கடன் & பணப் பிரச்சினைகளை தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு | நரசிம்மர் ஜெயந்தி | Narasimha Jayanthi 2023

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2023
  • நரசிம்மர் காயத்ரி
    வஜ்ர நகாய வித்மஹே
    தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
    தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்||
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 357

  • @ramramram6745
    @ramramram6745 Před rokem +152

    பணக்கஷ்டமும் மன கஷ்டமும் நீங்கி எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ நர்சிங் பெருமானே தயவு கூர்ந்து அருளுங்கள்.

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +5

    எல்லோருடைய பணக்கஷ்டங்களையும் கடன் தொந்தரவுகளையும் தீர்க்கவும் துன்பத்திலிருந்து விடுபடவும் எந்தவித பிரச்சினையும் இன்றியும் பாதிப்பும் வராமல் பிரகலாதனைப் போல் எல்லோரையும் நலமாக வாழ ஓம் ஸ்ரீலட்சுமி நரசிம்மமூர்த்தியே காத்து இருந்தும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @bauvyaasbeautycaresaloonsp8886

    100 க்கு 100 முற்றிலும் உண்மையே... நரசிம்மர்.. லஷ்மி நரசிம்மரை முழுமையாக நம்பி வழிபாடு செய்தால் நிச்சயமாக துணைநிட்பார் .. நாம் அவரின் திருப்பாதம் பற்றிக் கொண்டால் என்றும் கைவிடமாட்டார்.. எங்கள் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. லஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்தால் மிகவும் ஆச்சர்யமிக்க நல்ல வாழ்வைக் கொடுப்பார்.. 100%

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před rokem +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @lavanyak2264
    @lavanyak2264 Před rokem +4

    திருக்கல்யாண பதிவு உரை சிறப்பு அக்கா மிக்க நன்றி lavanya from Madurai 🙏🙏🙏❤️🌹

  • @shujithparthasarathy4385
    @shujithparthasarathy4385 Před rokem +10

    இது போன்ற உக்றதெய்வங்கள் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் உக்ர தெய்வங்கள் மற்ற தெய்வங்களை விட பக்தர்களிடம் மிக கருணையுடன் இருப்பார்கள்❤பக்தியுடன் அவரை பிராத்தனை செய்தால் நிச்சயமாக அவர் அருள் புரிவார்🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem +2

    ஓம் நரசிம்மரே போற்றி🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏நல்லதொருபதிவு விளக்கம்அருமை மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před rokem +3

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @SugunaSuguna-xu2lo
    @SugunaSuguna-xu2lo Před rokem +4

    அம்மா கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +3

    நரசிம்மரைப் பற்றி நிறைய பதிவுகள் கொடுத்திருந்தாலும் முதன் முதலில் அவரின் ஜெயந்தி விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கு பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி அம்மா!!

  • @user-wn4qx5tb4g
    @user-wn4qx5tb4g Před rokem +2

    காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +2

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🌹🌹🙏

  • @sivaperumanlatha9969
    @sivaperumanlatha9969 Před rokem +1

    தென்நாட்டுடைய சிவனே போற்றி !என்நாட்டுடைய இறைவனேப் போற்றி! நன்றி அம்மா 🙏🙏🙏💯💯👏

  • @opentalk-bo4vf
    @opentalk-bo4vf Před rokem +2

    இன்று மதுரை வந்த சின்ன மீனாட்சி அம்மன் உங்களுக்கு சித்திரை திருவிழா நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sugunav3278
    @sugunav3278 Před rokem +1

    மிகவும் நன்றி அம்மா தங்களதுதெளிவானதமிழ் உச்சரிப்பும் தகவலும் மிகவும் அருமை அம்மா நன்றி

  • @raviaruvisupermarket
    @raviaruvisupermarket Před rokem +3

    நான் எதிர்பார்த்த பதிவு அம்மா🎉🎉🎉❤❤❤

  • @ranikavi4907
    @ranikavi4907 Před rokem +1

    யோகநரசிம்மர்வழிபாடுவதுமிகவும் சிறப்பு வாய்ந்த துஎன்பதைவிளக்கியதற்கு மிகவும் நன்றி அம்மா.

