Siva Vakkiyar ll பகுத்தறிவு சித்தர் சிவ வாக்கியர் ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2024
  • #sivavakkiyar,#siddhar
    சிவவாக்கியர் பாடல்களில் காணப்படும் தத்துவங்கள் பற்றிய விளக்கம்

Komentáře • 204

  • @user-oo4rm1ic8g
    @user-oo4rm1ic8g Před měsícem +27

    என்னைப் போன்ற பலரது கோரிக்கையை ஏற்று சிவவாக்கியர் பற்றி காணொளி படைத்ததற்கு மிகவும் நன்றி ஐயா! தங்கள் அறிவுப் பணி சிறக்க வாழ்த்துகள்...

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před měsícem +15

    சிவவாக்கியர் என்னைக் கவர்ந்த சித்தர்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před měsícem +17

    பௌத்தம் சமணம் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள்.
    சுட்ட சட்டி பானை சுவயறியுமா சட்டநாத பட்டரே...
    உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலையம்,
    வளளல்பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
    தெள்ளத் தெரிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்,
    கள்ளப் புலனைந்தும் காணா மணிவிலக்கே - என்ற பாடல் மிக முக்கியமானது.
    வள்ளலார் கருத்து அடங்கியுள்ளது அருட்பெருஞ்ஜோதி யாக இவரது பாடலில்.
    சிவம் என்பது மனம். உள்ளம். சிவபெருமான் பற்றி சொல்லவில்லை.
    உணர்வு தான் உயிர் அதுதான் சோதி.
    சித்தர் என்றால் சிந்திப்பவர். 😊

    • @selvavethash4752
      @selvavethash4752 Před měsícem

      அற்புதம் 🙏🙏👍

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 Před měsícem +1

      @@selvavethash4752 நன்றி. வளமுடன் வாழ வாழ்த்துக்கள்👍

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před měsícem +2

      உள்ளம் பெருங்கோயில் என்ற பாடல் திருமந்திரம் பாடல் ... 1823 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காலா மணிவிளக்கே..( உள்ளம் என்றால் ஞானம் ,அதுவே பெரும் கோவில்.. வள்ளன் என்றால் காலத்தை அளப்பவர்கள்.. வாய் என்றால் சிறிய துவாரம் ,சுழுமுனை நாடியை அடையும் வழி..காலா என்றால் பார்வதி ..

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 Před měsícem

      @@subbiahkarthikeyan1966 நன்றி

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před 24 dny +1

      இவர் ராமலிங்கரிலிருந்தும் மாறுபட்ட உயர்ந்த ஞான சித்தர்.

  • @naalainamathe3026
    @naalainamathe3026 Před měsícem +7

    சிவவாக்கியருக்காகத்தான் காத்திருந்தேன், மிக்க நன்றி 🙏

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Před měsícem +8

    சிவ வாக்கியரின் வாக்கியங்கள் நம்முடைய பாக்கியங்கள்.. ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல் இசையாக கேட்கும் போது உருகாத இதயம் இருப்பது என்பது இயலாத காரியம்.
    சிவவாக்கியரின் கருத்துக்களை காணொளியாக தந்து அவரின் ஆத்மாவை எங்களின் கண் முன் நிறுத்தியதற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Před měsícem +1

    எனக்கு 58 வயது.என் சிறு வயதில் என் தந்தையார் சிவவாக்கியாரின் பாடல்களை பாடி எங்களை செம்மைடுத்துவார்.......மீண்டும் உங்கள் மூலம் கேட்கும் போது உள்ளம் விம்மி பொங்குகின்றது....நன்றி ஐயா....

