Video není dostupné.
Omlouváme se.

எலுமிச்சையில் ஊடுபயிராக கொய்யா பயிரிடலாமா? சந்தேகங்களும் விளக்கங்களும்🌱பிரிட்டோராஜ்🌱 9944450552

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2024
  • #எலுமிச்சையில்ஊடுபயிராககொய்யா

Komentáře • 13

  • @BalaMurugan-mj1cf
    @BalaMurugan-mj1cf Před 4 lety +1

    அருமை ஐயா

  • @skchandrubharathi6330
    @skchandrubharathi6330 Před 4 lety +1

    அருமையான பதிவு நன்றி கற்பூரம் கரைசல் செய்முறை விளக்கம் அளிக்கவும் ஐயா

  • @pthangaraj3491
    @pthangaraj3491 Před 4 lety

    அருமை விளக்கம் நன்றி

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 Před rokem

    அய்யா வணக்கம், தங்கள் பணி மிகவும் மேன்மையானது. குட்டை X நெட்டை தென்னங்கன்று ஒரு ஏக்கர் போட்டு 5 மாதமாகிறது. எவ்வளவு நாள் கழித்து ஊடுபயிர் போடலாம். தென்னைக்கு சரியான ஊடுபயிர் எது. நல்ல செம்மண் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் ஆ. வேலங்குடி கிராமம். தங்களின் பதில் தேவை

  • @jayakumardev8802
    @jayakumardev8802 Před 4 lety

    Super sir....

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn Před 4 lety

    Super sir

  • @hudaifahabu5212
    @hudaifahabu5212 Před 4 lety

    18x18 இடைவெளியில் எலுமிச்சையும், முருங்கையும் கலந்து நடலாமா? 6 மாதத்திற்கு முன்பு நடவு செய்த சில எலுமிச்சை செடிகள் பாதிக்கப்பட்டது. அந்த இடத்தில் முருங்கை நடலாமா?

  • @vijayakumar-sc6qo
    @vijayakumar-sc6qo Před 4 lety

    ஐயா வணக்கம் , மா மரத்துக்கு இடையில் ஊடுபயிராக என்ன செய்யலாம் , (அ) கொய்யா ஊடுபயிராக செய்யலாமா , அப்படி என்றால் என்ன ரகம் தேர்வு செய்ய வேண்டும்

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy Před 4 lety

    Tomato udupayir and chilli udupayir please give idea

  • @ayyappansp5384
    @ayyappansp5384 Před 4 lety

    ஐயா..தென்னையில் ஊடாக கொய்யா வளர்க்லாமா?

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Před 4 lety

    L49 plant anka vakalam sir