Siragadikka Aasai | 27th May to 1st June 2024 - Promo

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 1,5K

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Před 22 dny +9424

    முத்துக்கு சின்ன வயசுல நடந்த உண்மைய தெருஞ்சுங்க யாரெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கீங்க....👍🏻💯

  • @Aswin778
    @Aswin778 Před 22 dny +6122

    ரோகிணி என்னமோ ஒழுக்கமான பெண் போல் ஓவராக ஆட்டம் போடுவது யாருக்கெல்லாம் எரிச்சலாக உள்ளது 🙋‍♂️💯👍☝️

    • @veenai.k
      @veenai.k Před 22 dny +2

      `Ungala dhan... czcams.com/video/zcagQuyHC5Ua/video.htmlw
      ithum-kaelunga'pa....
      #Muthu_Meena

    • @deepaksiva3239
      @deepaksiva3239 Před 22 dny +6

      Ama maatum podhi iruku

    • @avinashm7967
      @avinashm7967 Před 22 dny +1

      Mee

    • @vitchuedits7355
      @vitchuedits7355 Před 22 dny +19

      அந்த டைரக்டர் அவளுக்கு Support அதிகம் மாட்டிக்க வே மாட்டாள்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 22 dny +3

      Kudumba kuthu vilakku 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayaLakshmi_selvaraj
    @vijayaLakshmi_selvaraj Před 22 dny +222

    ரோகிணி நாய தூக்கி ரோட்டுல போடுங்க எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்...

  • @rekaparamasivam9729
    @rekaparamasivam9729 Před 22 dny +480

    முத்து சொல்றத இந்த மீனா முதல்ல கேட்கணும்.

    • @kalianimariappan1821
      @kalianimariappan1821 Před 21 dnem +6

      Yes correct sis.muthu do good things for meena.But this meena very dumb.she won't lesson what muthu told

    • @WhiteSky-21
      @WhiteSky-21 Před 20 dny +1

      Keka mata ..dumb characterization

    • @BangtanWorld163
      @BangtanWorld163 Před 20 dny +3

      Ayoo intha serial ahh pathaley kadupa irruku intha vijaya pesuratha patha vailaye kuthanum pola irruku 😡Sikirama rohini oda background theiryanum apo tha intha serial fire ahh irrukum 😡

    • @vallipurammoorthy8223
      @vallipurammoorthy8223 Před 20 dny +1

      அது தான் ஊமை கொட்டான் ஆச்சே எப்படி கேக்கும்

    • @kalianimariappan1821
      @kalianimariappan1821 Před 19 dny

      @@vallipurammoorthy8223 😂😂😂

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Před 22 dny +5607

    மீனா மாசமா இருக்கணும்னு யாரெல்லாம் எதிர்பார்க்குரிங்க....❤

    • @veenai.k
      @veenai.k Před 22 dny +8

      `Ungala dhan... czcams.com/video/zcagQuyHC5Uk/video.htmlk
      ithum-kaelunga'pa....
      #Muthu_Meena

    • @ForeverFavt
      @ForeverFavt Před 22 dny +65

      Ss....ennakum apdi than thonuthu 😂🙌

    • @SubaSuba-oe6vk
      @SubaSuba-oe6vk Před 22 dny +14

      ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @giratina2645
      @giratina2645 Před 22 dny +60

      Bro athukulla antha director nallathu panna maten appadiye pregnant analum vijaya baby porakakudathunu nu tha nenaipa

    • @giratina2645
      @giratina2645 Před 22 dny +13

      Antha director tamilum saraswathila first vasu pregnant next ragini aduthuthan saraswathi ana ithulaiyum appadi iruka koodathu appadiye pregnant ana room kedaikum velaikari Mari veetu velai seiya thevaillai

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Před 22 dny +1527

    ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க...😅😂

    • @shantakumari8338
      @shantakumari8338 Před 22 dny +1

      😂

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 Před 22 dny +4

      Last episode ta mattuwa adoda drama end potturuvan. Tamizum saraswathi director ta inda drama director same story are ta povum.

    • @prasanthsivam7293
      @prasanthsivam7293 Před 21 dnem

      Entha nall ennaiku varum athuvum muthu than kandu pidikanum

    • @vickievalluvan6886
      @vickievalluvan6886 Před 21 dnem

      Nee sagara varaikum Mata

    • @mythilikalidas8655
      @mythilikalidas8655 Před 21 dnem

      Muthu has taken the correct decision but this idiot Meena won't obey him

  • @devikadevikaseenuvas5751
    @devikadevikaseenuvas5751 Před 22 dny +84

    சீக்கிரம் சின்ன வயதில் நடந்த கதை சொல்லனும் முத்து அண்ணா வாழ்க்கை என்ன நடந்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 Před 21 dnem

      Muthu nichaiyama Manoj pannina thappukku pali eathukittu siruvar jailku poiruppar. Ithan kandippa nadanthirukkum

