Our Love story - Part 2| Love you all- keep supporting

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 2,1K

  • @policouple-
    @policouple-  Před rokem +223

    Thank you guys for the support ❤
    Love story part 1 - czcams.com/video/Fzkqr9QVZiI/video.html

    • @balakrishnan8109
      @balakrishnan8109 Před rokem +2

      Hi bro... Channel name "Adi poli" change pannunga bro ,. semaiya irukum bro

    • @amma-xq6tx
      @amma-xq6tx Před rokem +1

      മലയാളത്തിൽ കൂടി പറയുമോ

    • @gurumano5121
      @gurumano5121 Před rokem +3

      Wedding album, wedding photos, illaiya, photos shout irruntha share pannuga (before share think privacy) 😍😍😍

    • @sweetysweety1806
      @sweetysweety1806 Před rokem

      அழகு அழகு தங்கச்சி

    • @krishnakrishna6576
      @krishnakrishna6576 Před rokem

      🥰ரெண்டு பேரும் ஹாப்பி ya அரோக்கியமா இருங்க மச்சான் &பாப்பா

  • @abishekabishekraj1748
    @abishekabishekraj1748 Před rokem +684

    உங்கள் காதலை விட உங்கள் பெற்றோர் மனது மிகவும் சிறந்தது உங்களுடனும் அவங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்......🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🌟✨✨✨✨

  • @suganthanedward4700
    @suganthanedward4700 Před rokem +841

    இதே காதலோடு இதே மகிழ்ச்சியோடு... வாழ்க பல்லாண்டு... 😍

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Před rokem +145

    ജീവിതകാലം മുഴുവൻ സന്തോഷത്തോടെ ജീവിക്കാൻ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ..... ഒരുപാട് ഇഷ്ടം രണ്ടാളെയും....❣️

  • @ranganathan4415
    @ranganathan4415 Před rokem +30

    வாழ்த்துக்கள் ,என்றும் இதே காதலுடன் அன்புடன் இருங்கள்
    வாழ்க வளமுடன்.....

  • @user-mk3ox7zg3g
    @user-mk3ox7zg3g Před rokem +509

    எனக்கு ஒரு சினிமா பார்த்த மாதிரி இருந்தது உங்க காதல் கதை!
    👏👌😍
    இன்னும் நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இறைவன் உங்களுக்கு அளிக்கட்டும்!💐💐

  • @SenthilKumar-hj4ce
    @SenthilKumar-hj4ce Před rokem +174

    நாகரீகமான முறையில் நடந்து உங்கள் காதலை ஏற்க வைத்து மகிழ்வோடு உங்கள் பெற்றோர்கள் உங்கள் காதலை ஏற்க்க வைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... செல்லமா மாமா என்று அழைக்கும்போது... வேற லெவல்... வாழ்க

  • @ahsarali9692
    @ahsarali9692 Před rokem +6

    விட்டுக் கொடுத்தவர் என்னைக்கும் கெட்டுப் போக மாட்டார் வாழ்க வளமுடன் நம்மை நேசிப்பவர் நம்மிடம் இருந்தால் அதைவிட சொர்க்கம் எங்கும் இல்லை..

  • @vigneshsankar4922
    @vigneshsankar4922 Před rokem +9

    I'm happy bro...intha year tha enakkum marriage fix aakirukku.10 years love ❤️

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 Před rokem +148

    மாஷா அல்லா,, இன்று போல் என்றும் சந்தோசமாக,, நோய் நொடியின்றி,, அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு,, பல்லாண்டு வாழ்க...,🥰🥰🥰

  • @gafoorkk154
    @gafoorkk154 Před rokem +6

    നല്ലൊരു ലൗ സ്റ്റോറി എനിക്ക് ഈ കപ്പിൾസിന് ഒരുപാട് ഇഷ്ടമായി മരണം വരെ രണ്ടുപേർക്കും സന്തോഷമായി ജീവിക്കാൻ സർവ്വശക്തൻ അനുഗ്രഹിക്കട്ടെ

  • @ushamarson6477
    @ushamarson6477 Před rokem +1

    Bro super happyana feeling. Unga appa ungaluku nalla supportnu thonuthu next video la appavoda video potunga

  • @ArunaDevi-uh2lr
    @ArunaDevi-uh2lr Před rokem +40

    எல்லாருக்கும் இப்டி ஒரு வாழ்கை அமையாது...கடவுள் போட்ட முடிச்சு... ஒன்னு குடும்பம் ஒத் துகாது... இல்ல break-up ஆகிரும்....god bless u..

