Video není dostupné.
Omlouváme se.

கோழிகளுக்கு எடையை அதிகரிக்கும் உணவு புழு /maggots produce simple way in home

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2019
  • உணவு புழு,கோழி திவனம்,கோழி எடை அதிகரிக்கும் முறை,கோழிகளுக்கு திவன சேலவு குறைக்கும் முறை, maggots produce method

Komentáře • 240

  • @kalimuthu5341
    @kalimuthu5341 Před 5 lety +5

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி தோழர்.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 4 lety +4

    ரொம்ப நன்றி தம்பி. அருமையா வேலை செய்யுது. குஞ்சுகள் விரும்பி சாப்பிடுது.

    • @lakshminattukolipannaidind6013
      @lakshminattukolipannaidind6013  Před 4 lety

      Thank you

    • @TAMILTECHSIVA
      @TAMILTECHSIVA Před 4 lety

      எந்த புண்ணாக்கு போடலாம் பருத்தித் புண்ணாக்கு தவிர (எங்கள் பகுதியில் பருத்தித் புண்ணாக்கு கிடையாது. கடலைப் புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு கிடைக்கும்)

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 Před 4 lety

      @@TAMILTECHSIVA புண்ணாக்கு சரியா work out ஆகல சகோ.பூஞ்சை பிடிச்சுடுது. அவர் சொல்ற மெத்தட் சூப்பரா வேலை செய்யுது.

    • @SenthilKumar-pb5ck
      @SenthilKumar-pb5ck Před 3 lety

      என்ன முறை சொல்லுங்கள்?

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 3 lety +1

    உண்மையான விளக்கம், நன்றி

  • @mjshaheed
    @mjshaheed Před 4 lety +40

    சகோ, இத கலவையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம்? புழுக்களை பிரித்தெடுத்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாமா?

  • @akashs4413
    @akashs4413 Před 3 lety +1

    Super Anna thank you

  • @divakar.m491
    @divakar.m491 Před 4 lety +2

    சார் நல்ல ஒரு தகவல் மகிழ்ச்சி சார் நாங்கள் செடி இருக்க இடத்தில் கோழி வளர்க்கிறோம் அதில் புழு போட்ட செடி வளருமா

  • @bm8292
    @bm8292 Před 4 lety +2

    Thanks for the English information

  • @julievelankanni7064
    @julievelankanni7064 Před rokem

    Thank you bro correct ana time la onga vedio kannula pattudhu 👍

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden4526 Před 3 lety +1

    Its wery useful bro i will try for my turky. I will support you.Thank you👍

  • @rajkumarthillaichetty4576

    Thanks bro

  • @s.nithishkumar7966
    @s.nithishkumar7966 Před 3 lety +1

    Super ga bro

  • @Karthik5123
    @Karthik5123 Před 4 lety +6

    Thanks bro...

  • @omygod8276
    @omygod8276 Před 3 lety +3

    ஐயா அவர்கள் அறிவது பருத்திக்கொட்டை புண்ணாக்கு ஆன்லைனில் கிடைக்குமா

  • @rajaparamasivam9239
    @rajaparamasivam9239 Před 5 lety +2

    Thank you for your nice message

  • @balanbalan2514
    @balanbalan2514 Před 4 lety +3

    ஐயா கோழிக்கு ரேஷன் அரிசி சாப்பாடு சூடாக ஆக்கி போடலாமா அது மட்டும் தான் எங்கு கோழி சாப்பிடுகிறது இதனால் ஏதாவது பிரச்சனை வருமா

    • @kaliyamoorthy.s6145
      @kaliyamoorthy.s6145 Před 3 lety

      அதிகம் போடாதீர்கள். அரிசி யை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் வாரம் ஒருமுறை மட்டும் போடுங்கள். அரிசி கோழிகளின் பசியை மட்டுமே போக்கும் .சத்துக்கள் கிடைக்காது. தொடர்ந்து போடுவதால் எளிதில் நோய்கள் வரலாம்

  • @Felix_Raj
    @Felix_Raj Před 4 lety

    அருமை சகோ... மிக்க நன்றி!

  • @chennainaatukolipannai4586

    Semmaya vela seiuthu

  • @veluinnovator
    @veluinnovator Před 5 lety +4

    Useful bro... Thanks

  • @saravanasundaram7933
    @saravanasundaram7933 Před 4 lety +1

    Sir
    With out cow dung
    Concept is good

  • @jafarmohammed5330
    @jafarmohammed5330 Před 4 lety

    Your Idea is awesome...thanks lot...please reply us for your viewers whoever requested your feedback...

