கோவில்களில் ஆடு ஏன் வெட்டுறாங்க தெரியுமா?? Iskcon Sri Sriram Das விளக்கம் | Iskcon

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • #itamilthaai #iskcontemple #iskconsalem
    கோவில்களில் ஆடு ஏன் வெட்டுறாங்க தெரியுமா?? Iskcon Sri Sriram Das விளக்கம் | Iskcon
    Follow Us : I Tamil Thirai
    Twitter : x.com/itamilthirai?t=Bghwlxms...
    Facebook : / itamilthirai
    Instagram : itamilthira...
    CZcams : • கோவில்களில் ஆடு ஏன் வெ...

Komentáře • 230

  • @mthenappan
    @mthenappan Před měsícem +26

    ஐந்து அறிவு ஜீவன்களை பற்றி, இந்த மனிதன் கூறுவது முற்றிலும் உண்மை! UNCONDITIONAL LOVE.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před měsícem +17

    மற்ற உயிர்களுக்கும் வலி வேதனை. வாழ்க்கை. உள்ளது என்பதை உணர்ந்து கொண்டால். அசைவம் சாப்பிட மாட்டார்கள்

    • @annamalaiyar-mr.infinity293
      @annamalaiyar-mr.infinity293 Před měsícem +1

      கொல்லான் புலாலை மறுத்தானை அவனை எல்லாவுயிறும் கைகூப்பி தொழும்
      * 🙏

  • @RajaRajan0530
    @RajaRajan0530 Před měsícem +15

    அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி 🙏🏻

  • @raghukumaran91
    @raghukumaran91 Před měsícem +4

    Hare Krishna prabuji Dvps. Superb prg👌👍🏻👌🏻👌🏻👌🏻🙏🏼

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday Před měsícem +7

    Hare Krsna prabhu அருமையான விளக்கங்கள்❤

  • @thirugnanamk.k.thirugnanam4804

    இந்த வீடியோவை பற்றி ஒரு கருத்து சொல்லியிருந்தேன், அதற்கு ஒருவர் பதில் சொல்லியுள்ளார், முதல்ல எழுத படிக்க கற்றுக் கொள் என்று பதில் கூறியுள்ளார், அதை சொல்வதற்கு தங்களுக்கு தகுதி இருக்கா என்பதை சிந்தித்து பதில் கொடுக்காதது துரதிர்ஷ்டவசமானது.தான் மட்டுமே அறிவாளி என்று நினைப்பவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்லி உள்ளனர்.

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm Před měsícem +9

    Super speech thank you swami

  • @C.Iyammurali
    @C.Iyammurali Před měsícem +3

    Arumayana vilakksm iyya ,neer vaalka pallantu

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Před měsícem +13

    உணவை பசிப்பிணி போக்கும் மருந்தாக நினைத்து உண்ண வேண்டும். ருசிக்காக பலப்பல பலகாரங்களாக பகட்டாக உண்டு நோய்களை பெருக்க கூடாது.

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu Před měsícem +4

    வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před měsícem +6

    நல்ல விளக்கம்.வாழ்க்கை என்பது கடினமானது பலருக்கு. சிலருக்கு அவ்வளவு கடினமில்லை.உணவும் மற்ற வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன.ஆகவே அவர்கள் உபதேசம் செய்கிறார்கள்.
    எல்லோரும் அப்படி வாழ முடியாது.வீட்டுப் பெண்களின் சிந்தனை அடுத்தசாப்பாடு என்ன என்பதே..அது சுவையாக
    உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும்.மலிவானதாகவும் இருக்க வேண்டும்.அதனால் கிடைத்த உணவை உண்கிறார்கள்.மாமிசம் உண்ணலாமா இல்லையா என்பதற்கு விடை இசுலாம் கிறித்துவ மதங்களில் உண்டு.
    இந்து மதத்தில் சில தெய்வங்களுக்கும் பலியிடும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு உண்டு.அவை பின்னர் மனித உணவாகின்றன.அவை பகுத்தறிவற்ற செயல் என்றாலும் பலி வாங்குவதும் ஒரு தெய்வம்தான்.இந்தத் தெய்வங்களை ஆதரிக்கா விட்டால் அநேகமாக இந்து மதம் அழிந்து விடும்.ஏன்.?மக்கள் இயல்பு அது.
    முடிவா மாமிசம் தவிர்ப்பது நல்லது.உண்பது பாவம் என்று சொல்ல முடியாது.சில ஆலயங்களுக்கு மாமிசம் உண்ட அன்று செல்லமுடியாது.
    அப்படியான ஆலயங்களுக்கு ஒவ்வொருநாளும் செல்ல விரும்புவோர் மாமிச உணவை மறக்க வேண்டும். உடலால் உழைப்போர்க்கு மாமிச உணவு அவசியமானது.இதனை சிவபெருமானும் மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்..

