SHALOM Unakku Samathanam | ஷாலோம் உனக்கு சமாதானம் | Tamil Christian Song | Uthamiyae Vol. 12

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2022
  • #tamilchristiansongs #TamilSongs #shalom #peace #blessings #prosperity #welfare
    Peace! Peace! Peace! Everybody's for it. Nobody is against it. But what is the true meaning of Peace? The ancient Hebrew concept of peace, rooted in the word "Shalom”, meant wholeness, completeness, soundness, health, safety, prosperity, welfare, and tranquility. Jesus said My peace I give you. May the Lord give His Peace to you and the troublesome world.
    ►Word of God Church, Doha, Qatar
    ►Contact: Pastor. David, Mobile +974 5526 4318
    ►Home Page: wogim.org
    ►Our Media Websites:
    ● Uthamiyae FM Radio uthamiyae.fm
    ● Uthamiyae TV uthamiyae.tv
    ● Daily Manna manna.today
    ► Our Social Networks:
    ● CZcams channel: / uthamiyae
    ● Facebook: / tamilchurchdohaqatar
    ● Instagram: / uthamiyae
    ● Twitter: / wogchurch
    ● SoundCloud: / uthamiyae
    ► Stream and Download our music tracks via:
    ● iTunes/Apple: / pastor-david
    ● Spotify: open.spotify.com/artist/6Eg2w...
    ----------------------------------------------------
    Lyrics:
    ஷாலோம் உனக்கு சமாதானம்
    ஷாலோம் உனக்கு ஆசீர்வாதம்
    ஷாலோம் உனக்கு மேன்மையுண்டாகும்
    ஷாலோம் உனக்கு நன்மையுண்டாகும்
    நன்மையினால்
    புது கிருபையினால்
    உன்னை அலங்கரிப்பார்
    நீ வாழ்ந்திருப்பாய்
    நன்மையினால்
    புது கிருபையினால்
    உன்னை நிரப்பிடுவார்
    நீ சுகித்திருப்பாய் -ஷாலோம்

    ஆத்துமா கர்த்தரில்
    வாழ்ந்து சுகித்திருக்கும் - உன்(2)
    உன் மன விருப்பங்கள்
    எல்லாம் நிறைவேறும் (2)- ஷாலோம்
    சத்துருக்கள் மேல் உனக்கு
    வெற்றி உண்டாகும் - உன்(2)
    உன்எதிரிகள் தண்ணீரைப்போல்
    உடைந்து ஓடுவார்கள் - ஷாலோம்

    குடும்ப வாழ்க்கை
    ஆசீர்வதிக்கப்படும் - உன்(2)
    உன்பிள்ளைகள் ஒலிவக்கன்றாய்
    ஓங்கி வளருவார்கள்(2) - ஷாலோம்
  • Hudba

Komentáře • 51