  • @shallynava6709
    @shallynava6709 Před 21 dnem +23

    இதுவரைக்கும் நான் யாரும் நாசமா போகனும்னு நினச்சது இல்லை ஆனால் முதல்முறையா மனோஜ் கடை நாசமா போகனும்னு ஆசை படுறனேன்😅😅

  • @Aswin778
    @Aswin778 Před 22 dny +3314

    யாரெல்லாம் முத்து ஒருவருக்காக தான் சீரியலை விரும்பி பார்க்கிறோம் என்று சொல்கிறீர்கள்👍🙋‍♂️💯👌

  • @Aswin778
    @Aswin778 Před 22 dny +2255

    யாருக்கெல்லாம் ரோகிணிக்கு சாதகமாகவே இயக்குனர் கதையை நகர்த்துவது பிடிக்கவில்லை எரிச்சலாக உள்ளது 👍👌💯🙋‍♂️

    • @NithaaK
      @NithaaK Před 22 dny

      `Ungala dhan... czcams.com/video/zcagQuyHC5Un/video.htmlk
      ithum-kaelunga'pa....
      #Muthu_Meena

    • @anitha8703
      @anitha8703 Před 22 dny

      🙋

    • @shahdinas3182
      @shahdinas3182 Před 22 dny +8

      Nowadays I’m not watching the serial 😶

    • @subhavijaya7623
      @subhavijaya7623 Před 22 dny +9

      Director vappaaddi thaan Rohini.athaan.

    • @simburanji2687
      @simburanji2687 Před 22 dny

      Antha pu magan kedachan avalathan avan vittula nadakkuratha vachu story pannuran ivan ponttatti rohini mathiri ivan manoj mathiri pola kalavanithanama eadukkuran nammalum vekkam illama pakkurom

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 21 dnem +28

    2 million views and 1K comments for this siragadikka aasai promo👏🔥Superb💥. முத்து நீ இறங்கி அடி இந்த கும்பல் ah💥.. சும்மா விடாத இவங்கள.. உன்னோட நல்ல குணம், நேர்மையான குணம், தைரியமான பேச்சு, சுயநலம் இல்லாத நல்ல மனசுக்குதான் இந்த serial பார்க்கிறோம்.. நல்ல விஷயத்துக்காக இப்படி தைரியமாக நீ பேசுவதைப் பார்க்க அவ்வளவு சந்தோஷம் மன நிம்மதி❤❤

    • @sharmilas216
      @sharmilas216 Před 21 dnem +2

      🙌

    • @shreekrishna709
      @shreekrishna709 Před 18 dny

      முத்து கிழிச்சான். அவங்க அப்பா நானே பார்த்துப்பேன் சொன்னா உடனே வேண்டாம் நான் போறேன் சொல்லுவான். மத்த பசங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. ரீப்பிட் மோடுல போகும். இதுக்கு இவன் தனியா போய் அவங்க அப்பா வச்சு நல்லா பார்க்கலாம். அத விட்டு அப்பா சென்டிமென்ட் வச்சு மத்தவங்களுக்கும் சேர்த்து வேல செய்யனும்

    • @jayapalk1752
      @jayapalk1752 Před 14 dny

      ​@@shreekrishna709o

  • @ushas173
    @ushas173 Před 22 dny +59

    முத்துவுக்கு இதை சொல்றதுக்கு இவ்வளவு நாள் ஆயிருக்கு. முத்து மீனா ரெண்டு பேருக்கும் சூடு சுரணையே இல்ல.

  • @praveenkumar5279
    @praveenkumar5279 Před 22 dny +390

    Muthu rocked
    Vijiya shocked 😂😂

  • @umarani8692
    @umarani8692 Před 22 dny +706

    ரோகிணி மனோஜ் விஜயா இவர்களை விட அண்ணாமலையை பார்த்து கடுப்பான வர்கள்🙋‍♀️

    • @dharshinishortsfreak
      @dharshinishortsfreak Před 22 dny +35

      Yes he is the main culprit, a husband should scold a wife of she is wrong . But here annamalai vetti thandam.. pondatti pinnadiye poiduran.

    • @chandrahenry01
      @chandrahenry01 Před 22 dny +18

      Yes..Room கட்ட பெரிய discussion podraar...யாருக்கும் சொல்லாம ஒரு குடும்ப தலைவரா பண்ண வேண்டியது தானே...