  • @suseelan1100
    @suseelan1100 Před měsícem +3

    மிக்க நன்றி ஐயா.
    மூட நம்பிக்கையும் சடங்குகளும் நம்முள் இருக்கும் தெய்வீகத்தை உணர ச் செய்யாது என்பதைத்தான் கடுமை யாக கூறியிருக்கிறார்.
    நன்றாகப் புரிந்து கொள்ள விளக்கமாக எடுத்துக்கூறினீர்கள். மூட நம்பிக்கை அத்தனையும் மனத்தை வெல்வதற்கே அமைத்தார்கள்.உண்மையை சிந்திக்க தடையே எக்காலத்திலும் இல்லை. அரைகுறை சிந்தனையாளர்கள் விவாதிப்பதை விட்டு உண்மை யை ஆராய்வதே சகுணத்தோடு வாழும் நமக்கு அதை யே பிடித்துக்கொள்ளாமல் விட்டொழிக்கவே சொல்கிறார் சிவ வாக்கிய சித்தர். அவரை தங்கள் வடிவில் கண்டேன்.மிக்க நன்றி ஐயா மீண்டும்.

  • @astrosaraswathi6239
    @astrosaraswathi6239 Před měsícem +6

    ஐயா தங்கள் பேருரை எனக்கு மனதில் தெளிவை கொடுக்கிறது 🎉

  • @SgobiramGopi
    @SgobiramGopi Před měsícem +4

    ❤ ஓம் சக்தி அன்பே சிவம் ஆன்மிகத்தின் உச்சநிலை வாக்கியம் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KSMP442
    @KSMP442 Před měsícem +10

    Siva Vakkiyar சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
    பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
    காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
    சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)
    பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
    இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
    பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
    பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே

    • @selvavethash4752
      @selvavethash4752 Před měsícem

      அற்புதம் 🙏🙏👍

    • @selvakumar5663
      @selvakumar5663 Před měsícem

      பறைச்சி புரிகிறது பணத்தி யார்.

    • @KSMP442
      @KSMP442 Před měsícem +1

      பனத்தி = “…பார்ப்பனத்தி ..” upper caste women

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy Před měsícem +3

    சிவவாக்கியர் பற்றி கூறியதிற்காக நன்றி ‌அவர் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @gnanajothim2298
    @gnanajothim2298 Před měsícem +6

    மிக அருமையான விளக்கம்.வாழ்த்துகள். பேராசிரியர் ஞானஜோதி

  • @prajaannamalai
    @prajaannamalai Před měsícem +2

    மிக்க நன்றி ஐயா, எனது ஆன்மா குரு சித்தர் சிவவாக்கியர்
    அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
    ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
    கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
    தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
    கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
    கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
    பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
    பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Před měsícem +9

    நன்றி ஐயா 🙏

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Před měsícem +8

    மிக்க நன்றி

  • @nagajothi9484
    @nagajothi9484 Před měsícem +2

    வணக்கம் ! சிறப்பானதொரு விளக்கம்.
    ஆகாயம் என்கி்ன்ற விண் நம்முள்ளே உயிர்சக்தியாக விளங்குவதாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.
    காயகல்பப் பயிற்சியை இப்பாடலோடு ஒப்பிடுகிறார்.

  • @sidhamsidh741
    @sidhamsidh741 Před měsícem +1

    நன்றி சாமி மிக அருமை தங்கள் விளக்கம் எள்ளகத்தில் இருக்கும் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருக்கும் எம்பிரான் உள்ளத்தில் இருக்க ஊசலாடும் மூடர்கள் சிவவாக்கியர் சித்தம் ❤🙏🙏🙏👌💪🔥👌🙏🙏🙏

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 Před měsícem +4

    நன்றி..சித்தர் மட்டுமல்ல புரட்சியாளரும் கூட..
    ஆன்மீகத்தில் பொது நோக்கில் அணுகுவோர்க்கு பிடித்தமானவர்.
    என் குருநாதர் சிவவாக்கியர்.

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by Před 16 dny

      சிவ வாக்கியர் புரடசியாளரில்லை,,குரு
      கடாட்சம்...குரு வழி அவர்...

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před měsícem +2

    இருப்பதெல்லாம் இறைவனே.

