goat Feeder manufacturing | ஆடு தீவனத்தொட்டி உற்பத்தி | low cost best price | sheep feeder sale

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2024
  • தீவனத் தொட்டி தேவைக்கு.
    👉👉 9629118880 🐐 🐐
    ஆடுகளுக்காகவே தனித்துவமாக தீவனத் தொட்டியை நான்கு வருடமாக தயாரித்து வருகிறோம். இதில் துருப்பிடிக்காத எஸ் எஸ் மெட்டீரியல் கொண்டும். மற்றொன்று தரமான பிளாஸ்டிக் ரெடிமேட் தொட்டிக்கொண்டும் தயாரித்து வருகிறோம். ஒரு வருட வாரண்டியும் உண்டு. நம்மளுடைய சொந்த தயாரிப்பு என்பதால் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் தொட்டியை செய்து கொள்கிறோம். ஒரே தொட்டியில் தண்ணீர் வைத்துக்கொள்ளலாம் தீவனமும் போட்டுக்கலாம். இதனால் உங்கள் நேரம் மிச்சமாகிறது. தீவன வேஸ்டேஜ் குறைக்க முடிகிறது. ஆடுகளுக்கு சுத்தமான உணவை அளிக்க முடிகிறது.
    👉👉 7708513500
    smartfarmer671@gmail.com
    #smartcagefactory
    #smart_cage_factory
    #goatfarming #goatlovers #goatfeeding #goatfamingtamilnadu
    #goatfeeder #goatmedicine
    #sheepfarming #sheepmarket
    #aaduvalarpu #ஆடுகளுக்கு_ஏற்படும்_நோய்கள் #ஆடுவளர்ப்பு #ஆடுதீவனம்
    #ஆடுதீவனதொட்டி

Komentáře • 18