    • @naturessm9465
      @naturessm9465 Před 22 dny +22

      Avar yeppo pesanumo appo pesamatar. Athuku pathila Ava apdithanu theriumla nu oru dialog pesuvar. Pesama patti kutitu vanthu Inga permanent huh iruka sollunga. Or else Muthu Meena can go and stay with patti

    • @eqbalnisha8004
      @eqbalnisha8004 Před 22 dny +13

      annamalai naala dhan Manor vijaya rendu perum ketuporaanga

    • @senthilkumarpreethi3071
      @senthilkumarpreethi3071 Před 22 dny +6

      S. Avar oru appa va muthuku ethume panala . Even still he also supporting Manoj.

  • @knagan1797
    @knagan1797 Před 20 dny +3

    இது எல்லாம் ஒரு கதை யாடா.
    ஒரு குடும்பத்தை அவமானப் படுத்துவது நல்லது இல்லை.
    ஏழைகளின் சாபம் சும்மா விடாது.
    சமுதாயத்திற்கு சொல்ல கூடிய கருத்து இதுதான்.
    உங்களுக்கு வருமானம் தான் முக்கியம்.
    சமுதாய அக்கறை வேண்டும்
    கதையில் அறம் வேண்டும்.

  • @aarulk
    @aarulk Před 22 dny +25

    இப்போவாவது முத்துவுக்கு புத்தி வந்ததே....ஆனால், இந்த அடிமை மீனா முத்து சொல்வதைக் கேட்க மாட்டுதே .....

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 Před 22 dny +562

    இது அப்டியே தொடர்ந்தா ... நல்லா இருக்கும்....யாருக்கும் எந்த வேலையும் செய்யாம இரு மீனா...

    • @abirajcreations
      @abirajcreations Před 22 dny +21

      Andha loosu character Apdi irukaadhu

    • @raniraja9899
      @raniraja9899 Před 22 dny +15

      Serial heroine na apdi dan...ellam thiyaga semmal...oorku ulachi kotradhu😷

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 22 dny +3

      Ennoda nilamai ethuthan enga veettula ullavaga onnum poda kalyanam panni kuduthudaga mattaravargal nagai pottu vanthurukaga avaga veettula vettu kudukkagama ellam seivaga enga veettula vanthu eppo varai parkka kooda varala athunala enna Ella workkum Nathan pannuven athunalaiyae kulanthai eppo varai nikkala atha Karanam katti Ella function la othikku vachudaga ana en husband enakku romba support anal Ella work na than panna vendi erukku Pongal deepavali ethuvum kedaiyathu

    • @Nanthini-cn6wq
      @Nanthini-cn6wq Před 22 dny

      Correct ah sonnenga 😡 😭 ​@@raniraja9899

    • @valarmathyparameswaran1338
      @valarmathyparameswaran1338 Před 22 dny

      ​@@muthumarimgm8023sister , comment type பண்ணி போடும் அள‌வி‌ற்கு உங்களுக்கு knowledge இருக்கு தானே? அ‌ந்த knowledge வைச்சு இ‌ன்னு‌ம் கொஞ்சம் try பண்ணி phone மூல‌ம் improve பண்ணி உங்களுக்கு எ‌ன்று ஒரு சி‌றிய income ஏற்படுத்தி கொள்ள பாருங்க. Husband support டையும் சரியா use பண்ணிக்குங்க. உங்க வீட்டில் இருந்து வரும் பணம் பொருளை விட நீங்கள் சம்பாதித்து வரும் பணம் பொருள் உங்களுக்கு இன்னும் அதிக மரியாதையையும், அதே நேரம் உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் தரும். சொல்வது easy, but செய்து காட்டுவது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி பண்ணாமலே இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று சும்மா இருக்க கூடாது. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், உங்க life நல்ல படியாக மாறும். பிரபஞ்சம் உங்களுக்கு உதவி செய்யும் sister. வாழ்க வளமுடன் 🙌🙌🙌

  • @pappu766
    @pappu766 Před 22 dny +439

    ரோகிணி சனியன் மாட்டும் னு பார்த்தால் அதுக்கு சாதகமா கதை கொண்டு போறது யாருக்கு எல்லாம் பிடிக்க வில்லை.... 😡😡😡😡😡😡😡😡😡

    • @snathan778
      @snathan778 Před 22 dny +4

      ரோகினிய அந்த டைரக்டர் டீம் வப்பாட்டியாக வச்சிருக்காங்க அந்த டைரக்டர் டெய்லி போய் படுக்கிறா அதனாலதான் இந்த கதையை அவளுக்கு சாதகமாகவே கொண்டு போறாங்க

  • @Jensonjensa
    @Jensonjensa Před 22 dny +11

    மீனாவுக்கு முத்து support பன்றது சூப்பர். ரோஹினி scene போடுவது பிடிக்கவில்லை. ஆனால் முத்து மீனா உறவு ஸ்டிராங்கா இருப்பது மிக அருமை

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 Před 21 dnem +8

    இத்தோடு முத்து இரண்டு மூன்று முறை இதை சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார் , ஆனால் நடைமுறையில் ஒன்றும் காணோம் அண்ணாமலை எதையும் தட்டி கேட்பது இல்லை

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 22 dny +1174

    மனோஜ் கடை சீக்கிரம் நாசமா போகனும்னு யாரெல்லாம் நினைக்கிறிங்க 👍👍👍

    • @raniraja9899
      @raniraja9899 Před 22 dny +30

      Adhu avanga appa kasu nu therinum..muthu takeover panirparu parunga...rohini sethaa

