Maestro Ilaiyaraaja Live Concert - Azhagi Oliyile Devadai Song - Karthik || San Jose, California

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Watch Maestro Ilaiyaraaja Live Concert Azhagi Oliyile Devadai Song By Karthik
    "This is a Musical Festival" - said The legend, Musical Maestro, Padmabhushan Ilaiyaraaja in one occasion, though he never speaks much about himself or his music to the nearly 10000 cheering audience in HP Pavilion, San Jose, California, on Friday, 1st March 2013 when he gave a non-stop musical performance from 7.30pm to 12 midnight.
    The program started with Guru Brahma Guru Vishnu slokam and then Maestro dressed in traditional Dhovatti & Kanduva entered the stage amid thunderous applause by all the audience and started with wonderful song from "Thai Mookambikai"- the evergreen "Janani Janani". Maestro delivered the song in a commendable way.
    For music lovers drawn from both Tamil & Telugu community in and around Bay Area, it is a feast to the eyes and ears as they could see all their favorite music celebrities at one go..namely S.P.Bala Subrarahmanyam, K.S.Chitra, Hariharan, Mano, Karthik, Yuvan Shankar Raja, Bhavatharini, Geetha Madhuri, Priya, Anita, Ramya, Priya Darshini, and above all the Music Maestro Ilaiyaraaja.
    Ilaiyaraaja sir said that music is more than temple and people with their love for music shall not kindle it, someone in the auditorium rightly said that only Ilaiyaraaja is named as Maestro because he considers music as more than temple.

Komentáře • 386

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 Před 7 měsíci +147

    பவதாரிணி குரல் மறக்க முடியாது.. இளம் வயதிலேயே இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டது மனதை மிகவும் வருத்துகிறது.

  • @deepan0591
    @deepan0591 Před 2 lety +172

    எத்தனை முறை கேட்பது... இன்னும் தேனாக உள்ளது இந்த பாடல்...

  • @mahamunis3803
    @mahamunis3803 Před 5 lety +148

    பவதாரணி குறல் குளிர்ச்சியானது

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 Před 7 měsíci +93

    பவதாரினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறேன். இசைஞானியின் குடும்பம் மீண்டு வரவேண்டும்.

  • @lovelyabi9165
    @lovelyabi9165 Před rokem +347

    கார்த்திக் சார் தவிர வேறு யாரும் இந்த பாடலை பாடிய நான் கேட்டது கிடையாது என்றும் இதை யாரும் இவ்வளவு இனிமையாக பாடியிருக்க முடியாது.👏👏👏

  • @rizwan7619
    @rizwan7619 Před 7 měsíci +216

    ஓளியிலே தெரிந்த தேவதை மறைந்தது....RIP 😢😢😢 bhavadharani mam😢😢😢

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Před 4 lety +108

    இசை கருவிகளால் இசையை காதுக்கு இனிமையாக தருவது இசைஞானியால் மட்டுமே முடியும்

  • @babaskaran9741
    @babaskaran9741 Před 7 měsíci +43

    இந்த தேவதையின் நேரிலும் இனிய குரலை இனி எப்போது கேட்போம்

  • @sathiyanarayananvinayagam2857

    காலங்கள் நினைத்தாலும் அழிக்கயியலாத இசைகாவியம். இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை படைப்பு.

    • @shasirekha3800
      @shasirekha3800 Před rokem +1

      🎉

    • @savedchristian4754
      @savedchristian4754 Před 7 měsíci +2

      ​@@shasirekha3800
      Manitha paavathin thandanaiyai siluvaiyil sumanthu marithu uyirthathu Yesu Kristhu endra orey Kadavul.

    • @karuppayasekar6010
      @karuppayasekar6010 Před 7 měsíci

      ​@@savedchristian4754enda fay paley unnai serupalaya atikkanunda engadine unnodai address podra keela

    • @thiruppathin1291
      @thiruppathin1291 Před 5 měsíci

  • @kamatchib3234
    @kamatchib3234 Před 6 lety +104

    பவதாரிணி அருமை!!!!!

