🔥என் அமெரிக்க தோழி Lexகு சீமந்தம்😍Indian style babyshower to my American Friend🔥

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2024
  • Hi everyone😍 This video is specially for my friend lex fans... she is pregnant and she loves our culture and dressings so we organized her indian style baby shower and arranged indian food... sharing our happiness to youtube family hope you like this😍 Stay tuned and subscribe❣️

Komentáře • 500

  • @LCHVfamily369
    @LCHVfamily369 Před 2 měsíci +770

    என் தோழியின் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் அவளது தந்தை இறந்து விட்டார், அவரைத் தொடர்ந்து புற்றுநோயால் தாயும் இறந்து விட்டார். அவள் கர்ப்பமாக இருக்கும் போது அவளது உறவினர்கள் யாரும் சீமந்தம் செய்ய முன்வரவில்லை.! தோழிகளாகிய நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து அவளுக்கு சீமந்தம் செய்தோம். உறவுகளை விட நட்பே சிறந்தது😍🫂

    • @charu0510
      @charu0510 Před 2 měsíci +6

      😊😊 nice

    • @Mithran-kutty
      @Mithran-kutty Před 2 měsíci +11

      நல்லது உங்கள் நல்லதே நடக்கும் ❤

    • @durgadevi2145
      @durgadevi2145 Před 2 měsíci +5

      சூப்பர் அக்கா❤

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 Před 2 měsíci +7

      Unmai tha enaku en frds tha ellam

    • @RajKumar-dq1mk
      @RajKumar-dq1mk Před 2 měsíci +5

      Thanks for your help.

  • @nithyaa8481
    @nithyaa8481 Před 2 měsíci +86

    அமெரிக்காவில் நமது கலாச்சாரத்தை பரப்பும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @rosypeter979
    @rosypeter979 Před 2 měsíci +115

    இந்த சீமந்தத்தை பார்க்கும்போது சந்தோசமாகவுள்ளது

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar3899 Před 2 měsíci +246

    நம்பளோட பாரம்பரியத்த சொல்லி அழகா செஞ்சி இருக்குகிங்க புடவையில ரொம்ப அழகா இருக்காங்க சுத்தி போடுங்க ❤❤

  • @db_67
    @db_67 Před 2 měsíci +37

    நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுகிறோம் 🎉

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf Před 2 měsíci +80

    உங்க friendship பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு எனக்கு கொஞ்சம் பொராமையாவும் இருக்கு lex semma alagu அழகுக்கு அழகு சேர்துட்டிங்க good friend

  • @aarthibakthavachalam391
    @aarthibakthavachalam391 Před 2 měsíci +271

    Relatives ah vida friends epothumey help full ah than irupanga😂..

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 Před 2 měsíci +9

      But ippo friends kuda status pakiranga😢😢

    • @Arun69ak
      @Arun69ak Před 2 měsíci +1

      ம்ம் நோண்டுவன்

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 Před 2 měsíci +5

      Practical ah patha ,rendu perum same salary vangum pothu no problem,but un friend oda salary increase ana automatic ah distance aiduvinga

    • @truefriendship1585
      @truefriendship1585 Před 2 měsíci

      Aama friends romba helpful ah irupaga ❤❤❤❤

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 Před 2 měsíci +9

    அடேங்கப்பா!!!
    தமிழ்நாடு கலாச்சாரம் ரொம்ப அழகான இருக்கு!
    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @RajkumarRaj-pc3hc
    @RajkumarRaj-pc3hc Před 2 měsíci +57

    தங்கச்சி மிகவும் அருமையான பதிவு பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இந்த விழா அருமையாக உள்ளது

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Před 2 měsíci +62

    மகிழ்ச்சியாக இருங்கள் . சீமந்தம் அனைத்து தமிழர்களும் பண்ணுவாங்க.. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

    • @aalampara7853
      @aalampara7853 Před 2 měsíci

      யாழ்ப்பாணத் தமிழர்கள் சீமந்தம் செய்வதில்லை!! யாழ்ப்பாணத்து வழக்கத்தின் படி பெரும்பாலும் பெண்கள் தாய் வீட்டிலேயே வசிப்பார்கள்! சீமந்தம், வளைகாப்பு, நலங்கு ஆகியவை ஈழத்தமிழர்களிடையே இல்லை!