    • @avinashm7967
      @avinashm7967 Před 22 dny +3

      😂😂

    • @velumanisakthivel6404
      @velumanisakthivel6404 Před 22 dny +13

      Appa panatthula aarambucha shop...sr...3 perukkum pangu. Nu varanum..appo suparaa irukum😂

    • @sparthasarathi5989
      @sparthasarathi5989 Před 22 dny +2

      😅😅😅😅😅😅

    • @rakkeshr8446
      @rakkeshr8446 Před 22 dny

      This only will happen 😅​@@raniraja9899

  • @Mithus_
    @Mithus_ Před 22 dny +1304

    யாருக்கெல்லாம் ரோகிணி மனோஜ் அஹ்ஹ் டேரக்டர் காப்பாற்றுவது பிடிக்க வில்லை.. 😡😡

    • @user-zy6ru8rx2t
      @user-zy6ru8rx2t Před 22 dny

      Namma athai ethirpathu irukanum than ippadi pannuraru director

    • @hannahdevi233
      @hannahdevi233 Před 22 dny

      Me

    • @user-ik6nh2ny9w
      @user-ik6nh2ny9w Před 22 dny

      I hate

    • @s.vijayarani1812
      @s.vijayarani1812 Před 22 dny +4

      ஆனா ஓவர் ஆனா பார்க்கிறதையே விட்டுருவோம்னு டைரக்டர்க்கு தெரியாதா

    • @RanjithAnu-sw7xp
      @RanjithAnu-sw7xp Před 22 dny

      Stjr😢frugtsmlbr😊😂😢😅 re

  • @poovapriya780
    @poovapriya780 Před 22 dny +6

    மீனா கர்ப்பமாக இருக்கலாம் ன்னு நான் நினைக்கிறேன் ❤🎉❤🎉 சீக்கிரம் இந்த ரூம் பிரச்சினை நல்ல முடிவு பண்ணுங்க

  • @NIDHISHS-rm2dq
    @NIDHISHS-rm2dq Před 22 dny +7

    முதலில் அப்பா பாசமாக இருக்கிறார்கள் என்பது பொய். அப்படி பாசம் இருந்தால் எல்லாக்கும் தலை ஆட்ட மாட்டார். ஒரு தலை பட்சமாக கதை நகர்கிறது.

  • @padmadevi1985
    @padmadevi1985 Před 22 dny +117

    முத்து அப்பா எப்படி பட்ட இயக்குனர் நடிகர் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 Před 22 dny +331

    எல்லாரும் பாவம்ங்க... நானே சமையல் பன்றேனு மீனா சொல்லாம இருந்தா சரி...

    • @sathishk2726
      @sathishk2726 Před 22 dny +4

      Yes

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Před 22 dny

      இந்த மானங்கெட்ட மீனா அதுவும் செய்வா 😡😡😡😠😠😠

    • @SettuJayas
      @SettuJayas Před 22 dny +14

      Andha meena apdi dha sollum parunga

    • @SubhaSiva491
      @SubhaSiva491 Před 22 dny +6

      தியாகி மீனா எல்லாம் வேலையும் நானே செய்றேன் னு சொல்லுவா பாருங்க

    • @deepaksiva3239
      @deepaksiva3239 Před 20 dny

      தியாகி மீனா apditha சொல்லும்

  • @dharshinishortsfreak
    @dharshinishortsfreak Před 22 dny +12

    Muthu saying this dialogue nth time, innum meena samachitu tha iruka😅. Now a days not interested to see this serial.

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 Před 22 dny +12

    முத்து அப்பா ஆகப்போகிறார் மீனா கர்பமாக இருக்க வேண்டும்

  • @ramalingamarumugam9296
    @ramalingamarumugam9296 Před 22 dny +129

    Muthu acting super🔥🔥🔥

  • @madhu1942
    @madhu1942 Před 22 dny +157

    சும்மா சும்மா இவங்கள யே திட்டுற track மாத்துங்க. எரிச்சலா இருக்கு

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Před 21 dnem

      கண்டிப்பாக

    • @pb99865
      @pb99865 Před 21 dnem +1

      Muthu meena rendu character um waste. Konjam kuda self respect illatha characters. Ivlo kevala paduthuna, rosham vanthu veeta vittu veliya poyi irukka vendam? Chumma inga ye iruppangalam, thittu vaanguvangalam, sema boring ah irukku.