  • @user-cc9vj1hl7h
    @user-cc9vj1hl7h Před 4 lety +2

    Sir paruthi kotai punnakuthan podanuma illa endha punnakku venunumna podalama

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Před 4 lety

    Pathivu super, brother.Nandri

  • @princebabu1074
    @princebabu1074 Před 4 lety +1

    நன்றி நன்றி சகோ super

  • @santhoshgowda4894
    @santhoshgowda4894 Před 3 lety +1

    Good video

  • @washingmeachinespearsservi6859

    Video rompa lenth bro

  • @pubgthayoli809
    @pubgthayoli809 Před 3 lety

    Thank bro good idea i will try

  • @anjalinmary4287
    @anjalinmary4287 Před 3 lety +12

    வேற புண்ணாக்கு பயன்படுத்தி செய்யக் கூடாதா சகோ

    • @luccafrancis4227
      @luccafrancis4227 Před 3 lety

      pro tip : watch movies on instaflixxer. Been using it for watching loads of movies recently.

    • @joziahkeanu1465
      @joziahkeanu1465 Před 3 lety

      @Lucca Francis definitely, have been watching on instaflixxer for years myself :)

    • @alexzanderboston4571
      @alexzanderboston4571 Před 3 lety

      @Lucca Francis definitely, been watching on instaflixxer for months myself =)

    • @davidkenzo1965
      @davidkenzo1965 Před 3 lety

      @Lucca Francis yup, I have been using InstaFlixxer for months myself =)

    • @ariesnathaniel2245
      @ariesnathaniel2245 Před 3 lety

      @Lucca Francis Yea, have been using instaflixxer for since december myself :D

  • @rosalindselvinmony6107

    Nice method. Thank you
    How much to be fed to the chicken how often. Thank you

  • @mohammedriyaz9110
    @mohammedriyaz9110 Před 4 lety

    Seriously very good information

  • @princetalksjosephinesugant2678

    நன்றிகள் சார்..

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 Před 3 lety +1

    Kadala punnakku podalama thelivu paduthungal ayya

  • @vetrivelmurugan7128
    @vetrivelmurugan7128 Před 4 lety

    Nice explain bro

  • @magalamnatukozil9837
    @magalamnatukozil9837 Před 4 lety

    sama bro very very usefull for me thanku lotoff thank

  • @kavimanikavi4701
    @kavimanikavi4701 Před 4 lety +1

    Bro paruthi kotta punaku illa thainga and kalakota santha punaku iruku athula try panalama bro

  • @jayarajmohanraj7279
    @jayarajmohanraj7279 Před 4 lety +1

    Bro kadalai punnaku pota pulukal varumaa

  • @mohamedhalik8820
    @mohamedhalik8820 Před 4 lety +1

    kadalai punnakku podalama anna

  • @jodhazzz4546
    @jodhazzz4546 Před 3 lety

    nice information bro thank u bro

  • @fact2fact235
    @fact2fact235 Před 4 lety +1

    super bro

  • @dineshsundarschannel5317

    Super sir thank you

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety

    Useful good .

  • @amarns100
    @amarns100 Před 4 lety +4

    நான்பா... பருத்தி கொட்டை பின்னாகிர்ர்கு பதிலாக கடலை பிண்ணாக்கு பயன்படுத்தலாமா?

  • @tarrunrajsankar2775
    @tarrunrajsankar2775 Před 4 lety +1

    Anna kozhi andha pulukal mattum dha saptuma illa ellathaium sapaduma

  • @ijaz20
    @ijaz20 Před 3 lety

    Nalla thagaval siridhu nerathai kuraithirukalam

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 Před 3 lety

    நன்றி நண்பா

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 Před 3 lety +1

    Kadala punnakku podalama??

  • @vijayaaseelfarm7098
    @vijayaaseelfarm7098 Před 5 lety +1

    Very nice

  • @mohammadshebeer7856
    @mohammadshebeer7856 Před 4 lety +1

    Coconut seed cake aavatha?

  • @HariHari-tr6lq
    @HariHari-tr6lq Před 3 lety

    Super ji

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @kalpanasathish7728
    @kalpanasathish7728 Před 3 lety

    Super.

