1400ரூபாய்க்கு கோவை Laxmi grinders |போன்செய்தால் வீடுதேடிவரும் |Yummy vlogs tamil.
Vložit
- čas přidán 21. 08. 2024
- மேலும் பொருட்களை வாங்க மற்றும் உற்பத்தியாளர் & பொருட்களின் விபரங்களை அறிய கீழுள்ள LINKஐ க்ளிக் பண்ணுங்க
👇🏼👇🏼👇🏼
bit.ly/2MtQCXm chat.whatsapp....
DEVI LAXMI INDUSTRIES
SANGANOOR
GANAPATHY
COIMBATORE
CONTACT; 93459 38546
76673 44852
978966 6051
73973 91492
2500 rs washing machine video link::
• யாரும் செய்யாத புதிய த...
IN THIS MANUFACTURER.
IN THIS GRINDER HE MANUFACTURE QUALITY GRINDERS IN LOW PRICE.
2LTR TABLE TOP GRINDER AND TINTLE GRINDER AT LOW PRICE IN COIMBATORE.
IF U WANT A GRINDER OR TAKE A DEALERSHIP PLS CONTACT ABOVE NUM.
IN THIS VIDEO;
I REVIEW A OWN MANUFACTURING WASHING MACHINE AND GRINDERS ETC.
IF U WANT TO BUY THIS PRODUCT CALL ABOVE NUM.
#yummvlogs#ownmanufacturer#devilaxmiindustries#grinder#wholesalegrinders#wholesaleandretail#businessideas#smallbusiness#lowinvestmentbusiness#tamil
pls subscribe and support us our channel guys
thanks for watching😘😘😘
IF ANY ADD CONTACT :YUMMYVLOGS
63696 49506
உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது கொங்கு மண்டலத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயனாளிகள் உற்பத்தியாளர் விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் பதிவை பார்த்து சேலம் பகுதியிலுள்ள பட்டுப் புடவை கடையில் பல ஆயிரம் மதிப்பில் ஆர்டர் கொடுத்துள்ளேன் அனைத்தும் வந்து சேர்ந்து விட்டது நன்றாக உள்ளது இதுபோன்ற தரமான பதிவுகளை எதிர்நோக்கி ஒரு வேண்டுகோள் கொங்கு மண்டலத்தில் எங்கே குறைந்த விலையில் தரமான மர பொம்மைகள் மற்றும் அலங்கார பொம்மைகள் கிடைக்குமென்ற விபரத்தை பதிவிடவும் நன்றி
Nandri nanba
Telephone No?
Address please.
மேலும் மற்ற பயண
Motor heat eppadi
போன் பண்ணின எடுக்க மாட்டிங்கறாங்க. நேரடியாக போன கம்பெனியை கண்டு பிடிக்க முடியல. நல்ல தரமான கம்பெனி.
உங்கள் வீடியோ அனைத்தும் அனைவருக்கும் பயன்படும்விதமாக உள்ளது.. நன்றி தலைவரே..
உங்கள் வீடியோ அனைத்தும் பயனுல்லதாக இருக்கிரது மிக்க நன்றி சகோ
நல்ல அருமையான பதிவு இவை அனைத்தும் வீட்டிற்கு தேவையான பொருள் குறைந்த விலையில் கிடைப்பது மிகவும் சந்தோசம்...
நடுவில் குச்சிபோல் வரும் மாடல் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு👍
After 1yr 1 mnth of lakshmi grinder usage,,bearing & belt repair came whc cost around 500..they shud extend the warranty instead of just 1 yr.
சூப்பர் வீடியோ வாழ்த்துகள் மேல் மேலும் நல்லா வீடியோக்கள் போடுங்க புரோ
Really good grinder sir, I m using this 10years sir. No complaints.
நம்பி வாங்கலாமா.?
Ama solluga.. Vangatha keakuraga
@@rajaudayappan5371 grinder rate comiya iruku, athan bayama iruku, heat aguma? repair agumanu therila, waranty 1yr than
எல்லாம் நல்லா இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம் epass உங்களுக்கு எப்படி கிடைக்குது. ஏதாவது idea சொல்லுங்க
Sir நிங்க சொன்ன இலவம் பஞ்சு மெத்தை பவானி ஊரில் ஆர்டர் செய்து வந்துருச்சு சூப்பர் ரா இருக்கு நிங்க சொல்லாம இருந்தா தெரியாம போய்ருக்கும் வியபாரிக்கும் நல்லது செய்து எங்களுக்கும் திருப்தி நன்றி sir
Water pump is great and world class Lakshmi water pump I am using for two years running very quietly and efficiently.
