வள்ளியூரின் கலைமாமணி ராசுகுட்டி | vallioor | nathaswaram | music |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #MuThamizhcollective

Komentáře • 25

  • @user-ks1mn2oc2l
    @user-ks1mn2oc2l Před 2 lety +10

    வணக்கம் ஐயா நான் சேலம் மாவட்டம் பம்பை உடுக்கை இசை கலைஞன் ஐயா உங்களுடைய நாதஸ்வரம் இசை என் மனதுக்குள் நின்றுவிட்டது உங்கள் இசை நான் கேட்காத நாட்களே இல்லை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் இசையை கேட்டால் தான் எனக்கு உறக்கமே வருகிறது ஐயா அவர்கள் நீண்ட ஆரோக்கியத்தோடு கலையை தொடர வேண்டும் என் அன்பான சமர்ப்பணம் ஐயா
    சிவா அண்ணா தவில் வாசிப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    ஐயா அன்னார் அவர்களுக்கு இந்த சிஷ்ய பிள்ளையின் அன்பான வணக்கம் பாத சமர்ப்பணம்

  • @gandhan
    @gandhan Před 3 lety +7

    ஐயா வணக்கம் , உங்களை போன்ற இசை வாணர்களால் தான் இன்னும் நாதசுரம் எனும் தெய்வ கலை இருக்கிறது . பாடல்: நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் ..அழகு ..🙏

  • @user-fz6lc7up9n
    @user-fz6lc7up9n Před rokem +2

    வாசிப்ப கேட்ட உடனே இனம்புரியாத உணர்ச்சி கண்லாம் கலங்குது அய்யா என்னைக்குமே லெஜண்ட் தான் ❤️💖

  • @santhanthebest
    @santhanthebest Před 2 měsíci

    Super

  • @user-nj5ec8qt2o
    @user-nj5ec8qt2o Před 4 měsíci

    Karunarajsan.vanakkam

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 7 měsíci

    மிக மிக அருமை.🙏

  • @sakthiveld8132
    @sakthiveld8132 Před 2 lety +1

    Vanakam guruve

  • @palaniprabhu872
    @palaniprabhu872 Před 3 lety +1

    Super iyyaaa

  • @puspalatha5133
    @puspalatha5133 Před rokem

    Thatha ungal vasippuku nan adimai

  • @VijiViji-wy8su
    @VijiViji-wy8su Před měsícem

    விஜேந்திரன்.. தவில்

  • @allanrabindran5695
    @allanrabindran5695 Před 3 lety +1

    Nice 👍

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rejinkumar2934
    @rejinkumar2934 Před 2 lety +1

    🌹

  • @prabhuprabhu9801
    @prabhuprabhu9801 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthura9911
    @muthura9911 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @ragavaragava8390
    @ragavaragava8390 Před rokem +1

    தொண்டு செய்த பழுத்த பழம்

  • @veeravelvetri4113
    @veeravelvetri4113 Před rokem

  • @kkkbrothers8674
    @kkkbrothers8674 Před 3 lety +2

    Inda pattu line enna bro

    • @svignesh1797
      @svignesh1797 Před 3 lety

      நான் பாடு பாடல் நலமாக வேண்டும். எம் ஜி ஆர் அவர்கள் பாடல்

    • @mathanngl
      @mathanngl Před rokem

      நான் பாடும் பாடல்

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt Před 8 měsíci

      Excellent Rendering with utmost clarity with the soul of
      melody

  • @user-kk7lb6mw9n
    @user-kk7lb6mw9n Před rokem

    🙏🙏🙏