Nammalvar Speech in tamil | About Sugar disorder | நம்மாழ்வார் | Mr Mad

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2020
  • Must Support : / mrmad_facts

Komentáře • 213

  • @MrMad28
    @MrMad28  Před rokem +12

    Support Our additional channel : instagram.com/mrmad_facts/

  • @jayamuthu7707
    @jayamuthu7707 Před 3 lety +238

    என் தெய்வம் பேசுவதை கேட்டால் உடலில் உள்ள நோய்கள் காணாமல் ஓடிவிடும் என் குலதெய்வம் எங்கள் ஐயா.

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Před rokem +48

    மிகச்சிறந்த மனிதர் நம்ம ஐயா நம்மாழ்வார் அவர்கள்😘🙏

  • @chandrus2600
    @chandrus2600 Před rokem +13

    நம்ஆழ்வார் ஐயா இப்போது இல்லை. ஆனால் அவர் பேச்சு இன்று வரை மறக்கமுடியாத மாபெரும் தலைவர்.

  • @Temple_Info
    @Temple_Info Před rokem +16

    ஆவாரம்பூ டீ - சர்க்கரை நோய் தீர்க்கும் மருந்து அருமை ஐயா

  • @iraiarulaalan4978
    @iraiarulaalan4978 Před rokem +22

    உயிருடன் நடமாடிய
    தெய்வம்.
    விளக்கங்களா இவை
    இல்லை இல்லை
    தெய்வ வாக்கு.
    இந்த ஒரு 5 நிமிட
    உரையிலேயே வாழ்க்கை
    தத்துவத்தையும்,
    உடல் இயக்கங்களையும்
    அதற்கான மருத்துகளையும்
    அன்னிய மருத்துவத்தின்
    உண்மைகளையும் சிந்த சிரோன்மணி நம்மாழ்வார்
    சுவாமிகளுக்கு எனது சிரம்
    தாழ்ந்த நன்றிகள் வணக்கங்கள்,
    இது போல் நல்ல
    வீடியோக்களை பதிவிடும்
    நண்பருக்கும். எனது
    மனமார்ந்த நன்றிகள்.
    🙏

  • @sanjeevijr9835
    @sanjeevijr9835 Před rokem +42

    இரண்டு வருடம் கழித்து ஐயா நம்மாழ்வரின் பேச்சை கேட்பது அவரை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஐயா கூட பேசியது வேலை செய்தது வயலும் வாழும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அவர் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது வணங்குகிறேன் ஐயா,,

    • @arunchalam2329
      @arunchalam2329 Před rokem

      Number Alwar God equal

    • @pmurugesan1736
      @pmurugesan1736 Před rokem

      10 வருடங்கள் கடந்தாலும் ஐயா நினைவுகள் மறையாது

  • @udhayakumarramasamy1813
    @udhayakumarramasamy1813 Před rokem +29

    இவரை சரியாக பயன்படுத்த தெரியாத இந்திய ஆட்சியாளர்கள் துரதிஷ்டவசமானவர்கள்‌.

    • @Simple_Survivor
      @Simple_Survivor Před rokem +3

      அவங்களுக்கு தெரியாம இல்லை சாகோ🙄அவங்க சம்பாதிக்க முடியாதுன்னு இவரை பயன்படுத்தாமல் விட்டுட்டாங்க😢

  • @user-lt7yk9ov9f
    @user-lt7yk9ov9f Před rokem +9

    ஐயா உங்களைப்போல் சிறந்த ஆசான் நிறைய பேர் இந்த மக்களுக்கு தேவை ஐயா

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem +104

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா நம்மாழ்வார் 🙏🙏🙏🙏🙏

  • @samraj9892
    @samraj9892 Před rokem +4

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கை முறையை அழகாக சொன்னான் தாத்தா திரு வள்ளுவன் பெருந்தகை, இன்று ஐயா நம்மாழ்வார் உருவில் மீண்டும் பிறந்தாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

  • @lakshmananr4630
    @lakshmananr4630 Před 5 měsíci +1

    எதார்த்தமான பேச்சி அனைவருக்கும் புரியும்படி

  • @chiru184
    @chiru184 Před 11 měsíci +4

    ஐயா நீங்கள் 100 அகவை வாழ்ந்திருக்கனும். தங்களையும், நெல் செயராமனையும் சதியால் வீழ்த்தி விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஆனாலும் நீங்கள் இருவரும் விதைத்த செடிகள் வேரூன்றி விருட்சமாக வளர்ந்து வருகிறது.

