நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2019
  • நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1
    Sri Lanka is an island in the Indian Ocean South of Tamil Nadu. Sri Lanka was earlier known as Ceylon and as Ilangai in Tamil. Sri Lanka is a nice island and is full of water bodies. Recently I visited Sri Lanka and I have published here a part of the sights to see in Sri Lanka - part 1. In this video I have given the Colombo city part, Kandy and N nuwara eliya. Enjoy my video and see the most important sightseeing places of Colombo, Sri Lanka.
    #srilankasightseeing #SriLankasightstosee #srilanka #colombo #kandy #nuwaraeliya
    More of Travel V logs
    Dubai Tour in Tamil | Dubai Vlog | அழகிய துபாய் பார்க்கலாம் வாங்க
    • Dubai Tour in Tamil | ...
    Top 10 Places to Visit in Dubai | 10 Best Places to visit in Dubai places in Dubai
    • Top 10 Places to Visit...
    Dubai desert safari 2019 | Dubai desert safari belly dance
    • Dubai desert safari 20...
    One day tour to Abu dhabi grand Mosque and Abu dhabi dates market | Abu dhabi tour in Tamil
    • One day tour to Abu dh...

Komentáře • 254

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před 4 lety +28

    மிகமிக அருமை புத்தரும் யானைகளும் உங்க பயமும் ......
    ஆஞ்சநேயர் அல்லிபூக்கள்...
    தங்கியஇடம் சலசலத்த மரம் சார்ந்த ஆறு ...ரொம்ப ரொம்ப அழகு உண்மையா என்னால..ல்லாம் அத்தனை தூரம் ட்ராவல் செய்யமுடியாது...நேரில் சென்ற திருப்தி உண்டாகுது ...
    ராவணன் சீதை ராமர் ஆஞ்சநேயர் ..ஆவலாய் இருக்கு.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 4 lety +1

      Thank you so much 💕 💕

    • @prashanthsharma7464
      @prashanthsharma7464 Před 3 lety

      Romba thanx amma. Meendum vanga. Ravanan valnda idangal .. jaffna ..trinco.. paasikuda.. anga ellam vandu parunga. Romba alghana idangal. Smoll country and verry beautiful. Vaalga valarg deerga aaushya baanya burva. Om namashivaya.

  • @kwtkwt1329
    @kwtkwt1329 Před 4 lety +25

    இப்படி யாரு வீடியோ போட்டது கிடையாது நன்றி வாழ்த்துக்கள் அம்மா அருமை அருமை

  • @சுரேஸ்தமிழ்

    முப்பது வருடத்துக்கு மேற்பட்ட யுத்தத்தில் யாழ்ப்பாணம் தெய்ந்தது கொழும்பு வளர்ந்து
    கொழும்பில் தொடர் கட்டடங்களை காட்டினிர்கள் அந்த பிரதேசம் தமிழ்மக்கள் செரிந்துவலும் இடம் கண்டி இந்திய தமிழர்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டம்
    திருகோணமலை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் அழகு நிறைந்த தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மண் அங்கு சென்று பாரதது உங்கள் கொடுப்பின்மை
    நல்வரவு

  • @patrickprabha9487
    @patrickprabha9487 Před 4 lety +7

    உங்கள் இயல்பான மொழியில் இலங்கை இன்னும் அழகானது நன்றி அம்மா.. நான் ஒரு ilangayan

  • @ramaiyarajakumarie779
    @ramaiyarajakumarie779 Před 4 lety +30

    எம்நாடு இயக்கைநிரைத்த நாடு நன்றி அம்மா

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga Před 4 lety +1

    யாழ்ப்பாணம் சுற்றுலா போக எனக்கு மிகவும் ஆசை, agent , travels முலமாக இல்லாமல் நம்மளே தனியாக போகலாமா. பாதுகாப்பானதா ?? ஒரு ஏழு நாள் இருந்தால் எவ்வளவு செலவு ஆகும் ?

  • @yashan88
    @yashan88 Před 4 lety +20

    வெள்ளை நிற கட்டிட தொகுதியானது கொழும்பு மாநகர சபை.

  • @mermaidmantra5428
    @mermaidmantra5428 Před 4 lety +17

    Proud to b a Sri Lankan 🇱🇰

  • @rathakrishnansubramanian5252

    இன்னும் பார்க்கவே நிறைய இடமிருக்கு.தேவாரம் பாடிய கோயில்கள் மீன் பாடும் தேன்நாடு,அழகிய இடங்கள்.அதைவிட வலிகளும் வடுக்களும்,நிறைந்த தீவு.