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Před měsícem +10

      சிவபெருமான் நிலை ...வேறு...நம் நிலை வேறு. மனிதன் என்பவன் எக்காலத்திலும் சிவபெருமான் ஆக முடியாது. நாம் செய்யும் தவறுகளுக்கும், தவறாக கண்ணப்பநாயனார் பக்தியை புரிதலுடன் நமக்கு சாதமாக்கி கொள்ள வேண்டாம். கண்ணப்பன் கண்ணை பிடுங்கி சக்தியுள்ள தெய்வம் என்று தெரியாத நிலையில் கொடுத்தார். நீ உன் ப்ரியம் வைத்துள்ளவனுக்கு இரு கண்களையும் கொடுப்பாயா? எந்த ப்ரதிபலனும் எதிர்பாராமல்? நாம் செய்யும் பாவங்களுக்கு நாயன்மார் மற்றும் இறைவனை இழுக்காதீர்கள்.

    • @_STRKING_
      @_STRKING_ Před měsícem

      அடடடா அந்த சிவனே உங்களுக்குள்ளதானப்பா உள்ளார் எங்கப்பா சிவன் வெளியே உள்ளார் சிவன் வேறு ஜீவன் வேறோ உங்கள் ஆத்ம வலிமையே இறைவன்

    • @iraivan010
      @iraivan010 Před měsícem +5

      ​@@vijayakrishnamurthy2044 ஆம் இப்படிதான் நானும் பதில் போட வந்தேன். தயவுசெய்து இப்படி நச்சுனு, தெளிவாக பதில்போடுவதை நிறுத்தாதிங்க. சில அந்நிய கருப்பாடுகள், தேவையில்லாம இந்து / தமிழர் தெய்வங்களை பற்றி தவராக சித்தரிக்கனே எழுதுதுக!! சிரத்தை பாராமல் நீங்க இதுபோல் பகுத்தறிவுடன் கூடிய சூடு வைப்பது அவசியம், நன்றி.

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 Před měsícem +2

      எல்லை தெய்வங்களுக்கு மட்டுமே பலியிடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் அந்த பலிகளை அந்த தெய்வங்கள் ஏற்பதில்லை. நாம் அளிக்கும் பலிகளானது அந்த தெய்வங்களின் படைதேவதைகளையே சேரும்...

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před měsícem

      @@madavakrishnan8722
      அப்படியென்றால் பலியிட்டு கூடதென்கிறீர்களா.படைத் தெய்வங்களுக்கு உணவு போய்ச் சேராவிட்டால் அவற்றை காவல் தெய்வங்களால்.கட்டுப் படுத்த முடியாது போகுமல்லவா.

  • @madras2quare
    @madras2quare Před 17 dny +2

    நமஸ்காரம் சுவாமி ஜி. கடவுள் புண்ணியத்தில் நாங்கள் மாமிசம் உண்ணும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நானோ, என் குழந்தைகளோ , என் கும்பத்தினரோ மாமிசம் உண்ணுவதில்லை , இன்று 60 வயது வரை. கடவுளுக்கு இதற்கே நான் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நன்றி சுவாமி ஜி. நன்றி பேட்டி எடுக்கும் தம்பி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.

  • @TheSree1969
    @TheSree1969 Před měsícem +4

    நல்ல கருத்து,புரியாதவர்கள்.,.பாவி

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před měsícem +2

    வாழ்க வளமுடன்

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e Před měsícem +2

    சூப்பர் ஐயா நன்றி

  • @rajesh.varahi
    @rajesh.varahi Před měsícem

    Hare krisha, super explanation🙏❤️👏🙌

  • @chandranrajan1221
    @chandranrajan1221 Před měsícem +2

    Hare Krishna ❤. Well explained

  • @subramanianbalakrishnan687
    @subramanianbalakrishnan687 Před měsícem +3

    Fantastic explanation.hare Krishna

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před měsícem +12

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 Před měsícem +1

    👏👏 Excellent speech 👏

  • @rajiramasubban2300
    @rajiramasubban2300 Před měsícem +2

    Excellent explanation swamiji. Even if you cut a plant or tree it will grow. Anlmal won't grow. If you slaughter an animal he will feel sad. we are consuming all his negative feelings. Thank you swamiji

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Před měsícem +3

    Hare Krishna ❤❤❤

  • @kavic1982
    @kavic1982 Před měsícem +3

    Namaskaram swami thanks a lot

  • @hero6518
    @hero6518 Před měsícem +1

    Always take interwiew. Manam leysagukiradu .ivarin pesum thiran and sound very good. Thank a lot

