யோவ் பெருசு என்னய்யா இந்த போடு போடுற? அசந்து போன T.ராஜேந்தர்!

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2024
  • #TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate #Marriage #Fun #Wife #Parithabangal #Leo #Kutties #Student #Child #Infant #Srimathi #TRajendar #Teacher #Student #village #tradational #villagelife #citylife #wife #life #comedy #Child #Speech #Duty #Marriage #Life #Wife #BestSpeech #Speech #TR #India #SmallBoy #Speech #tr #speech #arangam #TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate #Marriage #Fun #Wife #Parithabangal #Leo #Kutties #Student #Child #Infant #wife #marriage #love #comedy #life #money #suntv #vijaytv #divorce #Children #Money #Boys #Girls #GoodLove #Speech #Dubai #Sogam #Natpu #Friendship #GoodDay #Morning #TR #Speech #Soru #Food #Smile #Teacher #Comedy #Speech #TR #Debate #Diwali #DiwaliSpecial
  • Zábava

Komentáře • 53

  • @paulrajs4692
    @paulrajs4692 Před 7 měsíci +16

    உண்மையை உரக்க சொன்ன மதிப்பு மிக்க ஐயா அவர்களை தமிழ் மக்கள் வணங்க வேண்டும்

  • @kumarsive9864
    @kumarsive9864 Před 8 měsíci +18

    கடலூர் விவசாயி. ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Před 8 měsíci +21

    என் சாமி யாருங்க நீங்க? காட்டுங்க காலை தொட்டு கும்பிட வேண்டும்!🙏

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt Před 7 měsíci +7

    ஐய்யா உழைக்க யாரும் தயர" இல்லை. நீங்க சொல்வதுபோல் பட்டினி விரைவில் வரும் வாழ்த்துக்கள்

  • @Nrm-ud4vk
    @Nrm-ud4vk Před 8 měsíci +28

    தாத்தாவுக்கு கோடி கோடி வணக்கம்

  • @Anthonyvenus-dc2ru
    @Anthonyvenus-dc2ru Před 8 měsíci +10

    ரொம்ப நல்ல இருக்கு ஐ யா பேச்சு.😊❤

  • @geethaarumugam6426
    @geethaarumugam6426 Před 8 měsíci +28

    வணங்குகிறேன் ஐயா!
    இவருக்கு லைக் போடாதவன்
    மொபைல் வச்சிருக்க லாயக்கு இல்ல!!

  • @kalaiselvir8707
    @kalaiselvir8707 Před 8 měsíci +13

    ஐயா வணக்கங்கஇயற்கை வளத்தையும் விவசாயத்தையும்காலஎதிர்காலஎடுத்துக்காட்டு நீங்கவாழ்த்துக்கள்

  • @ganashgivi5016
    @ganashgivi5016 Před 7 měsíci +6

    உங்களை போன்ற சிந்தனை உள்ளவர்களை நாடு இழக்கும்மாயின்.. நாடு நாசமாய் போவதை யாரும் தடுக்கமுடியாது.

  • @manmeeran9801
    @manmeeran9801 Před 7 měsíci +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @anandansugumar4891
    @anandansugumar4891 Před 7 měsíci +4

    கடலூர் ஐயாவுக்கு வாழ்த்து

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c Před 15 dny

    சரியான வார்த்தை, ஐயா

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 Před 7 měsíci +2

    SUPER. THATHA. SUPER. SPEECH. GOOD TACK. 🙏👍👍

  • @hooelectrical3985
    @hooelectrical3985 Před 7 měsíci +3

    ஐயா வணங்குகிறேன்

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Před 8 měsíci +6

    அருமை அய்யா

  • @shanmugasundarameswaramuda7820
    @shanmugasundarameswaramuda7820 Před 7 měsíci +10

    இப்படி ஒரு தாத்தா வீட்டுக்கு ஒருத்தர் வேண்டும்

  • @mohana9776
    @mohana9776 Před 8 měsíci +5

    Super,super tattha

  • @madhappan
    @madhappan Před 7 měsíci +2

    இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிற பெரியவருக்கு இது தான் நீங்கள் தரும் மரியாதையா? தமிழ் அரங்கமே! அவருக்கு மரியாதை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவுசெய்து தலைப்பை மாற்றுங்கள்.

