SINGAM POLA SEERIVARUM | KIDS VBS 2024 | OPEN BIBLE CHURCH OF GOD - INDIA

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • Song : Singam Pola Seerivarum
    Lyrics & Tune : Pr. Henry Johnson
    Singer : Sis. Julice Belcita
    Lyrics
    சிங்கம்போல சீறி வரும் சாத்தானே - உன்
    சின்னப்புத்தி எங்கிட்டத்தா காட்டாதே
    உன் சண்டித்தனம் எல்லாத்தையும் சாத்தானே
    இயேசு சிலுவையில அடக்கி அழிச்சுப்போட்டாரே
    ஆசை காட்டி மோசம் போக்கப் பாக்குற
    நீ வேஷம் போட்டு என்ன மயக்கப் பாக்குற
    பாவம் செய்ய ஆசையத்தா தூண்டற - என்னை
    இயேசுகிட்ட இருந்து பிரிக்கப் பாக்குற
    அட கள்ளச்சாத்தானே உன் பொல்லாத வேலை
    எங்கிட்டத்தா இனிமேலும் செல்லாதே
    இயேசு ரத்தத்தாலே கழுவப்பட்ட பிள்ளை நான்
    அவர் நாமத்தாலே விரட்டிடுவேன உன்னை நான்

Komentáře •