  • @srinivasanvenkatasubramani2739

    Well explained

  • @umadevi-bc2pl
    @umadevi-bc2pl Před měsícem +1

    What he said is true
    Super speech

  • @prabhasrikanth6386
    @prabhasrikanth6386 Před měsícem +1

    உண்மை

  • @balusubramani1255
    @balusubramani1255 Před měsícem

    Thank you swamy

  • @user-os9un1he3h
    @user-os9un1he3h Před měsícem +1

    Hare Krishna prabhuji

  • @jamunajegatheeswaran4030
    @jamunajegatheeswaran4030 Před měsícem

    Hare Krishna prabhu🌺

  • @subasinybhenu6060
    @subasinybhenu6060 Před měsícem +2

    Hare krishna prabu mega panivaana vanakam

  • @Dr.smileclinic
    @Dr.smileclinic Před měsícem

    Wow

  • @srnair211
    @srnair211 Před měsícem +1

    I will explain , first of all i am a devotee of Krishna and he himself has said to follow my dharma and he has also followed his kuldevata offerings kindly check
    Hinduism does seem to be a religion largely advocating peace, serenity, and care for animals and wildlife. However, the flip side of the story, though not that widely known, is still practiced in a few places around the world. Certain Gods and Goddesses in Hinduism are known for being destroyers of evil forces, which includes the killing of demons and drinking their blood. Hence, it is believed that to please these deities, similar offerings must be made - that in the form of animal sacrifices.
    For example, the Goddess Kali is known as the Goddess of Death and Doomsday. As per the religious text Devi Mahatmya, she is known for defeating the demon Raktabija. Raktabija had a unique ability where he could spawn a replicate of himself for every drop of his blood that is shed onto the ground. To defeat the demon, Kali had to drink every single drop of Raktabija’s blood, leading to her acquiring the taste of the demon’s blood. The Goddess is also typically found with her blood-smeared tongue stuck out, showing her thirst for the blood of the demon. As such, there are Kali temples around the world that offer animal blood sacrifices for the Goddess, such as goats and chickens, as offerings. This contradicts the advocacy of viewing animals as sacred and respecting their lives in general Hinduism.
    These practices definitely demonstrate a huge step taken backward in terms of Hinduism advocating care for the lives of animals, and respecting them as fellow living beings.
    Nevertheless, the bulk of Hindus condone these animal sacrifices, and they find other ways to appease the deities such as by offering fruits or even fire-walking. Furthermore, the extremity of having to sacrifice animals for Durga and Kali has contributed to the formation of a separate category for Durga and Kali devotees, known as Shaktism. Therefore, the practices of this category of Hindus, particularly the sacrificing of animals, is seen as an opposing notion to the central idea of Hinduism.
    Now you need proof like scriptures and Mentions in book :-
    Devi Mahatmyam, Chapter 8, Verses 10-12:
    "ततः करालं महाकालं दक्षिणे कालिकां तथा।
    निष्क्रुद्धां दक्षिणं देवीं मां पद्ममलिनामिव॥"
    "समुद्धृत्य च तं रक्तं मां तामुद्ददामरे।
    दिव्यां विभूषयामास चन्दनाद्यैर्दिवाकरम्॥"
    "अधः क्षीरोदजातो यो मां संस्थाप्य रसातले।
    धारयामास चापं तं जहि शत्रून्सहस्रशः॥"
    Devi Mahatmyam, Chapter 10, Verses 17-18:
    "ततस्तु महिषास्य शिरो वज्रोदरी भवत्।
    तस्य शिरःस्थमार्यन्तं सान्द्रं च विपुलं तदा॥"
    "उत्पत्य महिषास्य शिरः संमर्द्य स मां गजैः।
    मुद्गरैर्निमिषेनैव जहार च महासुरम्॥"
    Thinking that i have the knowledge to speak regarding all things in this world itself shows the lack of your knowledge, Respect learn and then speak ❤

  • @prakashp7203
    @prakashp7203 Před měsícem +3

    Chant Hare Krishna and Hare rama and be happy.

  • @subramanianarumugam9932
    @subramanianarumugam9932 Před měsícem +5

    Hare krishna pirabu thandavath pranam by sheshathri ராமநாதபுரம்

  • @rajkumarsrirajkumarcompute5911

    Hare Krishna

  • @anushar1718
    @anushar1718 Před měsícem +2

    Hare krishna Prabhu

  • @user-fq9sg2uu9e
    @user-fq9sg2uu9e Před měsícem +2

    மாமிசம் சாப்பிட கூடாது மனிதன் ஆசை ககு மாமிசம் உண்ணுகிரான்

  • @shanmugapriya9010
    @shanmugapriya9010 Před měsícem

    Hare Krishna Prabhu

  • @varahi_mainthan
    @varahi_mainthan Před měsícem

    Hare Krishna 🙏🪷

  • @KazarLudbaAhgsha-kf4ee
    @KazarLudbaAhgsha-kf4ee Před měsícem +3

    Sir, groundnuts and other grains are also living substance
    You need to master the VEDAS or the UPANISHADS to get answers
    Anyway your spiritual motivation is most welcome

    • @TheOne-ss3ix
      @TheOne-ss3ix Před měsícem

      Grains which don't have brain, blood vessels, pain

  • @alphablox910
    @alphablox910 Před měsícem

    🎉❤

  • @karthiv4977
    @karthiv4977 Před měsícem +1

    Nowadays, we pray before eating non-veg that "I am taking for taste of food, accordingly I am paying - hence the sin goes to the person cut the animal".