  • @ramsurath3166
    @ramsurath3166 Před rokem +253

    This kinda mature and happy love stories should be filmed.❤️

    • @kritix5099
      @kritix5099 Před rokem

      They are liars.. she cheated on her ex husband . She is from Palakkad.
      She married a muslim boy and eloped with him during the college days... they are just lying with straight face.. dont believe everything u saw online

    • @vijayakumari7690
      @vijayakumari7690 Před rokem +1

      Yes

  • @commonman3099
    @commonman3099 Před rokem +1

    பார்க்க வேண்டும்- விரும்ப வேண்டும்- நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் - காதலிக்க வேண்டும் - அன்பைப் பெற வேண்டும் - மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் -திருமணம் செய்து கொள்ள வேண்டும் - என்றென்றும் தொடர வேண்டும் ❤️.

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Před rokem +8

    தொடக்க முதல் இறுதி வரை சிரிச்சிட்டே பார்த்தேன்...

  • @dadsgirl8908
    @dadsgirl8908 Před rokem +151

    More than cute moments,i appreciate the respect and importance that u have given to both of ur family....

  • @t.mahendranthangavel2344
    @t.mahendranthangavel2344 Před rokem +53

    ♥️♥️♥️உங்கள் காதல் கதையை நீங்க இருவரும் சொல்லக் கேட்கும்பொழுது ஒரு ஓவிய கண்காட்சிக்குள்
    சென்று ஓவியங்களை ரசித்து பார்க்கும் ஒரு உணர்வு தோன்றுகிறது....♥️♥️♥️

  • @karvendankalyani2500
    @karvendankalyani2500 Před rokem +2

    Unga parents happy irupanga sonnathu super and athuku important thing unga adjustment and approaches.....both are having nalla pesura talent iruku....athu oru plus..... anyway...Be always like this....we feel happy to seeing you both.....

  • @Subramani071
    @Subramani071 Před 8 měsíci +3

    Rishikesh met Suchitha in College and the title of the story is rishitha.
    Rishi saw her in thatha's lab she was wearing black mask white kurtha and black leggings rishikesh first saw her eyes and fell apart into the lab sink that was love at first sight if you want the next part of this love story please convey your interest in the comments ❤

    • @jbhandary
      @jbhandary Před 8 měsíci

      Bro intrested in your love story please do continue...

    • @Subramani071
      @Subramani071 Před 8 měsíci

      ​Bro waiting for still more responses..

  • @AbdulSalam-jh2mf
    @AbdulSalam-jh2mf Před rokem +20

    நீங்கள் இப்படி சந்தோஷம் ah இருக்க காரணம் உங்க பெற்றோர் தான்...U both have Great Parents...👌👌👌👍👏🥰🥰🥰

  • @infantallwin4958
    @infantallwin4958 Před rokem +49

    Adii Polii Couple..
    Seekram Award vanga ennoda wishes🥳🤩

  • @kalattaprakash7869
    @kalattaprakash7869 Před rokem +2

    என்ன அருமையான குடும்பம் அழகான காதல் கதை ❤️❤️❤️ இன்று போல் என்றும் வாழ என் குடும்பத்துடன் வாழ்த்துகிறோம்...❤️❤️❤️

  • @varshanandhan5535
    @varshanandhan5535 Před rokem +6

    ജീവിതകാലം മൊത്തം സന്തോഷം ആയി ജീവിക്കട്ടെ ❤️

  • @vishnusamayal
    @vishnusamayal Před rokem +114

    அழகான ஜோடி,அழகான குடும்பம் வாழ்க வளமுடன்

    • @akshayas990
      @akshayas990 Před rokem +2

      உங்கள் குடும்பமும் அழகு😍💓

    • @vishnusamayal
      @vishnusamayal Před rokem +1

      @@akshayas990Thanks sister😊

  • @kumarm6322
    @kumarm6322 Před rokem +26

    நீங்கள் இருவரும் இன்று போல என்றும் இதே காதலோடு மகிழ்வுடன் நீடூழி வாழுங்கள் அருமையான ஜோடி வாழ்த்துக்கள் 👍 💐 😘 ❤️

