அலறும் மாலத்தீவு... மோடி பயணத்தின் பின்னணி என்ன? | MODI | MALDIVES

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #Modi #Maldives #Lakshadweep #Bjp #lakshadweeptourism #pmmodi #lakshadweepislands
    #pmmodi #lakshadweepislands #lakshadweeptourism #vocalforlocalindia #arbiansea
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 54

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 8 měsíci +16

    இங்கே மோடி இருக்க
    அங்கே மூடி இருங்க!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 8 měsíci +23

    மலைகளிலே ராணி நீலகிரி!
    அலைகளிலே ராணி குமரி!
    கலைகளிலே ராணி தஞ்சை கோபுரம்!
    சிலைகளிலே ராணி மகாபலிபுரம்!
    தமிழகத்தைக் காணவே
    இரண்டு ஆண்டுகள் வேண்டும்!
    பாரதத்தைப் பார்க்கப்
    பத்து ஆண்டுகள் வேண்டும்!
    சொர்க்கம் இங்கே இருக்கு!
    மாலத் தீவுகளோ,
    மற்ற நாடுகளோ எதற்கு?

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 Před 8 měsíci +12

    இந்தியா ஔட் என்று பிரச்சாரம் செய்து மாலதீவில் ஆட்சிக்கு வந்தவர்கள் மாலதீவு அரசில் உள்ளவர்கள். நீங்கள் ஏதோ மக்கள் நல்லவர்கள். மூன்று அமைச்சர்கள் தான் பிரச்சனை என்று சொல்வதை ஏற்க இயலாது. மால தீவு மக்களுக்கு மத வெறி ஏற்றபட்டுள்ளது என்பதே உண்மை.

  • @gayathrimk
    @gayathrimk Před 8 měsíci +4

    Lakshadweep will become the best alternative for Maldives in future...beautiful set of islands.

  • @sethuaqua
    @sethuaqua Před 8 měsíci +5

    ஸ்கெட்ச் டூருக்கு இல்ல! மாலத்தீவுக்கு! 😂
    திருச்சி விமான நிலையம் திறக்க வந்த பிரதமர் அடுத்து லட்சத்தீவுகள் சுற்றுலா செல்கிறார்! என்ற போது.
    சம்பந்தமே இல்லாமல் தற்போது ஏன் நம் பிரதமர் சுற்றுலா செல்கிறார்? என்று எனக்குள் எழுந்த தொடர் கேள்விகள்? இன்றுவரை பதில் தெரியாமல் இணையத்தில் அங்கும் இங்குமாக தேடிக்கொண்டிருந்தேன்!
    திரு. கணேஷ் அவர்களின் இந்த தெளிவான பேட்டி தான் அதற்கான அனைத்து பதில்களையும் சுமந்து கொண்டு வந்திருக்கிறது.
    தற்போது தான் புரிகிறது! ஸ்கெட்ச் டூருக்கு இல்ல! மாலத்தீவுக்கு என்று 🤩😍🤪
    மிக்க நன்றி

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 8 měsíci +7

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @Rajesh50
    @Rajesh50 Před 8 měsíci +3

    அருமையான நேர்காணல். மாலத்தீவு அமைச்சர்களின் தவறு சரியாக சுட்டிக் காட்டப்பட்டது. இந்தியா மாலத்தீவுகளுக்கு இவ்வளவு நல்லது செய்திருப்பது இப்போது தான் தெரிய வருகிறது. நன்று.

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 Před 8 měsíci +1

      True love was seen by the media channels and anti_national petty parties.Thebliving standard is bound to increase manifold BECAUSE of tourists infrastructure development now.

  • @sdjohnearthmovers4932
    @sdjohnearthmovers4932 Před 8 měsíci +10

    இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட நாடு தமிழ்நாடு கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடற்கரை இன்றளவும் அரசுகளால் கவனிக்கப்படாத கடல் கரை

    • @unmai13
      @unmai13 Před 8 měsíci

      அதுதான் திராவிட மாடலு

    • @prakashrak4905
      @prakashrak4905 Před 7 měsíci

      மிக நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் குஜராத் 1600 கி.மீ.
      தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலம். இந்தியாவில் இருக்கும் நாடு அல்ல.
      திராவிடம் தமிழ் நாட்டின் சாபம்.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před 8 měsíci +8

    ஒரு நாட்டின் இலக்கணம் கல்வி வீரம் செல்வம் பக்தி ஜெய்ஹிந்த் ஜெய்பாரத்❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 8 měsíci +3

    GREAT salute to Modi ji sarkar

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 Před 8 měsíci +2

    மிக மிக அருமையான பதிவு நிச்சயமாக

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před 8 měsíci

    அற்புதமான பதிவு நன்றி

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 Před 8 měsíci +3

    Highly informative and superb clarity

  • @srinivenkataraman2413
    @srinivenkataraman2413 Před 7 měsíci +1

    Ganesh commentary was highly insightful and also much different from the others. Best thing is his pronunciation la and la, (kalam vs kalam)so pleasant to hear. Wish him all the best from our family in USA.