    • @deepsmilecutesmile5650
      @deepsmilecutesmile5650 Před 21 dnem

      @pb99865 correct but muthu thinks about his father sis..that's why they are hesitate to leave...annamalai cares muthu and meena with kind

  • @kalainantha1043
    @kalainantha1043 Před 21 dnem +2

    Anna Malai naalathaan meenavum,muththuvum vittu koduththu eppo oru room kuda ellama madila erukkanga

  • @vinothdeepa7475
    @vinothdeepa7475 Před 21 dnem +8

    நான் இந்த சீரியல் பார்ப்பதை நிருத்த போகிறேன் டைரக்டர் மீனாவை மட்டுமே கொடுமை படுத்துகிறார் நாம் இந்த சீரியல் பார்ப்பதை நிருத்தி விட்டாளாம் நண்பர்களே

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 22 dny +100

    முத்து நீ தூள் கிளப்பு🔥🔥. Sema mass promo 🔥. Eagerly waiting for our Muthu's decision taken for this track❤. Muthu is always mass🔥. Vetri vasanth is beautifully enacting Muthu character with perfection💯💥🔥

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 22 dny +57

    முத்து rocked 💥🔥💥
    விஜயா, ரோஹிணி shocked😂

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 22 dny +8

    Rest edukka kuda oru room illanaa apram ethukudaa avolo periya veedu katti vechchurukkingaa... Ithellam paaththaa director aah enna sollii titturathunu kuda therila... Annamalai nu oru character ethuku irukkunaa therilaa... Sariyaana thandammm...

  • @swethakrish1550
    @swethakrish1550 Před 21 dnem +2

    We need some positive scenes for muthu and meena

  • @senthilsenthil4727
    @senthilsenthil4727 Před 22 dny +78

    இதுல அப்பன் கேரக்டர் ரொம்ப வேஸ்ட், அவன் இருக்குற வரைக்கும் முத்து மீனா கஷ்டப்பட்டுகிட்டு தான் இருக்கணும்

  • @Dineshkumar-pu2wr
    @Dineshkumar-pu2wr Před 22 dny +360

    Rohini smile haters button ✅

  • @dhanam61105
    @dhanam61105 Před 22 dny +7

    Vijay tv serial ye சிறகடிக்க ஆசை தான் super 👌😊❤❤❤❤

  • @mdevi3088
    @mdevi3088 Před 22 dny +5

    செம்ம முத்து, அப்படி சொல்லு என் செல்லக்குட்டி 🥰

  • @Starsfamily1823
    @Starsfamily1823 Před 22 dny +76

    Ama meena mattum ethukku ellarukkum samaikanum...Muthu decision super..naanum itha thaan romba naal ethir parthan super ❤❤

    • @sivashankaran9762
      @sivashankaran9762 Před 22 dny +8

      Parvala, naan ellarukum samaikiren nu meena solluva, and palayapadi adhe daan nadakkum

    • @Nanthini-cn6wq
      @Nanthini-cn6wq Před 22 dny

      ​@@sivashankaran9762ama 😡😡

    • @Starsfamily1823
      @Starsfamily1823 Před 22 dny +1

      @@sivashankaran9762 illa ipo apse nadakadhu muthu meena ellarukkum samaikka vida mattaru..

    • @pb99865
      @pb99865 Před 21 dnem

      @@sivashankaran9762 aamam, araicha maavaiye araippanga, viewers paatha, enna kathai vena ezhuthuvaanga

  • @vijayanp9102
    @vijayanp9102 Před 22 dny +86

    Itha than romba nal ethir patthan... 🔥🔥🔥

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Před 22 dny

      Nanum.na daily serial pakkum pothu thiteye en vai valikkum

  • @haripriyakalaiyarasan7785

    Meena pregnant na irupagalo ini super amma tha yelarukum samaikanum yepdi irukum 😂

  • @Jensonjensa
    @Jensonjensa Před 22 dny +5

    வாரம் 20 இல் சிறகடிக்க ஆசை தமிழ்நாட்டில் 3 வது சீரியாலாக வந்து எதிர் நீச்சலையும் தோற்கடித்தது யாருக்கெல்லாம் சந்தோசம்

  • @KingFisher-zh4cu
    @KingFisher-zh4cu Před 22 dny +133

    Director sir இந்த சீரியலில் இவருக்கு பதிலாக இவர் என்று யாரையும் மாற்றிவிடாதீர்கள்

  • @balachandar2223
    @balachandar2223 Před 22 dny +42

    Ippo than Muthu correct strategy follow pannura pa la 😂😂👏🏻👏🏻

  • @rajihari1115
    @rajihari1115 Před 22 dny +5

    எனக்கு இந்த சிறகடிக்கும் ஆசையில ஒண்ணுமே புரியல ஏன்னா எப்ப பாத்தாலும் மீனாவையும் முத்து மட்டுமே கொஞ்சம் இதா காட்டுறீங்க மத்தவங்க எல்லாரும் நல்லா இருக்கும்போது இவங்க ரெண்டு பேரும் மட்டும் ஏன் எப்ப பார்த்தாலும் கஷ்டப்படுத்த இருக்கீங்க இதை பாக்குறப்போ இந்த சீரியலை பார்க்கலாமா வேணாமான்னு தோணுது என்னவோ முத்து மீனா சூப்பரா நடிக்கிறாங்க ஆனா உங்கள ரொம்ப கஷ்டப் படுத்துற மாதிரி போகுது இந்த சீரியல்.... ரோகினி உடைய கதை எப்பதான் வெளில வரும் அதை பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு ப்ளீஸ் சீக்கிரமா அந்த கதையை வெளியில் கொண்டு வாங்க....