  • @saravananramachandran3972

    Happy to see you poli couples. வாழ்க வளமுடன். உங்கள் கதை என் கதையை நியாபகப்படுத்துகிறது. நானும் state விட்டு state கல்யாணம் பண்ணவன். தமிழ் பையன் பெங்காலி பொண்ணு. 2014ல் parents meet at kolkata. 2015ல் மதுரையில் கல்யாணம், Keep rocking poli couple.....

  • @sundarrajankrishnamurthy3195

    மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழ்க, காதலோடு பல்லாண்டு வாழ்க.

  • @withlovejannah
    @withlovejannah Před rokem +90

    ரொம்ப நாளுக்கு அப்றோம் ஒரு நல்ல வீடியோ பாத்துருக்கேன். Happy for you both❤️

  • @Farsana22
    @Farsana22 Před rokem +42

    എപ്പോഴും ഇത് പോലെ ഹാപ്പി ആയിരിക്കട്ടെ ❤️😍

  • @santhiyanithin6068
    @santhiyanithin6068 Před rokem +2

    Tamil boys are really sweet compared to other state guys ,they are very caring n genuine . If u find the right one it means jackpot for life .

  • @p.g.sworld9017
    @p.g.sworld9017 Před rokem +2

    கேரளாவும் தமிழ்நாடும் கைகோர்த்தமாதிரி இருக்கு...தமிழ்பசங்க நல்லவங்க எதார்த்தமானவங்கன்றத புரிஞ்சுகிட்டீங்க

  • @sahayanewsika1955
    @sahayanewsika1955 Před rokem +130

    I would like to say this both are adipoli couple forever ... When u told in ur love story just like a imagination 😉.. I have ever seen this type of real and true love story .. both are happy for always ...

  • @veeranganait4087
    @veeranganait4087 Před rokem +40

    Happy to hear your story. Love you both and God's blessings be with you always dears. கண்ணியமாக நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக உள்ளது. Pls maintain this quality. 💐😍🎉🎉🎉

  • @tamilraja177
    @tamilraja177 Před rokem +1

    Life long happya irunga brother sister

  • @ruthranthunukku999
    @ruthranthunukku999 Před rokem +1

    வாழ்க்கை ஒரு இசை.... அன்பை பகிருங்கள்... உங்கள் காணொலி. பெற்றோரை மகிழ்வித்து நீங்களும் மகிழ்ச்சி வாழ்கிறார். பல்லாண்டு வாழ்க.
    Positive video podunga
    Pls spread positivity 🙏🙏🙏

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 Před rokem +26

    ஒரு சினிமா எடுப்பதற்கு கன்டென்ட் கொடுத்து இருக்கீங்க. உங்கள் காதல் கதை அருமை . வாழ்க வளமுடன்.

  • @baskar.s9693
    @baskar.s9693 Před rokem +8

    என்ன வில்லன் என்றியே இல்லாம போய்டிச்சி....மகிழ்ச்சியான காணொளி...

  • @lincyasony6755
    @lincyasony6755 Před rokem +1

    Unga speaching nalla irukku deras❤😊

  • @vinosubha
    @vinosubha Před rokem +11

    Semma na ennaiya maranthu unga storya feel panne guys😍

  • @ronaldv379
    @ronaldv379 Před rokem +15

    You guys are saying that this is a simple love story... But believe me it is one of the best Love story with tons of sweet moments.
    Can relate with more of the moments with my own story.

  • @shrilakshmi4238
    @shrilakshmi4238 Před 4 dny

    You both respect each other . Plz continue to respect .. otherwise love will go away for each other.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 8 měsíci

    மினியோட அழகு மற்றும் எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை.

