🔥என் அமெரிக்க தோழி Lexகு சீமந்தம்😍Indian style babyshower to my American Friend🔥

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2024
  • Hi everyone😍 This video is specially for my friend lex fans... she is pregnant and she loves our culture and dressings so we organized her indian style baby shower and arranged indian food... sharing our happiness to youtube family hope you like this😍 Stay tuned and subscribe❣️

Komentáře • 510

  • @LCHVfamily369
    @LCHVfamily369 Před 3 měsíci +784

    என் தோழியின் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் அவளது தந்தை இறந்து விட்டார், அவரைத் தொடர்ந்து புற்றுநோயால் தாயும் இறந்து விட்டார். அவள் கர்ப்பமாக இருக்கும் போது அவளது உறவினர்கள் யாரும் சீமந்தம் செய்ய முன்வரவில்லை.! தோழிகளாகிய நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து அவளுக்கு சீமந்தம் செய்தோம். உறவுகளை விட நட்பே சிறந்தது😍🫂

    • @charu0510
      @charu0510 Před 3 měsíci +6

      😊😊 nice

    • @Mithran-kutty
      @Mithran-kutty Před 3 měsíci +11

      நல்லது உங்கள் நல்லதே நடக்கும் ❤

    • @durgadevi2145
      @durgadevi2145 Před 3 měsíci +5

      சூப்பர் அக்கா❤

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 Před 3 měsíci +7

      Unmai tha enaku en frds tha ellam

    • @RajKumar-dq1mk
      @RajKumar-dq1mk Před 3 měsíci +5

      Thanks for your help.

  • @nithyaa8481
    @nithyaa8481 Před 3 měsíci +92

    அமெரிக்காவில் நமது கலாச்சாரத்தை பரப்பும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @rosypeter979
    @rosypeter979 Před 3 měsíci +120

    இந்த சீமந்தத்தை பார்க்கும்போது சந்தோசமாகவுள்ளது

  • @db_67
    @db_67 Před 3 měsíci +41

    நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுகிறோம் 🎉

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar3899 Před 3 měsíci +247

    நம்பளோட பாரம்பரியத்த சொல்லி அழகா செஞ்சி இருக்குகிங்க புடவையில ரொம்ப அழகா இருக்காங்க சுத்தி போடுங்க ❤❤

  • @SumathiDass27
    @SumathiDass27 Před měsícem +3

    உங்க அன்பு ரொம்ப அழகா இருக்கு with foreign friends 😊😊

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 Před 3 měsíci +11

    அடேங்கப்பா!!!
    தமிழ்நாடு கலாச்சாரம் ரொம்ப அழகான இருக்கு!
    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf Před 3 měsíci +82

    உங்க friendship பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு எனக்கு கொஞ்சம் பொராமையாவும் இருக்கு lex semma alagu அழகுக்கு அழகு சேர்துட்டிங்க good friend

  • @aarthibakthavachalam391
    @aarthibakthavachalam391 Před 3 měsíci +273

    Relatives ah vida friends epothumey help full ah than irupanga😂..

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 Před 3 měsíci +9

      But ippo friends kuda status pakiranga😢😢

    • @Arun69ak
      @Arun69ak Před 3 měsíci +1

      ம்ம் நோண்டுவன்

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 Před 3 měsíci +5

      Practical ah patha ,rendu perum same salary vangum pothu no problem,but un friend oda salary increase ana automatic ah distance aiduvinga

    • @truefriendship1585
      @truefriendship1585 Před 3 měsíci

      Aama friends romba helpful ah irupaga ❤❤❤❤

  • @sameeantro8337
    @sameeantro8337 Před 2 měsíci +3

    சகோதரி நீங்கள் செய்ததை நிறைவாக செய்துள்ளீர்கள் அம்மா பிரசவத்திற்கு வரமுடியாதபோது என் அப்பன் ஈசனே தாயுமானவர் ஆனார்.அதுபோல நீங்கள் இவருக்கு செய்தது போல் இன்னும் சில ஆண்டுகளில் நிறைய பேர் அமெரிக்கர்கள் இது போல் செய்வார்கள்.மகிழ்ச்சி மா

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Před 3 měsíci +65

    மகிழ்ச்சியாக இருங்கள் . சீமந்தம் அனைத்து தமிழர்களும் பண்ணுவாங்க.. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

    • @aalampara7853
      @aalampara7853 Před 3 měsíci

      யாழ்ப்பாணத் தமிழர்கள் சீமந்தம் செய்வதில்லை!! யாழ்ப்பாணத்து வழக்கத்தின் படி பெரும்பாலும் பெண்கள் தாய் வீட்டிலேயே வசிப்பார்கள்! சீமந்தம், வளைகாப்பு, நலங்கு ஆகியவை ஈழத்தமிழர்களிடையே இல்லை!

