முருகனுக்கு ஏன் தெய்வ சிகாமணின்னு பெயர்? l KANCHI MAHAAN EPI 164 D

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • #SriSankaraTv #KaanchiMahan #KaanchiMahaPeriyavar #Mahaperiyava #Manikandan #Sastha #Kaanchimahaan #Periyavapuranam #MahaPeriyavaa #Periyava #MahaPeriyavamahimai #Mahaperiyavaexperience #Mahaperiyavaa #Vainavam
    முருகப்பெருமானின் பெருமைகளை சொன்ன பெரியவா
    காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
    இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும்,
    எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல
    ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
    அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
    காஞ்சி மகான் புத்தம் புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
    Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
    Follow us on our social media for more updates:
    - Instagram - / srisankaratv
    - Facebook - / sankaratv
    - Twitter - / srisankaratv
    Download our app: play.google.com/store/apps/de...
  • Zábava

Komentáře • 13

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Před měsícem

    மகா பெரியவா திருவடியே சரணம்.

  • @sivan9009
    @sivan9009 Před měsícem

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
    ராம் ராம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @kalamani9438
    @kalamani9438 Před měsícem

    Periyava Saranam 🙏🙏

  • @jayamanir5725
    @jayamanir5725 Před měsícem

    மகா பெரியவா சரணம்

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Před měsícem

    🙏 Blessed to hear Abt lord Muruga on krithiga day. Thank you. 🙏

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 Před měsícem

    Periyavar charanam🙏🙏🙏

  • @bhavanithillai
    @bhavanithillai Před měsícem

    💖🕉 Jaya Jaya Shankara 💖🕉
    💖🕉 Hara Hara Shankara 💖🕉

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan7130 Před měsícem

    OM SRI MAHAPERIYAVA PAADHAM CHARANAM 🙏🙏

  • @balasubramaniampssharma7901

    🙏Jeya jeya sankara hara hara sankara🙏

  • @shivraghu3866
    @shivraghu3866 Před měsícem

    Namaskaram Swamy thank you

  • @MRUGAN-gt9sq4do2r
    @MRUGAN-gt9sq4do2r Před měsícem

    മഹാ പെരിയവാ തിരുവടി ശരണം

  • @rajasekarvenkatesan513
    @rajasekarvenkatesan513 Před měsícem

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய சங்கரா சங்க

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Před měsícem

    Can you pls update sorting latest video on top in playlist
    Bcos it's very difficult to scroll down thanks. 🙏