Komentáře •

  • @pkkumar3156
    @pkkumar3156 Před rokem +58

    உங்களுடைய குரல் வலிமை மிகவும் அற்புதம்நானும் ஒரு விவசாயி தான் உங்களை சந்திக்க கூடிய சீக்கிரம் வருகிறேன் நன்றி🙏🇮🇳🙏

  • @danielsadhu4973
    @danielsadhu4973 Před rokem +16

    அருமை அய்யாவின் பேட்டி கேட்டு அதிக நாள் ஆகிவிட்டது நன்றி

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 Před rokem +1

    அருமையான விளக்கம் தகவல்களுக்கு நன்றி

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Před rokem +24

    10 வருடங்களுக்கும் மேலாக
    10 க்கும் மேற்பட்ட கோழி இனங்களை பரிசோதனை செய்து.
    சிறந்த இனத்தை தேர்வு செய்து.
    இப்போது விற்பனை செய்து வருகிறார் என்றால்
    எவ்வளவு நஷ்டங்களையும்
    கஷ்டங்களையும்
    இந்த கோழி தொழிலில் சந்தித்து இருப்பார் என்று யோசனை செய்து
    பார்க்கும் போது
    அவருடைய பொருமையும்
    மன தைரியத்தையும் நிச்சயம் பாரட்ட வேண்டும் .
    கோழி பண்ணைகளில் நஷ்டம் என்று கூறி தொழிலை விட்டு செல்பவர்களுக்கு
    இவர் ஒரு முன் உதாரணம்.

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Před rokem +8

    எந்த ஒரு செயல் செய்தாலும் நாம்‌,அரிவை பயன்படுத்துவதில்தான் அதன் முன்னேற்றம் இருக்கிறது.good .

  • @dmkdmk8855
    @dmkdmk8855 Před rokem +6

    உயர்ந்த தொலைதூர சிந்தனை. உண்மை உழைப்பு. 🙏🏾

  • @chitudevi444
    @chitudevi444 Před 2 lety +8

    Wow he's very humble

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +16

    ரொம்ப சூப்பர் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @beachbriyani6989
    @beachbriyani6989 Před rokem +11

    He is commercializing the important aspect of food. That's not the issue here. What I suspect that the same method exists in all the developed countries such as US and Singapore. They produce egg and market it by this same method massively for their demand. But until the early 80s' we didn't know much about buying leghorn eggs from shops. But once it is already launched in India in vast scale the country breeds are not much valued since the production cost of eggs are so high and many from towns have become so busy birds to have hens at home. That's one side of it.
    On the other side what I am happy about it is that he is lying down due to his physical condition but doing something productively to feed the society that's the greatness of all he can do. His experience and his courage to do this is extrodinary. Really I want to visit him someday.

  • @gopijanarthanan2071
    @gopijanarthanan2071 Před rokem +1

    One of the best agro speech from experienced vetran. ❤

  • @raviraveena3889
    @raviraveena3889 Před 2 lety

    Vaazthukkal Ayya...

  • @Jimsaa327
    @Jimsaa327 Před 4 měsíci

    I know nothing about poultry farming but his speech is commanding and inspirational for aspiring enthusiasts!

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 Před rokem

    அருமையான பதிவு 🙏

  • @tamiltamilselvi1799
    @tamiltamilselvi1799 Před rokem +1

    பேச்சு சூப்பர் 👌👌👌👌👌

  • @lenacharles1217
    @lenacharles1217 Před 6 měsíci

    I absolutely accept your saying that Not only Country chicken are the best. Bcos so many are cheating in Tamilnadu on Country chicken eggs. It is an eye opener for all. Thanks for the information.

  • @manimegalaip2606
    @manimegalaip2606 Před 8 měsíci

    Very good experience person regarding egg promotion to the people.

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 Před rokem +2

    Super sir...🙏🇮🇳🥰❤️

  • @sudheernai13579
    @sudheernai13579 Před rokem +19

    Superly Explained Sir, This Person has Great Knowledge.

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do Před rokem +3

    Super sir. Very clear explanation.

  • @galaxytech7256
    @galaxytech7256 Před rokem +1

    Super 👌🏻 sir.

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před rokem

    super.super..sir

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Před rokem +1

    Super Anna

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic Před rokem

    Super Anna 🙏🙏

  • @siranjeevev
    @siranjeevev Před rokem +1

    💕💕💕nice bro 💕🙏

  • @user-kq6gg8nf4u
    @user-kq6gg8nf4u Před rokem

    Salute sir

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 2 lety

    Good

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Před rokem

    It's true 👍

  • @Rajafarm_92
    @Rajafarm_92 Před rokem +11

    தமிழ்நாடு சிறுவிடை geotag process start panitanga.....
    Details edachu venumna madhavaram poultry research centre contact panalam.

    • @ohmgod5366
      @ohmgod5366 Před rokem

      தொடர்பு என்

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před rokem

    👌👌👍

  • @prasanthsky1998
    @prasanthsky1998 Před rokem +1

    இயேசு உங்களை இரட்சிப்பாராக...

  • @thirugnanamk.k.thirugnanam4804

    தெளிவான விளக்கம் சொன்ன பண்ணையாளர்!