  • @muruganandamt4050
    @muruganandamt4050 Před měsícem +5

    சிவவாக்கியர் பற்றிய காணொளி வேண்டும் கோரிக்கை வைத்தவர்களில் நானும் ஒருவன் மிக்க நன்றி அய்யா.
    வைணவம் பற்றிய காணொளி ஒன்றை வெளியிடுங்கள் அய்யா.

  • @SgobiramGopi
    @SgobiramGopi Před měsícem +2

    ❤ ஓம் சக்தி அன்பே சிவம் ஆன்மீகத்தின் உச்ச வாக்கியர் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @manic594
    @manic594 Před měsícem +1

    இறைநெறியை யாவருக்கும் பொது நெறி ஆக்கியவர் சிவவாக்கிய சித்தர்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před měsícem

    தமிழ் மெய்யியலே உலகின் முதன்முதலாக தோன்றிய மெய்யியல் கோட்பாடு. பிறகு உலகின் அனைத்து சமயம் மதமும் இதிலிருந்து தோன்றியவைதான். 👍👍👆👆
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @tamilselvi6
    @tamilselvi6 Před měsícem +2

    நன்றி நன்றி நன்றி

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před měsícem +2

    பண்டைய இந்திய தர்க்கவியல் (Logic) குறித்து ஒரு காணொளி வேண்டுகிறேன்

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Před měsícem +1

    பெற்ற தாயை விட்டு அடிமைகொள் பேதைகாள்- மாதா, பிதா, குரு, தெய்வம்.தாயே முதல் தெய்வம் என்பது கருத்து.

  • @valuecreation7492
    @valuecreation7492 Před 18 dny

    thank you for sharing this info

  • @dharanidharandharani5568
    @dharanidharandharani5568 Před měsícem +1

    நன்றி மிக்க நன்றி ஐயா

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 Před měsícem +1

    நன்றி ஐயா அருமையான பகிர்வு.

  • @sureshsubbaiah4399
    @sureshsubbaiah4399 Před měsícem +1

    Sir, It's Wonderful to listen to your analytical approach on the philosophical points of the great siddhar, Sivavakkiyar. Anbe Sivam!

  • @poovarasu3906
    @poovarasu3906 Před měsícem

    🥀 சிறப்பிது. நன்றி.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Před měsícem +1

    வாழ்க வளமுடன்

  • @mbanumathi7553
    @mbanumathi7553 Před měsícem +1

    ஐயா வாழ்க வளமுடன்

  • @manoharankanna2627
    @manoharankanna2627 Před měsícem

    நன்றி அய்யா...👍

  • @s.vimalavinayagamvinayagam6894

    அருமை சிறப்பு
    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sureshnarayanasamy2262
    @sureshnarayanasamy2262 Před měsícem +1

    மிகவு‌ம் சிறப்பு. எளிமை.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před měsícem +1

    நன்றிங்க வணக்கம்

  • @user-qn3wv2ib6r
    @user-qn3wv2ib6r Před měsícem +1

    நன்றி ஐயா

  • @user-im3hd4yn5b
    @user-im3hd4yn5b Před měsícem +1

    நன்றி!

  • @ushakarnan1223
    @ushakarnan1223 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @ptapta4502
    @ptapta4502 Před měsícem

    செவ்வணக்கம் தோழர்

  • @munikali6310
    @munikali6310 Před 26 dny

    Thank you sir

  • @user-ee8jj4yi3j
    @user-ee8jj4yi3j Před měsícem

    அருமையான விளக்கம். நன்றி .

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Před měsícem

    Nandrigal kodi Iyya..Vaazhga Valamudan Anaivarum Iyya..Universe blessings kku Nandrigal kodi Iyya

  • @rathakumar704
    @rathakumar704 Před měsícem +2

    மிக்க நன்றி அய்யா 🙏 நீண்ட நாட்களாக காத்திருந்த என்னுடைய வழிகாட்டி சிவவாக்கியம்! நன்றிகள் பல...🙏🙏🙏

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan7972 Před měsícem

    மிக்க நன்றி ஐயா.

