காய்கறி சாகுபடியில் கலக்கும் பெண் விவசாயி - Natural farming

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2018
  • இயற்கை விவசாயத்தில் கால் வைத்து 3 வருடங்கள் தான் ஆகின்றன. இந்த குறுகிய காலத்திற்குள்ளே காய்கறி சாகுபடியில் அசத்தி வருகிறார் தாராபுரம் பெண் விவசாயி தேவி. ஈஷா விவசாய இயக்க பயிற்சிகள் அவருக்கு எப்படி உதவின, தடைகளை தாண்டி எப்படி வெற்றி கண்டார் என்பது குறித்து அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.
    ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
    நஞ்சில்லா உணவு...
    நோயில்லா வாழ்வு...
    இயற்கை விவசாயமே தீர்வு...
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    or call: 8300093777
    ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
    டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
    தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
    Like us on Tamil Facebook page:
    Isha agro movement:
    / ishaagromovement
    Project greenhands:
    / projectgreenhands
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
    / ishatamil
    Read our blog on sadhguru Tamil blog:
    isha.sadhguru.org/in/ta/blog/...
    Find latest updates, photos & information on Isha Tamil Website:
    www.projectgreenhands.org/

Komentáře • 15

  • @ledscreens60
    @ledscreens60 Před 5 lety +6

    அருமையான முயற்சி, அற்புதமான விளைச்சல்.... முன்னெடுப்போம் இயற்கை விவசாயத்தை....... ஆதரவு கொடுப்போம் மக்களே

  • @sumathivaratharaj5968
    @sumathivaratharaj5968 Před 4 lety +1

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் இதே மாதிரி அனைத்து விவசாயம் செய்பவர்கள் மாறினால் நல்லது நானும் இயற்கை விவசாயம் செய்கிறேன் சுமதிவரதராஜ் உடுமலைப்பேட்டை

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 Před 4 lety +2

    அருமை

  • @kumarkrishnamurthy856
    @kumarkrishnamurthy856 Před 4 lety +1

    Supper akka kalakkuinga valzthukkal isha vivasayam marunthilla unavu unnuvom thalai murayai kappom 🙏

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 Před 4 lety +1

    அருமையான முயற்சி

  • @MrNagarocks4all
    @MrNagarocks4all Před rokem

    Fortunately I am getting every week organic vegetables and fruits from this formers,hard work of isha made this possible... thanks

  • @ravik5289
    @ravik5289 Před 5 lety +2

    Keep it up isha

  • @praveenm6204
    @praveenm6204 Před 5 lety +4

    Arumai akka 🙏

  • @muruganveeran7264
    @muruganveeran7264 Před 5 lety +2

    super sir

  • @riviscorner5395
    @riviscorner5395 Před 5 lety +2

    Esha payirchi vivaram epdi peruvathu?

    • @NalamPenu
      @NalamPenu Před 3 lety

      Description la number iruku call pannunga, idhe channel la training videos neraiya iruku refer.

  • @Surenwithhisvideos
    @Surenwithhisvideos Před 5 lety +2

    அருமை