Idli batter in mixie | மிக்ஸியில் அரைச்ச மாவுல பூப்போல இட்லியும் மொறு மொறுதோசையும் ஈஸியா செய்யலாம்.
Vložit
- čas přidán 16. 05. 2020
- #idlimavupreparation #idlibatter
மிக்ஸியில் இட்லி மாவு எப்படி அரைப்பது?
மூன்று பங்கு இட்லி அரிசியும் ஒரு பங்கு உளுத்தம் பருப்பையும் 5 மணி நேரம் தனித்தனியே ஊற வைக்கவும். 5 மணி நேரத்துக்கு அதிகமாக கூட ஊறலாம்.
பின்பு நன்கு களைந்து அரிசியையும் உளுந்தையும் மிக்ஸியில் தனித்தனியே அரைத்து எடுக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.இட்லி மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் நன்கு கரைத்து பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் இந்த மாவை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க விட்டு இட்லி தோசை ஊற்றினால் அருமையாக வருகிறது. இந்த அளவை கடைபிடித்து இட்லி தோசைக்கு அரைக்கவும். உளுந்தம் பருப்பு ஊற வைக்கும்போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். வெந்தயம் சேர்த்தால் தான் தோசை முறுகலாக இருக்கும். நன்கு சிவந்து வரும்.மிக்ஸியில் அரைத்து ஊற்றிய இட்லி என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு சாஃப்டாக இருக்கும். - Jak na to + styl
Super soft இட்லி. மிக்ஸியில் அரைக்கும் விதம். பற்றி தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள். Thanks madam
Arumaiyana idea akka
Very useful and easy thank you amma
Aunty arumaiyana idly super
Very useful ma. thank you ma.
Arumai soft idli mixileye super pa
Good idea to make idli dosai without grinder
Morning ma. Super and easy method ma.👍☺
Arumai Amma👌👌💗💗
Thank you mam grinder poda kastam good idea thanks
Super. Super ma. 👍👍👍👍
Super ma will try
Super ma today na try panra ma periya grinder than vitla irukku
Thanks a lot aunty.... Very very easy tips... I will grind idly dosa batter in mixie jar...😊🙏👍🙌😍👌👌
Romba thanks amma. Naan ketten. Neenga panniteenga. Romba nandri
Thank you so much... always welcome
Gm amma thanks 🙏🙇
Very useful
நன்றி
Super
Semma Amma na mikci la that mavu arache promiss sa soldre poo pola irunthuchu.thodum pothu cotton mathiri irunthuchu.easy ya vu iruku tq so much ma
Super super 👍
Amma Nega Sna Mari idly mavu ready panen.... Super ah iruthuchu
Super mam
Super. Need idli podi powder preparation
Superma
Super 👌 Amma, unga pechu enaku romba pidichiruku, na ippatha first time unga video pakura amma
Welcome welcome... thank you so much 🙏
This is most useful video
🙏🙏
Thankyou mam
Gud Morning
👌🏻
Amma neenga sonna mathiriye arachu try panen.. Idly super soft mallee poo mathiri❤❤❤ Happy 😊😊
Thank you so much... always welcome to my channel 🙏
Super aunty
அருமை அம்மா
Nijamagave thanks for making it as per my request
Im very happy... thank you
Nallarukuma
காலை வணக்கம்ங்க மா🌹🌹🌹
வணக்கங்க
அம்மா நானும் கல்யாணம் ஆன புதுசுள மிக்சீலதான் அரைப்பேன். சூப்பர இட்லி வரும். ஹென் ஸ்டார் வச்சிருந்தேன் மா.
அருமை
I am ur new subscriber ma. Nan mixie la than grind panuven epovum nanga rendu per than ... Aana idly soft ah vey Vara matikithu .. neraya videos la ice water oothi grind pana soldranga .. nenga epdi arachenga ma
Ordinary water vittale podhum
ஒருபங்கு உளுந்து க்கு ஐந்து பங்கு அரிசி போடுறேன் நான் இட்லி தோசை நல்லா தான் இருக்கு
Good show madam. Mixe what type of blade we have to use. PL message
As usual chutney kku podura blade use pannalam
Idhe maavla thosai oothi katungale Amma. நான் நேத்து இட்லி செய்தேன். நல்ல soft ஆ வந்திச்சு அம்மா. நீங்க சொன்ன மாதிரி உளுந்து கூட சேர்த்து மிக்ஸியில் அரைச்சு செய்தேன். மிக்க நன்றி
கண்டிப்பா தோசை ஊத்தப்பம் இரண்டுமே ஊத்தி காட்டுறேங்க... மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்
@@SarasusSamayal நன்றி அம்மா. Sri Lanka ல ஊத்தப்பம் சாப்பிடுவது குறைவு. நான் try பண்ணுறேன் நீங்க காட்டிய பின்.