  • @shafaquehassim5516
    @shafaquehassim5516 Před 4 lety +1

    Punnakku Illamal seyya mudiyuma

  • @nithiyananthan.b8810
    @nithiyananthan.b8810 Před 4 lety +1

    Anna... அண்ணா பருத்தி புண்ணாக்கு தான் போடணுமா இல்ல வேற போடலாமா

  • @kamalakannan2568
    @kamalakannan2568 Před 4 lety +2

    புண்ணாக்கை நேரடியாக கொடுத்தால் எடை அதிகரிக்குமா?

  • @luthfirusaithrusaith2208

    paruththi punnakku enku kidakkum?

  • @alagualagu602
    @alagualagu602 Před 3 lety

    அருமை

  • @subashkaliyaperumal4300

    Super idea sir

  • @user-rt5pr3dh4b
    @user-rt5pr3dh4b Před 4 lety

    Super anna

  • @elayakumar6200
    @elayakumar6200 Před 4 lety +1

    இதை வேர்க்கடலை புண்ணாக்கு மூலம் தயாரிக்கலாமா

  • @yuvarajuvuv7723
    @yuvarajuvuv7723 Před 4 lety +1

    Sir Chennai la irukkan Inga ellu punnukku , kada punnukku dhan kedaikudhu indha renduthula edhaavadhu use Panna laama

  • @dhanalakshmik1154
    @dhanalakshmik1154 Před 4 lety

    Thank u

  • @mohamedmajmal
    @mohamedmajmal Před 4 lety

    We can put groundnut punaku

  • @shaikkhader1879
    @shaikkhader1879 Před 4 lety

    Super

  • @thomasselvaraaj1519
    @thomasselvaraaj1519 Před 4 lety +1

    Bro vera punnaku podalama

  • @nks.mohan.nks.mohan.3632

    மிக அருமை தம்பி

  • @elangovanelangovan6849
    @elangovanelangovan6849 Před 3 lety +1

    Supar

  • @manip2197
    @manip2197 Před 4 lety

    Super sir

  • @arunkumar3567
    @arunkumar3567 Před 4 lety

    Fantastick bro

  • @user-ix4hq2wy7h
    @user-ix4hq2wy7h Před 4 lety

    Useful

  • @essakkimuthu1653
    @essakkimuthu1653 Před 4 lety +1

    சூப்பர் ....வீடியோ
    இதை மீன்களுக்கு கொடுக்கலாமா சார்?

    • @SenthilKumar-pb5ck
      @SenthilKumar-pb5ck Před 3 lety +1

      குடுக்கலாம் நான் ப்ளவர் ஹர்ன் மீனுக்கு கொடுத்து இருக்கிறேன்

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 Před 4 lety

    Nice

  • @sirpirajad4960
    @sirpirajad4960 Před 4 lety

    Super bro

  • @yadhavraja
    @yadhavraja Před 4 lety +2

    கடலை, எள் புண்ணாக்கு பயன்படுத்த லா மா?

  • @krishna-te3or
    @krishna-te3or Před 3 lety

    It will eat only worm alone right not that ingredients ??

  • @tamilsevalsandaikpk9977
    @tamilsevalsandaikpk9977 Před 4 lety +2

    அருமை அண்னா

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 Před 4 lety +9

    பருத்தி புண்ணாக்கு மட்டும்தான் பயன்படுத்தனுமா?வேறு புண்ணாக்கு பயன்படுத்தலாமா?

    • @TAMILTECHSIVA
      @TAMILTECHSIVA Před 4 lety +1

      எனக்கு இந்த கேள்விக்கு பதில் வேண்டும்

    • @mjshaheed
      @mjshaheed Před 4 lety

      @@TAMILTECHSIVA தேங்காய் புண்ணாக்கில் புழுக்கள் வரவில்லை, சகோ. பருத்தி புண்ணாக்கில் தான் புழு உருவானது. நிறைய புழுக்கள் உருவாக ஒரு வாரம் ஆகி விட்டது . புளித்த நெடி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    • @jeevanandhanrangasamy7233
      @jeevanandhanrangasamy7233 Před 4 lety

      கல்ல புண்ணாகில் புழுக்கள் வராதா🤔

    • @jeevanandhanrangasamy7233
      @jeevanandhanrangasamy7233 Před 4 lety

      Plzz.. Reply 🙏

    • @mjshaheed
      @mjshaheed Před 4 lety +1

      @@jeevanandhanrangasamy7233 கடலை புண்ணாக்கு விலை அதிகமாச்சே, சகோ. சிறிதளவு புண்ணாக்கில் முயற்சி செய்து பாருங்க. முழுவதும் மூடி விடாமல் காற்றோட்டமான இடத்தில வையுங்க. ஈக்கள் இடும் முட்டையில் தான் புழுக்கள் உருவாகின்றன.

