மனதின் அதிர்வலைகள்

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2021
  • ⭐ உணர்வுகளின் சக்தியை உணர்த்தும் காணொளி
    ⭐ வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறை
    ⭐ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover: Emperor Keys

Komentáře • 359

  • @RAJESH_V666
    @RAJESH_V666 Před 3 lety +30

    நான் நேர்மையான சிந்தனையை சிந்திப்பேன் தவறும் பட்சத்தில் உங்கள் காணோளியே என்னை மீண்டும் செதுக்கி விடுகிறது பிரபஞ்ச சக்தி ஆற்றலை புதுப்பிக்கிறேன் நன்றி 💐💐💝🌹🔥

  • @srikrishnavasudeva7598
    @srikrishnavasudeva7598 Před 3 lety +42

    மனதிற்கு ரொம்ப நிம்மதியா இருக்குங்க அய்யா உங்களோட இந்த காணொளி🙏 நீங்க எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் மன நிம்மதியுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏 வாழ்க வளமுடன்🙏 மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன் அய்யா உங்களோட குரலோசை கேட்கும் போது மனம் தானாகவே நிம்மதி அடைகிறது. நன்றி 🙏நன்றி🙏நன்றி🙏

  • @jayaramprabhuk6803
    @jayaramprabhuk6803 Před 3 lety +21

    அண்ணா வணக்கம் உங்களுடைய கதை கருத்து இதுல மட்டும் ஒரு மன நிம்மதி மன அமைதி வந்து கிடைக்கும் தான் நினைச்சுட்டு இருந்தேன். இன்னும் போகப்போக voice கேட்கும் போது உங்களுடைய குரல் ஒருவிதமான ஒரு சாந்தப்படுத்த கூடிய ஒரு சக்தி இருக்கு அது வந்து நான் கேக்க கேக்க ரொம்ப உணர முடியுது, ரொம்ப நன்றி முக்கியமாக உங்களோட அந்த வசீகரமான குரல்லுக்கு.

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +1

    சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு சகோதரரே
    விக்னேஷ் சங்கர் அவர்களே
    தங்கள் குரலில் நேர் விதமான மின் காந்த சக்தி உள்ளது விக்னேஷ்
    அற்புதமான மிகமிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாகவும்
    தெளிவாகவும் விளக்கி வருகிறீர்கள் அண்ணா
    மக்களுக்காக
    இந்த பேரண்டம் கொடுத்த
    பரிசு + பொக்கிஷம் நீங்கள்
    மனதார வாழ்த்துகிறேன்
    வாழ்க வளர்க வாழ்க
    நீடுடி வாழ்க வளமுடன்
    தீர்க்க சுமங்கலி பவ ஃ

  • @koteeswaran128
    @koteeswaran128 Před 3 lety +23

    எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது உங்கள் வீடியோவை பார்ப்பேன் மனசு லேசாகிவிடும் sir thank you,,,.

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 Před 3 lety +2

      உண்மை அண்ணா நானும்தான் விக்னேஷ் அண்ணா வீடியோ பார்த்து தான் உயிரோடுஇருக்கிறேன் god bless you anna by selvi 🙏🙏🙏

    • @koteeswaran128
      @koteeswaran128 Před 3 lety

      Thank you ,,,

  • @vijivijay7734
    @vijivijay7734 Před rokem +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @sanjayashok5614
    @sanjayashok5614 Před rokem

    அற்புதமானப்... பதிவு ,,, எண்ணங்களை...தெளிவடையச்... செய்கிறது மிக்க மகிழ்ச்சி..வணக்கத்துக்குரிய நன்றிகள்,,,,,

  • @balajit4064
    @balajit4064 Před 3 lety +3

    First like

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety +17

    I love you soooooooo much anna anna anna 🙏🙏👏👏👏👏👌👍👍🇮🇳🙏🙏

  • @ajniruban4608
    @ajniruban4608 Před 3 lety +1

    உண்மையாவே மனசு நிம்மதியா இருக்கு...நன்றி சேர்🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @nithyagowri7900
    @nithyagowri7900 Před 2 lety +2

    நமக்கானது எதுவும் நம்மை விட்டு போனதில்லை நம்மை விட்டு போனது எதுவும் நமக்கனது இல்லை அருமை அண்ணா❤️

  • @dhivyas1796
    @dhivyas1796 Před 3 lety +2

    Namakana ethuvum namai vittu poavathillai....namai vittu ponal avai namakanathu ilai....thanks a lot sir

  • @jayanthiJayanthi-yo5to

    நான் இருக்கும் சூழ்நிலையில்
    உங்கள் பதிவுகள் எனக்கு
    நம்பிக்கை மற்றும் புத்துணர்வு தருகிறது சார்.மிக்க நன்றி சார்.