  • @madhankumar6502
    @madhankumar6502 Před 5 lety +85

    sema song karthic, bavatharani voice 😘😘😘

  • @jayaramjai_jk5896
    @jayaramjai_jk5896 Před rokem +132

    Still #2023 கோவில் மணியை யாரு அடிக்கிற தூண்டா விளக்க யாரு ஏத்துற
    ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும் Karthik voice 💚♥️

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 Před 4 lety +34

    அருமையான பாடல் இனிமையான இசை
    நல்ல குரல் வளம்
    பவதாரனி அவர்களுக்கு

  • @sriram2015
    @sriram2015 Před 7 měsíci +31

    மிகவும் வித்தியாசமான வாய்ஸ் பவதாரிணியுடையது. கார்த்திக் மிகவும் ரசித்து, ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் புரிந்து நன்றாக பாடுகிறார்...
    தினமும் இரவில் என்னை தூங்க வைக்கும் பாடல் இது...
    உடன்பிறந்த சகோதரியை இழந்ததுபோல் மனம் மிகவும் கனக்கிறது இதில் பவதாரிணியை பார்க்கும்போது...
    அவர் குரல் இந்த காற்றில் என்றும் நின்று ஒளிரும்...
    😔❤️

  • @pichaipillai810
    @pichaipillai810 Před 4 lety +69

    Karthik's voice paaa semma Vera level mmma in this 2020

  • @sureshchandran4357
    @sureshchandran4357 Před 2 lety +100

    Karthick voice is totally mesmerizing..

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 Před 6 lety +61

    ராஜாவின் இசைதான் ராஜாங்கம் பிறகு தான் பாடல்,அருமை

  • @RealRealReal-sy2nb
    @RealRealReal-sy2nb Před 6 lety +80

    யாராலும்
    தோற்கடிக்க முடியாத....இசை..ஞானி...ம்மா..

  • @priya1349
    @priya1349 Před rokem +38

    இந்த பாட்டுல பாட்டு singers voice அழகா அல்லது பாடல் வரிகள் அழகா?
    Magic மாறி இருக்கு 👍

  • @priyakp1954
    @priyakp1954 Před 5 lety +39

    Nice voice Karthik,pavatharani , music super

  • @Think4Sw
    @Think4Sw Před 6 lety +51

    karthick sema voice and singing !!!

  • @guhannathan3432
    @guhannathan3432 Před 6 lety +41

    bhavatharani mam voice super!!!

  • @saranabc6217
    @saranabc6217 Před 5 lety +37

    Karthik you are a very nice singer iam your big fan so cute fantastic singing both of them

  • @nandhinichandrasekaran4601
    @nandhinichandrasekaran4601 Před 7 lety +36

    rajaaaaaaaaaaaaaa sir!!!!!!! his blood bhavatharini reflected him.she is so blessed !!!!!.....great legend Raja sir!!!!!

  • @ArunKumar-du7ry
    @ArunKumar-du7ry Před 4 lety +17

    Karthik sir singing super....... feeling ka paduringa...... super.....

  • @tksethu8006
    @tksethu8006 Před 7 měsíci +16

    Simple Bhavatharini no costly jewellery , no costly dresses very simple singer
    Rip 🙏🙏

  • @yogeshwaran9402
    @yogeshwaran9402 Před 7 lety +57

    missing singer swarnalatha mam... all raja sir shows...

  • @moorthimoorthi9694
    @moorthimoorthi9694 Před 11 měsíci +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை ❤️❤️💯 தமிழ் தமிழ் ❤

  • @praveenadeva3566
    @praveenadeva3566 Před 4 lety +22

    Karthik sir voice..... composer raja sir ...... Awesome ....🔥🔥🔥

  • @kamaleswaryarulpragasam1772
    @kamaleswaryarulpragasam1772 Před 7 měsíci +3

    ஓளியிலே பாடிய தேவதை இப்போது அந்த ஓளியாகிய ஆண்டவரிடம் இருப்பார்கள் ❤

  • @manivannan3492
    @manivannan3492 Před 6 lety +31

    Karthik is awesome. My favorite Singer

  • @vedamaniprince
    @vedamaniprince Před 6 lety +62

    What a song. Isaignani great. Bhavatharini voice superb

  • @karthikavi4394
    @karthikavi4394 Před 5 lety +31

    Karthik semma voice

  • @subrasuresh1262
    @subrasuresh1262 Před 6 lety +48

    Bhavatharani & her counter part simply rock...