Ingredients mention in english with perfect measures in description box
Super Amma... Grinder ilatha neram try panalama 👍
Sure sure
Happy 😊 morning mam 💐
அம்மா மிக்சியில் அரைத்தால் சூடாகிறதே அதற்கு டிப்ஸ்
Thanks Amma
Which mixie is this could please show or write
Preethi is better
Usually 4 tumbler Arisi ku, 1 tumbler ulundhu podarathu thane valakkam mam.
உளுந்து மிக்ஸியில் மாவு ஆகாது எனவே கொஞ்சம் அதிகமாகதான் போட வேண்டியிருக்கும்.
@@SarasusSamayal OK OK mam
மிக்ஸி heat ஆகாத mam
Mixie la araikum pothiu,mixie problem vaaratha? Enna mixie use pannurenga,pl tell me.
Tell me also
Super mam unga recipe pannadha pic edthu annupalama amma
Sure sure
sarasussamayal@gmail.com
Indha ID kku anuppunga... thank you
Ok mam sure 👍
Amma which grinder is best amma
Na ordinary grinder vachirukken nga... lakshmi brand is best
Yes ma u r right nanum mixi la than araipen normal a vida konjam ulunthu athigam pota than soft Varum grinder la araikaramari
Yes yes pa
But arisi+ venthaiyam 8hrs oora vaikaren and ulunthu 1hr oora vaikaren.ulunthu kuda venthaiyam oora vacha mixi la run agarathu ila
ரேஷன் அரிசிக்கு ration சொல்லுங்க mam
Puzhungal arusi means Namma daily saapattuku use panra arusiya mam?
IR 20rice...not ponni
Can I use basmati boiled rice ( puzhangal arisi)?
I haven't tried it...you can try 👍🙏
@@sk_jarale I asked sarasus samayal not you. There's no need to be sarcastic. Thevaillama comment panna vendame. Basmati rice costly nu ennku theriyada na? Ennakku irukkara sandehathe kettu konden. Ungalllukku enna prachinai?
@@jyotijyotish5324 failed to notice the questioner was lady, no issues, deleted comment. Even I have no idea if basmati rice has so far been used, if it's tasty and healthy, ppl might luv it, but cost is definitely a factor, I meant it. Recently read the adverse effects of cultivating basmati rice in Punjab region, may be my content was seen sarcastic, but concern is genuine as we must be careful about the incidence of both diabetes and cost ( inflation), both rising high after the corona pandemic. Idli already carbohydrate, in basmati rice, will definitely tend to raise sugar levels, so we might be cautious before giving it any publicity ! Jai ho.
@@sk_jarale great info bro👍👍👍
Sapatu arisi puzhungal arisiya madam
ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் உளுந்து வேண்டும்?
Pazhaiya sadam serkalama
Hiii ma how are you ma
Ithu than enaku venum 😂mix la than maavu araipen instead of grinder😁
muzhu ulunduda madam
Amma night la uravachi kalaila maavu araikalama
Araikkalum...but summer la pulichudum
Mam, Sona masssri sapattu Arisi podalama????
Idli rice podalam
Vanakkam amma ithula pacharisiyum add pannalaama
பச்சரிசி கலந்தால் மாவு விரைவில் புளித்துப் போயிடும்
சாப்பாட்டு அரிசி யூஸ்பன்னலாமா
இட்லி அரிசி தான் நன்றாக இருக்கும்
அரைச்ச மாவு புலிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நீருக்குள் மாவை இறக்கி வைக்கலாம். அல்லது ஹாட் பேக்கில் வைத்து மூடி வைத்து உபயோகிக்கலாம். உங்கள் வீட்டில் வெயில் இருக்கும் ஆனால் வெயிலில் சில மணி நேரங்கள் வைத்தால் புளித்துவிடும். நன்றிங்க வரவேற்கிறேன்
Pll
No english!
Super