தீவனம் அரைக்க & வெட்ட ஒரே மெஷின் | JF 2D from Brazil

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2020
  • Price Details:
    JF2D with 2hp motor, pulley and 12% gst-48500
    JF30P with 2hp motor , pulley,belt and 12%gst-Rs.41000
    JF40P with 5hp motor, pulley,belt and 12% gst-105000
    KCI Contact Details:
    9344337456
    9791555456
    9791222456
    www.kovaiclassicindustries.com

Komentáře • 389

  • @mohanmotesh9064
    @mohanmotesh9064 Před 3 lety +6

    Good product for small farms using for last two years price around 42k

  • @shivasiva7232
    @shivasiva7232 Před 3 lety +3

    Super sir. Useful vedio continue your services 👍👍👍

  • @s.a.ponnappannadar7777

    அருமையான பதிவு நன்றி

  • @C.G.Samy1497
    @C.G.Samy1497 Před 3 lety +4

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @thamizhfoodchannel2926
    @thamizhfoodchannel2926 Před 3 lety +2

    அருமையான பதிவு👍

  • @sudhakarsudhakar1548
    @sudhakarsudhakar1548 Před 3 lety +6

    Bio gas eppadi normal cylinder Ulla compress panrathu pathi video podunga bro

  • @samikannu4730
    @samikannu4730 Před 3 lety

    Thank you brother very nice your explains

  • @francisr1719
    @francisr1719 Před 3 lety +4

    Superb BRO.. Thank you...

  • @manikandanmanikandan7882
    @manikandanmanikandan7882 Před 3 lety +2

    மிகவும் அருமை நண்பா

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 Před 3 lety

    சூப்பர் நல்ல விளக்கம்

  • @arishsivan2324
    @arishsivan2324 Před 3 lety +1

    Great acting Nandini akka and Reality ya solli erukiga akka

  • @vshankar8403
    @vshankar8403 Před 2 lety +1

    Hi sir it's very nice video for your support for Business

  • @vishalraj-db9cw
    @vishalraj-db9cw Před 3 lety

    பயனுள்ள வீடியோ

  • @k.govindarajuraju39
    @k.govindarajuraju39 Před 3 lety +6

    அண்ணே நீங்க குடுக்குற வீடியோ பதிவு எல்லாம் சூப்பரா இருக்கு

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 Před 3 lety +1

    Very Useful bro

  • @WowWow-mw4rk
    @WowWow-mw4rk Před 2 lety

    நன்றி அண்ணா!

  • @jahabarsadthik6002
    @jahabarsadthik6002 Před 3 lety +3

    விவசாயம் வாழ்க உங்கள் முயற்சி மகில்ச்சி அடுத்தது தொடரட்டும்

  • @srinivasanr429
    @srinivasanr429 Před 3 lety

    Very useful sir

  • @aswath3499
    @aswath3499 Před 3 lety

    Very useful bro thank you next video is bio gas are something

  • @subramaniyan2003
    @subramaniyan2003 Před 3 lety +1

    Good explanation

  • @dhivagars6772
    @dhivagars6772 Před 3 lety +1

    Sir super product farmarkku uthaviyaka. Erukkum

  • @thirupathimilukula3935

    So nice good job sir

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 Před 3 měsíci

    Red maize. So nice both machine and demonstration.

  • @sureshraj6250
    @sureshraj6250 Před 3 lety +3

    மாட்டு சாணம் சுத்தம் படுத்த இயந்திரம் இருந்தால் சொல்லுங்க அண்ணா...இப்போ அந்த வேலைக்கு தான் ஆள் கிடைக்க மாற்றங்க. ஒரு மாடு இரண்டு மாடு என்றால் நம்பலே சுத்தம் செய்யலாம். 20 மாடு வைத்து பண்ணை நடத்துபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

  • @munvarbasha1685
    @munvarbasha1685 Před 3 lety

    அருமை நண்பரே

  • @funnyvideokids80
    @funnyvideokids80 Před 3 lety +3

    அருமையான பதிவு தினேஷ் உங்கள் வீடியோ சொல் முறை யும் செயல் முறையும் அருமை எந்த ஓரு விசயமும் உள்கூடி எப்படி கேள்விகளை கேட்கமுடிகிறது 10 to 12 min தான் உங்கள் வீடியோ ரொம்ப அழகாய் இருக்கு வாழ்த்துக்கள்

  • @srinivaasvasan8602
    @srinivaasvasan8602 Před 3 lety +3

    Hi where have been all these days ? Been to London.