  • @latharavi1599
    @latharavi1599 Před 5 lety +24

    Karthik what a voice ya magic in throat heart melting you and your voice

  • @thalapathyfanprabha7376
    @thalapathyfanprabha7376 Před 6 lety +44

    Karthik I m your very big fan nice song

  • @ப்ரியா
    @ப்ரியா Před rokem +20

    My all time favorite singer karthik magical voice and melting voice ❤💯

  • @ushajayapal6852
    @ushajayapal6852 Před 7 měsíci +16

    She is looking like a school going girl so touching voice why God has taken her so soon God must take care of her family members

  • @sathya1115
    @sathya1115 Před rokem +8

    Chinna manasuku velanga villaye nadapathu ennanenna❤😊....Amazing ...😍🤩

  • @SelvabharathithasanSelvabharat
    @SelvabharathithasanSelvabharat Před 5 měsíci +3

    இந்த பாடலை அழுது கொண்டு கேட்பவர்கள் லவ் பெயிலியர் தான் இருப்பார்கள் 😢😢😢நானும் ஒருவன்

  • @hajibaba3758
    @hajibaba3758 Před 5 lety +15

    அருமை பாவதாரனி

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 Před 7 měsíci +3

    அக்காவுக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணாரின் ஆன்மா இறைவன் காலடியில் இளைபாற ஆண்டவனை வேண்டுகிறேன் பாலமுருகன் கலவை

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 7 měsíci +1

    வித்தியாசமான குரல். இதனால் இறைவன் சீக்கிரமே தனக்கு தேவை என்று எடுத்துக்கொண்டான்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Karthick374
    @Karthick374 Před 5 lety +12

    this song hit for only karthick sir voice only magic voice

  • @sreesree8794
    @sreesree8794 Před rokem +38

    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா
    பெண் : சின்ன மனசுக்கு
    விளங்கவில்லையே
    நடப்பது என்னென்ன
    என்ன எண்ணியும்
    புாியவில்லையே
    நடப்பது என்னென்ன
    ஆண் : கோவில் மணியை
    யாரு அடிக்கிறா தூங்கா
    விளக்க யாரு ஏத்துறா
    ஒரு போதும் அணையாம
    நின்று ஒளிரனும்
    பெண் : ஒளியிலே தொிவது
    நீ இல்லையா நீ இல்லையா
    நீ இல்லையா
    ஆண் : புத்தம் புதியதோா்
    பொண்ணு சிலை ஒன்னு
    குளிக்குது மஞ்சளிலே
    பூவ போல ஓா் சின்ன
    மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
    பெண் : அறியா வயசு கேள்வி
    எழுப்புது நடந்தா தொியும்
    எழுதி வச்சது எழுதியதை
    படிச்சாலும் எதுவும் புாியல
    பெண் : ஒளியிலே தொிவது
    நீயில்லையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா

  • @NIRMALKUMAR-fu1jk
    @NIRMALKUMAR-fu1jk Před 5 lety +8

    Bavatharani akka voice luv u 😍😍😍

  • @rajababa4362
    @rajababa4362 Před 5 lety +7

    Thai Mookambigai bliss us the same maestro ilayaraaja family onness connected with all almighty bliss bliss bliss

  • @maharaja2925
    @maharaja2925 Před 4 lety +11

    Pavatharani voice very nice 😘

  • @thalapathyfanprabha7376
    @thalapathyfanprabha7376 Před 6 lety +22

    I love your voice Karthik

  • @rameshr7274
    @rameshr7274 Před 3 lety +5

    Raja sir songs will be heard even after 1000 years.

  • @baskarm2633
    @baskarm2633 Před 3 lety +9

    Pavadharani rocks.......... Extremely voice........