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci +1

      Yes yes

  • @abipalanivel6242
    @abipalanivel6242 Před 2 měsíci +87

    Lex இருப்பதால் மட்டுமே உங்கள் சேனல் அ பார்க்கிறாங்க. Fact fact........

    • @DeepaM-tp8sk
      @DeepaM-tp8sk Před 2 měsíci +6

      Apdie la ilaya😂

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci +2

      என் பெண்ணுக்கும் டெக்ஸாஸில் பிரண்ட்ஸ் களே நடத்தினர் இரண்டாவது டெலிவரி தான் மூத்த தும் பெண்தான் இரண்டாவதும் பெண்குழந்தைதான் டெலிவரி சமயத்தில் தான் நானும் என் கணவரும் சென்றோம் ஆறு மாதங்கள் இருந்தோம் அதன்பின் அவளுடைய மாமியார் மாமனார் ஆறுமாதம் இருந்தார்கள் இப்படி மாறி மாறித்தான் இருந்தோம்

    • @villagepartners3510
      @villagepartners3510 Před 2 měsíci +1

      Moodittu po

    • @maamsblindia6138
      @maamsblindia6138 Před 19 dny

      Apdilam illa...nan enga tamialchikaga tha pakurn❤

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Před 2 měsíci +71

    lex அழகுதான்🎉❤❤

  • @basheeraismail2650
    @basheeraismail2650 Před 2 měsíci +12

    Lex அழகு அவருக்கு சீமந்தம் செய்து பார்க்கும் நீங்கள் பேரழகு உங்கள் நட்பு மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊❤🌹💐

  • @ItsmeK16.
    @ItsmeK16. Před 2 měsíci +12

    Lex ரொம்ப அழகா தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க..குட்டி பாப்பாக்கு வாழ்த்துக்கள்..

  • @RPR012
    @RPR012 Před 2 měsíci +12

    Its very difficult to get attention and trust someone, its so nice to support each and other and loved the way she accepts your concern and love

  • @anithakumar875
    @anithakumar875 Před 2 měsíci +7

    Really frnds are gods gift....ana thesam thandi evlo anbana nanbargal kidaipathu varam ❤🎉 suthi podunga thozhi

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 2 měsíci +17

    She looks Gorgeous! Prefect Traditional Tamil Seemantham look👏😍

  • @saravanankavi8882
    @saravanankavi8882 Před 2 měsíci +15

    ரொம்ப அழகா இருக்கீங்க அலெக்ஸ் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வெட்கம் அழகு எல்லாமே இருக்கு உங்களுக்கு எங்க சிஸ்டர் எவ்ளோ அழகா உங்களுக்கு மேக்கப் பண்ணி இருக்காங்க பாத்தீங்களா❤❤❤

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq Před 2 měsíci +11

    That's a power of women girls friendship is great

  • @PremKumarG-ih9yz
    @PremKumarG-ih9yz Před 2 měsíci +14

    😊சகோதரி இதைப் போல் பல மங்களக் காரியங்கள் நீங்கள் செய்ய மனதார வாழ்த்துகிறேன் சகோதரி அடுத்த தடவை குத்து விளக்கு பூக்கள் பழங்கள் இதெல்லாம் வைத்து இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க குத்துவிளக்கும் பூக்களும் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப அழகாக இருந்திருக்கும் சின்ன கோரிக்கை அவ்வளவுதான்.😊😊😊😊😊😊

  • @geethajayaraman6873
    @geethajayaraman6873 Před 2 měsíci +33

    Lex looking more gorgeous 🥰😘

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Před 2 měsíci +8

    She is very lucky... And God bless her🎉😊

  • @kavithap2797
    @kavithap2797 Před 2 měsíci +3

    So much of joy watching this video.. ..lot of positivity as people of different countries being united and appreciating and respecting each others culture and tradition..God bless you all❤thank you pavithra for all your wonderful videos...I always feel good watching your channel..