  • @rajesh.varahi
    @rajesh.varahi Před měsícem

    🔥🕉️🔱🙏Hare krishna🙏

  • @thamothararamakrishnannata6016

    I agree with swamiji.

  • @HemanthKumar-nd9dg
    @HemanthKumar-nd9dg Před měsícem

    Hare krishna hare rama bless every one to escape from karma

  • @kk-gi9px
    @kk-gi9px Před měsícem +1

    Intha bhoomi Ella uyirkum samam...let's live all others

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi Před měsícem

    Sivayogi, swami both talk show, help public, results will be good.

  • @bashokjainmodi2047
    @bashokjainmodi2047 Před měsícem

    LIVE LET LIVE

  • @guhaanbalachandran5482
    @guhaanbalachandran5482 Před měsícem

    Hare kisna

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 Před měsícem +24

    சைவமா,அசைவமா என்பது பிரச்சினை இல்லை.மனதில் கருணை யும்,அன்பும் உள்ளதா ,இல்லையா என்பதுதான் பிரச்சினை.

    • @muralisankar2376
      @muralisankar2376 Před měsícem +17

      நீங்கள் ஒரு உயிரை.கருணயோடும் அன்போடும் பார்த்தால் அசைவம் சாப்ட மாட்டார்கள்

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 Před měsícem +4

      உண்மை தான்

    • @madras2quare
      @madras2quare Před 17 dny

      நீங்கள் நாக்கைத் தொங்கப் போட்டு துன்றதுக்கு. இந்த வியாக்கியானம் தேவையா? தின்னு தொலைங்கடா!

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Před 11 dny

      இறை அணுக்கள் நிரம்பி இருப்பதனால்தான் இறைச்சி என்று இறைவன் பெயர் படைத்தான்.அதுவே இறைவனுக்கு படைக்க வேண்டும்.அனைத்தும் தமிழில் மட்டும் தான் பொருள் உள்ளது.

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před měsícem

    சிவனிடம் அமைதி கேட்கலாம். பெருமாளிடம் செல்வம் கேட்கலாம். சரஸ்வதிடம் கல்வி கேட்கலாம். தன்வந்திரியிடம் ஆரோக்கியம்
    வேண்டலாம். ஏன்? பெண்ணை பெற்றவர்களிடம் மட்டும் ... பெண்ணையும் கேட்டு !!! பொன்னையும் கேட்கிறோம் ? கடவுளிடமே ஒன்றை மட்டும் Focus செய்து கேட்கும் போது ! நியாயமா ?
    மகளை பெற்றவர்களிடம் பொன்னும் கேட்பது. உணர்வோம். ஆதிபராசக்தியை. ஆம். குலம் விளங்க குல விளக்கு அல்லவா ... பெண்.

  • @karthickkarthick7751
    @karthickkarthick7751 Před měsícem +1

    Human is omnivorous

  • @sekarragava5193
    @sekarragava5193 Před měsícem

    நான்சிறுவயதாக இருக்கும்போது வருடத்தில் இரண்டு தடவை மட்டும் கரிசாப்பிடுவோம் அதுவும் கோவில் திருவிழா முடிந்துதான்

  • @compassion7243
    @compassion7243 Před měsícem

    Sir great information...in ramayanam indicat ramar eat non veg...because he born in warrior caste...and he married at age of 12...and seetha age 6...I dint say that...on of the famous brahmin priest say in the u tube....human civilisation start frm eating meat sir...sir its very individuals...also vegetarian got cancer and othe diseases like diabetes...high colerstrol...so its ?????

  • @sakthirockers970
    @sakthirockers970 Před měsícem

    Sedi kodikaluku uyir elaiya atha maddum sapidalama nu entha kelviye ethana nall kedude erupinga. Uyir eruku anal athoda unarchi namma kannuku theriyathu. Ana vilangulku erukura pasam manushangaluku koda ellai.athakum vali vethanai ellam eruku. Atha yen yarum purinjika madigiranga nu therile. KARUNAIYE KADAVUL 🙏

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem

    அடியேன் சுவாமி!

  • @durgasubramaniyan4203
    @durgasubramaniyan4203 Před měsícem

    Excellent.supper..

  • @pugazhthamizhm.kumaran8108
    @pugazhthamizhm.kumaran8108 Před měsícem

    Eating meat is wrong! However
    Killing living being for SILK, BELT, SHOE, HOUSE ARTIFACTS, HURTING COW FOR MILK, EATING EGG and so on is acceptable. What logic it is!
    It's only Vallalar or Jainism in principle and by philosophy at its core don't hurt other living beings.