  • @thilagavathithiyagarajan4877

    எத்தனை அறிவுபூர்வ உண்மைகளை அழகாக சொன்னார் .. வாழ்க உமது புகழும் வழிமுறைகளும்..

  • @civilengineersolutionforpr5958

    இவர்தான் வேண்டும்

  • @chandrus2600
    @chandrus2600 Před rokem +2

    தெய்வம் இன்றுவரை. நம்ஆழ்வார். இயற்கை வேளாண்மையில். சாமிக்கு சாமி

  • @sivakumarp1690
    @sivakumarp1690 Před rokem +23

    இழந்து விட்டோமே
    நம் இறை தந்தையை

  • @shanthic3296
    @shanthic3296 Před 2 lety +45

    மூத்தோர் சொல் முதுநெல்லி கனி என்பது உண்மை அய்யா. உங்களை போன்றவர்கள் தான் எங்களுக்கு வேண்டும் அய்யா..

  • @sheikdawooddawood3804
    @sheikdawooddawood3804 Před rokem +4

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.....

  • @umapathis5322
    @umapathis5322 Před 10 měsíci +1

    நமக்கு உயிர் தந்த இறைவன் நாம் தெளிவாக வாழ வேண்டும் என்று நல்ல பிதாக்களை தந்து உள்ளார் அன்பின் இறைவனின் தயவுதான்

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Před 3 lety +16

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.

  • @vijaykumark5286
    @vijaykumark5286 Před 3 lety +66

    நல்ல மனிதர், நல்ல உரை...

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem +14

    அருமையான பதிவு. ஐயா சிரித்துக்கொண்டே பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 Před rokem +24

    Our heart full respects to you ayya..🙏🙏

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Před rokem +13

    நம் இன மக்களின் காவல் 'தெய்வம்',

  • @tilliamma6985
    @tilliamma6985 Před rokem +10

    அற்புதமான பேச்சு நோய் அற்ற வாழ்க்கை முறை நன்றி ஐய்யா

  • @ganeshsuper476
    @ganeshsuper476 Před 3 lety +6

    தமிழக முதல்வர் அவர்கள் மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன் ❤️ அன்புடன் முறுக்கு மணப்பாறை ❤️

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Před rokem +9

    விவசாயம் மட்டுமே செய்யாமல் நம் நாட்டில் உள்ள உணவின் மகத்துவம் பற்றி தெளிவுபட விளக்கம் சொல்லியமைக்கு நன்றி.
    நீங்கள் இறந்தாலும் உங்கள் பேச்சு 1000 பொன்..... என் அம்மாவும் அப்பல்லோ மருத்துவமனை சென்றுதான் இறந்து போனார்.

  • @rshajahan72
    @rshajahan72 Před 3 lety +30

    Respected sir you are a great and God gifted person. You are a pride of our Tamilnadu. Today all are die because of English medicine. Very soon we are touch your advice organic farming foods.

  • @perumalmani1420
    @perumalmani1420 Před 3 lety +65

    ஐயா தெய்வம் நீங்கள்

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Před rokem +13

    முனியப்பன் மாடன் கருப்பசாமி போல இவரும் நம் குலதெய்வம்

  • @vimalasampath1561
    @vimalasampath1561 Před rokem +1

    Iduvarai ivarudaiya speech kettafillai. Evlo arumai. Kural ellathayum apdiye muzhungiyiruparo. Ethanavadu adikaram ethanavadu kuralnelam pichi udarurare. Ammadiyo. Arumaiyana karuthu. Pamararukum puriyum simple talk. Excellent👍💯👏👏👍💯👍

  • @banuraj304
    @banuraj304 Před rokem +2

    Arumaiyana pechu ayya 💐💐👏👏👌👌🙏🙏🙏 thankyou so much 💖❤️💖

  • @sundarthangavel5464
    @sundarthangavel5464 Před 6 měsíci

    அற்புதமான உரை 🎉

  • @gurujaleelsankargurujaleel6079

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sashikalasashi9297
    @sashikalasashi9297 Před rokem +2

    Super God was front me I felt swami Good information for our future to be in good health 🙏🙏🙏🙏

  • @SINGFIN1964
    @SINGFIN1964 Před rokem +1

    Ayyah, unmaiyanna ,arumayannah pechu. Nandri.