  • @minus9837
    @minus9837 Před rokem +33

    💐மகிழ்ச்சி பதினாறு செல்வங்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா❤ 💑❤அக்கா💐

  • @binishamohanan3167
    @binishamohanan3167 Před rokem +43

    Understanding is most important for a relationship,....... Both are the perfect reason for that..... Wish you happy life for both... ❣️❣️

    • @murugeshwari7995
      @murugeshwari7995 Před rokem

      🥰🥰🥰☺️☺️☺️ super bro & sister 🥳

  • @santhiyaanbu2173
    @santhiyaanbu2173 Před rokem +1

    Vara level love story

  • @muruganrenganathan1614

    Eppadi our azhaga girl good girl yaraukutha pudikathu.... nice girl ❤❤❤

  • @muthulekshmanan6935
    @muthulekshmanan6935 Před rokem +25

    வாழ்த்துக்கள் நண்பா... சகோதரி... எல்லாம் வல்ல இறைவன் திருவருளால்... வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று... என்றென்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்... 🌹🌹💐💐💐

  • @ramalakshmi3529
    @ramalakshmi3529 Před rokem +16

    Kuduthu vachavanga neega 😍... Life long stay happy.... God bless you both of you...🙏

  • @sabarishmurugan452
    @sabarishmurugan452 Před rokem +1

    எப்போவும் சந்தோஷமாக இருங்க✨

  • @sangavisree8266
    @sangavisree8266 Před rokem +1

    Nalla husband kedaikuradha vida nalla in laws kedaikuradhu dhan rmba luck🤞u couples are blessed 😊😊

  • @jasminjasmin434
    @jasminjasmin434 Před rokem +10

    ചേച്ചി, ഏട്ടാ അടിപൊളി love സ്റ്റോറി🥰🙏🥰🥰ഇപ്പോളും നിക്കാൾ ഇതുപോലെ തന്നെ happinas 😍😍cute fam❤️

  • @pradeepkuttykrishnan4530

    You two are seeming to be extraordinary. Something mesmerizing in your charisma 🧡🧡🧡my Inner feeling

  • @sunilkumert5737
    @sunilkumert5737 Před rokem

    Unga love story kettapothu moovi pathamathiri iruthathu very nice

  • @rameshv62
    @rameshv62 Před rokem +1

    இந்த அழகு தேவதையை யாருக்குத் தான் பிடிக்காது. அழகுடன் அன்பும் இணைந்துவிட்டால் வாழ்வே புனிதம் தான்.

  • @samyukthasethuramalingam2161

    Ashishoooo...soooo cute eyyy...especially anneyyy neenga romba azhaga irukinga...and akka neenga atha vda azhagaa irukinga..kutty kutty vlogs podunga like neenga ena cook panringa...epd laam house hold works panringa...and antha funnyy videos laam continue pannitee irunga sariyaaa ??❤️

  • @bindus3573
    @bindus3573 Před rokem +45

    Cute couple....God bless you both greatly....lots of love from Coimbatore 😍

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh Před 20 dny

    Nice to hear bro.... ஐ like very மச்..... சந்தோசமா வாழ வாழ்த்துக்கள்.

  • @SanjaySanjay-th6sb
    @SanjaySanjay-th6sb Před rokem +1

    நீங்கா எங்க தம்பி மாதிரி face உங்களுக்கு அதனால் எங்க வீட்ல உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக உங்க சேனல்ல உள்ள எல்லா விடியயிக்களையும் விரும்பி பார்ப்போம்

  • @lathaalbin6638
    @lathaalbin6638 Před rokem +4

    Way of speaking rendu perodathum romba nallaruku keep rocking guys

  • @jeyasubha1408
    @jeyasubha1408 Před rokem +26

    Very happy to hear ur love story Anna & akka ... I just love the way u both gave respect to ur families... Live happy & spread more love anna & akka ❤️💐💖

  • @muthukrishnannatarajan1971

    சூப்பரோ சூப்பர் ஜோடி. வாழ்க பல்லாண்டு. இந்த பதிவை பார்க்கும் போது மனதுக்குள் சந்தோசமாக இருந்தது. கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. நீங்கள் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள்.