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 Před měsícem +1

    Chinese ate cockroach during famine. After famine was over they couldn’t leave it because of habit and taste.

  • @karthickkarthick7751
    @karthickkarthick7751 Před měsícem

    Human adaptation to cooked food..n we came to earth just 11k yrs ago . Tiger or other carnivorous has very long adaptation

  • @sureshthiruvenkatam
    @sureshthiruvenkatam Před měsícem +1

    Ji whether mushroon egg are veg.

  • @greenvalley48
    @greenvalley48 Před měsícem +12

    உணவு என்பது பசி போக்க படைக்கப் பட்டது. உணவுச் சங்கிலியில் இது குறித்து மேலும் அறிக.
    பசி என்பது ஒரு பினி. பினி என்றால் நோய். நோய்க்கு மருந்து உணவு. இதைதான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றனர்.
    பிணி உற்ற ஓருவர் எத்தொழிலும் செய்ய உடல் வலிமை குன்றா திருத்தல் அவசியம். ஆகையால் வாழ நம் மனித உடலுக்கு உணவு அவசியம்.
    சித்தர் ஞானிகள் போன்ற எண்ணற்றவர்கள் பல கலைகள் கற்று தேகத்தை சுத்த தேகமாமாக்கி உணவின்றியும் நீரின்றியும் கூட வாழ கற்றவர்கள். அது எல்லோருக்கும் எளிதில் வசப்படாது.
    நாம் மற்ற ஜீவராசிகளை போல் இல்லாமல் மனிதர்களுக்கு உரிய உண்ணத நிலை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் சாத்வீக வழியில் 🔥..

    • @iraivan010
      @iraivan010 Před měsícem +1

      இப்ப நீங்க அசைவம் சாப்பிடலாம்னு சொல்ரிங்களா இல்ல சாப்பிடகூடாதுன்னு சொல்ரிங்களா??

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 Před měsícem +2

      ​@@iraivan010சாத்வீக உணவுமுறை என்பது சைவ உணவுமுறை சகோதரா...

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před měsícem

    Entha ayya adress phone number kodunge

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv Před měsícem

    Kalikku raktha padayalthan podanum. Naramamisa priyai endru kalikku oru namavali ullathu.

  • @HeyRam49
    @HeyRam49 Před měsícem

    Adraa sakka adraa sakka......

  • @madrasnarayan
    @madrasnarayan Před měsícem

    Ji ketka maataanga

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    theivam pothwanathu

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Před měsícem +2

      To respect, I shall address your parents as amma & appa. So, is ur parents are my biological parents ?

  • @saravanang2396
    @saravanang2396 Před měsícem

    மீன் சாப்பிடுமா வேண்டாமா அதை சொல்லுங்க ஐயா

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před měsícem +2

    அய்யா முதலில் அந்த காளி மந்திரத்தை கூறுங்கள் பின்னர் உபதேசம் செய்யுங்கள்

  • @sivarathirannadarajah6719
    @sivarathirannadarajah6719 Před měsícem

    70% ok

  • @Janani2777
    @Janani2777 Před měsícem +1

    Sugar laa bone 🦴 podhuranga 😖😣😠😡 eadhu maa sapdakudathu ..... Namaku thariyaama food la non vegetarian eruku 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @sathishrasu5155
      @sathishrasu5155 Před měsícem

      Ena bone ah

    • @SubhashTiptur
      @SubhashTiptur Před měsícem

      Yov nee inuma nambitu iruke ?
      Bone le podamatanga 😅

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v Před měsícem

      ரொம்ப முக்காத 😂. sugar . கரும்பின் சாற்றில் செய்வது மடையா 😅

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před měsícem +22

    இன்று மருத்துவர்களே அசைவம் சாப்பிட சொல்கிறார்கள் சுவாமிஜி

    • @_STRKING_
      @_STRKING_ Před měsícem

      நாக்கு என்ற ஒன்றை இறைவன் படைத்திருப்பதால்தான் அசைவத்தின் சுவையை மறக்கமுடியாமல் doctor கள் மட்டுமல்ல யாராயினும் சாப்பிடுகின்றனர் உயிர்களின் அதுவும் வாயில்லா ஜீவன்களின் உடலின் வலியை உணர்ந்தால் யாராயினும் விட்டுவிடுவர்

    • @thishankesavan1814
      @thishankesavan1814 Před měsícem +6

      Entha maruthuvar Athu!!!!

    • @LillyoftheValley-xr3gc
      @LillyoftheValley-xr3gc Před měsícem

      போயி மலத்தை தின்னு
      நானும் ஒரு மருத்துவச்சி தான்
      போயி மலத்தை தின்று உன் மூத்திரத்தை குடி
      உடல் பலப்படும்

    • @vanarajanvanarajan4066
      @vanarajanvanarajan4066 Před měsícem +12

      ஆன்மீக அறிவு படைத்த நல்ல விவரம் தெரிந்த மருத்துவர் அசைவம் சாப்பிட சொல்ல மாட்டார்கள்.