  • @neshveenanesh1314
    @neshveenanesh1314 Před 22 dny +5

    மீனா கர்பமாக இருக்காங்கனு சீக்கிரமா சொல்லுங்க இயக்குனர் சார் அவர்களே😍

  • @Nithya_ThARa
    @Nithya_ThARa Před 22 dny +88

    Muthu soldra maathiri meena va yaarukaagavum cook panna vidathinga pls.

  • @SarithaSaritha-nc5kc
    @SarithaSaritha-nc5kc Před 22 dny +40

    அப்படி போடு இனிமேல் மீனா தன்னோட வேலைய மட்டும் தான் பாக்கணும் 🎉 எல்லார்க்கும் வேல அதிகமா இருக்கு பர்ஸ்ட் ahe பரவாயில்ல னு நினைக்கணும் 🥳🥳

  • @jayaraman9225
    @jayaraman9225 Před 21 dnem +6

    Director yen entha serial villiku romba important thararu

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 22 dny +9

    சபாஷ் முத்து 👏👏👏👏👏👌👍 இதை ஸ்ட்ராங்க மீனாகிட்டயும் சொல்லு 👌👌👌👌

  • @Khalifazreena
    @Khalifazreena Před 22 dny +73

    At last. Stop treating Meena like house maid. Everyone should work not just Meena alone

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 22 dny +41

    Watching this serial only for Muthu character because his character is realistic, practical, bold and genuine❤. He is hard working and self respectable person who always voice out for good things❤. He always read audience mind and speak which is easily connected with audience ❤. Keep rocking Vetri vasanth 👏

  • @christeta888
    @christeta888 Před 22 dny +11

    முத்தான முத்து. நல்ல முடிவு செய்தார் தொடந்து இப்படி இருந்தால் அருமை ப புரியும்.

  • @Dharini-en4xz
    @Dharini-en4xz Před 22 dny +40

    முத்து நீ எடுத்த முடிவு நல்ல முடிவு

  • @raash2510
    @raash2510 Před 22 dny +70

    Rohini ehh eppudi save panalanu yosiparu pole director 😂

    • @shabinaanver825
      @shabinaanver825 Před 22 dny

      😂😂

    • @saravanan-nx3px
      @saravanan-nx3px Před 21 dnem

      சூடு சொரணை சீரியல் பார்க்கும் நமக்கு தான் இல்லை.
      அதனால் தான் சீரியல் ஓடுது

    • @Kalaimozhi23
      @Kalaimozhi23 Před 21 dnem +1

      Director kum rohini kum Connection irkum😂

  • @RGuna-fi5vw
    @RGuna-fi5vw Před 22 dny +5

    Meenaaku yen kovam varala totally she lost her self respect in their home

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 Před 22 dny +5

    ரொம்ப over போகுது .எதற்கு ஒன்றாக இருக்க வேண்டும் .தன்மானத்துடன் தனியாக வாழ்வது நல்லது

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Před 22 dny +23

    I predict meena is pregnant except pregnency promo in coming week.

  • @keerthikam5448
    @keerthikam5448 Před 22 dny +33

    Ithuku melayachum Meena va konjam bold ah iruka sollunga engalala parka mudiyala....

  • @selvad5539
    @selvad5539 Před 21 dnem +2

    Muthu is the saviour of Siragadikka aasai serial❤❤. Currently Siragadikka aasai promo is trending at number 1 position in youtube with 1.5 million views🎉. Mass Muthu💖👏.. Sema twist in the story is waiting because of Muthu💯. Great performance by Vetri vasanth 🎉

  • @Nanthini-cn6wq
    @Nanthini-cn6wq Před 22 dny +7

    மீனாவ ரொம்ப Cringe ah காட்டாம Bold ah காட்டுங்க😡😡😡😡🙏🙏

  • @ramkipriya2141
    @ramkipriya2141 Před 22 dny +18

    Stop watching this until Rohini got caught..

