20 தாய் கொடி ஆடு, மூலம் மாதம் ₹25,000 ,வருமானம் எடுக்கும் ,பெண்மணி /

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2023
  • சிறிய இடத்தில் 20 தாய் கொடி ஆடு மூலம் மாதம் ₹25,000 வருமானம் எடுக்கும் பெண்மணி / ‎@tamilvivasayi
    #ஆடு
    #ஆடுவளர்ப்பு
    #கொடிஆடு
    #goat
    #வெள்ளாடு
    #tamilvivasayi
    #goatfarming
    #வேலிஆடு
    #செம்மறிஆடு
    #goatrearing
    #வெள்ளாடுவளர்ப்பு

Komentáře • 145

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 Před 9 měsíci +12

    இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ இலக்கணம் படைப்பதுதான் தற்ச்சார்பு பொருளாதாரம் இவர்களை போல எல்லோரும் ஆடு மாடு கோழி வளர்க்க வேண்டும் என்பதுதான் இந்நாட்டின் அரசாங்க வேலையாக மாறவேண்டும் அப்போதுதான் நாடும் வீடும் சிறப்பாகும் இதைத்தான் செந்தமிழன் சீமான் அவர்கள் கூறுகிறார்கள் நாம் தமிழர் ஆட்சி காலத்தில் இந்த தொழில் உறுதியாக அரசாங்க வேலையாக இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +19

    வருமானத்தோட வாக்கிங்...super dialogue

  • @pitchaimani106
    @pitchaimani106 Před rokem +18

    அனுபவம் ஆன பேச்சு... அருமையான உரையாடல் 👌

  • @user-sp1wk5nm7s
    @user-sp1wk5nm7s Před rokem +28

    Alhamdulillah இறைவன் உங்களுக்கு மென்மேலும் அபிவிருத்தி செய்யட்டும்

  • @pkkumar3156
    @pkkumar3156 Před rokem +16

    இந்த பதிவால் பல விவசாயிகள்பயன்பெறுவார்கள்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🙏👍🙏🇮🇳

  • @arumugamr3173
    @arumugamr3173 Před rokem +26

    கெட்டு போனவனுக்கு எட்டு ஆடு, அருமையான விளக்கம். வாத்தியார்
    வாத்தியார் தான். வணக்கம் வாத்தியாரே!!

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 Před 9 měsíci +3

    நானும் வாழ்க்கையில் தோற்றுப்போனவன் உங்களுடைய அறிவுரை என்னை தெளிவு வைக்கும் 👌👌

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 Před rokem +8

    எங்க வீட்டிலேயும் ஆடு தான் வளர்க்கிறோம் இந்த பதிவு மிகவும் ஒரு தெளிவு கொடுக்கிறது... மிக்க நன்றி இனிமேல் நானும் நல்ல கொடியாடு வர்க்கத்தை தேர்ந்தெடுத்து வளர்க்கணும்....

  • @paramasivank4246
    @paramasivank4246 Před rokem +57

    உங்கள் கருத்து ஆடு வளர்க்க நம்பிக்கை ஊட்டுகிறது

  • @sudalaikumar4921
    @sudalaikumar4921 Před rokem +9

    அக்கா நீங்கள் இன்னும் மென்மேலும் உயர மக்கள்❤

  • @jenibirds1989
    @jenibirds1989 Před rokem +8

    ஒரு நம்பிக்கையான பேச்சு..👌💐💐💐💐

  • @sivarajan8575
    @sivarajan8575 Před 5 měsíci +1

    Super 👍👍🌾 🌾🌾🌾👌👌👌 நல்ல தெளிவான உரையாடல் நன்றி 👍🙏🙏🙏

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Před rokem +4

    காத்திருப்பு போராட்டம் இந்த வார்த்தை வாழ்க்கையில் அத்தனைக்கும் பொருத்தமாக

  • @boominathansakayamavarkalt116

    அருமை! உண்மை சொன்ன அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளர்க நூறாண்டு!

  • @ahmedmohaideen8731
    @ahmedmohaideen8731 Před 11 měsíci +5

    அக்கா வாத்தியார் இருவரும் அருமையான விளக்கம் சொன்னீர்கள் அருமை அருமை. மென்மேலும் வளர இறைவனிடம் வேண்டுக்கிறேன்.