  • @ranjaniraaman772
    @ranjaniraaman772 Před rokem +1

    Intha story kettathum pullarikkithu sister 🙏🙏🙏. Thank you 🙏🙏🙏

  • @Dhanam_A2326
    @Dhanam_A2326 Před rokem +3

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்கின்றோம் நன்றி அம்மா

  • @muthuramalingamkmuthu1886

    மிகவும் மகிழ்ச்சி,, நன்றி உடன் பிறப்பே 👌👌👌👌

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +1

    ஓம் நமோ நாராயணா🙏
    ஶ்ரீ உக்ரநரசிம்மர் துணை🙏

  • @allinonechannel1059
    @allinonechannel1059 Před rokem +1

    அருமையான பதிவு அம்மா நன்றி நன்றி

  • @rajathilagamsomasundaram8119

    Today's speech @ meenaskhi Thirukalyanam 👌👌👌amma🙏🙏🙏

  • @lalithag2658
    @lalithag2658 Před rokem +3

    நன்றி அம்மா🙏

  • @aadhivimalaaadhivimala4324

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @jb19679
    @jb19679 Před rokem

    அருமையான பக்தி பதிவு அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem

    உங்கள் பதிவைத் தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்🌹🌹🌹🌹

  • @pandieswarisenthil6311

    காலை வணக்கங்கள் வாழ்கவளமுடன் சகோதரி மிகவும் அருமை யான பதிவு நன்றி சகோதரி

  • @nvenkateshvenkatesh5348

    THANKS FOR YOUR GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @valarmathimathi167
    @valarmathimathi167 Před rokem +1

    Jeya jeya narasimha Sri Lakshmi Narasimha 🙏🙏🙏 jeya jeya narasimha Sri Lakshmi Narasimha 🙏🙏🙏
    Jeya jeya narasimha Sri Lakshmi Narasimha 🙏🙏🙏💐💐🙏

  • @mariesvig2747
    @mariesvig2747 Před rokem +1

    Valga valamudan amma

  • @vithhyav9639
    @vithhyav9639 Před rokem +1

    ஓம் நரசிம்ம சுவாமியேய் போற்றி

  • @jpmithra1341
    @jpmithra1341 Před rokem +1

    நன்றிகள் குருமாதா 🙏

  • @bhuvaneshbhuvanesh1826

    நன்றி அம்மா அருமையான பதிவு 👌👌

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @sangeethaanm2901
    @sangeethaanm2901 Před rokem

    நன்றி அம்மா அருமையான பதிவு

  • @sasijanivishoisai
    @sasijanivishoisai Před rokem +3

    Nanri Amma

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🌹🌹🌹🙏🌹🌹🙏

  • @goldenenterprisesshobaa9123

    Good afternoon mam tq for your good explanation of Pooja

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +2

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🌹🌹🌹🙏🌹🙏🙏🙏🌹🙏🌹🌹

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +2

    ஶ்ரீ லஷ்மிநரசிம்மர் துணை🙏

  • @lakshmiprabha5292
    @lakshmiprabha5292 Před rokem +1

    நரசிம்ம பெருமானே போற்றி போற்றி

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před rokem

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Před rokem +1

    நன்றி குருமாதா

  • @seethaganesh1993
    @seethaganesh1993 Před rokem

    மிக்க நன்றி அத்தை 🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 Před rokem

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 Před rokem +1

    காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před rokem +1

    Thank you sister 🙏🏻😊❤️

  • @v.g.kalaichelvi2864
    @v.g.kalaichelvi2864 Před rokem +1

    Beautiful voice and speech thank you so much mam

  • @lmsadana8512
    @lmsadana8512 Před rokem +1

    நன்றி அம்மா

  • @dgayathri5037
    @dgayathri5037 Před rokem

    மிக அருமையான பதிவு அம்மா❤

  • @kishoremano2196
    @kishoremano2196 Před rokem

    மிக்க நன்றி அம்மா

  • @lavanyalavanya9162
    @lavanyalavanya9162 Před rokem

    Miga sirappana pathivu amma🙏🙏🙏🙏🙏

  • @amuls8888
    @amuls8888 Před rokem +1

    நன்றி அம்மா👌👌👌🙏🙏

  • @sureshnarayanan6612
    @sureshnarayanan6612 Před rokem

    மிக்க நன்றி

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Před rokem +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyarajv6107
    @sathiyarajv6107 Před rokem +1

    Amma yen katai nalla viyabaram aganum yen katai nalla viyabaram aganum neinggalum pray pannuigga Amma 🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @MadheshwaranK-pd2kd
    @MadheshwaranK-pd2kd Před rokem

    Om Lakshmi Narasimha moorthy potri..... Om namo narayanaaya namaha 🙏🙏🙏😊

  • @muthumarimuthumari6149

    Nandri amma enoda kadan pirachana theta valikofu ayya lakshmi naradimmaray potri potri🙏🙏🙏🙏🙏🙏