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 3 měsíci +1

      Yes yes

  • @RajkumarRaj-pc3hc
    @RajkumarRaj-pc3hc Před 3 měsíci +59

    தங்கச்சி மிகவும் அருமையான பதிவு பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இந்த விழா அருமையாக உள்ளது

  • @anithakumar875
    @anithakumar875 Před 3 měsíci +9

    Really frnds are gods gift....ana thesam thandi evlo anbana nanbargal kidaipathu varam ❤🎉 suthi podunga thozhi

  • @RebeccaPraful
    @RebeccaPraful Před 3 měsíci +14

    Its very difficult to get attention and trust someone, its so nice to support each and other and loved the way she accepts your concern and love

  • @ItsmeK16.
    @ItsmeK16. Před 3 měsíci +13

    Lex ரொம்ப அழகா தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க..குட்டி பாப்பாக்கு வாழ்த்துக்கள்..

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 3 měsíci +17

    She looks Gorgeous! Prefect Traditional Tamil Seemantham look👏😍

  • @basheeraismail2650
    @basheeraismail2650 Před 3 měsíci +13

    Lex அழகு அவருக்கு சீமந்தம் செய்து பார்க்கும் நீங்கள் பேரழகு உங்கள் நட்பு மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊❤🌹💐

  • @abipalanivel6242
    @abipalanivel6242 Před 3 měsíci +90

    Lex இருப்பதால் மட்டுமே உங்கள் சேனல் அ பார்க்கிறாங்க. Fact fact........

    • @DeepaM-tp8sk
      @DeepaM-tp8sk Před 3 měsíci +7

      Apdie la ilaya😂

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 3 měsíci +2

      என் பெண்ணுக்கும் டெக்ஸாஸில் பிரண்ட்ஸ் களே நடத்தினர் இரண்டாவது டெலிவரி தான் மூத்த தும் பெண்தான் இரண்டாவதும் பெண்குழந்தைதான் டெலிவரி சமயத்தில் தான் நானும் என் கணவரும் சென்றோம் ஆறு மாதங்கள் இருந்தோம் அதன்பின் அவளுடைய மாமியார் மாமனார் ஆறுமாதம் இருந்தார்கள் இப்படி மாறி மாறித்தான் இருந்தோம்

    • @villagepartners3510
      @villagepartners3510 Před 3 měsíci +1

      Moodittu po

    • @maamsblindia6138
      @maamsblindia6138 Před měsícem

      Apdilam illa...nan enga tamialchikaga tha pakurn❤

  • @saravanankavi8882
    @saravanankavi8882 Před 3 měsíci +17

    ரொம்ப அழகா இருக்கீங்க அலெக்ஸ் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வெட்கம் அழகு எல்லாமே இருக்கு உங்களுக்கு எங்க சிஸ்டர் எவ்ளோ அழகா உங்களுக்கு மேக்கப் பண்ணி இருக்காங்க பாத்தீங்களா❤❤❤

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Před 3 měsíci +71

    lex அழகுதான்🎉❤❤

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq Před 3 měsíci +11

    That's a power of women girls friendship is great

  • @PremKumarG-ih9yz
    @PremKumarG-ih9yz Před 3 měsíci +15

    😊சகோதரி இதைப் போல் பல மங்களக் காரியங்கள் நீங்கள் செய்ய மனதார வாழ்த்துகிறேன் சகோதரி அடுத்த தடவை குத்து விளக்கு பூக்கள் பழங்கள் இதெல்லாம் வைத்து இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க குத்துவிளக்கும் பூக்களும் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப அழகாக இருந்திருக்கும் சின்ன கோரிக்கை அவ்வளவுதான்.😊😊😊😊😊😊

  • @karthika4284
    @karthika4284 Před 3 měsíci +4

    Lex chellakutty romba alaga irukanga saree super alagi🥰😍😘🎉💐🥳🎊namma culture ku respect panuranga athu pakurathuku happy ah iruku

  • @kavithap2797
    @kavithap2797 Před 3 měsíci +3

    So much of joy watching this video.. ..lot of positivity as people of different countries being united and appreciating and respecting each others culture and tradition..God bless you all❤thank you pavithra for all your wonderful videos...I always feel good watching your channel..