    • @skleela
      @skleela Před 4 lety +1

      மட்டக்களப்பு

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 4 lety

    Unmailiye Sri Lanka🇱🇰 migha aarumaiyana Eyarkai pasumai nirandha suttrula thalam Kandipa enakum poganum rommbu asai poven... Lots of Love Sri Lanka🇱🇰
    Enga Fourfather ellam Sri Lanka vai sendhavargal

  • @manimarandishanth6457
    @manimarandishanth6457 Před 4 lety +2

    Next time will come to Trincomalee it’s best place தேவாரம் பாடல் பெற்ற ஒரெ ஒரு கோவில் கோணேஸ்வரர் கோவில் இன்னும் பல உள்ளன trincomalee is best place than other places👍

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 4 lety +9

    இலங்கை பூமியின் சொர்க்கம்

  • @KUINWORLD
    @KUINWORLD Před 4 lety +9

    பாடல்பெற்ற தளங்களாகிய திருகேதீஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் ஆகியனவும் அதை விட யாழின் நல்லூர் ஆலயம் மன்னரின் மடுமாதா கோவில் என்பனவும் உள்ளது. அதே போல நுவரெலியா இன்னும் அழகாக இருக்கும். அனுராதபுரம் பரந்த வயல்வெளிகளை கொண்டதாக இருக்கும் நீங்கள் சுயாதீனமான ஒரு வருகையை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையை ஆறுதலாக சுத்தி பார்க்கலாம் நேரக்கட்டுபாடின்றி.

  • @JV-kv3dk
    @JV-kv3dk Před 4 lety +3

    வடபகுதிதான் தமிழர்தாயகம்...இதைவிட இயற்கையான செழுமையான இடம்

  • @neelakaanushana300
    @neelakaanushana300 Před 4 lety +3

    Im a Sri Lankan. Though I can't understand ,I m very happy that you all visited my lovely country Thanks Mam

  • @THANUMATHUSAN
    @THANUMATHUSAN Před 4 lety +1

    மகிழ்ச்சி

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 Před 4 lety +14

    சிறிய நாடு இன்னும் எவ்வளவோ இருக்கு பார்த்து வீடியோ போடுங்க

  • @varunhenry4931
    @varunhenry4931 Před 4 lety +12

    யாழ்பாணம் வந்து யோயிருக்கலாமே அக்கா

  • @user-ph6hz1gd2k
    @user-ph6hz1gd2k Před 4 lety +14

    மிக்க நன்றி உங்களுக்கு.எனது தாய் நாட்டை பற்றி இவ்வளவு அருமையாக கூரியதட்கு.....மீண்டும் ஒரு நாள் என் நாட்டுக்கு வாங்க...
    (நான் சிங்களம்...அவ்வளவுக்குத் தமிழ் தெரியாது.பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்)

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 4 lety +1

      மீண்டும் வர வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வருவேன். Thank you

    • @user-ph6hz1gd2k
      @user-ph6hz1gd2k Před 4 lety

      @@AnnamsRecipes mikka nandri

    • @janu5077
      @janu5077 Před 2 lety

      @@user-ph6hz1gd2k அருமை அருமை பாராட்டுகள் நான் jaffna from Swiss

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 Před 4 lety +3

    Anga naadu srilanka . beautiful country well come to visit

  • @sujeevansuji3452
    @sujeevansuji3452 Před 4 lety +4

    ரம்பொடை ஆஞ்சநேயர் கோவில் சூப்பர்

  • @muthulkvalayapatty7434
    @muthulkvalayapatty7434 Před 4 lety +2

    புத்தர் கோவில் அழகாக உள்ளது.அம்மா.இயற்கை அழகு சூப்பர்

  • @kajan290
    @kajan290 Před 4 lety +8

    We srilankan so clean, every srilankan took a two times a days shower , who is looking after them cleanest , they will worry about them country

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 4 lety +2

    Wonderful.....ippove pohanum pola irukku....

  • @prakaassellathurai6878

    Amma ungaludaiya ponana varththaikalukku thanks

  • @prabakaranraj5379
    @prabakaranraj5379 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி..