  • @santhanakumar4266
    @santhanakumar4266 Před 3 lety +2

    Nalla explain panringa , but price add Panna matringa

  • @RamKumar-jw2bk
    @RamKumar-jw2bk Před 3 lety +6

    Super brother..... 👌👌👌👌👌👌👌

  • @padmanaban3620
    @padmanaban3620 Před 3 lety +1

    Super sir

  • @kalaithazai3185
    @kalaithazai3185 Před 3 lety +5

    தயவு செய்து இனிமேல் தமிழில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்

  • @Kavisivam9292
    @Kavisivam9292 Před 3 lety +2

    Excellent Explanation Rishi

  • @RamKumar-nb2ke
    @RamKumar-nb2ke Před 3 lety +38

    அண்ணா பால் பாக்கெட் பண்ற இயந்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @vijayasenthilkumark2501

    very nice bro

  • @johnwilliam2239
    @johnwilliam2239 Před rokem

    Good product for small farms using for jf 2-d price

  • @OnlyMusic4190
    @OnlyMusic4190 Před 3 lety +7

    ட்ரான் ஸ்பிரேயர்( drone sprayer) பற்றி வீடியோ போடுங்க நண்பா

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy Před 3 lety +3

    One by one Rate theliva sollunga bro vanganumunu neneikurananga kojam nalla irugum

  • @tamilarasan4796
    @tamilarasan4796 Před 3 lety +1

    Ji 1hp motor la intha mathiri double purpose irrkungala

  • @MrShanmugam88
    @MrShanmugam88 Před 3 lety

    Keep rocking

  • @abaricheeks2450
    @abaricheeks2450 Před 3 lety +3

    Bro jf 2d pulveriser LA minimum evlo size bro varum

  • @9715136421
    @9715136421 Před 3 lety +6

    இதன் விலை என்ன ? Warranty ethavathu unda

  • @arnark1166
    @arnark1166 Před 3 lety +1

    தம்பி நீங்க மிசின காட்டும்போதே விலையையும் சொன்னீங்கன்னா மிகவஉமஃ சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் குவைத்திலுருந்து அப்துல்ரஹ்மான் விரைவில் இந்தியாவுக்கு

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety

      வணக்கம்
      விலை விபரம் டிசிகிரிப்ட்டின் இல் உள்ளது

    • @arnark1166
      @arnark1166 Před 3 lety

      @@naveenauzhavan நன்றி

  • @manojkumarmahadeva4433
    @manojkumarmahadeva4433 Před 3 lety +3

    Description la Prices details podunga bro

  • @sadickmohd6019
    @sadickmohd6019 Před 3 lety +1

    Nice

  • @maharaja6706
    @maharaja6706 Před 3 lety

    Super bro👏👏👏👍👍👌

  • @baburaja8588
    @baburaja8588 Před 2 lety

    Bio gas எப்படி compress பண்ணி உபயோக படுத்துவது என்று ஒரு விரிவான காணொளி பதிவு செய்யுங்கள்

  • @kbdairyfarm5206
    @kbdairyfarm5206 Před 3 lety +1

    Jf 10d paththi video podunga plz

  • @JPFishFarm
    @JPFishFarm Před 3 lety

    Super bro 😉👍

  • @venkataasalamap5810
    @venkataasalamap5810 Před 3 lety +1

    தீவனம் வரதட்டு& வைக்கோல் அரைக்கும் மிசின் தங்களிடம் உள்ளதா.