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Před 3 měsíci +8

    She is very lucky... And God bless her🎉😊

  • @geethajayaraman6873
    @geethajayaraman6873 Před 3 měsíci +33

    Lex looking more gorgeous 🥰😘

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 měsíci +7

    Lex looking so gorgeous.... God bless her

  • @abinayagopugopal1502
    @abinayagopugopal1502 Před 3 měsíci +5

    Lex sister looking so gorgeous and she is good hearted person❤

  • @lavanyasenthil4953
    @lavanyasenthil4953 Před 3 měsíci +4

    Super, romba naal edhir paatha video, 🎉❤❤❤

  • @anandraja5310
    @anandraja5310 Před 3 měsíci +5

    Romba azhaga happy ya iruku sister itha pakkave nalla iruku

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 Před 3 měsíci +22

    என் அன்பான தங்கச்சி க் ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @PyKnot
    @PyKnot Před 3 měsíci +3

    Lex looks beautiful. The new born baby is gifted.

  • @howme5002
    @howme5002 Před 3 měsíci +1

    Lex is sooo beautiful ❤❤
    And you both are amazing friends.. ❤❤

  • @mcavijai
    @mcavijai Před 3 měsíci +5

    God bless you guys…
    (Both women seems good…)

  • @ghayathrianbu792
    @ghayathrianbu792 Před 3 měsíci +1

    So pretty to see our tradition you carry.. lovely family you and lex have keep smiling take care of each other congratulations to lex ❤❤🎉😍

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 Před 3 měsíci +2

    She looks so much pretty in saree . Looking like a wow 😍😍😍 eagerly awaiting to see her in different sarees

  • @tharunkumarvenkatesan9910
    @tharunkumarvenkatesan9910 Před 3 měsíci

    Good to see people loves indian culture. And lex is looking amazing 😊😊😊

  • @moon_beauty__J
    @moon_beauty__J Před 3 měsíci +2

    So happy to see you &lex so gorgeous lex to see in Indian style saree unexpected true friends 😊😊 neengalum unga odampa pathukonga akka unga child & lex akka chid ah kettatha sollunga 😇😇

  • @sugantha2029
    @sugantha2029 Před 3 měsíci +2

    May god bless Lex, such a pure soul .

  • @MadhuSudhanan-cy3vv
    @MadhuSudhanan-cy3vv Před 3 měsíci +6

    They are most lovables and good hearted people i love them

  • @anishmohan2705
    @anishmohan2705 Před 3 měsíci +2

    Lux is great...You r very lucky bcs got a lovable friend...

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 Před 3 měsíci

    Pakave avlo happy ah iruku sis❤ Lex romba cute and sweet ah irukanga... Neengalum romba sweet❤ azhaga elam senju happy ah iruku pakave... ❤❤❤❤ Ipdi supportive friends kooda iruntha life nala irukum❤

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Před 3 měsíci +2

    Soooo happy to see this. God bless both of you. You can wear any Indian dress at this function.any way super 🎉🎉🎉🎉🎉

  • @achu8099
    @achu8099 Před 3 měsíci +1

    Lex ah ippadi paartha udane en kannula kanneer nirainthathu
    Dear lex congratulation & u r very cute in our traditional dress god bless you dr🥰🥰🥰🥰🥰♥️♥️🌹🌹🌹🌹

  • @shahithabanu1341
    @shahithabanu1341 Před 3 měsíci +2

    வணக்கம். அருமை அருமை அருமை. வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @Aussietamilfamilyvlogs
    @Aussietamilfamilyvlogs Před 3 měsíci +2

    Happy to see this video and I like your friendship.

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 Před 3 měsíci +10

    Super sister congratulations lex❤

  • @jananikumar2187
    @jananikumar2187 Před 3 měsíci

    Wow her baby will be so happy... Feeling so happy when seeing this..