  • @dominicr9439
    @dominicr9439 Před 4 lety +1

    அருமை

  • @svijitha939
    @svijitha939 Před 4 lety +2

    Super

  • @najihinternetcafe2974
    @najihinternetcafe2974 Před 4 lety +1

    Srilanka beuty full

  • @sosp9435
    @sosp9435 Před 4 lety +15

    நானும் கண்டி தான் மா
    மீண்டும் வாருங்கள் வாழ்த்துக்கள்

    • @msa5163
      @msa5163 Před 4 lety

      Nenkalum srilanka alakai vetio potunka

    • @RamuGOPAL
      @RamuGOPAL Před 4 lety

      Nan srilanka visit பண்ணனும். Please guide me akka

    • @mohamedzahi2129
      @mohamedzahi2129 Před 4 lety

      Nanum kandy tha bro neega enga kandy la

  • @sudhaananthanarayanan7458

    Beautiful explanation engalukkum unga kuda tour vandha feel awesome

  • @sammudusy1073
    @sammudusy1073 Před 4 lety +1

    Nice to see this amazing place.. thank you mam to visit our country.😍

  • @kunarathu294
    @kunarathu294 Před 4 lety

    மீண்டும் வருக!!!! அருமை வீடியோ

  • @s.keetha6218
    @s.keetha6218 Před 4 lety +7

    Super amma. I’m from sirllaka thank you vsat my Cantina thank you so much amma

  • @ChandraMohan-ju4iu
    @ChandraMohan-ju4iu Před 4 lety +3

    அருமை வாழ்த்துக்கள் அக்கா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 4 lety +1

    Great country to visit

  • @jothimilan3228
    @jothimilan3228 Před 2 lety

    Thanks niga vist paninathuku innum niraya place eruku tamilari varalaru niracha place niraya eruku total srilanka tamilari varalaru mattum than. niraya yedagal eruku

  • @srinivasans4605
    @srinivasans4605 Před 4 lety +1

    Amma, Very nice place, really must visit country, good natural places . waiting for part 2.thank you

  • @mylifemystyle4508
    @mylifemystyle4508 Před 4 lety +1

    I am a srilankan
    Very happy to see this video

  • @srilankanhadawathinmasri2930

    Proud to be a srilankan

  • @jalendereswerashanker1578

    For your kind information, there are few correction on ur detailing;
    1:07 It's Colombo Municipal Council, a government institution to process some welfare works of Government.
    Parliament of Srilanka is at its capital which is Sri Jayawardenapura Kotte.
    Old Parliament House can be seen at Galle face Green, Colombo.
    05:22 Dhaldha Maligawa, Kandy. (Temple of the Sacred tooth Relic)
    10:10 It is Ramboda, Not Nuwera Eliya. Shri Bhakta Hanuman Temple.
    You have done marvellous job to cover Sri Lanka nd promoting positively. Appreciate your kind concern.

  • @LearnSpokenEnglishWithSri

    வாழ்த்துக்கள் ! அருமையான வீடியோ !!

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 Před 4 lety +1

    Super aachi.. U look very nice in kurthi.. I too went 4 years back to colombo, kandy, nuwereliya,pinnawala, anuradhapura, triconnamalai and dambula... Nice country to visit.

  • @waitandsee8576
    @waitandsee8576 Před 4 lety

    Thanks mam 😊

  • @englandpriscilla654
    @englandpriscilla654 Před 3 lety

    எனது நாடும் ஶ்ரீலங்கா தான் சகோதரி
    நான் இன்னும் நுவரெலியா, தேயிலைத் தொழிற்சாலை எதுவுமே இதுவரை பார்த்தில்லை சகோதரி
    உங்கள் வீடியோவில்தான் எனது நாட்டையே என்னால் பார்க்க முடிந்தது🤔
    நமது நாடு இயற்கை அழகு நிறைந்தது 🌱🍃🍀☘️🌿🌴🌳🌵🎋🌾
    பகிர்வுக்கு நன்றி😊
    தொடர்ந்தும் உங்களுடன் இணைந்திருக்கிறேன் 🤝🔔🤝
    நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்🤝🔔🤝

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 3 lety

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.💕💕💕

  • @azky6792
    @azky6792 Před 4 lety +2

    Akka.. tnx for visit to my country.. neenga important aana yella places kum poi irukinga. I am from KANDY. come again

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 4 lety +3

    Viswakarma நிர்மாணம் பண்ணின இடம் . Beautiful country .

  • @kavimagal_jeya
    @kavimagal_jeya Před 3 lety

    பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @simplysouthchannel7469
    @simplysouthchannel7469 Před 4 lety +1

    Wow..unga explanation 👌 thanks for sharing Mam 💕

  • @thanioruvancelon1583
    @thanioruvancelon1583 Před 4 lety +15

    வணக்கம் நாணும் இலங்கை கண்டிதான் நம்ப ஊர்

  • @chikivasan6092
    @chikivasan6092 Před 4 lety +1

    Neat speach mam..amma peasara mathiri....I like u mam. ....I miss my amma....