  • @karthika4284
    @karthika4284 Před 2 měsíci +3

    Lex chellakutty romba alaga irukanga saree super alagi🥰😍😘🎉💐🥳🎊namma culture ku respect panuranga athu pakurathuku happy ah iruku

  • @lavanyasenthil4953
    @lavanyasenthil4953 Před 2 měsíci +4

    Super, romba naal edhir paatha video, 🎉❤❤❤

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 měsíci +7

    Lex looking so gorgeous.... God bless her

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 Před 2 měsíci +22

    என் அன்பான தங்கச்சி க் ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @anandraja5310
    @anandraja5310 Před 2 měsíci +4

    Romba azhaga happy ya iruku sister itha pakkave nalla iruku

  • @PyKnot
    @PyKnot Před 2 měsíci +3

    Lex looks beautiful. The new born baby is gifted.

  • @tharunkumarvenkatesan9910
    @tharunkumarvenkatesan9910 Před 2 měsíci

    Good to see people loves indian culture. And lex is looking amazing 😊😊😊

  • @howme5002
    @howme5002 Před 2 měsíci +1

    Lex is sooo beautiful ❤❤
    And you both are amazing friends.. ❤❤

  • @abinayagopugopal1502
    @abinayagopugopal1502 Před 2 měsíci +5

    Lex sister looking so gorgeous and she is good hearted person❤

  • @mybreezy3437
    @mybreezy3437 Před 2 měsíci +2

    Hi 🥰 dears love you lotss❤️
    Naanu angeye vandhudenum poale irku 😂🥰 so happy feeling ongelode videos paakum poadhu✨ MASHALLLAHH 🍀
    💙🇱🇰

  • @SumathiDass27
    @SumathiDass27 Před 23 dny

    உங்க அன்பு ரொம்ப அழகா இருக்கு with foreign friends 😊😊

  • @ghayathrianbu792
    @ghayathrianbu792 Před 2 měsíci +1

    So pretty to see our tradition you carry.. lovely family you and lex have keep smiling take care of each other congratulations to lex ❤❤🎉😍

  • @mcavijai
    @mcavijai Před 2 měsíci +5

    God bless you guys…
    (Both women seems good…)

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 Před 2 měsíci

    Pakave avlo happy ah iruku sis❤ Lex romba cute and sweet ah irukanga... Neengalum romba sweet❤ azhaga elam senju happy ah iruku pakave... ❤❤❤❤ Ipdi supportive friends kooda iruntha life nala irukum❤

  • @jananikumar2187
    @jananikumar2187 Před 2 měsíci

    Wow her baby will be so happy... Feeling so happy when seeing this..

  • @sugantha2029
    @sugantha2029 Před 2 měsíci +2

    May god bless Lex, such a pure soul .

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 Před 2 měsíci +2

    She looks so much pretty in saree . Looking like a wow 😍😍😍 eagerly awaiting to see her in different sarees

  • @rohanharikrishnan1710
    @rohanharikrishnan1710 Před 2 měsíci

    Glad that you got to know about indian culture and free to accept it, actually you are being blessed by everyone to give birth to a new life, God bless

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Před 2 měsíci +1

    All the best lex akka , yepavum happy ah irunga sirichutay irunga ❤❤❤

  • @m.vijayalakshmiphytm
    @m.vijayalakshmiphytm Před 2 měsíci +3

    5days ah unga video pakuren really superb sista! Keep doing

  • @moon_beauty__J
    @moon_beauty__J Před 2 měsíci +2

    So happy to see you &lex so gorgeous lex to see in Indian style saree unexpected true friends 😊😊 neengalum unga odampa pathukonga akka unga child & lex akka chid ah kettatha sollunga 😇😇

  • @komagalkb.sc_nursing_1st_y682
    @komagalkb.sc_nursing_1st_y682 Před 2 měsíci +3

    I feel so much hpy seeing all this people's ❤

  • @anishmohan2705
    @anishmohan2705 Před 2 měsíci +2

    Lux is great...You r very lucky bcs got a lovable friend...