  • @Selvaranielango
    @Selvaranielango Před 3 lety +13

    மிகச் சரியான நேரத்தில் உங்களுடைய இந்த வீடியோ என் மனதில் ஏற்பட்ட கவலைக்கு அருமருந்தாக இருந்தது. எனக்கு தக்க சமயத்தில் உங்கள் மூலம் உதவிய பிரபஞ்சத்திற்கும், உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malaiarasanmalaiarasan6995
    @malaiarasanmalaiarasan6995 Před 3 měsíci

    இறைவா, நீங்கள் தான் வேண்டும்....❤

  • @suganthisuganthi2770
    @suganthisuganthi2770 Před 3 lety +1

    Vazhga valamudan

  • @kubreemusic5458
    @kubreemusic5458 Před 3 lety +1

    எப்பொழுதும் போல உங்களுடைய இந்த பதிவும் பொக்கிஷம் தாங்க சார், நன்றிகள் 🙏

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 3 lety +7

    VERY VERY VERY VERY VERY VERY VERY VERY VERY VERY EXCELLENT DOCTOR! NO WORDS TO EXPRESS! SIMPLY BOW DOWN MY HEAD ! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @nithyaasfavorites21
    @nithyaasfavorites21 Před 3 lety +10

    😊 My most loveable Anna😍😎 அண்ணா இந்த 7.08 நிமிடம் ஒரு சொடுக்கு போட்ட நேரம் மாதிரி ஓடி போய்டுச்சு அவ்ளோ அழகு ...அவ்ளோ கருணை...அவ்ளோ அன்பு.... அவ்ளோ லவ் இருந்தது 😎......அண்ணா உங்களோட ஒவ்வொரு வீடியோவும் என்னோட மனசுக்கும் புத்திக்கும் என் உடலைசுற்றி உள்ள ஆராவுக்கும் ஓர் அற்புதம் நிரம்பிய அன்பான தீனி ,உங்களோட அடுத்த வீடியோ வரும் வரை.... ஒவ்வொரு வீடியோவ கேட்டு முடிக்கும் போதும் அப்படி ஒரு பேரானந்தம்🤗 என் ஒவ்வொரு செல் அணுக்களும் ஆனந்த கூத்தாடும்💃 இதை உணர்ந்தா மட்டுமே புரியும் அண்ணா......😍😍😍 லவ் யூ லவ் யூ சோ மச் மை லவ்வபுள் அண்ணா😎😎😎

  • @jey653
    @jey653 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி

  • @srk8360
    @srk8360 Před 3 lety +3

    அருமையான விளக்கமும் பதிவும்.அற்புதமான உண்மை... தன்னம்பிக்கை தரும் விதைகள்,..
    அண்ணா thought communication.... பற்றியும்...
    சொல்லுங்க அண்ணா...
    வாழ்த்துக்கள் சகோ 🙏💐💐💜💕

  • @smillygamer1110
    @smillygamer1110 Před 3 lety +1

    Arumai Yana thagaval God bless you sir

  • @5sundaram405
    @5sundaram405 Před 3 lety +5

    நன்றி வாழ்த்துக்கள்

  • @ragupathim6704
    @ragupathim6704 Před 3 lety +2

    அருமை

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 3 lety +1

    Vazgha valamudan

  • @balamuruganm9513
    @balamuruganm9513 Před 3 lety +6

    உங்களை video வடிவில் அனுப்பி வைத்தப்பிரபஞ்சத்திற்கு நன்றி.... என் இதயப்பூர்வமான நன்றி Vignesh sir

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 Před 3 lety

      கடவுலின் மரு உருவம் நீங்கள்

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc Před 3 lety +2

    Sir neega erukindra place super, neegalum, ungal speech semma

  • @arunachalamvenkateswaran7181

    தங்களை போன்ற ஒரு நல்ல ஆன்மா இறைவனின் குழந்தை

  • @nilaaapositive
    @nilaaapositive Před 3 lety

    இந்தக் குரலுக்கு ஒரு சக்தி உள்ளது.