useful video bro .. middle class peoples ku worth Ana products 🙏🙏 thanks you bro& congratulations
உங்கள் காணொளி மிகவும் அருமை மிகவும் தேவையானதும் கூட ஒரு சிறு கேள்வி சென்னையில் உங்கள் விற்பனை அலுவலகம் உள்ளத அல்லது சென்னைக்கு கிரைண்டர் கூரியர் அனுப்ப பணம் எவ்வளவு ஆகும் என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும் 🙏
super bro nenga sales person motive pani nala detail ketu useful vlog podringa bro vera yarum evlavu details a podala gd effort bro
உங்க வீடியோஸ் அனைத்தும் நன்றாக உள்ளது bro
Hi Bro, I have been watching your videos. You are providing product informations with competitive prices and that's really helpful for us. Thank you bro.
Laxmi brand super.i am use in ten years👏👏👏👏👌👌👌👌
14 years
இது life வருமா. Repair problem, coil problem வருமா
@@karanraj321321 ithu varaikum problem varala.one kg. Rice than araikanum
Ithu Lakshmi ila Devilakshmi
Anna unga video business panna ninaikravangalukku nallA useful la irukkum
Lakshmi grinder i m using more than 13 years super brand
Laksmigrid we r
Ll
yarta vaguniga? ivaga kitaya?
Hi, can u make a video on sewing machine shop? It will be useful for female viewers a lot.
Sure bro
Nearly 5days i am calling from Chennai no response but good advertisement but still no answer for my call sad
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி
Motor copper or aluminium core pls advice
Grinder...1kg arisi and ulundu araika evalo neram agum...heat aguma???... because... my old grinder half-an-hour anale heat agudu..... please reply.. and Chennai kku delivery kudupengala???
(Cycle motor) மிதிவண்டிக்கு மாட்டுவது போன்ற மோட்டார் மற்றும் pedestal fan கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
Anna wholesale beeroo, Katti,kadhauv poduga covaila
வாழ்க வளமுடன் தம்பி 🙏
I called them from Sriperumpudur to buy tilting grinder...however they said they could not courier....they will send in bus only....please check....
சூப்பர் bro congrats, useful content to all🤝👍👌🙋♂️
Now what is the price of these wet grinders?
Cheaper and best sir.thanks cor the demo
That atta kneader will it suit all 2 liter grinders. Can i get a spare, my atta kneader broke.
Super very reasonable price. I request you to show washing machine demo and price also
motor coil copper ra illai aluminium ma??
Is your grinder useful for making masala podis and chutneys.
Super Sir,
It is so useful for needy people
God bless you
1000 விலையில் இவங்க கிட்ட மாவு அரைக்க Mixie 750w இருந்தா நன்றாக இருக்கும்
Suma kodutha inum nalla irukum. Ithuva periya visayam.
Can u corier the 2L table top wet grinder to kerala
Anney.video.super.na.appuram.home.appliance.whole.sale.motthama.all.warity.patthi.pottingna.ellorukkum.yous.fullla.irukkum.na.nanri.
Kandepa bro
ஏழை எளிய மக்களுக்கு உங்களது சேவைகள் பயன் தரும்
Nandri nanba
Super rmba usefula iruku unga videos. Nala panringa
Anna, budgeta oru ro water purifier and mixi kum ithe mari manufacturing side with whole sale podunga
Can you send the 2 liter grender in Ahmedabad in Gujarat
price is totally different outside tamil nadu, cost is much higher for grinders in kerala
Very very user-friendly and cheap and best and quality
Box la 2year waranty potu eruku aana solrathu 1year solraga y?
I would like to know if copper winding is used and what company motor is used.
சூப்பர்
Very nice.we like it so much.
Good and useful video bro... Thank u...
நல்வாழ்த்துக்கள் சகோ...💐💐💐
Kani
இது life வருமா. Repair problem, coil problem வருமா
All electronics item cheap &best quality update pannunga bro including underground submerged Motor pump also.
If u make chutney grinder it will go well
சென்னை க்கு கூரியர் service irukka
Very useful video Anna
I bought tilting Grinder and Water motor but there's no discount for for you tube channel use, what is this??
Is it available one liter grinder ?
Sagodara, idhu pol atta chakki machine malivana vilaiyil kidaithal nandraga irukum.
Waste of contact details given above. No one is picking up the phone calls. Very bad response.