  • @anthonyraj9393
    @anthonyraj9393 Před 3 lety

    Bro supper but please mention that prices

  • @sivakumaran7743
    @sivakumaran7743 Před 3 lety +2

    Bro rate solli model sonna useful ah irukum

  • @padmaprasadhepadmanaban4861

    How to remove and sharp the blades .If that is explained it will be more useful for understanding because in our location there is not much expertised person doing this.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety

      Hi, kindly contact the given number for more technical information

  • @mithunashok1623
    @mithunashok1623 Před 3 lety

    Nice anchor

  • @crgopinathr
    @crgopinathr Před 3 lety +1

    Bro aquarium fish ku etha use pannalamaga bro& &&&&&&&&

  • @welcomeall5382
    @welcomeall5382 Před 3 lety

    Super

  • @jithendranjithu8770
    @jithendranjithu8770 Před 3 lety +1

    Bro thattu katta eathachum meachine kandu pudinga bro Like baller

  • @deepthikalingesh741
    @deepthikalingesh741 Před 3 lety

    Super😀

  • @SURESHKUMAR-kg5qd
    @SURESHKUMAR-kg5qd Před 3 lety +1

    அருமை சகோதரா 👍👍👍👍

  • @prashanthkumar7791
    @prashanthkumar7791 Před 3 lety

    Nice 😍

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Před 3 lety

    Budget farm waste shredder video plz

  • @jayfdo7593
    @jayfdo7593 Před 2 lety

    Marvadikum

  • @athambawaabdulsubahan4815

    From sri lanka hove can get chef cutter pls inform

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Před 3 lety

    Bro, do you have for home use leaves cutter machine please inform

  • @Ok-pq1xn
    @Ok-pq1xn Před 3 lety

    Jf 2d cut pandra thivanam size/ (thandu) to small uhh irruku na mitha machine na campare pannum pothu

  • @venkatachalamvenkatachalam175

    Súper

  • @jagadeeshkumar400
    @jagadeeshkumar400 Před 3 lety +1

    Individual blade rate Sir?

  • @thirumurthymurugan7287

    Super Anna..
    Very Useful all your video's..
    Thank you Anna..

  • @gowthamrajdsec4759
    @gowthamrajdsec4759 Před 3 lety

    Best marketer

  • @tn56devadevan71
    @tn56devadevan71 Před 3 lety +6

    JF 2.d how much price?

  • @fayasrifka7642
    @fayasrifka7642 Před 3 lety +1

    Srilanka delivery iruka bro sollugke

  • @viswanathan9923
    @viswanathan9923 Před 3 lety

    👌

  • @murugapandibalu9380
    @murugapandibalu9380 Před 3 lety

    மீன் தீவனம் ஊர்ப்பத்தி இயந்திரம் பத்தி தகவல் போடுங்கள் அண்ணா

    • @iCopyCat
      @iCopyCat Před 3 lety

      நாங்கள் அனைத்து வகையான கோழி மற்றும் கால்நடைக்கு தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம்.
      1 மணி நேரத்தில் 1 டன் முதல் 50 டன் வரை தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம்.
      Reman Infrastructure Private Limited
      www.remaninfra.com
      czcams.com/video/wltgryFZ1i8/video.html

  • @KrishnaKumar-vu2sx
    @KrishnaKumar-vu2sx Před 3 lety

    கடலை புண்ணாக்கு இதில் அரைக்க முடியுமா நண்பரே?

  • @venmugelsruthi
    @venmugelsruthi Před 2 lety +2

    எந்த ஒரு பொருளையு‌ம் busness point of view இல் பார்க்கும் நிலையில் உங்கள் நிறுவனம் உள்ளது. நான் உங்களை march month 2021 இல் வந்து உங்கள் manufacturing unit இல் சந்தித்தேன் அப்போது ஒரு chaff cutter machine விலை 22000 with motor கூறி இருந்தீர்கள். அதற்கு பிறகு Lockdown காரணமாக 4 மாதம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்பொழுது வந்து கேட்டால் அதே‌ பொருளை 29000 சொல்வது என்ன நியாயம். ஏற்கனவே விவசாயிகள் கடும் கஷ்டதில் இருக்கும் போது கொள்ளை அடிப்பது என்ன நியாயம்?

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Dear sir,
      We feel really sorry to know that you are not aware the price hike in the market..You please google and see the price of steel,copper, casting,motor etc in the month of march and the price of the same this month...The price of steel has increased by 45% ...the price of copper and casting is increased by 60%....Everyday they were debating about this in all news channels and newspapers....So we kindly request you to be aware of the fact of the present day market price of raw materials and then comment on us....Also nobody can understand the farming community better than us since we are also into farming and coming from a pure farming background....