  • @ashamurali6185
    @ashamurali6185 Před rokem +1

    Life long happya irunga💐

  • @nothingspl
    @nothingspl Před rokem +8

    Love doesn't have any barriers in any form...!!! Understanding between each other's are more important !!!

  • @anithamanoharan1617
    @anithamanoharan1617 Před rokem +3

    Happy ending.... நீண்ட நாட்கள் இதே சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @leehyohui8662
    @leehyohui8662 Před rokem +1

    இதே மாதிரி எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கனும் 💕💕

  • @asha.t8908
    @asha.t8908 Před rokem

    லவ் மேரேஜ் என்னங்க லவ் மேரேஜ்
    உங்களுக்கு போட்ட முடிச்சு கடவுள் போட்டது god bless you😊🙌🙌

  • @thiyagarajanthangavel4373

    Pradeep brother,
    Happy and proud to hear all those moments ☺️
    I am having a son, for him I want to be like your father and father in law, both are great.
    Wishing you both happy married life 🥳

  • @subashshashika6841
    @subashshashika6841 Před rokem +3

    Unka love story kekum pothu rompa happy feel pannen. Nangalum love marriage than. Marriage appuram Kerala la kundra la irukom. Always happy irunka 👍💐💐

  • @vinithakannan2414
    @vinithakannan2414 Před rokem

    Pradeep epdi lockdown la ungala pakka vantharo athey mari ennna pakk avar vantharu neeenga sollumbothu like one of swt memories in my love

  • @kamarajn8484
    @kamarajn8484 Před rokem

    Vera level oru movie patha Mari irunthathu Unga love story Vera level irunthathu I like you bro and sis

  • @marisamy.palraj0987
    @marisamy.palraj0987 Před rokem +4

    எல்ல புகழும் இறைவனனுக்கு. நல்ல மனசுக்கு! நல்லது நடக்கும்.

  • @bebinad3975
    @bebinad3975 Před rokem +10

    Great love story..I'm impressed and happy about you both... have a happy life...God bless you bro and sis..🥰

  • @msubramaniam8
    @msubramaniam8 Před rokem +1

    No pretence ..so candid about their lives..may God always bless you both dears ..Keep your parents happy ..they are gods 💕🙏🙏💕

  • @jeni4794
    @jeni4794 Před rokem

    Neenga avangala unga dady ya meet panna kutitu pona movement vera level epdi irukum oru mathiri bayam happy athu oru mathiri irukum sema feel

  • @jai_JKMR
    @jai_JKMR Před rokem +10

    God bless both of you our beloved couple! be happy forever

  • @dharshinisuri8109
    @dharshinisuri8109 Před rokem +68

    So happy for you both❣️. The story which most of us had a dream Or in film. Finally heard that is a real story of yours❣️. I wish more Families will accept these kind of marriage as like as your both families anna and akka. ❤Keep smiling☺. Recent favorite couple❤. I love that one video you both travelling in a car and hearing songs 🎵most favorite one

  • @altain
    @altain Před rokem

    Her transformation is the highlight on this real love story...

  • @jessiepriya4741
    @jessiepriya4741 Před 9 měsíci +1

    Best part of your story is you both don't have ego.. That is your success... Stay blessed and happy ❤

  • @user-dm1ku8is3n
    @user-dm1ku8is3n Před rokem +1

    இதேபோல் என்றும் அன்போடு வாழ்க. காதலுக்கு சாதி, இனம் கிடையாது. மனிதநேயம்தான் முக்கியம் . அதற்க்கு நீங்கள் உதாரணம்.

  • @BabuKumar-ox8po
    @BabuKumar-ox8po Před rokem +5

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தம்பி தங்கை

  • @Mohamed-79-d3t
    @Mohamed-79-d3t Před rokem +20

    Loved your story ♥️🌈
    Be happy forever bro & sis !!!

