கருவாட்டுக்குழம்பு/கருவாட்டுப்பொரியல் /உன்னிச்சை(மட்டக்களப்பு) || Village Grandmas AMAZING Cooking

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • In this video, I will be showing an older women I met while in Sri Lanka, who cooks amazing food on a homemade fire. She made a dry fish curry curry with rice. Please enjoy watching and subscribe :)
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

Komentáře • 151

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +6

    கருவாட்டு குழம்பு கருவாட்டு பொரியல் செய்முறை அருமை ,மிகவும் அருமையான இடங்கள் அழகு 👍👍

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 😍😍🙏🙏🥰❤️💕

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Před rokem +9

    இயற்கை அழகான இடம். அருமையான காணொளி. மட்டக்களப்பிலுள்ள இப்படியான அழகுள்ள இடங்களை உங்கள் காணொளியில் மேலும் எதிர் பார்க்கின்றோம். நன்றி.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      இப்படி நிறைய videos வரும் பாருங்கள் . நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕😍❤️

    • @baheerathanbahee6432
      @baheerathanbahee6432 Před rokem

      வணக்கம் அக்கா உங்களோட கான்டக்ட் நம்பர் கிடைக்குமா

  • @thambithuraithiruchelvam1878

    ஆரம்பத்தில் அம்மா சொல்லும் போது... வசதியாக வாழ்ந்த நாம் இப்படி வறுமையில் வாழ்கிறோம் என்று சொல்லும் போது மனசு வலிக்கிறது... இனப்பிரச்சனை வன்செயல் என்ற பெயரில் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்ட்து என்பது தான் உண்மை... இன்னமும் அதுவே தொடர்கிறது.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம். நீங்கள் கூறுவது மறைக்க, மறக்க முடியாத உண்மைகள் . அந்த வலிகள் இலங்கையில் வாழ்ந்த நாங்களும் அனுபவித்துத்தான் வந்துள்ளோம் . இருந்தாலும் மிளமுடியாதவர்களுக்கு என்னால் ஆன சின்ன உதவிகளும் சந்தோசங்களை அவர்களுக்கு கொடுத்தோம், கொடுக்க வேண்டும் . மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறி விட்டேன் .நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Před rokem

      @@gowriruban மகிழ்ச்சி... இறைவன் உங்கள் பணிகளை உங்களை குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக.

  • @kishakishanthini6436
    @kishakishanthini6436 Před rokem +3

    Hi Aunty I’m Kisha… UK
    மிக மிக அருமை நீங்கள் சென்ற இடங்கள் அழகான இயற்கையுடன் அருமையாக உள்ளது Aunty.
    திருகோணமலைக்கும் ஒருதடவை செல்லுங்கள். எனது ஊர். அழகான ஊர்.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம் முயச்சி செய்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕😍❤️😍

  • @gnanamani3312
    @gnanamani3312 Před rokem +6

    இந்த மாதிரி சமைத்து சாப்பிட்ட கொடுத்து வைத்து இருக்க வேண்டும்! 🥰😊 அந்த ஓடை ல குளிச்சது சிறப்பு 🙌👏

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      வணக்கம் இப்படியான இடங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நன்றி நன்றி bro 🙏🙏🙏💕😍😍❤️❤️

    • @gnanamani3312
      @gnanamani3312 Před rokem

      @@gowriruban நான் உட்பட பலரும் இந்த மாதிரியான காணொளிகளை எதிர்பார்கிறோம் பதிவு செய்தது 😲wow🤩

    • @NitharshiniMayorran
      @NitharshiniMayorran Před rokem +2

      ப்ளீஸ் அக்கா லொகேஷன் போடுங்க

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Bro next video களும் இப்படியாவே நீங்கள் பார்க்கலாம் .🤩🤩

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 Před rokem +4

    கருவாட்டு குழம்பு பொரியல் சூப்பராக இருந்தது எனக்கும் வாய் ஊறுகிறது அக்கா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      ஆகா…அப்படியா🤩🤩நன்றி நன்றி 😍😍🙏🙏🥰💕💕❤️