    • @sam195027
      @sam195027 Před měsícem +2

      Weekly once recommend not daily athum fish recommend

  • @vishvabharathi4256
    @vishvabharathi4256 Před měsícem

    Animal sacrifice has always been a part of Hindu practice. There is nothing wrong in consuming meat.

  • @SriMaya-mp3zb
    @SriMaya-mp3zb Před měsícem +1

    Velai illama iruntha ipdilaam pesavendiyathuthan adichu vidu adichu vidu

  • @user-tp4mj8ms9g
    @user-tp4mj8ms9g Před měsícem

    Mamisam
    Illamal
    Valamudium

  • @nksAiyer3956
    @nksAiyer3956 Před měsícem +1

    This is completely wrong. Against basic vaidika dharma. All acharyas including Shankaracharya, Ramanujacharya have clearly accepted animal sacrifice in yāgās(Ashuddhamitichet na shabdāt). Eating non veg is not good, but when it comes to yāgā/deva puja, it is very clear that animal has to be sacrificed. We can see plenty of reference in valmiki ramayana, vyasa bhārata. In kaali puja, there is no such mantra. While sacrificing the goat, pāshupatāstra mantra has to be chanted. This rascal is blbbering.

    • @MINTPIK123
      @MINTPIK123 Před měsícem

      Yes but in those yugas, the brahmins were qualified enough that by chanting specific mantras those animals got a higher body after their sacrifice. But today in kali yuga, animal sacrifices like ashwamedha yajna are forbidden, since there aren't qualified brahmanas to perform such yajnas. Plus there is also the consciousness... We are what we eat... This is the main reason even yoga schools advise their students to take food in the mode of goodness or sattva if they want to progress in their consciousness. Meat eating is an Individual choice. If someone wants to make progress in their consciousness in this human life, then it helps him or her to give up eating food in the mode of tamas, gradually.

    • @nksAiyer3956
      @nksAiyer3956 Před měsícem

      @@MINTPIK123 The rules that are prescribed in vedas cannot be changed by yuga dharma. Shrauta rules has no time and space restriction. Adishankara, Ramanuja, vedanta desika etc all lived in kaliyuga and still many vaidikottamas are doing yāgās. Pls visit agraharas of sengalipuram, navalpakkam, mattur etc.

  • @Bangtan_boys_ot7-hh2px
    @Bangtan_boys_ot7-hh2px Před měsícem

    Saiva saapadum neradia saapida mudiyathu samaithuthane sappidamudiyum

  • @maadesh8849
    @maadesh8849 Před měsícem

    Ellorukkum Kai kari unavu kidaikadhu.

  • @RajaR-ut2gd
    @RajaR-ut2gd Před měsícem

    Sorry

  • @manikandanb2546
    @manikandanb2546 Před měsícem

    Ayya onnu puruchukanum... Aadu Kozhi vetrigalea nu pavam pakura neega ellam manusanugalum ila... Athalam saputura nanga ellam mosamanavugalum ila...
    Oru jeevarasi kasta padum pothu uthavi seiravan manusan... Oru jeevarasi kasta padum pothu kadanthu poravan mosamanavan.

  • @ajithajai1881
    @ajithajai1881 Před měsícem +1

    மாமிசம் அசைவம் எதுவும் சாப்பிடலாம். கடவுள் மனிதருக்காகத்தான் அனைத்தையும் படைத்துள்ளார். ஆனால் நமது உடலின் சக்திக்காகவும் பசிக்காகவும் மட்டுமே உண்ண வேண்டும். ஆசைக்காக உயிர்களை அழிக்க கூடாது.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Před měsícem +1

      Who said this? Nowadays what ever human like to do it, they will make a statement, they try to convince their doings, it is o.k . Nobody is here to stop anyone, but we all face the consequences, human eating meat become a animal, they developed animal quality.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před měsícem

      ​@@ranjanikangatharan6561yes . You are right!!

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v Před měsícem

      உன் பெண்டாட்டி பிள்ளையை தின்னு அதுவும் மாமிசம் தான் 😅 மாமிசம் சாப்பிடுவதற்கான உடல் அமைப்பு மனிதனுக்கு கிடையாது மடையா 😅

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Před měsícem

    நெற் கதிருக்கு தண்ணீர் தராம.. பட்டிணி போட்டு சாகடுச்சுட்டு.. அந்த
    நெல்மணிய மிஷின்ல குடுத்து கட்பண்ணி.. அடிச்சு.. மிதிச்சு.. சாகடிக்கிற...
    தயிர்ல எத்தணை நுண்ணுயிர்களை இருக்கு அத சாப்பிடுற...
    பழங்கள் இன்னொரு இடத்தில் வரும் அதையும் சாப்பிடுற..
    கொத்துமல்லி தலையை வேறோடு புடிங்கி..
    பெரிய புடிங்கியாட்ட பேச வந்துட்ட...