  • @pradeepm5974
    @pradeepm5974 Před 6 lety +12

    best of raja song. this one of my favorite song

  • @parvadhavarthini6698
    @parvadhavarthini6698 Před 7 měsíci

    பவதாரினி பாடல் அனைத்தும் மிக விருப்பமான பாடல்கள் வித்தியாசமான அருமையான மனதை விட்டு நீங்காத குரல் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள்புரியவேண்டும்

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před 7 měsíci +1

    Only God can console and comfort illayaraja. My heart melts for such a sweet daughter 😂❤

  • @eswaran.p.sgtpumsperiyakal2168
    @eswaran.p.sgtpumsperiyakal2168 Před 7 měsíci +1

    இசை என்னும் மரத்தில் பலவித இசை பூக்களாய் பிறந்த இசை என்னும் ஒர் இசைப் பூ வீழ்ந்தது அந்த இடமே அழகை இழந்தது .. மீண்டும் இறவா வரம் பெற்று வாருங்கள் அக்கா....

  • @dineshrahul815
    @dineshrahul815 Před 3 lety +3

    Beautiful 🔥Enakku idhu varaikkum indha song paadunadhu Karthik brother nu theriyadhu,ippa dhan paakuren,Vera level voice ❤️❤️❤️❤️

  • @baskarm2633
    @baskarm2633 Před 3 lety +6

    Merslayiten.... Mmma in the voice awesome..... Ilayaraja music miracle

  • @raajac2720
    @raajac2720 Před 7 měsíci +1

    Today the Queen of this song no more,but she will remember from the honey voice.
    RIP.

  • @ganeshbabu3336
    @ganeshbabu3336 Před 3 lety +6

    Vera level voice of Karthik and song remember my childhood

  • @anandhij237
    @anandhij237 Před rokem +5

    Luv u Karthik 😍😍 ur voice stole my heart

  • @neelavathiv9934
    @neelavathiv9934 Před 6 lety +12

    Karthik sir voice impress

  • @jothikalirajan5378
    @jothikalirajan5378 Před 7 měsíci +4

    Beautiful song Both Voices wow awesome 👏👏

  • @acrewadi6502
    @acrewadi6502 Před 2 měsíci +1

    Karthaisuper
    Sister
    Verynice

  • @anilkumartcym
    @anilkumartcym Před 2 lety +3

    It's so nice to see how Karthik is holding the mike on his hand.❤️❤️

  • @rafeekkenidy128
    @rafeekkenidy128 Před rokem +2

    Mashallah very nice song my favourite singer Karthik ad Ilayaraja daughter voice is very sweet

  • @rbalachandran880
    @rbalachandran880 Před rokem +3

    One of the finest heart touching melody. Long live Raja Sir 🙏🙏

  • @MinervaMolly
    @MinervaMolly Před 7 měsíci +1

    பவதாரணி உன் குரலால் எங்களை கட்டிப் போட்டு விட்டு காணாமல் போய்விட்டாய் .உன்னை நான் பார்த்ததில்லை ஆனால் எங்கோ எங்களுடன் இருந்தாய் என்று இருந்தேன் .இன்று கண்ணில் நீரை வரவழைத்து இல்லாமல் போய்விட்டாய் .உன் குரலால் என்றும் காற்றின் கீதமாய் கலந்து விட்டாய்.

  • @stalinkaruppasamy3443
    @stalinkaruppasamy3443 Před 5 lety +6

    Illayaraja sir is amazing super

  • @user-rl3mt7gm7x
    @user-rl3mt7gm7x Před 7 měsíci

    I Miss you bavatharani singer

  • @sathyankavan1172
    @sathyankavan1172 Před rokem +1

    What a music...heat touching..I am from Kerala...every 90s kid like to hear this song

  • @Nano_Kaviyam_Neyo_Oviyam
    @Nano_Kaviyam_Neyo_Oviyam Před 3 lety +5

    ராஜா ரத்தம் தரம் ❤

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +3

    பாடும ராணி பவ தாரணியின் 🍭
    இந்த குரல் எங்கே தொலைந்தது

  • @ashokkumar-tx8of
    @ashokkumar-tx8of Před měsícem

    இந்த குரலை இனி எப்போது கேட்போம்

  • @calvinbanet920
    @calvinbanet920 Před rokem +1

    God of music ilaiyaraja sir 🎶🎶🎵🎵🎸🎸🎷🎷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @daphnemusic2570
    @daphnemusic2570 Před 6 lety +10

    what a beautiful song

  • @RajiRaji-bj2hu
    @RajiRaji-bj2hu Před 5 lety +5

    Love u karthik

  • @tharaseenveriverinice2823

    Bavadharani mam voice super

  • @Pdmj11
    @Pdmj11 Před 9 měsíci +3

    My favourite song.and favourite voice

  • @muruganmuru1938
    @muruganmuru1938 Před 6 lety +7

    ilayaraja sir u r music of God superb song

  • @sathissathish8359
    @sathissathish8359 Před 4 lety +1

    Bhavadharani mayil pola ponu song yamma enna voice da adhuku national award worth pa