  • @rajaswinathi
    @rajaswinathi Před měsícem

    நன்றி 🌹நற்பவி

  • @vairamuttuananthalingam7901

    நன்றிகள் சிவ வாக்கியர் ஒப்பற்ற மகா ஞானி அவர்களுடைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் . வேறு எதுவுமே பக்தி தெளிவு புரிதல் வாழ்க்கை ஞானம் என்பவற்றை எளிதாக ,கூறவில்லை . நன்றிகள் ஐயா. பல நாள் எதிர்பார்ப்பு. வணக்கம் .

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Před měsícem

    அருமையான பதிவு

  • @muthucumarasamyparamsothy4747

    Siva Vakkiyar concepts have to be explored deeply, practiced fervently and experienced subtly .They are the marvelous revelations of great saint.There are hidden truths and yet to be explored further.Thanks.

  • @SelvaKumar-cf2tx
    @SelvaKumar-cf2tx Před měsícem +1

    நன்றி

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před měsícem +1

    Simple verses, poetical, lyrical, mild rebellion, spritual all in one .12-5-24.

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 Před měsícem

    Great sir!!!!! Excellent SIR!!!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @lakshmiganesh1342
    @lakshmiganesh1342 Před měsícem

    தங்கள் காணௌளிக்கு மிக்க நன்றி

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Před měsícem

    Thank you murali sir. You are beautifully explaining from neutral view'

  • @shankar_p
    @shankar_p Před měsícem +1

    உங்கள் அனைத்து பங்களிப்புகளுடன் ஒப்பிடும் வீடியோவை நான் விரும்புகிறேன். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் மிக்க நன்றி

  • @nagarajr7809
    @nagarajr7809 Před měsícem

    மிக்க நன்றி சார். சிறப்பான பதிவு. நல்வாழ்த்துக்கள்...தங்கள் குழுவினருக்கும்...

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 Před měsícem

    Thank you so much Sir for invaluable service❤🎉 God bless you and your family

  • @Pravin-qx3hk
    @Pravin-qx3hk Před měsícem

    உங்கள் காணொளி சிறப்பு மிக்க நன்றி
    சிவயோகி -யோககுட்டில் என்ற
    கல்வி அம்மைப்பை நடத்திவரிகிறர்
    கடவுள் ஒன்றுதான் என்று பேசும் ஒரே குரு அவர் மட்டும் தான்
    அவர் பற்றிய காணொளி வந்தால் பயன் உள்ளதாக இருக்கும்
    நன்றி

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před měsícem +1

    Thank you sir.

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 Před měsícem

    Very very informative and explanation with attractive meaningful songs of sivavakkiar.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před měsícem

    Metaphysics well dealt by you professor in this video. Great thanks

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před měsícem +1

    நன்று ஐயா ❤

  • @chinnaduraip2068
    @chinnaduraip2068 Před měsícem

    Super Anmega thagaval.

  • @captainsvn1489
    @captainsvn1489 Před měsícem

    Very nice Anna.
    ❤❤❤❤❤

  • @SelviSelvi-en9nc
    @SelviSelvi-en9nc Před měsícem

    Osho ayya murali

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před měsícem

    Extraordinary explanation sir
    Great

  • @vasudeva7041
    @vasudeva7041 Před měsícem

    A great video about the real self. Siva vakkiyar is a practical philosopher and cautions the aspirants to waste time in superstitious beliefs. The idea of his theme is Aham Brahmasmi.

  • @durain-qg7fi
    @durain-qg7fi Před měsícem +2

    Super

  • @mugunthanmugunthan1827
    @mugunthanmugunthan1827 Před měsícem

    நன்றி ஐயா
    சிவவாக்கியர் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது தொடரட்டும் உங்கள் பணி மேலும்.
    18 சித்தர்கள் மற்றும் உள்ள சித்தர்கள் பற்றி ஒவ்வொரு காணொளியும் விளக்கமும் 30 நிமிடத்திற்கு குறைவாக வரிசைப்படுத்தி எங்களுக்கு தெரிவிக்க நாங்கள் தெரிந்து கொள்ள என்னைப் போன்றவர்கள் ஆவலாக உள்ளோம்..