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v Před měsícem

      சரியான மாமிசப் பிரியரோ நீ 😅😅 அதுதான் உண்மையை சொன்னால் கசக்குது

  • @sss201106
    @sss201106 Před měsícem

    Ippo sollunga ! Ethana murai vedathula Vishnu naaaamam vandurukku ?
    Ethana murai siva mattum Ambal naaaamamirukku ?
    What is Sri rudram? What is devi suktam ? Sollunga sir ? Teriyaaamaa edukku tevayillama sanatanatukula IPdi etra irakkatha pugutaringa???????

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 Před měsícem

      Engalukku edhuvum theriyum. Neenga dhaan sarvagnani aache. Neenga sollunga therinjikkarom... Avar sonnadhula enga etra thaazhva pathi pesunaaru

  • @vishnuram3128
    @vishnuram3128 Před měsícem +1

    Completely wrong version. Stuffing his own content

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před měsícem

      If you don't want don't come and listen. Get out! Wat whatever you want and get all the karma

  • @sss201106
    @sss201106 Před měsícem +1

    Kaliyapathi neenga pesuvadhu en ? Ambale perumala irukka ! Mahavishnu purusha shakti!!! Ekam sat! Avale krishnanayirukka ? Ippo enna solla poringa ?

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Před měsícem

      A flip of a coin yes, She and he are same. Vishnu and vaishnavee.

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 Před měsícem

      Mr. Sss. Avar yen pesakoodadhunnu solreenga. Ivar pesama mohan c.lazarus vandhu pesanummnu solreengalaa

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Před měsícem

      @@madavakrishnan8722 apdi illa bro namba religion laiye samykula difference paatha matha religion la irukavanga nambala kindal pannuvanga.

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 Před měsícem

      @@krishnakumar2390 Avar generala examplekkaga sonna vishayam dhaan adhu. Kaalideviye first bali ethukura deivam kedaiyadhu. Kaalikku keezha pala padaidevathadhaigal irukkanga. Naama kalikku kudukkura bali ellam andha padaidevathaigalukku dhaan poi serume thavira kalikku illa. Adha prove panna dhaan ramakrishna paramahamsar muyarchi pannaru. Aana avar vaazhndha kaalathula adhukkaga avara paithyamnnu sonnanga...

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Před měsícem

      @@madavakrishnan8722 theiryudhula apram ean ivaru pesardhiku support pandreenga, namba deivangala verupadu pakavenam.

  • @manojisaac
    @manojisaac Před měsícem +1

    loosu.. what is cannie teeth??

  • @MahaBoss-rs4cv
    @MahaBoss-rs4cv Před měsícem +6

    நீங்களா ஆதி காலத்தில் என்ன உணவு சாப்பிடிங்க..
    உணவுக்கும் ஆன்மிகத்திற்கு எந்த சம்மந்தம் இல்லை...🚩

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Před měsícem +2

      உணவுக்கும் மனது(ஆன்மீகம்) சம்பந்தம் உண்டு. வேதம், தமிழ் வேதம், நம் முன்னோர்கள் சொல்லி வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன் எழுதிய பல தமிழ் நூல்கள் உள்ளன. படித்து தெரிந்து கொள்ளலாம். தெரியாததனால் இன்று பல்நோக்கு மருத்துவமனைகள் சிறுக சேர்த்து வைத்துள்ள சொத்துகளை பெற்று கொள்ள தயாராக இருக்கின்றன.

    • @rajaramann932
      @rajaramann932 Před měsícem +2

      தன் ஊன் பெறுக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் என்பது குறள்

    • @vasanthi9882
      @vasanthi9882 Před měsícem +2

      நாம் தீபாவளி அன்று காலை முதலில் நம் உடைகளை வைத்து படைத்து விட்டுதான் குளிக்கிறோம் . பிறகு நாம் சமைத்த உணவை படைக்கிறோம் . அதை தினமும் செய்ய வேண்டும . எந்த புது துணி வாங்கினாலும் கடவுளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்று பொருள் . ஒரு தங்க நகை வாங்கினாலும் அதை அணிவதற்கு முன் பூஜை அனரயில் வைத்து பிறகு அணிந்து கொளவோம். இதன பொருள அதனால ஏற்படும் பாவம் கடவுளுக்கு தான் முதல். அந்த பாவத்தை அவா ஏற்று கொள்வார். இதை ஒரு நாள செய்தால பத்தாது. தினமும் சமைத்த உணவை கடவுளுக்கு படைத்து விட்டு தான் சாப்பிட வேண்டும். அப்போ அந்த தாவரத்தை கொன்ற பாவம் முதலில் கடவுள சாரும். பிறகு நாம் சாப்பிட்டால் நமக்கு அது பாவம் இல்லை . அந்த உணவு புனித மடை ந்துவிடுகிறது . இதை பகவத கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார்.
      முஸ்லீம சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூட Halal . என்று முதலில் உணவை கடவுளுக்குதான் படைகிறார்கள்.