  • @pongiyannan
    @pongiyannan Před rokem +6

    தெய்வத்தின் வாக்கு.

  • @noorfootwear4530
    @noorfootwear4530 Před rokem +3

    மிக்க நனறி அருமையான பதிவு

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +1

    திருக்குறள் முனுசாமி ஐயா நான் பள்ளியில் படிக்கும் போது 30ஆண்டுக்கு முன் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அருமையான மனிதர் சாதனையாளர் நகைச்சுவை உணர்வு மிக்கவர் 🎉

  • @parrivallalm6504
    @parrivallalm6504 Před 3 lety +3

    Nandri Iyya,

  • @subbulakshmimuruganandham2210

    அருமை அருமை

  • @MoodatBeats
    @MoodatBeats Před 3 lety +9

    Nandri iyya we miss you

  • @madasamythangammasala1853
    @madasamythangammasala1853 Před 3 lety +25

    பகுத்துஅறிவு தந்தை நம்ஆழ்வார் ஐயா

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q Před 2 lety

      பகுத்தறிவு ah kevalapaduthaaatha daa...avane oru paithiyam

  • @muruganmuthukamatchi9560

    நன்றி ஐயா

  • @vasanth6266
    @vasanth6266 Před rokem +2

    மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💝💝💝!,...

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před rokem

    Arumai arputhamana pathivu thanks

  • @Sumathisathish-cb5hc
    @Sumathisathish-cb5hc Před rokem +1

    Super Ayya👍🏼🙏🏼

  • @muthukumar225
    @muthukumar225 Před rokem +8

    அருமையான தகவல் அய்யா

  • @rajeshm9758
    @rajeshm9758 Před rokem +15

    மனித உருவத்தில் உள்ள ஒரு கடவுள் 🙏🙏🙏🙏 ஐய்யா 🙏🙏

  • @singaraveluneelavathi5500

    நன்றி

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Před rokem +12

    மரபியல் பேராசான்... மகத்தான உலகியல் வல்லுநர்...

  • @jeevaananda2831
    @jeevaananda2831 Před 3 lety +3

    நல்ல,pathiuh,ஐய்யா

  • @bosskaran2116
    @bosskaran2116 Před 3 lety +6

    👌

  • @syedmubarak546
    @syedmubarak546 Před rokem

    அருமையான பேச்சு

  • @ammaiappar9099
    @ammaiappar9099 Před rokem +8

    இந்த மனித தெய்வத்தை தெய்வமே தன் கூட அழைத்துக் கொண்டது

  • @alexganga4299
    @alexganga4299 Před rokem +2

    நல்ல தகவல்

  • @bismigoldpolishbismigoldpo8826
    @bismigoldpolishbismigoldpo8826 Před 10 měsíci +1

    சித்தர்கள் கூறும் இரகசியம் அறிவோம்.... இவரும் சித்தர் தான் வேளாண் சித்தர்

  • @soundirarajansoundirarajan5371

    Super, we're follow

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +8

    கேட்க கேட்க இனிமை வாழ்க நம்மாழ்வார் தமிழ் பொக்கிஷம்🦚🦚🦚🦚🦚🦚

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +9

    சமுதாய அக்கறை கொண்ட மாமனிதர்

  • @jayashree9911
    @jayashree9911 Před 3 lety +13

    Tq so much 🥺🥺🥺🙏🙏🙏🙏

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 3 lety +7

    உண்மை

  • @govardhanank6142
    @govardhanank6142 Před rokem +2

    Great 👍

  • @shanmugamkrishnan6955
    @shanmugamkrishnan6955 Před rokem +2

    Good health conscious speech to all sections of human beings

  • @villayuthamkrishnamoorthi2543

    👏👏👏👏👏👏

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 Před rokem

    Arumai Arumai Arumai Ayya

  • @prabhudossg4813
    @prabhudossg4813 Před 3 lety +5

    You are god.