  • @firemaster_tn25
    @firemaster_tn25 Před rokem +1

    Super bro happy ending illa happy starting all the best👍💯

  • @jeffrin9512
    @jeffrin9512 Před rokem

    அண்ணா உங்கள் காதல் ஸ்டோரி ரொம்ப சிறப்பு ஆனால் அக்காவும் நீங்களும் ஒரு ஃப்ரெண்ட்லியா தான் லவ் பண்ணி இருக்கீங்க❤❤❤❤❤

  • @shankar-shankar
    @shankar-shankar Před rokem +7

    Sathiyama soldren, romba happy ah irukku. I'm seriously happy for you both ❤️❤️❤️
    I wish and do pray for you both to be happy forever. May the almighty shower his blessings on you both forever.
    Manasaara soldren ungala paakumbodhu romba sandhoshama irukku. Most importantly avanga avara " MAMA" nu koopdumbodhu keka evloo sandhoshama irukku theriyuma. Addaddada ! Namma edhir paatha maadree wife avanga husband ah mama nu koopdumbodhu adha keka romba sandhoshama irukku.
    Sending lots of best wishes 💕

  • @sashisaravanan1284
    @sashisaravanan1284 Před rokem +4

    Anni onka expression vera level😊😊😊..so cut anni neenka...Annan so lucky 🥰🥰💐💐.. super Jody poruththam

  • @malarrajeesh6852
    @malarrajeesh6852 Před rokem

    Same love story tha engalukum but avar cochin na chennai..married we have 1 girl kid 6yrs..unga love story enoda love story neyambagam paduthidichi..super guys All the best

  • @surendransuren6529
    @surendransuren6529 Před rokem

    Ninga rendu perum pesarata kekka romba santosama yirukku.manasukku nimmatiyayum yirukku.yippadiye santosama yirunga, niraiya vedio podunga.valtukkal

  • @harishaashokkumar8304
    @harishaashokkumar8304 Před rokem +5

    U both r adipoli ❤️❤️ unga love story solra vidham romba pudichiruku bcz ram jaanu love story buildup panni sonna Mari nega sollala 😅😅😂 genuine ah solriga ❤️❤️😘😘

  • @asmi917
    @asmi917 Před rokem +9

    15minutes ഒരു ചിരിയോടെ അല്ലാതെ നിങ്ങളുടെ ഈ വീഡിയോ കാണാൻ പറ്റില്ല അടുത്ത part വേഗം ഇടണം 😁♥️ കേരളത്തിൽ എവിടെയാ ചേച്ചിയുടെ വീട്??

    • @vismaya4629
      @vismaya4629 Před rokem +6

      Comment box I'll malayalees indoo nokki kond irikkayirunnuu😁

  • @amuthababu5229
    @amuthababu5229 Před rokem

    Kashta patrukinga marriage panradhuku.... Easya soldringa... Ungaloda kashtam ungalku dhan therium akka

  • @RamyaRamya-qk2hx
    @RamyaRamya-qk2hx Před rokem +1

    Hpy policouples so sweet for share ur love stry supr sister cngrts sis for ur pregnancy sty alwys with this love suthi podunga ❤️

  • @vimalasarkar9095
    @vimalasarkar9095 Před rokem +3

    Super, both are so sincere, humble and very down to earth.God Bless you both.

  • @Sanju-xv5be
    @Sanju-xv5be Před rokem +4

    Nangallum love marriage tha na kerala my hus Tamil...13 years complete 🥰🥰 unga love story semma ❤️❤️

  • @pravinpravin3656
    @pravinpravin3656 Před rokem +1

    உங்க வீடியோ பார்த்து எனக்கே idea கிடைச்சிருக்கு 😜👌எப்போவும் Happy ya erugaa அண்ணா அக்கா 💞

  • @ragubloodysweet
    @ragubloodysweet Před rokem +1

    sama couples, traditional a neega frd marriage poniga ,that moment sama,I imagine very nice,I like it

  • @achumicko5870
    @achumicko5870 Před rokem +21

    I'm from kerala...I love tamil payyan 😊😇i'm so happy to have him in my life 😻

  • @menakascreation9575
    @menakascreation9575 Před rokem +7

    Super Jodi pa

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 Před rokem

    yedho fairy tale story kekura madhiri irundhuchu

  • @lifeisbeautiful6190
    @lifeisbeautiful6190 Před rokem +11

    Hi dears.. Stay Blessed.. Iam from TN , my husband Kerala. It's been 12 yrs now. We have two kids. I can relate to your story .