  • @geethakan2202
    @geethakan2202 Před rokem +3

    நாவில் உமிழ் நீர் வரவைத்து விட்டீர்கள். மிக அருமையான காணொளி. ❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem +2

      ஓ….அப்படியா நன்றி நன்றி 🙏🙏😍🥰🥰💕❤️

  • @logirajkumar7146
    @logirajkumar7146 Před rokem +3

    நல்ல இயற்கையின் அழகு. ஓடையில் குளியல். சமையல் சாப்பாடு அருமை. எங்களுக்கும் இப்படியான இடங்கள் நிறையவே பிடிக்கும். thank you for sharing these lovely experience.👍💐🙏
    loge from Canada

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு நன்றிநன்றி 🙏🙏🥰🥰💕💕😍

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 Před rokem +4

    Hello sweet curries
    Your video I saw from Canada

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thanks for coming🙏🙏🙏😍🥰🥰❤️💕

  • @thamvijay6081
    @thamvijay6081 Před rokem +2

    அந்த வயதான நேரத்திலும் உங்களை வரவேற்றது மிகமகிழ்ச்சி

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      பெரிய மகிழ்ச்சி நன்றி 🙏🙏🥰

  • @christopherpaul2544
    @christopherpaul2544 Před rokem +1

    When you live in western countrie and go there and have fun. People are Starving there.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Don’t forget, I help as much as I can.

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Před rokem +4

    உன்னிச்சை குளம் உயிர் வாங்கும் குளம் . மிகவும் கவனமாக நீராட வேண்டும், இல்லாவிடில் கவலைப்பட வேண்டி இருக்கு. பாசிக்குடா கடற்கரை கிழக்கு மாகாணத்தில் ஒரு பேர் போன கடல் . வங்காள விரிகுடாவில் உள்ள கடல்கள் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் பாசிக்குடா ஒரு ஸ்விம்மிங் போல் இருக்கும்.

  • @nuraishah1184
    @nuraishah1184 Před rokem +2

    Worth travelling the distance to this remote place, to enjoy a meal of dried fish cooked in various ways and served on banana leaves. A very talented aged lady, who has a flair for cooking unknown to the outside world. You, Mr. Ruban and the boys had the pleasure of having a bath at the swift flowing waterfalls and a swim. What a pleasure seeing you all enjoying the natural environment. Thank you so much dear for taking me on a trip like this. Enjoy your stay in Sri Lanka. All the best. 😊

  • @aflamahmed-dj4fp
    @aflamahmed-dj4fp Před rokem +5

    Excellent 🎉
    Now i addicted your videos such a amazing place and beautiful nature
    We also miss Sri Lanka but when i see your video gives good feeling thank you 🙏
    We always support for you 🎉
    Love from Australia

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      So nice of you and thank you so much 🙏🙏🥰🥰❤️❤️💕😍😍💕

  • @elizabethalexander146
    @elizabethalexander146 Před rokem +3

    Hi Gowri
    Many thanks for realising this most beautiful video of Batticaloa.
    I am.from Batticaloa but I have not been there for almost 20 years. Very emotional one.
    Bless you

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Really nice place and thank you so much for your support 🙏🙏😍🥰🥰💕💕

    • @elizabethalexander146
      @elizabethalexander146 Před rokem

      My pleasure 🙏

    • @shanthiperumal5723
      @shanthiperumal5723 Před rokem

      So sad 😢 do make some effort to come back for holiday at least @elizabethalexander146

  • @ammaappa5573
    @ammaappa5573 Před rokem +3

    Very nice experience. Enjoy your holiday.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you! You too!🙏🙏😍😍🥰💕❤️

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Před rokem +2

    Hi sister ❤🙏❤nice video thank you sister 👍🤝❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Thank you too 🙏🙏🥰🥰😍❤️

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Před rokem +3

    Amazing experience

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Yes it was🙏🙏🥰💕😍❤️

  • @homeaccount6840
    @homeaccount6840 Před rokem +1

    Very nice thanks gowri ruban

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much for your lovely message 🥰🥰🙏🙏💕💕