  • @jayanthithangaraj
    @jayanthithangaraj Před 22 dny +30

    Meena pregnant ❤

  • @user-kn1if4ef3m
    @user-kn1if4ef3m Před 21 dnem +4

    ஏழையின் மீது ஏன் இந்த வன்மம் இந்த டைரைக்டர்க்கு நல்லவங்களை மீது கோபத்தை கொட்டாதீர்

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Před 21 dnem

      ஏழைகள் என்றால் இந்த ஆளுக்கு பிடிக்காது பேல் அதனால் தான் ஏழைகளை இந்த ஆல் படு மேசாமாக காட்டுகிறான்

  • @vidi9us
    @vidi9us Před 21 dnem +2

    They should be firm on this decision of Meena not cooking for everyone and everyone doing for themselves....high time Meena needs to stand for her self respect...but the director cannot bear disrespect to his special favouring character Rohini n Vijaya....plz show some decency towards meena and muthu

  • @Aesthetic2502
    @Aesthetic2502 Před 22 dny +50

    Muthu solra mathiri track pona jolly thaan

    • @LeoDas1423
      @LeoDas1423 Před 22 dny

      Appudi paatha 48 naal viratham rohini atha pathi ippo ondayum kaanam they sleeping together and rohini no cooking so avan 1 dat thaan meena samaika mata

    • @k1_3
      @k1_3 Před 21 dnem +1

      ​@@LeoDas1423athuku already oru episode la reply paniyachu.....vijaya solvanga athaan 15 lakh vanthuduchula inemel viratham la venam nu..... continue ah partha theriyum bro...neenga antha epi miss pantiga poola

    • @Aesthetic2502
      @Aesthetic2502 Před 21 dnem

      @@k1_3 Crt uh!

  • @shanmugapriyan9669
    @shanmugapriyan9669 Před 22 dny +50

    Super muthu👍👌..oru Amma pasanga kitta ivlo partiality katturathu unmai than I feel it 😢

  • @SanjayK-qt4kx
    @SanjayK-qt4kx Před 22 dny +1

    பாக்கியலட்சுமி & சிறகடிக்க ஆசை - மகா சங்கமம் வந்தா comedy atrocity, fun and entertainment மேலும் அதிகரிக்கும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க? அதே மாதிரி பாக்கியலட்சுமில வர stress எல்லாம் குறையும்னு நினைக்கிறீங்க?

  • @ksivasankari9634
    @ksivasankari9634 Před 22 dny +8

    ராச்சசி விஜயா சத்தியமா நல்லாவே யிருக்கமாட்டா.முத்துவும் மீனாவும் பாவம் இந்த ப்ரோமோ பார்த்ததும் எனக்கு மனசு கஷ்டமாக இருந்தது

  • @AS-ey5yf
    @AS-ey5yf Před 22 dny +14

    Enna oru varathukku ithellam irukkuma.. thirumbavum enakkonnum prachana illannu Meena velayellam panna arambichiduva.. pesama Thani kuduthanam pongaya..

  • @JameemRoja
    @JameemRoja Před 22 dny +18

    Muthu rocked 🔥Vijaya shocked 😲

  • @suprajabalamurali5636
    @suprajabalamurali5636 Před 22 dny +4

    This is super... hopefully this should follow...indha meena pavam la paka kudadhu

  • @kathi7235
    @kathi7235 Před 21 dnem +2

    Vijaya should change apo samaya erukum serial... Muthu oda flasback enna ? Apadi chinna age la enna dhaan aachu?

  • @Rngalata
    @Rngalata Před 22 dny +22

    Meena pregnant aa irukanga loo ❤❤❤

  • @SS-bn3zl
    @SS-bn3zl Před 22 dny +16

    Muthu soldrathu tha correct ana indha Meena paravalanga nane ellam pandran nu solluva ...Meena ku evlo pattalum arive varadhu🤦😏

  • @priyadarshinithiyagarajan7686

    இப்படி ஒரு husband இருந்தா எல்லா பிரச்சினையும் சமாளிக்கலாம்

  • @MSekarMSekar-jb9en
    @MSekarMSekar-jb9en Před 21 dnem +2

    Vijaya shocked 😧
    Muthu rocked 😈😈🔥💯

  • @Starsfamily1823
    @Starsfamily1823 Před 22 dny +27

    Super muthu ipo thaan crut aaa mudivu eduthu irukka..super director sir..

  • @jeevanathripuram5022
    @jeevanathripuram5022 Před 22 dny +11

    Worst behaviour of muthu's mother, better meena and muthu leave the house and stay separately ,than muthu's mom know the importance of meena and muthu, when this rohini's truth is exposed and she should be thrown out

  • @_lakshy_
    @_lakshy_ Před 22 dny +5

    மீனா கை யாராவது உடைத்துவிட்டா நல்லா இருக்கும்
    எப்படி சொன்னாலும் திருந்தாத கதாபாத்திரம்

  • @user-xq7if9qf4p
    @user-xq7if9qf4p Před 22 dny +3

    அருமையாக உள்ளது முத்து டைரக்டர் சார் அருமை 👏 மீனாவும் அந்த வீட்டில் எல்லா உரிமையும் உண்டு என்று பேசினால் இன்னும் அழகாக இருந்திருக்கும் 🎉