Either they are busy or not interested
If good quality then why just one year guarantee.....other famous companies are giving more than that
It's written 2years warranty for tiltable grinder. 1 or 2 years warranty?
What is the cost of table top grinder?
semma bro Vera level bro onga content awesome love it watching more lovely yummy vlogs
Thanks bro
Old grinder tilting model video podunga brother without table top.
Anna super Anna unga channel.a recenta tha Pathan....Vera level super na Nalla use fullan content kodukuringa....super na
Thanks bro
What type of coil use this Motor ??? It means copper or other?? Could u tell me name of coil....
Chennai side courier charges how much per kg
Thank you Brother
Yaravadhu vangirukingala, pls review solunga how is this grinder
Yes washing machine super
Very good sir. I need just the moter only 0.5 hp can you sell to me.
Sure bro
9750922296 call him sir for purchase
Tilting grinder how much brother + gst...
Pls watch full video bro
2500+gst
Super brother. Really appreciate for you👌👍
Thank you brother 🙏
Ur welcome sis
Govt kodutha ilavasa grinder models. Guarantee irukka
Thank you so much for sharing
Ur welcome sis
Yaravathu Chennai la vangi irukingala pls solunga
Self priming motar copper winding ah or aluminum winding ah
Can u send to New Delhi pl? And how much it would cost for normal grinder and the tilting one along with charges?? Pl let me know....both the grinders are amazing!!
Please show titling wet grinder 1lt
Iyya vanakkam na Chennai epadai soli na marketplace parthu order koduthan. Ana sonna colour varala. Apparam Grainder 2month kuda agala athukulla sola faulat. Pls yaraiyum ethu Pola yamathinga k va pls don't purchase in online market place. K ah.thanaks yarum vangathinga athigama cash koduthu online purchase venamam near show room poi purchase panunga athan best.
Super job brother.thank you so much...very use full video
Thanks bro
Delivery charges for chennai how much
உங்க வீடியோ பார்த்துத் தான் வாஷிங்மிஷின்
வாங்கினோம்
சூப்பரா இருக்கு ப்ரோ
இந்த கிரைண்டரும்
வாங்கிடலாம் 👍👍👍
😌😌😌
Yendha washing machine, video link pls
ஒரு 5 litre கிரைண்டர் senjaperiya family மாவு pathum
5 litres podhum mA
Plz try to create mini fridge
கேஸ் அடுப்பு.என்னரேட்....வீடீயோ.காட்டுங்க
Tillting wed grinder drum very lite kg material.
Drum will not come last long
விலைக்கேற்ப உள்ளது. ரூபாய் 2150 சொல்லி shppingcharge உடன் 2370 ஆகிறது .கிரைண்டர் மிகசிறிய dramஆக உள்ளது. கையை உள்ளே விட்டால் மாவு தோண்டும் பொழுது இடிக்கிறது. கஷ்டமாக உள்ளது. கையில் காயம் ஏற்பட்டுகிறது. மிகக்குறைந்த அளவே மாவாட்ட முடிகிறது.கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து வேற வாங்கி இருக்கலாம் என தோன்றியது .
1650க்கு அலுமினியம் coil 2150க்கு copper coil கிரைண்டர்.அதனால் குறைந்த விலை என்று கண்துடைப்பு செய்கிறார்கள்.நேரில் பார்த்து திருப்தி இருந்தால் வாங்கவும்.
.
I want another duru m for masala powder purpose can I get. Total cost how much sir. Take old grinder (amma).
அண்ணா 1400 ருபாய்கிரைண்டர் வேண்டும்...how I can get anna?
Chennai supply available?
அருமையான பதிவு...
Nandri nanba
Tried to contact them today.. but no one is attending the call sir
Aluminum vaindinka or copper vindika motor pumps
Wet grinder online book panlama
என்னோடைதும் இதே பிராண்ட் தான் உள்ள இருந்த கல் கழுவும் போது உடைந்து விட்டது அது மட்டும் தனியாக கிடைக்குமா. எங்க கிரைண்டர் வாங்கி 15 வருடங்கள் ஆகின்றது இன்னும் சப்பாத்தி மாவு பிசைய மட்டும் பயன்படுத்தி வருகின்றேன்.இதற்கு பதில் கூறுங்கள்.
Call panunga num in discription
What is the price of 2ltr wet grinder.cone grinder stones available.
Mixce erukku poola?
Use ful video bro I want grinder and washing machine
Bro perambalur district delivery pannuvingala
Brother four burner gas stove fan ku podunga video