  • @vijikumar3934
    @vijikumar3934 Před rokem

    Super super

  • @muthupillai184
    @muthupillai184 Před 2 lety +2

    Greetings

  • @gnanamvp3745
    @gnanamvp3745 Před rokem

    👍

  • @deepaharish5757
    @deepaharish5757 Před rokem +2

    Brother pls share an old video links of this farms pls .

  • @karthibala5523
    @karthibala5523 Před rokem +2

    Na poi irruken semmayana innovative farmer

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi Před rokem

    Great sir

  • @user-hp1jm1zu5m
    @user-hp1jm1zu5m Před rokem +11

    சேவல் மிதித்து தான் கோழி முட்டையிட வேண்டும்... அதில் தான் சத்து இருக்கும்... சேவல் மதிக்காமல் விடும் முட்டையில் ஒன்றுமிருக்காது (ஆண்மை பெண்மை)

    • @karthickraju6683
      @karthickraju6683 Před rokem +2

      குஞ்சு உற்பத்தி செய்வதற்கு மட்டும் மே சேவல் தேவை படும் மற்ற படி சேவல் சேராமல் இருக்கும் முட்டைகள் சத்தில் எந்த குறை பாடும் கிடையாது.தாராளமாக சாப்பிடலாம்.

    • @user-hp1jm1zu5m
      @user-hp1jm1zu5m Před rokem +1

      கரு என்று ஒன்று கூடினால் தான் அதில் சத்து இருக்கும்... இங்கு கருவுறுதலே இல்லை என்ற போது வெறும் மாவு தான் முட்டை...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před rokem

      ஒரு முட்டையில் என்னென்ன சத்துகள் இருக்கும் சொல்லுங்க.

    • @Jimsaa327
      @Jimsaa327 Před 4 měsíci

      I'm awe struck by his commanding, confident and mundane speech about the reality of running a business. It's not a 3mins song. success! It takes guts, determination and dedication to run a farm. Hope to visit your farm one day.

  • @delrajasezhiyan9185
    @delrajasezhiyan9185 Před rokem +5

    Who is perambalur farmer sir

  • @kathiresanmahalakshmi7859

    ✌👏👏👏👍

  • @arsnathan31
    @arsnathan31 Před rokem +3

    Sir , Minimum area of farm size for 1000 - 2000 birds. (Free range) ...??

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem

    🙏🤗👌🤝💐🙏

  • @danielsadhu4973
    @danielsadhu4973 Před rokem +5

    BV 380 free range ku set aguna sir

    • @karthickraju6683
      @karthickraju6683 Před rokem +2

      எல்லா வகை கோழிகளும் இயற்கை முறையில் வளர்க்க சிறந்ததே ஆனால் முட்டை இடும் திறன் குறையும்.வளர்ச்சி குறையும்.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před rokem

    வலிமை சொல் 👌

  • @abithyusef4461
    @abithyusef4461 Před rokem

    Kerala mudiyyma

  • @kumaarcolourcoats
    @kumaarcolourcoats Před rokem

    giv address and website details... pls .

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 Před rokem +1

    Is it happy hens give contract for a farm in karaikudi

    • @mjshaheed
      @mjshaheed Před rokem

      Number given, Sir. Please contact him directly.

  • @karuppasamy4568
    @karuppasamy4568 Před 9 měsíci

    Entha farmer aavathu intha company kuda contract vachi business panringala guys ,pls feed back kodunga

  • @kadharhussain500
    @kadharhussain500 Před rokem

    Sir Website id pls.....

  • @Arunviru
    @Arunviru Před rokem +4

    Ivaru than solraru ella egg’um onnu than ethum difference illanu, aprm Ethuku 25rs’ku sell pannanum.

  • @selvaboss4235
    @selvaboss4235 Před rokem

    Birds name

  • @madhanseeman
    @madhanseeman Před rokem

    happy hens farm is a American company. may be he is also a franchise of that company.(Happy hens is not his company)

    • @ashokkannan807
      @ashokkannan807 Před rokem +3

      Who said so ? That American company name is happy egg company not happy hen's company, never say what you don't know

  • @MrDurailan
    @MrDurailan Před 2 lety +3

    அய்யா எல்லாத்தையும் அக்குவேற ஆணிவேற பிச்சு ஏறிஞ்சுடாரு

  • @baskaranpavadai9404
    @baskaranpavadai9404 Před rokem

    இன்னும் கேள்வி நிறையா கேட்டிருக்கலாம்

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před rokem

    sounded

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq Před 2 měsíci

    முட்டை என்ன விலை

  • @ravanabeefarm
    @ravanabeefarm Před rokem

    Ninka evalavo edamnnu vendunnu kekkakavai illa????

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Před rokem

    Native breeds are not possible for commercial. It’s not acceptable..

  • @divinehousing1747
    @divinehousing1747 Před rokem +1

    Avar health enna issue???

  • @southernwind2737
    @southernwind2737 Před rokem +1

    சில்லறையில் கோழிகள் கிடைக்குமா என்ன விலை?

  • @srv-mj9jv8pi8u
    @srv-mj9jv8pi8u Před rokem +1

    Bro mobile nambar kuduga bro

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq Před 2 měsíci

    சரி நீ ஏன் இப்படிப் படுத்துக் கிட்டே பேசுற

  • @antonyashok4606
    @antonyashok4606 Před rokem

    உங்களிடம் முட்டைகள் வாங்கி நான் விற்க விரும்புகிறேன்
    Pls send ur mob no or office adress