  • @user-id2yh7oz6v
    @user-id2yh7oz6v Před rokem +3

    Hi Gowri, thank you for sharing this. I have never been to Sri Lanka… watching this video makes me want to go there. Thank you again.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi You are welcome to my channel and thank you for your support again thank you so much darling 🙏🙏😍😍😍😍🥰🥰❤️❤️💕💕

  • @pabilamahendran5195
    @pabilamahendran5195 Před rokem +3

    Super 👌

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you! Cheers!🙏🙏🥰🥰😍❤️💕

  • @Julian_1990
    @Julian_1990 Před rokem

    Hi im Sri lankan sinhales boy currently working in Qatar 🇶🇦. I wrok with tamil people in qatar their great people. Sinhales don't have any issue till tamil people ask about tamilellam. I full support for good tamil people 🇱🇰🙏

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Hi bro. Welcome come to my channel and thank you so much for your support 🙏🙏❤️❤️😍😍💕💕💕🥰

  • @CookingAtViewPoint
    @CookingAtViewPoint Před rokem +3

    Wooow ❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏💕😍😍🥰❤️❤️

  • @kajanakajana9679
    @kajanakajana9679 Před rokem +2

    Wow nice video super super 💯 ❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Many many thanks🙏🙏🥰😍😍😍❤️💕💕

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Před rokem +2

    Love this video Gowri😊 l think when you wear dresses in plain or with small small flowers design you are looking more beautiful ❤️ from Malaysia 🇲🇾

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Thank you so much 😊🙏🙏❤️❤️💕💕🥰😍😍

  • @ytTrends-
    @ytTrends- Před rokem +2

    Super location 😻😻😻😻

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Hi. Thank you so much 🙏🙏😍💕💕🥰

  • @selvanayakyvaratharajah2858

    Wow superrrrrrrr

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you! Cheers!🙏🙏🥰🥰😍❤️💕💕

  • @thavarajinisivavel4744

    Arumaiyana pathivu Gowry
    Srilankavil Ulla azhakana rammiyamana idankalai kaamithathil magizhchi

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Před rokem +2

    Super

  • @user-nv8gc1su9w
    @user-nv8gc1su9w Před rokem +3

    Yummy👌

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      Hi Thank you 😊🙏🙏🥰😍❤️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před rokem +3

    Hi Gowri what a great time you had, amazing. It would’ve been very enjoyable to have rice and curry after you play in the water. You are very brave, you jumped in to the water and swim.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před rokem +3

    Wow super👌 yummy 😋❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi Thank you so much🙏🙏💕💕🥰❤️

  • @dananjayadasun4093
    @dananjayadasun4093 Před rokem +3

    A nice experience ❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Yes it was!🙏🙏😍😍😍💕💕🥰🥰❤️❤️

  • @sudhahinithirunavukkarasu1314

    Very nice boys and ammama family ❤ Thanks for the great service ❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Our pleasure!🙏🙏🙏😍😍💕🥰❤️

  • @kamal1961
    @kamal1961 Před rokem

    மகிழ்வான தருணம்.எங்கள் இடங்களிலும் போய் வந்திருக்கிறீர்கள்.உயிர் மீன் சமைத்திருக்கலாம்.

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      சமைத்திருக்கலால்? …அடுத்த தடவை😊😊நன்றி 😍😍😍🙏❤️

  • @madonajulius939
    @madonajulius939 Před rokem +2

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா சூப்பர் பார்க்கவே ஆசையாக இருக்கிறது 😊😊👍👍

    • @gowriruban
      @gowriruban  Před rokem +2

      நாங்களும் நல்ல சுகமாக உள்ளோம் . அடுத்த video க்களும் இப்படியே ஆனாதாகவே இருக்கும் தொடர்ந்து பாருங்கள் . நன்றி baby 🙏🙏🙏😍😍😍🥰🥰💕❤️❤️

    • @madonajulius939
      @madonajulius939 Před rokem

      @@gowriruban 👍👍

    • @shanthiperumal5723
      @shanthiperumal5723 Před rokem +1

      @@gowriruban thank you we expect more and more videos like this Sis rather than videos taken just at home... Happy and feeling glorious to see nice scenery 😀