    • @jayakumar9861
      @jayakumar9861 Před měsícem +3

      Sorry to say this..
      ஆதி காலத்தில் கணவன் மனைவி ஒழுங்கு முறை கூட இல்லை.. அறிவு வளர்ச்சி உணவிலும் வேண்டும்

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před měsícem

      ​@@jayakumar9861Nee tooth paste vaangaadha, pharmacy la medicines vaangaadha. Adhula kooda non veg irukku.

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Před měsícem +6

    If u pray krishna.... Don't give comments for kali devotees... Stop giving advice to others and do things for ur mukthi

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 Před měsícem

      Bro. He just spoke about kali only for giving clarification. Just understand...

  • @muruganmanickam6033
    @muruganmanickam6033 Před měsícem

    Cat is NOT omnivore.

  • @a.sornakumar1276
    @a.sornakumar1276 Před měsícem

    All saniyasi lives in forset. Y u in this. Live in forset.

  • @magilan19521
    @magilan19521 Před měsícem

    உங்கள் கேள்வி சரிதான்... ஆனால் விலங்குகளும் அதன் இனத்தை அடித்து சாப்பிடுவதில்லை. இதற்கு விளக்கம் தாருங்கள்

    • @sakthirockers970
      @sakthirockers970 Před měsícem

      5 nimidam yosinga vilangukum manitharukum erukura vidhiyasam enna endru. Ungaluke vidai theriyum. Karunaiye kadavul 🙏

    • @omshivogham2072
      @omshivogham2072 Před měsícem +1

      சின்ன மீனே போட்டு பெரிய மீனை பிடிப்பது தெரியாதோ சின்ன மீனை சாப்பிட வந்து தானே பெரிய மீன் மாட்டுது

  • @a.sornakumar1276
    @a.sornakumar1276 Před měsícem

    Even Raam, Krishnan ate NV in forset samiji. Kaali is for eat dead humans in war swamini. Nowadays no war so we give goat for kaali ji. Dont change the history. All scientists eat NV. You swamiji what invent ji.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před měsícem

      Christian a da nee

    • @a.sornakumar1276
      @a.sornakumar1276 Před 24 dny

      @@radhikakumar2331 illa Hindu thaan mam nagarigam engallukku undu

    • @a.sornakumar1276
      @a.sornakumar1276 Před 19 dny

      @@radhikakumar2331 czcams.com/users/shortsgH45C0E32X0?si=cQD2JRIhyIlWLpkV

  • @rajurajan695
    @rajurajan695 Před měsícem

    You are an Aryan Brahmin why you talk about Kali? Your God is Lord Krishna only know??????

  • @indiaismycontry7298
    @indiaismycontry7298 Před měsícem

    Ada illanthari payale nattu koli aduchu soup vachu kudida

  • @MrOutstandingtuber
    @MrOutstandingtuber Před měsícem

    எதுவேனா சாப்பிடுவாங்களா?? அரளி விதை சுத்த சைவம் போய் சாப்பிடு..

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 Před měsícem +1

      விலங்கின் பிணங்களை தின்னும் . வருங்கால பிணமே . உன் கையை வெட்டி சமைத்து சாப்பிடு . அதான் வலி உனக்கு புரியும்.

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber Před měsícem

      @@vicckyviccky4128 என் கை நல்லா இருக்காது.. கோழி கால் நல்லா இருக்கும்.அத சாப்பிடுரேன்.

  • @ranjith1992.
    @ranjith1992. Před měsícem

    Ada gommala

  • @imlittlebadking
    @imlittlebadking Před měsícem

    ivanga hare rama hare krishna gang ache ivangaluku kaali pathi enna therium

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před měsícem

    குல தெய்வம் கோயில்களில் போர் செய்ய வேண்டும் அந்த காலத்தில்

  • @sanjaykumarchandar8334
    @sanjaykumarchandar8334 Před měsícem +2

    Dei boomers, enoda family God muneeswarar, na non veg seinji saamiku padaipen aprom sapduven. Na non veg sapitu un koviluku vantha ni othupiya, illa un deivamana krishnar othupAana
    Ni sapdala poda ennaku Yen advise pandra
    Ni kudikira aathu thanni la kodikanakaana microbes iruku atha tha neeyum kudikire athu NV illaya
    Ni evlo pudingunaaalum neeyum home sapien tha. That mean ur carnivores
    Ni thanda periya cunning fellow.
    Brahmans were eating non veg once upon time as per sastram ipo tha neenga sapdrathilla
    Unga ramar eh chatriyen avane nv saptrupan ni pesriya da pudingi
    Makkale Ivana nammathinga sastram nu soldrathellem poi
    Asvametha yaagam na ennanu kelunga ivanta apo