  • @thumbsupgaming200m4
    @thumbsupgaming200m4 Před 2 lety

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kskumara8726
    @kskumara8726 Před 3 lety +2

    உங்கள் வீடியோ பார்க்கும் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது

  • @thanikasalamm1579
    @thanikasalamm1579 Před 2 lety +1

    🙏🙏

  • @user-dt2vq5ti5z
    @user-dt2vq5ti5z Před 4 měsíci +1

    Super Anna

  • @Lawrence.8172
    @Lawrence.8172 Před 3 lety +1

    Annna Tq so much nenga unga familyoda sandosama vazhanum naa boomila vazhkinra kadavul neenga thaaa unga videos pathale oru motivate vibration create aguthunaa niraiya videos podunga naaa thku Universe 🙏🙏🙏🙏😘😘

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 Před 3 lety +2

    நன்றி சார்

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Před rokem

    Masha allah nice spich 🤙🤙🤙🤙🤙❤️

  • @dhivyas1796
    @dhivyas1796 Před 3 lety +4

    Good clarity about life....thanks a lot sir

  • @iyarkaipriyanmohanlife195

    nandri. vazhga vaiyagam

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 Před 3 lety +1

    Nandri nandri nandri Sir vaalga vazhamudan

  • @gunasundaris3616
    @gunasundaris3616 Před 3 lety +3

    மிகவும் நன்றி நன்றி சார் 🙏🙏 கடைசியாக சொன்ன வரிகள் இறைவனையே கேட்க வேண்டும் மிகவும் அருமை சார் 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 Před 3 lety +3

    Your voice always make me feel like a breeze from heaven ❤️

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 Před 2 lety

    அருமை டாக்டர் மனதிற்கு இதமாக இருக்கிறது நன்றி

  • @mocupmoc
    @mocupmoc Před 3 lety

    Nice information and background super sir

  • @santhoshm9843
    @santhoshm9843 Před 3 lety +2

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @arunbabu4845
    @arunbabu4845 Před 3 lety +2

    Yaru thalaiva ne, uga video parkurpothalem video end la na kan kalagiran, nega pesara vidham, tapik ellama enna vera egaiyo kondupathu, romba nandre

  • @seethadeviandiappan869
    @seethadeviandiappan869 Před 3 lety +2

    Super doctor..... Feel very happy and grateful able to hear your videos 🧡

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před rokem

    இறைத்தூதர் அண்ணா எங்களுக்கு nandri

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 Před 3 lety +1

    Anna nenga eppavume super Anna thank you

  • @ashasenthilkumar6269
    @ashasenthilkumar6269 Před 3 lety +2

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை ஐயா, வாழ்க வளமுடன்

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 Před 3 lety +1

    Kankalil kanneer vara vaitha varihal eraivanaye peruthal.மிக்க நன்றி அண்ணா 🌹🌹🙏🙏

  • @sivarajkaruppusamy4566
    @sivarajkaruppusamy4566 Před 3 lety +3

    Sir நல்ல பதிவு. you are great

  • @ramanichelliapan6006
    @ramanichelliapan6006 Před 3 lety

    மிகவும் சிறப்பு. முருகா

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Před 3 lety +1

    Great sir...Thank you sir..frm msvellu malaysia.

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před 3 lety +5

    Thank you so much sir....thank you universe....😍😍😍😍

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 3 lety +2

    நல்லதே நினை நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன்

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 Před 3 lety

    அண்ணா நீங்க பேசும் விதம் அமைதியாக உள்ளது. உங்கள் பதிவை பார்க்கும் போது மிகுந்த நம்பிக்கையாக உள்ளது.அண்ணா நான் மிகுந்த பயந்த சுபாவம். நான் என்னை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். குறிப்பாக பேய் பயம் உள்ளது. பயம் நீங்க வழி சொல்லுங்க அண்ணா. நான் என்னை உணர்ந்து கொள்ள வேண்டும். நான் ஒரு தைரியம் மிகுந்த நபராக மாற தயவு செய்து வழி சொல்லுங்க அண்ணா

  • @vanyjeganmohan6204
    @vanyjeganmohan6204 Před rokem

    ❤wonderful ❤messages❤

  • @alagurajac6509
    @alagurajac6509 Před 3 lety

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @rajesramiah4761
    @rajesramiah4761 Před 3 lety +3

    Great 👌😊 sir.. bless u always god 🙏 is with u always

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 3 lety +1

    Super sir. Daily video podunga sir.

  • @vensicladia8417
    @vensicladia8417 Před 3 lety +1

    நன்றிநன்றி ஐயா.