  • @fajilkhan1
    @fajilkhan1 Před 4 lety

    watching your videos from Sri lanka 🇱🇰

  • @prabhagaranpraba1147
    @prabhagaranpraba1147 Před 4 lety +1

    Super Akka👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💚

  • @gowrikolangal1448
    @gowrikolangal1448 Před 4 lety

    Super madam very super god bless yours.

  • @RoshanDx89
    @RoshanDx89 Před 4 lety

    Welcome to Srilanka 🙏👍👍

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před 4 lety +2

    Vanakkam mam,
    Enna oru thelivana, amaidhiyana, unarvupoornamana varnanai mam!
    Engaloda naerla pesuvadhu pol irundhadhu.
    Unga bayaththai velipaduthiya vidham arumai.
    Videography, esp., elephants, EXCELLENT, Adhuvum en systemil, big screenil parthen.
    Oru cinema parpadhupola iruku mam.
    Andha riverside, Budhar temple ellam suuuuuper shooting!
    But ellavatraiyum thooki saptuvitadhu unga azhagiya varnanai and pagirdhal.
    Eagerly awaiting part2.
    Mam, you are an expert in videography and commentary of travel vlogs. We feel one with you there!

  • @nisraf4345
    @nisraf4345 Před 4 lety +1

    Akka 👌👌

  • @anwarrock7268
    @anwarrock7268 Před 4 lety

    thanks akka namma natuku visit panni enjoy panni anda tour la owworuw edangala rasichi explain panni youtube la potadukku romba thanks akka

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 Před 3 lety

    English video pathu pathu veruthurichi amma .....Tamil la pakka awalo asaya irukku💕💕💕🌹🌹🌹 nan sri lanka

  • @MADhevaa-si4rl
    @MADhevaa-si4rl Před 4 lety

    Very nice

  • @ar.nivedithaviswanathan3351

    Sooper trip.
    Neenga edha kandaalum bayapaduveengala
    Bayama irundhudhu
    Bayama irundhudhu
    Bayama irundhudhu

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před 4 lety +1

    Arumai sister

  • @jayanthiramachandran6360

    Wonderful places.and amazing places.very nice to see.The way u explain is very nice In this video you have shared all the places

  • @snekadurga8547
    @snekadurga8547 Před 4 lety

    👌👌👌👌👌very nice srilanka vlog thank u so much mam 💕💕

  • @suhairraziya9526
    @suhairraziya9526 Před 4 lety

    Colombo chennai madiri irukum
    Idha vida azhagana places ewlowo iruku
    Best country to bee
    ♥️
    I'm nuwara eliya

  • @srirankan2651
    @srirankan2651 Před 4 lety +1

    Beautiful island. Nice country with green and rivers. Could have travelled North and East to see our Tamil culture. Well done good vedeo.

  • @professordumbledore369

    Nice narration... loved your video

  • @kalirajsk7112
    @kalirajsk7112 Před 4 lety

    Nice place

  • @kingraja1246
    @kingraja1246 Před 4 lety

    Super mama

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 4 lety +19

    நீங்கள் பார்வையிடும் பகுதி தமிழ் மக்கள் வாழ்விடம் இல்லை
    அங்கு குறை வாக வாழ்கிறார்கள் காரணம் பயம்
    இந்த பகுதியில் பிரச்சினை இருக்கும் போது உயிருக்கு உத்திரவாதம் இல்லை
    இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் அடர்த்தி யாக வாழ்கிறார்கள்
    இங்கு இரவு பகல் இராணுத்தின்
    கட்டுப் பாட்டில் இருக்கிறது
    நீங்கள் அங்கு உள்ள நிலைமையை புரிந்து கொள்வது கடினமானது
    இலங்கைக்கு அன்னிய செலவாணி முக்கிய மாக இருக்கிறது
    நன்றி

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 Před 4 lety +3

      இலங்கை மக்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாழ்கிறார்கள்

  • @SkyBirds6691
    @SkyBirds6691 Před 4 lety +1

    Thanks lm a srilankan, proud to hear about my country,

  • @funvideo2575
    @funvideo2575 Před 4 lety +1

    Super mam I am from srilanka come again

  • @uthayanuthayan4663
    @uthayanuthayan4663 Před 4 lety

    Very good

  • @julzzone2930
    @julzzone2930 Před 4 lety +3

    Hi madam.
    Srilanka total trip cost evloo achu solunga per head ? ( including flight fares)

  • @ramasamypalaniyandi2846

    The Sri Lanka beautifull island Shingalise and Tamil together lived before Srimavo Bandaranayakke P.M.of Sri Lanka after P.M.Of Sri Lanka first Indian Tamils left under the Indo-Ceylon-Pact.1964.After.The U.K.English men and women left the Tea Estate of S.Lanka.Thirtly started the Tamils-Shingalise problem Sri Lanka went down under the poverty,now the peoples are suffering. Thanks.