  • @thomasselvaraaj1519
    @thomasselvaraaj1519 Před 4 lety

    Superb bro

  • @bhuvanesbcom2009
    @bhuvanesbcom2009 Před 4 lety +2

    கடலை புன்னாக்கு பயன்படுத்தலாமா sir...❓❓❓

  • @suyarajyamsubashnethaji8296

    Well done..wow

  • @kayalvasu830
    @kayalvasu830 Před 4 lety +1

    Bro yanaku cotton seed punaku vannu

  • @anandhia9205
    @anandhia9205 Před 4 lety +1

    Thank you sir

  • @petslovergopi
    @petslovergopi Před 4 lety +3

    Vazai paza tholum add pannanuma sir

  • @rajagomathi4989
    @rajagomathi4989 Před 4 lety +1

    அண்ணா ஒரு நாள் குஞ்சுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம் சிறுவிடை

  • @javedsuhale
    @javedsuhale Před 3 lety

    Ash colour fungus layer formed on 2nd day above the wheat bran+cattle feed (kuchi thevanam)? Is it normal for maggots formation?

    • @kathijakareem1053
      @kathijakareem1053 Před 6 měsíci

      தம்பிதங்கள்தகவளுக்குபாராட்டுக்கள்இதுவறைவிலைபற்றிமிகத்தெளிவாகதெறிவித்தீர்கள்நன்றி

  • @surasulaiman6428
    @surasulaiman6428 Před 4 lety

    aana andha kolvaiya oru dhadavai mathiram use pannanuma marupadium use pannalama please sollunga

  • @killerblaster252
    @killerblaster252 Před 3 lety

    how much time taken

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy6386 Před 4 lety +1

    கடலை புண்ணாக்கு use பண்ணலாமா ப்ரோ

  • @rameshraja6293
    @rameshraja6293 Před 3 lety

    35 rs vangi pota katupadi aguma sir

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem

    👏👏👏👏👏

  • @nirmalaelamaran
    @nirmalaelamaran Před 4 lety +8

    புழுக்களை புன்னாக்கில் இருந்து எப்படி பிரிப்பது

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 Před 4 lety

    Bro naa natu kozi valakuran 2 potta kozi oru seval medium size enna mathri ya naa food kudukanum pls sollunga

  • @zahoorbasha9915
    @zahoorbasha9915 Před 4 lety

    Etha puzhu mutta allathu kutti pottu
    Thannudaiya ethathai athigarikkuma.

  • @sivakumar1368
    @sivakumar1368 Před 4 lety +2

    நண்றிங்க நண்பா புழு நெரயா கிடைத்தது கோழி விரும்பி சாப்பிடுது

  • @mohamedrazeen833
    @mohamedrazeen833 Před 4 lety +1

    Coconut punnakku nallama

  • @jagankesavan8199
    @jagankesavan8199 Před 4 lety +1

    Bro please reply for last comment

  • @joeldurai8893
    @joeldurai8893 Před 4 lety

    You can use chicken dung for maggots

  • @kumarkaliyankaliyan8476
    @kumarkaliyankaliyan8476 Před 4 lety +3

    பருத்தி கொட்ட புண்ணாக்குதவிர வேற புண்ணாக்கு பயன்பத்தலாம🐣🐤🐥

  • @SaravananSaravanan-gb7qd

    super

  • @deadslowcopycat7026
    @deadslowcopycat7026 Před 4 lety

    Sir intha pulukkal aa epdi pirikirathu..illa pirikamalae vaikalama

  • @shameembagam4168
    @shameembagam4168 Před 3 lety

    Re use pannalama

  • @SenthilKumar-rm9pd
    @SenthilKumar-rm9pd Před 3 lety

    நானும் இந்த கலவையை தயார் செய்தேன்.ஆனால் புழுக்கள் உற்பத்தி ஆகவில்லை.ஏன் சகோதரா?