  • @Aussietamilfamilyvlogs
    @Aussietamilfamilyvlogs Před 2 měsíci +2

    Happy to see this video and I like your friendship.

  • @divyaselvam1821
    @divyaselvam1821 Před 2 měsíci +2

    She looks so beautiful in indian wear💐

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 Před 2 měsíci +3

    So nice to see our traditional❤

  • @Pruggud_07
    @Pruggud_07 Před 2 měsíci +4

    Unga voice enaku fav ka ♥️
    Apram I'm lesly fann 😍

  • @shahithabanu1341
    @shahithabanu1341 Před 2 měsíci +1

    வணக்கம். அருமை அருமை அருமை. வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Před 2 měsíci +2

    Soooo happy to see this. God bless both of you. You can wear any Indian dress at this function.any way super 🎉🎉🎉🎉🎉

  • @robinvinod
    @robinvinod Před 2 měsíci +1

    So sweet of you. Unga voice super iruku . Lex is beautiful

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 Před 2 měsíci +10

    Super sister congratulations lex❤

  • @sathiya_alaparaigal
    @sathiya_alaparaigal Před 2 měsíci +4

    வாழ்த்துக்கள் lex💐💐🎊

  • @sparkleknife1710
    @sparkleknife1710 Před 2 měsíci +2

    Happy to see this... congratulations....

  • @gayathriraja4053
    @gayathriraja4053 Před 2 měsíci +3

    Wow lex romba alaga erukkanga ❤❤

  • @kalaivananduraisamy9645
    @kalaivananduraisamy9645 Před 2 měsíci

    Such a beautiful baby shower. Wow nice. My blessings.

  • @Deeparam-nk4mh
    @Deeparam-nk4mh Před 2 měsíci +11

    It is very pleasing to watch

  • @suryasaranya7114
    @suryasaranya7114 Před 2 měsíci +3

    Super lex romba alaga irukanga

  • @yasothayaso7297
    @yasothayaso7297 Před 2 měsíci +5

    Indian magalakshmi mathiri erukinga lex ninga super frd lexkku 🎉🎉🎉🎉🎉

  • @achu8099
    @achu8099 Před 2 měsíci +1

    Lex ah ippadi paartha udane en kannula kanneer nirainthathu
    Dear lex congratulation & u r very cute in our traditional dress god bless you dr🥰🥰🥰🥰🥰♥️♥️🌹🌹🌹🌹

  • @shanthicauvery511
    @shanthicauvery511 Před 2 měsíci +1

    Good, God bless your friend with a beautiful baby

  • @Poovizhi..
    @Poovizhi.. Před 2 měsíci

    வாழ்த்துக்கள் தோழி.
    God bless you all... ❤️🥰💐

  • @towncookies7096
    @towncookies7096 Před 2 měsíci +2

    Excellent Lex Tamilnadu Heroine. Waiting for Tamilnadu

  • @krishhub.3724
    @krishhub.3724 Před měsícem

    அருமை,! வாழ்த்துகள்💐👍

  • @sowmyaeshwar6662
    @sowmyaeshwar6662 Před 2 měsíci

    Very touching❤ May god bless you and Lex.....This is not just for commenting...but u and lex have some beautiful features in face...u both are reallly beautiful........

  • @vasantha7217
    @vasantha7217 Před 2 měsíci

    நீங்களும் உங்கள் friend ship பும் நீண்டு வாழ்க 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babyvalli7350
    @babyvalli7350 Před 2 měsíci

    Super sister... U r a great person.... Add also u r lucky to have a friends like lex... Lex ah kettathaga sollavum

  • @India-is8dn
    @India-is8dn Před 2 měsíci

    You look like doll.she's definitely a very good friend..it's hard to find these days lex.God bless