  • @vijayalakshmi328
    @vijayalakshmi328 Před 4 lety

    அருமை அம்மா

  • @bhaskaranbakthavatsalu8663

    ஒரு குடும்பத்தலைவியின் தற்காப்பு பயம் ஒவ்வொரு இடத்திலும் கூடவே வருகிறதே. 😊😊

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw Před 4 lety

    Nice

  • @trackout9624
    @trackout9624 Před 4 lety +1

    Amma nice video i am form sri lanka.. 🙏🙏🙏

  • @jesusislord6727
    @jesusislord6727 Před 3 lety

    இலங்கை 🇱🇰

  • @kandy3604
    @kandy3604 Před 4 lety +1

    Proud to be a kandyans

  • @chelliahvisagamoorthy6931

    I visit most of the country's, but nothing like sri Lanka our country is natural beauty, ancient history, Sinhalese and Tamils are very friendly people, only some politician divided the country for there business other than this is better country in the world.

  • @venkateshvenkatesh-uy5yw
    @venkateshvenkatesh-uy5yw Před 4 lety +1

    Beautiful explanation.madam can you please tell me the approximate cost for 3 people for one week package tour with a fairly good accommadation, i want to plan my journey with my family,which tour operator we can approach, give some information please

  • @marquiseryan2832
    @marquiseryan2832 Před 4 lety

    Madam, super very nice.

  • @hemamalini9793
    @hemamalini9793 Před 4 lety

    Super amma

  • @ramanathanpalanisamy9517

    1) கொழும்பு யில் பைன் Fine போடுவதால் தான் சுத்தமாக இருந்தது நல்ல ஜோக் 2) கண்டி மகாவலி கங்கை இலங்கையில் மிக பெரிய ஆறு 3) கண்டி தலதா மாளிகை= புத்தர் பல் உண்டு, 4) ..

  • @prabhamohan2763
    @prabhamohan2763 Před 4 lety +5

    Thanks for sharing . We are planning to visit shortly. What about vegetarian food.
    Could you please share the hotels name.
    Did you visit Shakti peetams at Trincommale and Jaffna.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 4 lety

      I am also vegetarian. Buffet only so we can manage. Curd, rice,fruits and pickle is there.

    • @prabhamohan2763
      @prabhamohan2763 Před 4 lety

      Thank you Mam.

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 Před 4 lety +1

    Super mam

  • @Horuse84
    @Horuse84 Před 4 lety

    Wow...kathirkamam poningala.. video podunga...nan kathirkamam poiirukken arumayana itam...

  • @saskuttychannal9616
    @saskuttychannal9616 Před 4 lety

    Super alaga iruku mom

  • @padmaraj690
    @padmaraj690 Před 4 lety

    Amma, which travel agency you booked?

  • @samanrajspsksha1174
    @samanrajspsksha1174 Před 4 lety

    welcome amma ..tirumbavum wanga

  • @ManoKarthick757
    @ManoKarthick757 Před 4 lety +1

    Super Amma

  • @subbussp2392
    @subbussp2392 Před 4 lety

    Very nice aachi.

  • @shalimarkandy4619
    @shalimarkandy4619 Před 4 lety +1

    Welcome

  • @DeepakDeepak-bu3hz
    @DeepakDeepak-bu3hz Před 4 lety

    Excellent mam

  • @jasmins739
    @jasmins739 Před 4 lety +1

    nice, we miss our place very much. so your video given some pleasure. if you can please tell me the hotel name? thanks for searing.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 Před 4 lety +1

    plse will you tell us that which travel agency did you travel Mam.

  • @mssrilanka560
    @mssrilanka560 Před 4 lety +1

    Great Ma’am. I belong to Kandy near the temple of the tooth. I wonder why your guide didn’t take you to the flower garden which is Asia’s best & biggest botanical garden in Kandy where they filmed ‘Netru illatha maatram’ song.
    Any way, I hope you enjoyed your holiday. Visit us again. Thanks!

  • @rom2880
    @rom2880 Před 4 lety +3

    அந்த காலத்தில் தமிழர்களின் கைவண்ணத்தில் உருவானது