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 3 lety +2

    மிக சிறப்பான காணொளி... வாழ்த்துகள்💐

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety +11

    கண்களில் கண்ணீர் கொடுத்து அண்ணா உங்கள்மூலம் ஒவ்வொரு முறையும் கடவுள் எண்களிடம் பேசுகிறார் நான் பக்கியம் செயிதவாள் அண்ணா by selvi ஓம் நமசிவாய 🙏🙏god bless you anna

  • @udumangani2621
    @udumangani2621 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு...

  • @gangag4607
    @gangag4607 Před 3 lety

    Ungaloda Ella videosum usefullavum manadhikku amaithiyum kodukkuthu. Life orientedada erukku nandri

  • @easymobilemtpvadivel939

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamikumar6577
    @shyamikumar6577 Před 3 lety +1

    மிகவும் அருமையான ப‌திவு. உங்களின் அனைத்து பதிவுகளும் அற்புதம்.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி 🙏

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 Před 3 lety

      God கொடுத்த gift அண்ணா விக்னேஷ் அண்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sridharsri5993
    @sridharsri5993 Před 2 lety

    Hi brothar super thank you so much valka valamudan iam vani ganesh

  • @kpmteam8499
    @kpmteam8499 Před rokem

    Unga videos ellame na dailium kekkren anna athu than enakku ippothaikku aaruthala irukku u r great anna👍👍

  • @Vasumathiravindran
    @Vasumathiravindran Před 6 měsíci

    அருமை 🎉

  • @geethaarun3803
    @geethaarun3803 Před rokem

    Super Anna amazing speech God bless you Anna

  • @alameluv6075
    @alameluv6075 Před 3 lety

    Vazhga valamudan arumai

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Před 3 lety +1

    நன்றி தோழர்...

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 Před 3 lety +1

    சிறப்பான பதிவு நன்றி நன்றிங்க அய்யா 🙏🙏🙏

  • @rohiniraj5452
    @rohiniraj5452 Před 9 měsíci

    Thank you universe🙏 i ❤ universe❤❤❤❤❤.....

  • @dhivyanarayanan4960
    @dhivyanarayanan4960 Před 3 lety

    மிக அருமையான பதிவு. நன்றி🙏

  • @muthunarayani9044
    @muthunarayani9044 Před 3 lety

    Unga video parthale oru positive energy than sir superb thank you

  • @radha4538
    @radha4538 Před 3 lety +1

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எனக்கு தன்னம்பிக்கையை தருகிறது நன்றி நன்றி அண்ணா

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 3 lety +1

    Om namah shivaya💙🙏

  • @Shahulhameeth
    @Shahulhameeth Před 3 lety

    நல்லதே நடக்கும்

  • @anuradhaviswanathan1404

    listening to your words itself spread peace and I will like meditating

  • @meenacpttarun8303
    @meenacpttarun8303 Před 3 lety +1

    Unga video positive energy kudugum sir👌🙏🙏 Thank you so much 🙏🙏🙏🙏

  • @sindhu4426
    @sindhu4426 Před 3 lety +10

    Unga video ku tha ivlo neram waiting

  • @Prakash21317
    @Prakash21317 Před 3 lety

    அருமையான தகவல் ஐயா 💐

  • @bharathiselvaraj1591
    @bharathiselvaraj1591 Před 3 lety +1

    WONDERFUL SIR....

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Před 2 lety

    Excellent!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @dinakaranb1621
    @dinakaranb1621 Před 3 lety

    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Před 3 lety +1

    ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @srinivasanm7972
    @srinivasanm7972 Před 3 lety +1

    Excellent story sir for keeping mind peceful.. Thanks sir ..

  • @jeromecherubimtv1729
    @jeromecherubimtv1729 Před 3 lety

    மிகச் சிறப்பான கருத்துக்கள்

  • @whiteviolin6400
    @whiteviolin6400 Před 3 lety

    சிறப்பு

  • @p.v.saravanakumar4139
    @p.v.saravanakumar4139 Před 3 lety

    Excellent video 👌 sr

  • @akilanbk1571
    @akilanbk1571 Před 3 lety +1

    Nandrigal Kodi 🙏 ayya

  • @sivaperumalrewathi829
    @sivaperumalrewathi829 Před 3 lety +1

    Superb anna nandri 🙏

  • @balanara6416
    @balanara6416 Před 3 lety

    Thank you for your information, you are really God blessed person 🙏

  • @nikeshkumar3879
    @nikeshkumar3879 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @mozhipreethi3416
    @mozhipreethi3416 Před rokem

    Awesome👍👏😊.