  • @shaheeramp...S.R
    @shaheeramp...S.R Před 17 dny +1

    Veri good super videos.👌🏻👌🏻👌🏻🐐🐐

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu Před měsícem +1

    Vedio edukira annachi
    Speech
    Good

  • @veeravijay4863
    @veeravijay4863 Před rokem +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kannanbemechanical867
    @kannanbemechanical867 Před 10 měsíci +1

    தெளிவான பேச்சு,அனுபவம் மற்றும் விளக்கம்

  • @abubackardawood6587
    @abubackardawood6587 Před 11 měsíci +1

    தன்னம்பிக்கையான உண்மையான விளக்கம்.உங்கள் வாழ்வில் சீரும் சிறப்புடன் எல்லாச்செல்வங்களும் பெற்று வழநலமுடன் வாழ என் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @romanravi4975
    @romanravi4975 Před rokem +4

    ippa enna oru arumaiyana pechu nan sollanumnu nenaikkaratha ellame avunga solranga supero super

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. Před rokem +4

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் !

  • @paunraj2926
    @paunraj2926 Před rokem +2

    அருமையான பதிவு.. மிகவும் பயனுள்ள தகவல் 👌🏼

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před 10 měsíci +3

    மிகமிக அருமை

  • @user-jh3jr8iv5b
    @user-jh3jr8iv5b Před 8 měsíci +1

    Arumaiyana...vilakkam...sir

  • @ithayaithayam5652
    @ithayaithayam5652 Před rokem +7

    அருமை

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Před rokem +2

    நல்ல. அருமையான. வெள்ளாந்தையான. பதில். அளித்தார்கள்

    • @marudeesmarudees8126
      @marudeesmarudees8126 Před rokem

      அவரு வாத்தியார் ஆதனால நல்லா பேசறாரு நல்லசம்பலம் பென்சன் வரும்

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt Před rokem +7

    சூப்பரா சொன்னிங்க அய்யா நன்றி

  • @mayandimayandi7260
    @mayandimayandi7260 Před 4 měsíci

    உங்களுடை சொல்லுக்கு சபாஷ் வெற்றி வெற்றி

  • @bommifarms9328
    @bommifarms9328 Před rokem +2

    அருமையா சொன்னீங்க

  • @arulannad
    @arulannad Před rokem +8

    VERY INSPIRING BEST WISHES 👌 😮

  • @lavanlavansd6576
    @lavanlavansd6576 Před rokem +1

    Naanum niraiya aadu valarppu Videos paarththen. But intha maadhiri Video superb Video vera edhuvume illay. Ungada nalla manasukku ungada Goat Farm men melum valaranum...true only...God bless🙏🙏🙏❤❤❤🎁🎁🎁...

  • @samysamy8381
    @samysamy8381 Před rokem

    ஐயாவோட கருத்து அருமையான கருத்து

  • @rushgod0076
    @rushgod0076 Před rokem +2

    Nellai annachin master piece idhu

  • @Ramesh-or2fy
    @Ramesh-or2fy Před rokem +6

    அருமை 👍👍👍

  • @rathiparasuraman9040
    @rathiparasuraman9040 Před rokem +2

    Excellent advice by teacher

  • @s.satheeshkumar1753
    @s.satheeshkumar1753 Před rokem +2

    SUPER.PASD.SUPER..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Před rokem +2

    சூப்பர் brother

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +4

    நன்றிகள்

  • @prithivraj1839
    @prithivraj1839 Před rokem +2

    IDHU UNMAIYANA VARUMANAM ,,,,CONGRATS KEEP ITUP

  • @user-ui8td3ic8x
    @user-ui8td3ic8x Před rokem +4

    வாத்தியார் வேலை பார்க்கிறார் மாதம் சம்பளம்

  • @venkatesanr6430
    @venkatesanr6430 Před rokem +14

    Super family annachi... Unit is strength... Congrats..

