ஹோட்டல் சுவையில் வெஜ் குருமா | Hotel style Veg kurma in tamil | Side dish Chapati |Tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2024
  • எண்ணெய்=200 ml
    சோம்பு =2 ஸ்பூன்
    ( கல்பாசி - 3 டேபிள் ஸ்பூன்
    அண்ணாச்சி பூ - 4
    கிராம்பு - 15 Ns.
    ஏலக்காய் - 8 Ns.
    ஜாதிபத்திரி - சிறிதளவு
    லவங்கப்பட்டை - சிறிதளவு
    சாதிக்காய் - ½
    சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்)
    ⭕⭕ குறிப்பு :- இவை அனைத்தையும் பொடி செய்து பாதி அளவு மட்டும் சேர்க்கவும்.
    கருவேப்பிலை = சிறிதளவு
    வெங்காயம்=4
    மஞ்சள் பொடி= 1/2 tbsp
    மிளகாய் வத்தல் = 1 tbsp
    பச்சை மிளகாய்=4
    தக்காளி=3
    காரட்= 2
    பட்டர்பின்ஸ் = 1/4 கி
    சௌசௌ காய்=1
    பின்ஸ் =200 கி
    உப்பு= 2 tbsp
    உருளைக்கிழங்கு=1/4 கி
    (மீடியம் சைஸ் தேங்காய் - ½
    வருத்த நிலக்கடலை பருப்பு - 50 கிராம்
    முந்திரி பருப்பு - 50 கிராம்)
    ❌❌ குறிப்பு :- இவை அனைத்தும் தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்)))
    #vegkuruma #kurma #kurumarecipe #parottakurma #chapatikuruma #chapatisidedish #sidedishrecipe #sidedishforchapathi #chapatikurma #purottakuruma #kurmarecipes #hotelkurma #hoteltastekurma #todaysamayal #teakadaikitchen #tamilcooking #breakfastrecipe #tamil ‪@TeaKadaiKitchen007‬
  • Jak na to + styl

Komentáře • 54

  • @alijulaiha8172
    @alijulaiha8172 Před 5 měsíci +2

    வெஜ் குருமா செம டேஸ்டி 🎉🎉

  • @mypetsmygarden
    @mypetsmygarden Před 2 měsíci +1

    The Hotel Style Veg Kurma recipe in Tamil from Tea Kadai Kitchen is simply amazing! It captures the essence of authentic hotel-style flavors, making it the perfect accompaniment to chapati or any meal. Can't wait to recreate this delicious dish at home!

  • @nagarasan
    @nagarasan Před 5 měsíci +5

    வெஜ் குருமா//again SIMPLE METHOD TESTY RECIPE

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden Před 5 měsíci +2

    வீட்டில் இருக்கும் பொருட்களில் ஹோட்டல் ஸ்டைல் குருமா !
    இரண்டு பேரும் பேசிக்கொண்டு சமைப்பது சமையல் தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படி உள்ளது.
    தொடர்ந்து இதுபோல் நல்ல ருசியான உணவுகள் தயாரித்து வீடியோ வெளியிட்டு வெற்றிகரமாக முன்னேற வாழ்த்துக்கள் Brother.

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 Před 5 měsíci +1

    அருமை அண்ணா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 5 měsíci +2

    வெஜ் குருமா அருமையான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @poomariaishwarya7261
    @poomariaishwarya7261 Před 5 měsíci +1

    நாங்கள் விரும்புவதை கேட்டதை நினைவில் வைத்து சிறப்பாக செய்து காட்டுவது அருமை இன்று என்ன ரெசிபி வரும் என்று ஆவலோடு தினசரிவிடாதுபார்க்கும் வகையில் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் Variety rice வகைகள் போடுங்க நன்றி

  • @chitras884
    @chitras884 Před 5 měsíci +2

    Romba thanks anna🎉

  • @kavithasudhakar7376
    @kavithasudhakar7376 Před 5 měsíci +1

    Thank you. Very good explanation

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw Před 5 měsíci +2

    வெஜ்குருமாசூப்பர்

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Před 5 měsíci +2

    Super veg kuruma 🎉

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 5 měsíci +1

    👍👍👍👍👍👍👍👍

  • @ashdon5
    @ashdon5 Před 5 měsíci +1

    நன்றி அண்ணா, நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

  • @Aabicookingworld
    @Aabicookingworld Před 5 měsíci +1

    Anna super
    i will try it 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @AmbikarajasekarAmbikarajasekar
    @AmbikarajasekarAmbikarajasekar Před 5 měsíci +1

    Super

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 Před 5 měsíci +2

    Super sir. Original rava dosa upload panunga correct water measurements sollunga sir thankyou.

  • @pushpak555
    @pushpak555 Před 5 měsíci +1

    Good afternoon tea kadai kitchken Anna beach masala sundal recipe sollunga Anna...

  • @kdheekshana2040
    @kdheekshana2040 Před 5 měsíci +1

    Restaurant style tiffin sambar podunga anna

  • @Lakki888
    @Lakki888 Před 5 měsíci +1

    what is Butter meals Uncle

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 5 měsíci +1

    Kalukrenga Bro 🙏

  • @user-in2kr4ok4f
    @user-in2kr4ok4f Před 5 měsíci +1

    Hotelvadacurry.recipe. podunga

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před 5 měsíci +1

    Anna rocking super Anna best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 Před 5 měsíci +1

    Anna oru doubt masala coriander powder and turmeric powder mattum thaan add pannanum ma illa chicken masala add pannalama

  • @ranjinarpavi
    @ranjinarpavi Před 5 měsíci +2

    ஹோட்டல் செய்றத எல்லாரும் விரும்புறாங்க நான் அதனால உங்க வீடியோ பாக்குறான் 20 நபர் காபி அளவு சொல்லுங்க அண்ணா

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 5 měsíci +1

    Nalaku endha kurumadhan night dinner ku

  • @prathuksha901
    @prathuksha901 Před 5 měsíci +1

    கேசரி வீடியோ போடுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 5 měsíci

      already neraya potrukom

    • @prathuksha901
      @prathuksha901 Před 5 měsíci +1

      @@TeaKadaiKitchen007 நன்றி reply கொடுத்ததற்கு நான் இப்பதான் உங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி பாத்துகிட்டு இருக்கேன் அதனால எனக்கு தெரியாது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 5 měsíci

      @@prathuksha901 thank you

  • @easymath599
    @easymath599 Před 5 měsíci +1

    இஞ்சி பூண்டு விழுது ingredients இல் இல்லை