  • @vivekanandan5168
    @vivekanandan5168 Před 2 měsíci +2

    Nice worderful moment 🎉🎉🎉🎉🎉 u r good human being da u r rock

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 Před 2 měsíci

    Velinadu ponale ellorum oru family than vazhthukkal 🤲

  • @sheiksheik7584
    @sheiksheik7584 Před 2 měsíci +4

    Nice baby shower an good friendship 😜

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před 2 měsíci

    ரொம்ப அழகா இருக்குங்க❤❤ பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ❤❤

  • @cathrinelivana1276
    @cathrinelivana1276 Před 2 měsíci +2

    God bless you 🎉❤..... good friendship

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi6733 Před 2 měsíci

    Wow wow wow spr 🎉🎉🎉🎉🎉.. Semmaya pannitinga

  • @user-nf9rp5nd8t
    @user-nf9rp5nd8t Před 2 měsíci +4

    God bless you lex sis,nice video 💐💐💐💐💐💐💐💐💖💖♥️👌

  • @kokilagokzz359
    @kokilagokzz359 Před měsícem

    You are very lucky to get such a good friends❤❤

  • @dhivyasboopal
    @dhivyasboopal Před 2 měsíci +5

    Superb proud of you sister ❤

  • @jeenupriya2427
    @jeenupriya2427 Před 2 měsíci +2

    So swt pavi and lex❤❤

  • @Araah21
    @Araah21 Před 2 měsíci +1

    U r blessed to have such wonderful homie's💞❤

  • @DIYmediaTV
    @DIYmediaTV Před 2 měsíci +4

    Was waiting for this

  • @aarthiravi6155
    @aarthiravi6155 Před 2 měsíci +3

    She looks fabulous ❤❤❤

  • @maamsblindia6138
    @maamsblindia6138 Před 19 dny

    Lex is so lucky to have you akka ❤ love from India 🇮🇳

  • @pgomathi1646
    @pgomathi1646 Před 2 měsíci +3

    So cute lex super ❤

  • @rameshprabhu9883
    @rameshprabhu9883 Před 2 měsíci

    God bless lex...may u both be there for life each other❤

  • @BhuviAmmu-05
    @BhuviAmmu-05 Před 2 měsíci

    😻Ungalla maari friendship iruka kutudhu vachi irukanum,unga rentu perukum suthi potunga sister 🥰

  • @prasannapsit875
    @prasannapsit875 Před 2 měsíci +1

    Romba happya irundhuchi

  • @venikarthik
    @venikarthik Před 2 měsíci

    நான் இதுவரை பார்த்த வீடியோக்களிலேயே இதுதான் நல்ல வீடியோ

  • @praveenasaravanan8912
    @praveenasaravanan8912 Před 2 měsíci

    Super Pavithra.....take care of lex

  • @dineshm2444
    @dineshm2444 Před 2 měsíci +1

    Very happy sister. We are worried without a baby. But we feel very happy to see this. Thank you so much for posting this event. Have a great and happy future.

  • @rupashreekoki8518
    @rupashreekoki8518 Před 2 měsíci +3

    Lex am from Tamilnadu u looking beautiful God bless you Dr ❤welcome to Tamilnadu🎉🎉🎉

  • @anuvarshini8716
    @anuvarshini8716 Před 2 měsíci

    Super sister, I wish your friendship grows stronger and stronger and last forever!

  • @bakkiyalakshmir7918
    @bakkiyalakshmir7918 Před měsícem

    Good friends good families your allows God bless you

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh Před 2 měsíci +3

    Aaachooo alagu pulla lex🎉🎉

  • @mangaiarkarasis6959
    @mangaiarkarasis6959 Před 2 měsíci +2

    So cute Lex ❤

  • @mickeykalai6668
    @mickeykalai6668 Před 2 měsíci +1

    பாக்கவே ரொம்ப அழகா இருக்கு நீங்க பன்றதுளாம் ❤❤❤

  • @nandhini728
    @nandhini728 Před 2 měsíci +4

    Lex looking Indian actress 💞💞💞 nice

  • @thiru7341
    @thiru7341 Před 2 měsíci +2

    Beautiful friendship ❤

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 Před 2 měsíci +2

    beautiful views friends 😍😍😍😍😍