  • @syednoohu8692
    @syednoohu8692 Před 6 měsíci +1

    Super couple, Ma Sha Allah

  • @kathirsoftarts9073
    @kathirsoftarts9073 Před rokem

    Nalla ukkam tharium peachu. Nandri

  • @jegatheesh321
    @jegatheesh321 Před rokem +2

    Speech super madam

  • @simsonsridhar2282
    @simsonsridhar2282 Před 11 měsíci

    வாழ்த்துக்கள். ..

  • @amsaraja9356
    @amsaraja9356 Před rokem +3

    Super 👌

  • @Vedakkan
    @Vedakkan Před rokem +4

    Super akka

  • @veluanand1861
    @veluanand1861 Před rokem

    சூப்பர் ஐயா

  • @kaleemullakaleemulla9548

    Arumaie...

  • @thillaiappan6117
    @thillaiappan6117 Před rokem +3

    Super spec sir

  • @muthukrishnan9725
    @muthukrishnan9725 Před rokem +2

    Super Amma

  • @arulmani7671
    @arulmani7671 Před 7 měsíci +1

    வணக்கம் அன்னா நானும் ஏழூ வருட காலமாக ஆடு வளர்க்குறேன் இப்படி ஆடு எங்கு கிடைக்கும் அன்னா சொல்லூங்க

  • @indiankavi8125
    @indiankavi8125 Před rokem +2

    Super 👍🙏

  • @ramsum7
    @ramsum7 Před 10 měsíci

    Very interesting

  • @simsonsridhar2282
    @simsonsridhar2282 Před rokem +1

    Congratulations Sir...

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 Před rokem

    Super amma

  • @grajan3844
    @grajan3844 Před rokem +3

    👌👌👌

  • @muniswaran9400
    @muniswaran9400 Před rokem

    உண்மையானவார்த்தை.

  • @harimani9981
    @harimani9981 Před rokem +2

    Happy couple 😀

  • @veluvelu2201
    @veluvelu2201 Před rokem +1

    சிறப்பு 🙏🙏🙏

    • @veluvelu2201
      @veluvelu2201 Před rokem

      அண்ணா உங்க மொபைல் நம்பர் வேணும்

  • @RockyMaivia
    @RockyMaivia Před 10 měsíci

    so impressive .. wishing you grow higher and higher dears...

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt Před rokem +3

    உண்மை 😎

  • @gopigopi3894
    @gopigopi3894 Před 11 měsíci

    Super

  • @noorazarudeen2000
    @noorazarudeen2000 Před rokem

    Tharamaana sambavam arumai vaathiyaar

  • @SivaneshWaran-ry4sd
    @SivaneshWaran-ry4sd Před 6 měsíci +3

    ஆனா ஒன்று உங்களிடத்தில் விற்பனை மட்டும் நீங்கள் பேசவில்லை இந்த நாட்டுக்கே இந்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலைகளை ஏற்படுத்தும் விதத்தில் நல்ல குணத்தோடு பேசுகிறீர்கள் ஆனால் உங்களைப் போல யார் இந்த அளவுக்கு உற்சாகத்தோடு பேச மாட்டாங்க இதான் உண்மை சூப்பரா விளக்கம் சொல்லு நல்ல மக்களுக்கு விளக்கம் செய்வீங்க நான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு விளக்க உரைகளை சொன்னீர்கள் அதனால் உங்கள் குடும்பம் அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசிர்வதிப்பாராக உங்கள் போன் நம்பரை பதிவு செய்யுங்கள் நானும் ஆட்டு வளர்ப்பு செய்யப் போகிறேன் இதுல எதுனா ஒரு குறைகள் ஏற்பட்டால் உங்களிடத்தில் தாய் தகப்பன் போல கேட்டு தெரிந்து கொள்வேன் நன்றி வணக்கம் சூப்பரான விளக்கம் அருமையான விளக்கம் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு விளக்கம்

    • @tamilvivasayi
      @tamilvivasayi  Před 6 měsíci

      நன்றி 🙏♥️♥️♥️❤️

  • @Selvaraj-gp4cp
    @Selvaraj-gp4cp Před rokem +1

    Nalla. Aanupavam

  • @sabareeshsabareesh-tx6sz

    Thanks anna

  • @mahendranvasudavan8002

    Sure video

  • @reddibabu6279
    @reddibabu6279 Před rokem +4

    👌👌👌👌👌🙏🙏

  • @mr-sindha
    @mr-sindha Před rokem +2

    Yettaiyaburam video podunga

  • @reenagayathri5300
    @reenagayathri5300 Před rokem +1

    Unga speaking very happy

  • @nadhininadhini3210
    @nadhininadhini3210 Před rokem

    Thanks

  • @arumugamr3173
    @arumugamr3173 Před rokem +4

    அருமையான தம்பதிகள், அருமையான பதில், ஐயா அவர்களின் தொடர்பு எண்
    கிடைக்குமா?