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt Před 7 měsíci +4

    விரைவில் தமிழகத்தில் எதுவும் இருக்காது.

    • @manikandanmanikandan1421
      @manikandanmanikandan1421 Před 7 měsíci

      😢

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc Před 6 měsíci

      மற்ற மாநிலங்களில் பாலாறும் தேனாறும் ஓடுது.தெரியுமா

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c Před 15 dny

    இயேசுவின் வருகைக்கு நாம் உதவி செய்தால் தான் நாம் நினைக்கும் பூமியை உருவாக்க முடியும்

  • @user-ow5ow7gz3v
    @user-ow5ow7gz3v Před 6 měsíci

    Good

  • @jaikumarv1664
    @jaikumarv1664 Před 5 měsíci

    காதலை பத்தி பேசினா மட்டும் பதில்

  • @SaradhaNagarajan-gt4pz
    @SaradhaNagarajan-gt4pz Před 8 měsíci +3

    Super🎉

  • @user-jy6wd9vs9i
    @user-jy6wd9vs9i Před 8 měsíci +2

    Super

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 7 měsíci +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @smnatuti7334
    @smnatuti7334 Před 8 měsíci +3

    🙏🙏🙏

  • @sukumaranramadoss5060
    @sukumaranramadoss5060 Před 8 měsíci +2

    🎉🎉🎉

  • @va8117
    @va8117 Před 6 měsíci

    ஐயா உழவன் உழவை விட்டால் உலகம் உயிரை விடும் ஐயாவுக்கு நன்றிங்க

  • @thangapandymuthaiahnadar1753

    Thank U very much for the most important, useful & valuable message. Regards.

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 8 měsíci +2

    👍👌🙏

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c Před 15 dny

    தாத்தா, இயேசு மீண்டும் வருகிறார். அவர் வந்து பழைய பூமியை திருப்பி தருவார்

  • @Tamil_Paappa_Nayanika
    @Tamil_Paappa_Nayanika Před 7 měsíci +1

    This is my Sutrusoozhal song created for Mr.Badrappan Dasampalayam Mettupalayam before 23 years
    Kulam Kuttai aaru ellam...

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Před 7 měsíci +3

    திமுக.மலைகாடுஅழித்து.விலையாட்டுமைதானம்
    .கட்டராங்க
    திமுக.யான்டா.ஓட்டுபோட்டேண்.
    என்மனம்குமுருகிறேன்.இந்தபெரிபவர்
    சொன்னதுஉன்மைதான்

  • @HavocbowsikElscobar
    @HavocbowsikElscobar Před 8 měsíci +1

    😅😅😅😅😅

  • @jaikumarv1664
    @jaikumarv1664 Před 5 měsíci

    பெரியவர் பேசுவதற்கு பதில் சொல்லனும் இல்ல ஆனா நீங்க

  • @user-tg7kf9yt3h
    @user-tg7kf9yt3h Před 7 měsíci +1

    Ayyavoda pache kadipedipom

  • @HavocbowsikElscobar
    @HavocbowsikElscobar Před 8 měsíci +1

    2:44 2:45

  • @idhayatnisha6226
    @idhayatnisha6226 Před 8 měsíci +1

    Mtp❤

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 7 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @Maruganadham
    @Maruganadham Před 5 měsíci

    ஐயாவை இறைவனாக நினைத்து வணங்குகிறேன்....

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 Před 6 měsíci

    🐅🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanancs8674
    @narayanancs8674 Před 7 měsíci

    Avar thaa thaa endru kettathu thaanga athu podhum vellalaam

  • @rjegadeesan3711
    @rjegadeesan3711 Před 7 měsíci

    THATTHA NnEENGE SOVATHAI ENRAYE MAGAL KATHUKE

  • @kumarsive9864
    @kumarsive9864 Před 8 měsíci +13

    கடலூர் விவசாயி. ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c Před 15 dny

    தாத்தா, இயேசு மீண்டும் வருகிறார். அவர் வந்து பழைய பூமியை திருப்பி தருவார்