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv Před rokem +2

    Wow super

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much🙏🙏😍😍🥰💕💕❤️❤️

  • @HollandPonnu
    @HollandPonnu Před rokem +1

    கருவாட்டுக்குழம்பு அருமை

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி 🙏🙏🥰🥰😍❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před rokem +1

    Hi super Amazing video 🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️🌹🌹

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Sorry for the late reply.Thank you so much 🙏🙏💕💕💕🥰❤️❤️❤️

  • @rajanisangar1681
    @rajanisangar1681 Před rokem +2

    Very nice gowri akka

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏🥰🥰💕😍❤️❤️

  • @jananee9311
    @jananee9311 Před rokem +5

    Love from Tamilnadu 🫶 sister big fan of you 🥰🥰

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi 👋 You are welcome and thank you so much 🙏🙏😍😍🥰💕💕❤️❤️

  • @rajinichandradas1436
    @rajinichandradas1436 Před rokem +1

    Beautiful place and nice effort

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      It really is!😍😍🙏🙏🙏🥰💕❤️

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Před rokem +1

    First like from,🇫🇷 👍👍.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      You are welcome and thank you so much 🙏🙏💕💕💕🥰❤️❤️

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Před rokem +1

    ❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏🥰🥰💕

  • @sudhahinithirunavukkarasu1314

    Wow,super 😊

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you 🙂😍😍🙏🥰❤️

  • @MenakaiSenthil
    @MenakaiSenthil Před rokem +3

    😀👍

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏🙏🥰💕❤️😍😍

  • @KaKa-bf6ed
    @KaKa-bf6ed Před rokem +2

    Anty super anty ennudaja husbandmukku nalla viruppam nan unkaludaja fans

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      ஓ…அப்படியா super😍😍உங்கள் ஆதரவிற்கு என் படிவான நன்றி நன்றி 🙏🙏🙏😍😍🥰💕💕❤️

  • @sarojinirathakrishnan466

    👏👏👏

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      🙏🙏🙏😍❤️❤️❤️💕

  • @rajinis1671
    @rajinis1671 Před rokem +1

    சூப்பர் சகோதரி👌🌹

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி🙏😍😍😍🥰💕

  • @jaganadhanjaganadan2306
    @jaganadhanjaganadan2306 Před rokem +2

    வாழ்த்துக்கள். வாசன்

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🥰🥰😍💕💕❤️❤️

  • @kavithagnanapaskaran3790

    Very nice

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      You are welcome 🙏🙏🥰💕💕❤️❤️

  • @senakitchen5560
    @senakitchen5560 Před rokem +1

    Like 🎀👍🇱🇰

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏🙏❤️❤️😍😍

  • @aalampara7853
    @aalampara7853 Před rokem

    எவ்வளவு காலம் ! உதுவும் சிங்கள மயமாகும் 😢😢😢😢

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Před rokem +1

    No tamarind for the dry fish curry Gowri?

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před rokem +2

    Hi Gowri please let me know where this was recorded and what is the name of the boys logs. Please please please reply for this. We hope to go to sri lanka and definitely to visit this place. Thank you so much

    • @roadtripruban4820
      @roadtripruban4820 Před rokem

      Sengiddapochu

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 Před rokem

      Thanks. Is it on the way to batticolowa and the you tubers name as well. Thank you so much for your prompt reply. Enjoy your stay

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Hi , of course you can.
      Channel name “sengiddapochu” and thanks 🙏🙏😍❤️💕

  • @subramaniamsarvananthan5622

    விடுமுறை என்றால் இது அல்லவா....