  • @Prakaz___95
    @Prakaz___95 Před 3 měsíci +4

    Unga voice enaku fav ka ♥️
    Apram I'm lesly fann 😍

  • @mybreezy3437
    @mybreezy3437 Před 3 měsíci +2

    Hi 🥰 dears love you lotss❤️
    Naanu angeye vandhudenum poale irku 😂🥰 so happy feeling ongelode videos paakum poadhu✨ MASHALLLAHH 🍀
    💙🇱🇰

  • @sparkleknife1710
    @sparkleknife1710 Před 3 měsíci +2

    Happy to see this... congratulations....

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Před 3 měsíci +1

    All the best lex akka , yepavum happy ah irunga sirichutay irunga ❤❤❤

  • @m.vijayalakshmiphytm
    @m.vijayalakshmiphytm Před 3 měsíci +4

    5days ah unga video pakuren really superb sista! Keep doing

  • @robinvinod
    @robinvinod Před 3 měsíci +1

    So sweet of you. Unga voice super iruku . Lex is beautiful

  • @user-nf9rp5nd8t
    @user-nf9rp5nd8t Před 3 měsíci +4

    God bless you lex sis,nice video 💐💐💐💐💐💐💐💐💖💖♥️👌

  • @rohanharikrishnan1710
    @rohanharikrishnan1710 Před 2 měsíci

    Glad that you got to know about indian culture and free to accept it, actually you are being blessed by everyone to give birth to a new life, God bless

  • @komagalkb.sc_nursing_1st_y682
    @komagalkb.sc_nursing_1st_y682 Před 3 měsíci +3

    I feel so much hpy seeing all this people's ❤

  • @towncookies7096
    @towncookies7096 Před 3 měsíci +2

    Excellent Lex Tamilnadu Heroine. Waiting for Tamilnadu

  • @sowmyaeshwar6662
    @sowmyaeshwar6662 Před 3 měsíci

    Very touching❤ May god bless you and Lex.....This is not just for commenting...but u and lex have some beautiful features in face...u both are reallly beautiful........

  • @vivekanandan5168
    @vivekanandan5168 Před 3 měsíci +2

    Nice worderful moment 🎉🎉🎉🎉🎉 u r good human being da u r rock

  • @giridaransns3084
    @giridaransns3084 Před 13 dny

    அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉

  • @sathiya_alaparaigal
    @sathiya_alaparaigal Před 3 měsíci +4

    வாழ்த்துக்கள் lex💐💐🎊

  • @gayathriraja4053
    @gayathriraja4053 Před 3 měsíci +3

    Wow lex romba alaga erukkanga ❤❤

  • @dhivyasboopal
    @dhivyasboopal Před 3 měsíci +5

    Superb proud of you sister ❤

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 Před 3 měsíci +3

    So nice to see our traditional❤

  • @divyaselvam1821
    @divyaselvam1821 Před 3 měsíci +2

    She looks so beautiful in indian wear💐

  • @India-is8dn
    @India-is8dn Před 3 měsíci

    You look like doll.she's definitely a very good friend..it's hard to find these days lex.God bless

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh Před 3 měsíci +3

    Aaachooo alagu pulla lex🎉🎉

  • @jayasekarm8480
    @jayasekarm8480 Před 15 dny

    வாழ்த்துக்கள் lex. நடத்திய சகோதரிக்கு பாராட்டுகாகள்

  • @babyvalli7350
    @babyvalli7350 Před 3 měsíci

    Super sister... U r a great person.... Add also u r lucky to have a friends like lex... Lex ah kettathaga sollavum

  • @shanthicauvery511
    @shanthicauvery511 Před 2 měsíci +1

    Good, God bless your friend with a beautiful baby

  • @cathrinelivana1276
    @cathrinelivana1276 Před 3 měsíci +2

    God bless you 🎉❤..... good friendship

  • @dineshm2444
    @dineshm2444 Před 3 měsíci +1

    Very happy sister. We are worried without a baby. But we feel very happy to see this. Thank you so much for posting this event. Have a great and happy future.