    • @venmugelsruthi
      @venmugelsruthi Před 2 lety

      @@kovaiclassicindustries sir, எல்லோருக்கும் அவரவர் விலைவாசி உயர்கிறது. ஆனால் பாவம் இந்த விவசாயிகள் மட்டும் ஏன் எல்லா இடங்களிலும் அடி படுகிறார்கள். அப்புறம் எங்கே விவசாயிகளுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்? அதை தான் நான் முதலில் கூறி இருந்தேன். You tube இல் விளம்பரம் செய்ய இது ஒரு புது யுக்தி என்று. லாபம் தான் உங்கள் குறிக்கோள்.

  • @ramesht4896
    @ramesht4896 Před 3 lety

    Good

  • @user-ue9yu8fk4f
    @user-ue9yu8fk4f Před 3 lety

    Nice work

  • @mohamedshagulin6282
    @mohamedshagulin6282 Před 3 lety

    Bro thanks for your video but price solla vae illaiyae

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety

      Hi, kindly check the description for price details
      Have a great day

  • @madhanprasathkathirvel9156

    Price evlo bro..??

  • @sundraw9011
    @sundraw9011 Před 3 lety

    It is possible to but kind of machine if I'm from the Philippines?

  • @DrMYPJ
    @DrMYPJ Před 3 lety +1

    1st kaamucha machine vilai enna please?

  • @vijaytradings3763
    @vijaytradings3763 Před 3 lety

    kindly say about cost details also

  • @kulandaivel7203
    @kulandaivel7203 Před 3 lety +1

    Salt araikkalama?

  • @sekarr8778
    @sekarr8778 Před 3 lety +2

    Pls tell the price of jf2d...

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 3 lety

    வணக்கம் , இப்போது எல்லோரும் EB service வைத்து இல்லை அதனால் இந்த Chaff cutter பெட்ரோல் அல்லது டீசல் மூலமாக இயங்கும் வகையில் மாற்றி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி

  • @itsme-pc1ol
    @itsme-pc1ol Před 3 lety +2

    Small silage bagging machine pathi podunga bro.for commercial and domestic purpose

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👍👌👌👏

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy Před 3 lety

    Current bill agthigam varum polaya

  • @pvrranjith
    @pvrranjith Před 3 lety +2

    What is the cost of this machine

  • @manikuwat306
    @manikuwat306 Před 3 lety +1

    1 kanpiththa moottar RS sollungal

  • @dhansc8367
    @dhansc8367 Před rokem

    மாட்டு சானம் clear பண்ண ஒரு வழி சொல்லுங்க சார்...

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Před 4 měsíci

    But aadu maadu cut pannuna pulla saapidathirgal for multiple types machine

  • @mainarr2528
    @mainarr2528 Před 2 lety +1

    Palaya kalaithil entha mechinenum illama 200 madu iruthanthu

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Před 4 měsíci

    Yaarum yeamaradhirgal multi purpose type machine cut pannua pulla aadu maadu saapidhu..stem mattume cut pannum..leaf cut aagadhu...leaf shaftla sutrikollum.motor seekiram fail aagum...thaaniyankala easya araikkadhu takes too time..naan vaanki yeamathu vitten

  • @jegatheesans3853
    @jegatheesans3853 Před 3 lety +1

    மில்க் பாக்கெட் small meachine price

  • @yanamalamadhu461
    @yanamalamadhu461 Před 3 lety

    Hi sir, you have hand milking machine sir

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 Před 3 lety +1

    ARUMAI Yana pathivoo 💥👏💚

  • @VJGoatFarms_A29
    @VJGoatFarms_A29 Před rokem

    Price...sonatha..ungah.kita..vagalama..vendama..apadinu...therium....,.. comparison....panaipake..mudium

  • @kuttyartist4416
    @kuttyartist4416 Před 3 lety +1

    How much this chaff cutting machine

  • @balamuruganrajendran578
    @balamuruganrajendran578 Před 3 lety +52

    கடைசிவரைக்கும் விலை பத்தி சொல்லவே இல்லை நன்பா அதையும் சொல்லுங்க நன்பரே

  • @sukumar6335
    @sukumar6335 Před 3 lety +2

    Nadavu nadun machine review pannunga (weeder )