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      ஓ…அப்படியா நன்றிகள் 🙏🙏🥰😍😍💕❤️❤️

  • @jebamarysavarimuthu6941

    Veettu kaari illai veettukkara amma endru sollunga

  • @SutharsanaSanthanakrishnan
    @SutharsanaSanthanakrishnan Před 2 měsíci +1

    அக்கா இது மட்டக்களப்பில் எந்த இடம்

    • @gowriruban
      @gowriruban  Před 2 měsíci

      காலை வணக்கம் உன்னிச்சை என்ற இடம் 🙏🙏💕💕🥰🥰🥰🥰

  • @Jeeva-fc5ss
    @Jeeva-fc5ss Před rokem +1

    அக்கா மிகவும் சந்தோஷமாக உள்ளது. அக்கா நான் கொழும்பில் உள்ளேன் வர முடியுமா? லோட்டஸ் குக்கிங்21 சேனல் செய்கின்றேன் அக்கா உங்களோடு தொடர்பு கொள்ள முடியுமா?

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம் மன்னிக்கவும் எங்கள் holiday மிடித்து நாங்கள் London திரும்பிக்கொண்டோம் . 😊

    • @Jeeva-fc5ss
      @Jeeva-fc5ss Před rokem

      @@gowriruban ok Akka

  • @senakitchen5560
    @senakitchen5560 Před rokem +1

    🇱🇰👍✝️

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you 🙏🙏❤️❤️😍💕💕💕

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Před rokem +2

    அந்த அம்மா வீடு எங்க இருக்கு

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம் அம்மாவின் வீடு உன்னிச்சை குளத்திற்கு பக்கதிலேயே இருக்கு . சின்னதாக ஒரு கடை வைத்திருக்கிறார்கள் . கண்டு பிடிப்பது கடினம் இல்லை 😊🙏🙏😍💕❤️🥰நன்றி

    • @roadtripruban4820
      @roadtripruban4820 Před rokem

      Unechi

  • @juliebrowniejimypeepsandfr9089

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💌💌💌💌💌💌💌💌💌💌💌💌

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏😍😍🥰❤️💕

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 Před rokem +1

    Vanakam akka I subscribe your chennel.. And I need another 2 boy's CZcams channel thank you ka.

  • @user-mz9og5ee6q
    @user-mz9og5ee6q Před rokem

    😊😢😮

  • @selvarajahkrisnasamy300

    தொழில் இரகசியத்தைக்கண்டபடி எல்லோருக்கும் சொலிக்கொடுக்காதீர்கள்
    உங்களைக்கவுத்திடுவார்கள்

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 Před rokem +2

    Enkalukkumthanko

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      தருவேன் 🤩நன்றி 🙏🙏😍❤️😍🥰💕

  • @Raj-no8ip
    @Raj-no8ip Před rokem +1

    சரியாக 40 வருடங்களுக்கு முன் பதுளையில் இருந்து சிங்களக்காடையர்களிடம் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் மட்டக்களப்பு வந்து சேர்ந்தோம். மட்டக்களப்பு மக்களின் உபசரிப்பு எம்மால் என்றும் மறக்க முடியாது. இதே உன்னிச்சையிலும் நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன்.

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      வணக்கம் எங்களுக்கும் நல்ல தொருசந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது .இப்படியான வயதானவர்களுக்கு என்னால் முடித்த உதவிகளை செய்யலாமே என்றுதான். இந்த முயச்சி . உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏😍💕💕🥰🥰❤️❤️

  • @mayuran1611
    @mayuran1611 Před rokem

    கணவர் - சிம்பிளா சமைச்சமாதிரி இருக்கு.
    ஆக உங்கட மனைவி கண்டது கடியது எல்லாம் போட்டு,தாறுமாறா சமைச்சு வீடியோ எடுக்கிறா எண்டு சொல்லவாறார். எதுக்கும் ஒருக்கா அவர கவனிச்சுவிடுங்கோ…
    ஏதோ என்னால முடிஞ்சது, குடும்பத்தில கும்மி அடிப்பம் 😂😂

  • @sinnaduraipuvirajaseelan8937

    Super

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      So nice🙏🙏😍😍🥰💕❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před rokem +1

    Super 🎉🎉🎉

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thanks 🤗🙏😍🥰😍🥰💕❤️❤️

  • @dananjayadasun4093
    @dananjayadasun4093 Před rokem

    ❤❤❤

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o Před rokem +1

    Super

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      Thank you so much 🙏🙏💕💕🥰🥰❤️