  • @shalinidinesh1148
    @shalinidinesh1148 Před 22 dny +13

    Muthu rocked Vijaya shocked

  • @salas2111.
    @salas2111. Před 22 dny +20

    விஜயாக்குத்தான் சீரியல்ல ரொம்ப முக்கியத்துவம் குடுக்கறாங்க.. அண்ணாமலை வேஸ்ட்

    • @ForeverFavt
      @ForeverFavt Před 22 dny +1

      Exactly.....oru vaartha kuda pesala avaru 😂Muthu yethachum panna mattum pesa vanthuruvaru

  • @vijayaLakshmi_selvaraj
    @vijayaLakshmi_selvaraj Před 21 dnem +1

    மீனா கன்சீவாயிருக வாழ்த்துக்கள் முத்து மீனா ❤❤❤❤❤

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 21 dnem +2

    Waiting for that Muthu Vijaya flash 📸 back story

  • @saravananvelarsarvan
    @saravananvelarsarvan Před 22 dny +25

    Muthu Meena fans 👍👍

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Před 22 dny +20

    நல்ல முடிவு முத்து 🥰

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Před 22 dny

      Itha veetu head annamalai eppo eduthu irrukanum waste fellow 😂

  • @Khalifazreena
    @Khalifazreena Před 21 dnem +2

    A mother will never treat their kids with inequality. Hopefully the mom changes one day

  • @abarnasinnathamby4907
    @abarnasinnathamby4907 Před 21 dnem +1

    muthu is nice husband for meena ❤

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 22 dny +10

    Vera maari mass Muthu🔥🔥. எங்கள் முத்து இந்த தியாகி மீனாக்காக விஜயா கிட்ட clear ah சொல்லிட்டார் cooking பற்றி.. கொஞ்சம் சூடு சூரனை இந்த மீனா க்கு இருந்தால், முத்து சொல்றத கேட்டு அவர எல்லார் முன்னாடியும் தலை குனிய வைக்காமல் இருக்கணும். வெட்கமே இல்லாம டீ காபி போடுறேன் சொல்லி வீட்டு வேலை செய்தால் இவள் திருந்த chance ae ila.. முத்து vs விஜயா always fire dan🔥🔥🔥

  • @sumathimathi9648
    @sumathimathi9648 Před 22 dny +30

    சூப்பர் இப்பதான் ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க ♥️

  • @aarthysenthilkumar2728
    @aarthysenthilkumar2728 Před 22 dny +2

    Meena va bold a katunga... summa rhomba nalava nu nadipu potutu.. mathavanga lu kaga samachitu irruntha serial a pakka matom

  • @deepikak5246
    @deepikak5246 Před 21 dnem +2

    Meenavaa romba kashttapaduthuringaaaaaa😢

  • @prabhushankar4694
    @prabhushankar4694 Před 22 dny +8

    Intha scene ellamea alredy vanthuruchu , marubadiyum light ah Patti tinkaring pathu irrukaru director...

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 22 dny +559

    முத்து தத்து எடுத்த மகனாக இருக்கலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....😢😢😢

    • @snathan778
      @snathan778 Před 22 dny +19

      நாம் பார்ப்பது நாடகமே ஆனாலும் அந்த கேரக்டரை பார்த்தவுடன் கோபம் வருகிறது

    • @yuvashankari1866
      @yuvashankari1866 Před 22 dny +51

      No no apdilam irukathu... Chinna vayasula manoj yethoyo thiruditu pazhi muthu mela vandhurukum but avanga appa kum unma therinjirukum....apditha nenaikren

    • @gayathripalanisamy4169
      @gayathripalanisamy4169 Před 22 dny +32

      No avanga paiyan tha but Manoj etho thappu pannitu muthu mela paliya potrukkan

    • @_vsk_editz
      @_vsk_editz Před 22 dny +11

      Thala kolantha illana adopt panlam...
      Adhan Manoj dhane first so adopt Ku chance illa..
      Avanga oorku pona time la Muthu edho solla varuvan appo Manoj face marum and avanga Appa kooda vendam nu solvaru..
      So chinna vayasaa irkapo edho nadanthu adhukana pazhi Muthu Mela vilundhurukum adhan Vijaya Muthu va pathale kovam aaguranga!

    • @VishnuPriya-gn6po
      @VishnuPriya-gn6po Před 22 dny +19

      No no..actually 4 pasanga..muthu kinathula swim panitu irukum pothu. 2nd thambi ku swim pana theriyathu..stupid Manoj thambiya push Pani vitutan..he died..athuku reason muthu tha nu veetula solitan Manoj...so avanga mom muthu va police station anupita small age la..so avana pidikathu

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz Před 21 dnem +3

    Meena ku வந்தா தக்காளி சட்னி மனோஜ் கு வந்த இரத்தம்

  • @anandharaman7443
    @anandharaman7443 Před 22 dny +2

    அப்படி சொல்லுங்க முத்து அண்ணன். விஜயா நீங்க ரொம்பவே போறீங்க.

  • @Leo_Vicky.
    @Leo_Vicky. Před 22 dny +43

    Veeta vittu poiru muthu nallarkum 🙏