  • @lakshmanansivagnanam1444

    சாப்பாடு விசயத்தில் சரி. ஆனால் 'மெக்காலே' அவர்களால்தான் அனைவருக்கும் கல்வி அறிவு.
    இடையில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே கல்வி.

  • @balakaruppasamy1529
    @balakaruppasamy1529 Před 3 lety +6

    🙏🙏🙏👌👌👌

  • @karthiksai6862
    @karthiksai6862 Před 3 lety +14

    Man is God

  • @muniappansiva1761
    @muniappansiva1761 Před 3 lety +8

    🙏🙏🙏

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Před rokem +1

    A great ayya

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před rokem +5

    ஐயாவை வணங்குகிறேன்

  • @lakshmananr4630
    @lakshmananr4630 Před 5 měsíci

    தெய்வமே

  • @shalujayanth9520
    @shalujayanth9520 Před rokem +1

    Great idea

  • @Raja-lw7lk
    @Raja-lw7lk Před 3 lety +4

    Good

  • @SureshBabu-qd9ou
    @SureshBabu-qd9ou Před rokem +1

    Super speech

  • @kumarlotusacservicecenter1867

    👏👏👏

  • @newskvsukumar5115
    @newskvsukumar5115 Před rokem +2

    💓💓

  • @abdulrahims3832
    @abdulrahims3832 Před rokem

    Thanks My dear Father

  • @buvanabala6745
    @buvanabala6745 Před 3 lety +12

    🌱🌿💐👏🙏👌

  • @muruganseeni8325
    @muruganseeni8325 Před rokem +1

    Thank you so much happy happy

  • @vinogupil6700
    @vinogupil6700 Před rokem +1

    Gem of Tamil nadu

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Před rokem +2

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 Před rokem +2

    🙏

  • @annadurai4947
    @annadurai4947 Před rokem +1

    மகிழ்ச்சி

  • @baskerm2670
    @baskerm2670 Před rokem +12

    நாடு நாசமாக போனதுக்கு ஆங்கிலம் கல்வி முறையும் ஒன்று

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Před rokem +3

      Foolishness, english and maths are important to any children

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před rokem

      ஜாதி துவேஷத்தால் நாடு சீரழிந்து போனது. வட்டி இன்னொரு கொடுமை

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 Před rokem +5

      ஆங்கில கல்வி முறை காரணம் அல்ல. நாம் நல்ல விஷயங்களை விட்டு தேவையில்லாதத மட்டுமே நாம சுலபமாக கத்துக்கிறோம், பின்பற்றுகிறோம். அதுனால தான்.

  • @hems2628
    @hems2628 Před rokem +1

    Ayya 🙏🙏🙏

  • @happy-vd2kk
    @happy-vd2kk Před 3 lety +4

    🙏🙏🙏🙏🙏

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před rokem

    🎉🎉

  • @velupillairajenderan8967

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Před 11 měsíci

    Lord maclay story arumai ayya

  • @pkmprthi2535
    @pkmprthi2535 Před rokem

    🙏🙏🙏🙏kadavul 🙏🙏🙏🙏

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem

    💚

  • @kalyanviji3679
    @kalyanviji3679 Před rokem +2

    Ayya neenga oru eyarkai vinyani
    Valga pallandu

  • @user-rh2ly3px9n
    @user-rh2ly3px9n Před rokem +3

    இந்திய கலாச்சாரம் என்று சொல்வதை விட தமிழ் கலாச்சாரம் என்று சொல்லலாம் தாத்தா...

  • @nagadass3607
    @nagadass3607 Před 11 měsíci

    ❤❤❤❤❤

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Před 10 měsíci

    Unmaiyai pesivittu senra engal iyavukku vanakkam

  • @n4reviews484
    @n4reviews484 Před 3 lety +4

    Theivam