  • @rajarammanoharan3115
    @rajarammanoharan3115 Před měsícem +2

    நன்றி அய்யா. ஆத்ம நமஸ்காரம் அய்யா

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před měsícem +3

    வணக்கம் ஐயா மக்களின் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் நேரடியாக உடைத்வர் சிவவாக்கியர் நன்றி ஐயா

  • @ramasamyk8545
    @ramasamyk8545 Před měsícem

    I feel Thirumoolar Thiru Mandiram also teaches the same Truth. Noble teaches thanks a lot to sir.

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr Před měsícem +3

    🙏❤️🙏❤️

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Před měsícem +1

    இன்னைக்கு தான் சாக்ரடிஸ் ஸ்டுடியோக்கு மோட்சம்

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před 24 dny

      ஐயா நீங்கள் வங்கம் தந்த ஞானத் தங்கம் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி படியுங்கள். இந்த சாக்ரடீஸ் ஸ்டூடியோவிலும் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றி பேராசிரியர் முரளி அருமையாகப் பேசியிருக்கிறார். வீடியோவைப் பார்த்துவிட்டுப் பிறகு ராமகிருஷ்ணரைப் படியுங்கள்.❤

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏💐

  • @binoyv.v7824
    @binoyv.v7824 Před měsícem

    Thanks sir

  • @arulschannel597
    @arulschannel597 Před měsícem

    Very very important video everyone needs to watch.. thanks a lot sir for your help and support to this generation to come out of cast and religious arrest through these kind of video presentations.. really appreciate your dedication 👏👌🙏🤝💐

  • @natarajarathinams
    @natarajarathinams Před měsícem +1

    Great effort Sir.
    Method of presentation is as given in the poems.
    Editing the poems in the appropriate sequence and discussion on the content as given in the poems are excellent in your approach.

  • @sensens1164
    @sensens1164 Před měsícem

    சித்தர் என்றாலே அறிவை (சித்) அறிந்தவர் என்பது பொருள்.
    அவரை பகுத்தறிவு பெற்ற சித்தர் என்பது அறியாமை.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nameraj
    @nameraj Před měsícem +1

    மிக்க நன்றி அய்யா. We are very blessed to have you. We learned a lot from you. Thanks much.
    Pardon my ignorance. My understanding is a philosopher talks or writes about philosophy based on by looking at the past and the present.
    A good philosopher will be able give a clear picture of where this society is heading to or in other words they can forsee what will happen in the near future based on current situation.
    You have read and discussed with others about a lot about philosophy.
    I am looking at you as a philosopher and hence would you able to give us your insight on where this society is heading to. For example, with social media, people are getting more awareness on many subjects. How do you look at it and what will be the outcome of this?. We can simply say it is good. But bimg a philosopher ( great thinkers) what do you see the real outcome would be.. This is just an example.
    Can you give us a talk on what you see and what might be end result..
    With lot of Thanks... அன்புடன்

  • @munish5049
    @munish5049 Před měsícem

    👌👍🔥

  • @Chandran-vy6db
    @Chandran-vy6db Před měsícem

    அய்யா நன்றிகள் சிவாக்கயர் பாடல்கள். காகபுசுண்டர் மற்றும் ஆதிசித்தர் அகத்தியர் அருளிய பாடல் வரிகள் குறித்து தங்களின் விளக்கம் தேவை.. சந்திரன் வாழ்க வளமுடன் அய்யா

  • @thamizhmaraiyanveerasamy8765

    பகுத்தறிவுச் சித்தர் சிவாக்கியர் என்று, சொல்லாதீர். சித்தர் என்று செப்புதலே சிறப்பு. பகுத்தறிவு என்பது எல்லா உயிரித்திலும் உள்ளது.