  • @sugumano8491
    @sugumano8491 Před 8 měsíci +1

    Well talented explanation Sir . Indian people will understand .

  • @kpmsrini
    @kpmsrini Před 8 měsíci +1

    Super

  • @LifeofRosh
    @LifeofRosh Před 7 měsíci

    மாலத்தீவை புறக்கணிப்போம். புதுமணத்தம்பதிகள் நம் நாட்டில் உள்ள இடங்களுக்கு செல்லுங்கள்

  • @karthik07muthu92
    @karthik07muthu92 Před 7 měsíci

    Modi ji neengal ninaithal katcha teevai meettu vidalam seiveengala @ lovely pm

  • @deepakcdt
    @deepakcdt Před 7 měsíci

    Nicely said sir

  • @annievasan4807
    @annievasan4807 Před 7 měsíci

    Hi Dinamalar Tamil Ganesh,
    Greetings from USA. We were watching your video above and were really mesmerized looking at the hard work you might have put up for this story. You did your home work well and no problem with la and Zha etc. beautiful Tamil, crisp pronunciation and well presented. Looking for more like this presentations by Ganesh. Vaazhga Tamil.

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 7 měsíci

    UR CORRECT WE THNK THOSE THREE MINISTER OF MALDIVES NAMASTE

  • @rajagopalkrishnan6022
    @rajagopalkrishnan6022 Před 8 měsíci

    Very good content with clear geo political facts. Good work

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před 8 měsíci +16

    மாலதீவின் அமைச்சர்கள் பேசியது அந்த நாட்டின் தேசனலன் சார்ந்த பேச்சு இல்லை.... மதம் சார்ந்த பிரிவினைவாத விருப்பத்தால் தான் இவ்வளவு பெரிய கேவலமா பதிவு செய்து இப்போ அசிங்கபடுறாங்க!

    • @madhuarumugam186
      @madhuarumugam186 Před 8 měsíci

      இந்திய மக்கள் மாலத்தீவு பயணத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நன்றிகெட்ட மதவாத நாடு..

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 Před 7 měsíci +1

      ஆம், முஸ்லி…

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před 8 měsíci +1

    Annamalai IPS is great

  • @pckcherthala534
    @pckcherthala534 Před 8 měsíci

    ராஜீவ்காந்தி பிறந்தநாள் கொண்டாட INS விக்ராந்த் போர்க்கப்பலில் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன்1987ஆம் ஆண்டு லட்சதீவு சென்றார்..

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 8 měsíci

    ராகுல்காந்தி சீன கூட்டணி... தூத்துக்குடி மெரீனா மணிப்பூர் மாலத்தீவு

  • @abdulcareemsahibmohamednis6541

    😢

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 7 měsíci

    TO SAVE INDIA LAKHSHADEEP INDIA NEED THRÈE FORCE BASE HERE SO TRAVEL IS ONLY NEXT

  • @thevathasansutha6427
    @thevathasansutha6427 Před 7 měsíci

    இந்தியாவிலேயே இந்தியாவிற்கு எதிரான ஆட்கள் உண்டு. மாலைதீவில் இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை‌.பூகோள அரசியல் பற்றி அறியாமல் பேசுகிறீர்கள் போல இருக்கிறது.பட்டுப்பாதை திட்டம் முத்துமாலை திட்டமாகி நிறைய காலமாகிவிட்டது.தங்களுக்கு சார்பான இயக்கத்தை மாலைதீவை பிடிக்க விட்டதே இந்தியாதான்.வங்கம் தந்த பாடம்.

  • @user-pi3eo3hd3r
    @user-pi3eo3hd3r Před 8 měsíci

    #BoycottMaldives which is a radical Islamic nation that has strict wahabbi sharia law

  • @rajasekarselva8530
    @rajasekarselva8530 Před 7 měsíci

    Maldives mela Air boming pannanum

  • @Sabiyalife_style
    @Sabiyalife_style Před 7 měsíci

    Election varuthula athan

  • @manface9853
    @manface9853 Před 8 měsíci

    Thing man muslim muslim team thing

  • @ravi.kravikrishnan4568
    @ravi.kravikrishnan4568 Před 7 měsíci +1

    தவறு செய்தது மக்களும் தான் தங்கள் கூறுவது சரி இல்லை.

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 Před 8 měsíci

    Anchor down down 👇

  • @vetrivelaadithan3844
    @vetrivelaadithan3844 Před 7 měsíci

    தினமலர் ஆசிரியருக்கு, குடிகாரன் மாதிரி பேசுற இந்த ஆளை முக்கியமான பேட்டிகளை எடுக்க அனுமதிக்க வேண்டாம். சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்கிறான். Throw him out.

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 Před 8 měsíci +1

    Interview panravar avar பேசும் பொழுது குறுக்கே பேசி speaker flow stopped. Avar மருந்துட்டர். கேவலமான anchor புத்திசாலி என்று நெனப்பு. தினமலர் please stop this