  • @Araah21
    @Araah21 Před 3 měsíci +1

    U r blessed to have such wonderful homie's💞❤

  • @Deeparam-nk4mh
    @Deeparam-nk4mh Před 3 měsíci +11

    It is very pleasing to watch

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi6733 Před 3 měsíci

    Wow wow wow spr 🎉🎉🎉🎉🎉.. Semmaya pannitinga

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před 3 měsíci

    ரொம்ப அழகா இருக்குங்க❤❤ பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ❤❤

  • @kalaivananduraisamy9645
    @kalaivananduraisamy9645 Před 2 měsíci

    Such a beautiful baby shower. Wow nice. My blessings.

  • @yasothayaso7297
    @yasothayaso7297 Před 3 měsíci +5

    Indian magalakshmi mathiri erukinga lex ninga super frd lexkku 🎉🎉🎉🎉🎉

  • @jesinthas3491
    @jesinthas3491 Před 3 měsíci +14

    Entha video pakkum pothu ennaku romba happy ya erukku super pavi😊😊😊

  • @narumukai55
    @narumukai55 Před 3 měsíci +2

    Good to see you with good mind set people.. 😊rather than with people who backbites, people who gangs and avoid someone, and getting jealous of us.. (hope you get my point🙄)

  • @suryasaranya7114
    @suryasaranya7114 Před 3 měsíci +3

    Super lex romba alaga irukanga

  • @BhuviAmmu-05
    @BhuviAmmu-05 Před 3 měsíci

    😻Ungalla maari friendship iruka kutudhu vachi irukanum,unga rentu perukum suthi potunga sister 🥰

  • @sheiksheik7584
    @sheiksheik7584 Před 3 měsíci +4

    Nice baby shower an good friendship 😜

  • @vasantha7217
    @vasantha7217 Před 3 měsíci

    நீங்களும் உங்கள் friend ship பும் நீண்டு வாழ்க 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenasaravanan8912
    @praveenasaravanan8912 Před 3 měsíci

    Super Pavithra.....take care of lex

  • @srinivasans696
    @srinivasans696 Před 3 měsíci +1

    எனக்கு ஒரு குறை: ஐந்து பேரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து இருக்கலாம். திருஷ்டி கழிந்திருக்கும். தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். Lexy சுகப்பிரசவம் காண திருத்தணி முருகனை வேண்டுகிறேன் 🙏

    • @user-dy4cx6ti8e
      @user-dy4cx6ti8e Před 2 měsíci

      ஐயா பண்ணலாமே போங்க அமெரிக்கா

  • @kokilagokzz359
    @kokilagokzz359 Před měsícem

    You are very lucky to get such a good friends❤❤

  • @mutheeswarikumaravel8195
    @mutheeswarikumaravel8195 Před 3 měsíci

    தமிழ் கலாச்சாரம் வாழ்க நன்றி சகோதரி 🎉🎉🎉தாயுக்கும் சேயுக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rameshprabhu9883
    @rameshprabhu9883 Před 3 měsíci

    God bless lex...may u both be there for life each other❤

  • @blessyjk56
    @blessyjk56 Před 3 měsíci +2

    Happy to see you lex . really very nice

  • @jeenupriya2427
    @jeenupriya2427 Před 3 měsíci +2

    So swt pavi and lex❤❤

  • @DIYmediaTV
    @DIYmediaTV Před 3 měsíci +4

    Was waiting for this

  • @aarthiravi6155
    @aarthiravi6155 Před 3 měsíci +3

    She looks fabulous ❤❤❤

  • @Itseasypeesy
    @Itseasypeesy Před 3 měsíci +5

    Pakavae romba pleasant ah irku da❤❤slice of life video❤

  • @sruthisru1691
    @sruthisru1691 Před 2 měsíci

    Love from kerala ❤❤❤❤so much love to you all...

  • @shylu.05
    @shylu.05 Před 3 měsíci +2

    So sweet of u sis and lex looking so nice ❤ drishti suthi podunga for lex and for u also

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 Před 3 měsíci

    Velinadu ponale ellorum oru family than vazhthukkal 🤲

  • @venikarthik
    @venikarthik Před 3 měsíci

    நான் இதுவரை பார்த்த வீடியோக்களிலேயே இதுதான் நல்ல வீடியோ

  • @nrnrnambi
    @nrnrnambi Před 2 měsíci

    Amazing Sister ❤️ God bless you