  • @jayapald5784
    @jayapald5784 Před měsícem

    வணக்கம் அய்யா

  • @thangaraju2505
    @thangaraju2505 Před měsícem

    Congrats Content & Explaination Super Bro🎉🎉🎉

  • @sakthisakthi9253
    @sakthisakthi9253 Před měsícem +1

    விளக்கம்சுமார்தான்

  • @Aganraj100
    @Aganraj100 Před měsícem

    👍

  • @Pravin-qx3hk
    @Pravin-qx3hk Před měsícem

    தாயில் சிறந்த கோவிலும் இல்லை
    இந்த ஒடம்புதான் சிறந்த கோவில்

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 Před měsícem +3

    சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டனாத பட்டரே வேர்புரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமே
    Rebel 🔥🔥

    • @ravichinnasamy8459
      @ravichinnasamy8459 Před měsícem

      வேதம் வந்து உதவுமா என்று நையாண்டியும் கேலியாக கேட்டதை தாங்கள் வேதம் வந்து உதவுமே இன்று அவர் சொன்னதை அப்படியே மாற்றித் திரித்து போட்டிருக்கிறீர்கள் இது பிழையா இல்லை வேண்டுமென்றே செய்ததா

    • @parthibannaveen6326
      @parthibannaveen6326 Před měsícem

      வேண்டும் என்றே தான்😂😂

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před 24 dny

      "எப்போதும் சாத்திரங்களைப் பார்த்து வாழ்வது முக்திக்கு வழி தராது. தூய பக்தி ஒன்றே முக்திக்கு வழி வகுக்கும்"-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

  • @rajarajanrajagopal
    @rajarajanrajagopal Před měsícem

    Unga videos Ellamey super sir😍👌🏻.. sir slavoj zizek ideas pathi videos panna mudiuma sir..and avaroda Buddhism pathina views

  • @ramalingam1262
    @ramalingam1262 Před měsícem

    கொங்கணர் திருப்பதியிலும், சட்டை முனி ஸ்ரீரங்கத்திலும் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார்கள். போக முனியால் பழநி அருள் சுரக்கிறது.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Před měsícem

    One day is 60 Naligai...
    One hour 24 Naligai...
    4 Naligai is 24* 4 =96 minutes..

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před měsícem

    வணக்கம் ஐயா

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Před měsícem +3

    அன்பே சிவம் வேறொன்றும் இல்லை.இதை உடைத்து எறிந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று சொல்லிக் கொண்ட யூத இனம். இதை உணர்ந்த அனைவரும் பயங்கரவாதிகளாக பறைசாற்றப் பட்டனர். மனித வாழ்வை இன்பமாக மாற்றுவது நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உணர்வோம் எழுவோம் ❤

    • @jeyachandrankarunakaran6079
      @jeyachandrankarunakaran6079 Před měsícem

      They were perhaps chosen to demonstrate that love by loving God and Loving their neighbours ....looks like they (jews) switched over from demonstrating the Power of love to the love of power 😮

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 Před měsícem

      @@jeyachandrankarunakaran6079 OBSOLUTELY ❤️

  • @user-nd6uz7fc7f
    @user-nd6uz7fc7f Před 26 dny

    அய்யா கிருத்துவம் மற்றும் . இஸ்லாம் பற்றி ஒரு தெளிவு எதிர்பார்க்கிறோம் அய்யா

  • @chellappankalammc6682
    @chellappankalammc6682 Před měsícem

    He is just like olden days periyar

  • @bharanidharanbharanidharan4214

    ஐயா தாங்கள் வந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்றுக் கொள்ள. ஐயா நீங்கள் சொல்லக் கூடிய விஷயங்கள் அறிவு சார்ந்த விஷயங்கள் ஆனால் ஞானம் சார்ந்த விஷயமாக இருக்கும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார்

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před 24 dny

      ராமலிங்ரிலிருந்து உயர்ந்த ஞான சித்தர் சிவ வாக்கிய சித்தர். ராமலிங்க வள்ளலார் போன்ற பல பேர்கள் அவரின் பின்னோடிகள்.

  • @indradevi7333
    @indradevi7333 Před měsícem

    🙏🌹👍🙏