  • @sheilapan5069
    @sheilapan5069 Před 7 měsíci +2

    Morning when I heard da news tot wrong infor cannot drink my morning coffee very puzzle like someone close to me gone away when I double checked true information very sad am speechless can't sip a coffee 😢 Reast in peace dear... from Singapore

  • @neelakantans5442
    @neelakantans5442 Před 3 měsíci

    Cute voice for karthick and bavatharani 🎉🎉

  • @amuthaanumutau8324
    @amuthaanumutau8324 Před rokem +2

    Karthik sir inthe song Ennakku Romba pidikum❤❤❤

  • @deepikasundar5439
    @deepikasundar5439 Před 5 lety +17

    Pavatharani learn from your father Music. you will be number one like Janaki Amma. you are so sweet girl so simple.

  • @info_bits
    @info_bits Před rokem +4

    Both voices are magical.

  • @sheilapan5069
    @sheilapan5069 Před 7 měsíci

    Karthick got magic voice tis song he sing very mind blowing he really enjoy and concentrate every line beautiful song bavatharavni unic voice sad she's gone so soon 😢 before I sleep i listening to tis song repeat many times... from Singapore

  • @kirthigaa4426
    @kirthigaa4426 Před 3 lety +1

    Ariya vayasu keylvi ealupputhu nadandha therium ealuthi vachathu my favorite line

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před 6 lety +13

    பவதாரிணி அருமை!!!!!,டைட்டிலில் ஜான் ஜோஸ் என்றல்லவா போட்டிருக்குது.

    • @vickrammath5087
      @vickrammath5087 Před 4 lety +1

      Sago , adhu “san José” endra nagarathin peyar , adhu americavil ulladhu

  • @jayabhararthij8607
    @jayabhararthij8607 Před 7 měsíci

    ஆழ்ந்த இரங்கல் பவதாரிணி ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @vartinivartini725
    @vartinivartini725 Před 4 lety +2

    பவதாரணி SEEMS FRIGHTENED...!!!!

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Před 6 lety +4

    olukam uzhaipu uyarvu raja ilaiya raja....

  • @JourneyMindMap
    @JourneyMindMap Před 7 lety +13

    thousands and thousands of claps

  • @beybladelads9030
    @beybladelads9030 Před 7 měsíci

    2:03 bhavatharini mam smiling🥺🥺rare to see her smile

  • @kanimozhi13
    @kanimozhi13 Před 5 lety +7

    I luv your voice karthik

  • @vj-eo2sf
    @vj-eo2sf Před 3 lety +1

    ஒரு விதமான அழகிய காதல் என்னம் தோன்றுகிறது இந்த பாடலையும் அதன் ம்யூஸிகையும் .. இந்த குரல் சரியில்லை. But இந்த பாடலில் originally hd யில் பார்க்கும்போது இனிமையாக இருக்கும்.
    ஏதோ ஒன்றை காதலிக்க தூண்டுகிறது.

  • @gans127
    @gans127 Před rokem +1

    Mesmerising........❤️ Karthik Sir.. What a singer you are sir!!🙏

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Před 6 lety +4

    raja sir da paadanum virumbiya paadalkalil ithuvum ontru naan parthu keddu vazharntha paadal

  • @neelakanthspneelakanthsp1849
    @neelakanthspneelakanthsp1849 Před 7 měsíci +1

    Really mindtuch

  • @sathyaasathya4969
    @sathyaasathya4969 Před 5 lety +8

    karthik voice 👌👌👌👌

  • @murugananthamnantham1593
    @murugananthamnantham1593 Před 4 lety +2

    Enakku pidiththa paadal