  • @snarendran4990
    @snarendran4990 Před rokem

    Narasimhar love ❤️ is unmeasurable

  • @suganthirarani598
    @suganthirarani598 Před rokem

    Vanakkam Amma 🙏🙏🙏🙏

  • @kalaimahekalaimahe7641
    @kalaimahekalaimahe7641 Před 2 měsíci

    ஓம் நரசிம்ம பெருமாளே போற்றி

  • @vijayakumarmasilamani8719

    Om namasivaya
    Thanks Madam

  • @chetinattualagukolangal9778

    🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய நம

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Před rokem

    ஓம் நராசிம்மா கடன் பரசிச்னைகள கனவர் சதிஷ் தீரீ வேண்டும் கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் அப்பா நீ துணை 😭😭😭🤲🤲🤲😭🌺🙏🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌸🌺🌺🌺🌷🌷🙏🙏🙏🙏🌸🌺🙏🙏😭😭🤲 🤲🤲🙏🙏🙏 🙏🙏 🙏🙏

  • @nalan7
    @nalan7 Před rokem +1

    அம்மா திருக்கல்யாண உரை அருமை

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Před rokem

    நன்றி சகோதரி.

  • @sakthink1044
    @sakthink1044 Před rokem +2

    Om Narssimmayaaaa Namaga

  • @ramanim7294
    @ramanim7294 Před rokem

    நல்ல தகவல்.மிக்க நன்றி.🙏

  • @priyadharshinielangovan7914

    🙏நன்றி அம்மா🙏

  • @kohilakrishnamoorthi9002

    ஓம் நமோ நாராயணாய நம

  • @chandrac5640
    @chandrac5640 Před rokem +1

    Thank you amma! Peththa thaay Pola inimaya vononnum solreenga! Nandri amma!

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Před rokem

    Om Narasimmha potri🙏🙏🙏🙏

  • @nilosri.....95
    @nilosri.....95 Před rokem +1

    Nandri amma❤

  • @shanthisrinivasan191
    @shanthisrinivasan191 Před 5 měsíci +2

    என் வீட்டில் அனைத்து குழந்தைகளுக்கம் நான் பிரகலாதன் கதை சொல்லி கொடுத்துள்ளேன்

  • @kavithaashiv3391
    @kavithaashiv3391 Před rokem

    Thank you amma..very useful...thanks from Scotland uk

  • @vengateshwarivengateshwari5536

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்லந்தம் சர்வதோமுகம் நரசிம்மம் பிஷ்ணும் பத்ரம் மித்ரு மித்ரு நமாமியாம்.

  • @user-mf5hp5sp2m
    @user-mf5hp5sp2m Před rokem

    Vanakkam amma nandri padivukku

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +2

    என் அப்பன் நரசிம்மருக்கு நாளை என்பது இல்லை 🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏

  • @a.kiruthikaa.kiruthika9472

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @vignesh2121
    @vignesh2121 Před rokem

    நன்றி அம்மா🎉🎉🎉🎉

  • @murugans2299
    @murugans2299 Před rokem +1

    Thanks Akka 🙏🙏

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Před rokem +2

    Nantri Amma 🙏❤️

  • @kanimozhi7430
    @kanimozhi7430 Před rokem +1

    Nanre Amma

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Před rokem

    Naan sriman narayanin theeviramana bhathan Om namo bhagwate vasudevaya Om namo narayana Enn kuladeivam sriman narayana 🙏💕💞💕💞💕💞

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Před rokem

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @chitram9051
    @chitram9051 Před rokem

    Good morning mam tnq so much 🌹🌹🌹♥️♥️🤗🤗

  • @srinithyar1822
    @srinithyar1822 Před rokem

    நன்றி நன்றி அக்கா 🙏🌹

  • @kavya298
    @kavya298 Před rokem

    மிக்க நன்றி மா

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Před rokem +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 Před rokem

    Nandri amma

  • @hdvlogs3181
    @hdvlogs3181 Před rokem

    Thank you mam sure will do it

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Před rokem

    அம்மா நன்றி அம்மா

  • @devimurugesan5667
    @devimurugesan5667 Před rokem

    Ukkira roopayah yatchaya roopayah ohm namo namaha jai sri Narashimha

  • @pothumani1071
    @pothumani1071 Před rokem

    ஓம் நமோ லஷ்மி நரசிம்ம நமஷ

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Před rokem

    Nanri vanakkam amma

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před rokem +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏🙏 மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபோவம் தொலைக்காட்சியில் கண்டு தரிசித்தோம் அம்மா.மிக்க மகிழ்ச்சி அம்மா.🙏🙏🙏

  • @MathaviT-fr3zh
    @MathaviT-fr3zh Před rokem

    om narasimha

  • @iyappan2291
    @iyappan2291 Před rokem +1

    காலை வணக்கம் அம்மா

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před rokem +1

    Thanks Mam 🙏🙏🙏