  • @gkmarivu1651
    @gkmarivu1651 Před rokem

    வணக்கம் பிரதர்

  • @AJITHKUMAR-yx2nn
    @AJITHKUMAR-yx2nn Před rokem +4

    Antha kida 28k pogum tharalamma

  • @balajip6558
    @balajip6558 Před rokem +2

    Good work 🎉🎉🎉🎉❤❤❤

  • @durairajan9526
    @durairajan9526 Před rokem +6

    ஃபோன் நம்பர் வேண்டும் சார்.

  • @muthukrishnan9725
    @muthukrishnan9725 Před rokem +2

    Amma Sopara sunane Amma

  • @umasuthankamalakanthan8137

    Super 😂

  • @saravananvanan7432
    @saravananvanan7432 Před rokem +4

    Super family 👍👍👍👍

  • @user-qu3ql4xh4z
    @user-qu3ql4xh4z Před 6 měsíci

    Unmai adu vithu enka vitula jewels vsnkuvom

  • @rajeshkumarkumar4820
    @rajeshkumarkumar4820 Před rokem +3

    என்ன தீவனம் கொடுக்க வேண்டும்

  • @Selvakumar-wr3iz
    @Selvakumar-wr3iz Před měsícem

    அண்ணாச்சி வருஷத்துக்கு ஒரு முறை தான் லாபம் கிடைக்கும். மாதமாதம் கிடைக்காது இரண்டு தலைமுறை வேலி ஆடுகள்.

  • @ashokg4394
    @ashokg4394 Před 8 měsíci +1

    இவர் பார்ப்பதற்கு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் போல் இருக்கிறார்

  • @mahakumar2780
    @mahakumar2780 Před rokem +1

    Entha ooru Anna

  • @duraipandyandurai7484
    @duraipandyandurai7484 Před rokem +2

    என்ன தீவனம் தராங்க சகோ

  • @p.v.rajuvideos9764
    @p.v.rajuvideos9764 Před rokem +3

    Anna ivaru kitta kutti kedaikuma

  • @SamiYappan-ff9gk
    @SamiYappan-ff9gk Před 7 měsíci

    கொடி ஆடுகள் எங்கே வாங்கலாம் என்று சொல்லுங்கள்

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu Před měsícem

    Teacher teacher than
    Explain

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 Před rokem +1

    Law padinga.

  • @arumugammugam9860
    @arumugammugam9860 Před rokem +2

    மனவாடு பாவன்னா

  • @thendralarasi4825
    @thendralarasi4825 Před rokem

    இது எந்த ஊர் அண்ணா

  • @ChinnarajVeluchamy-nh9pc

    ஆடுவாங்கிதந்தவரின் போண்
    நெம்பர் சொல்லுங்கள்

  • @user-selvam5ox7k
    @user-selvam5ox7k Před 9 měsíci

    அண்ணா அவுங்க போடுற இரை என்ன சொல்லுங்க

  • @user-bw2fz9fq8q
    @user-bw2fz9fq8q Před rokem +1

    எப்படி உங்களை தொடர்பு கொள்வது

  • @kchithambaram4289
    @kchithambaram4289 Před rokem +11

    அண்ணனின் கடுமையான உழைப்பு க்கு வாழ்த்துக்கள்

  • @lakshmananlakshmanan9329

    Enkitta 3t irukku varusam 1 lack varrathilla enda puluvurknga

  • @subbiahranok4098
    @subbiahranok4098 Před 10 měsíci

    Appeiye Walking pogum pothu Aadi vera vanga thottathukulla poittuna appom theriyum 😂

  • @marsukmarsuk2776
    @marsukmarsuk2776 Před rokem

    Anna aadu patthi pesanum