Video není dostupné.
Omlouváme se.

மேதகு பேராயர் ஏ எம் சின்னப்பா ச ச அவர்களோடு ஓர் நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2024
  • நல் மேய்ப்பன் ஆயரோடு ஒரு நேர்காணல் _ Epi - 06 _ Most Rev Bishop A.M. Chinnappa.mp4

Komentáře • 34

  • @prabhurani3328
    @prabhurani3328 Před 4 měsíci +2

    ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍🌹 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதமும் நல்ல உடல் உள்ளம் ஆரோக்கியம் தந்து காத்திட வேண்டுமென்று மன்றாடுகிறேன் சுவாமி 🙏🙏🙏🌹

  • @antonysamy7094
    @antonysamy7094 Před 4 měsíci +6

    ஆண்டவரே நான் உங்கள் மாணவனாக இருந்தை (1985-1988) நினைத்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.சகாய அன்னைக்கு கோடி நன்றிகள்.

  • @brotheramal8939
    @brotheramal8939 Před 4 měsíci +5

    My all time favourite inspiration: beloved his grace bishop AMC.

  • @robertantony5873
    @robertantony5873 Před 4 měsíci +3

    God Jesus christ and mother Mary bless all our family and children. Amen

  • @amalaviveka4537
    @amalaviveka4537 Před 4 měsíci +3

    Thanks to Matha TV. Thanks dear bishop sharing your life experience.. Madha song super Fr. Thanks to God almighty. Thanks to Mother Mary

  • @KumarKumar-de5mo
    @KumarKumar-de5mo Před 4 měsíci

    வாழ்த்துக்கள்...

  • @ArulappanA-jn8nw
    @ArulappanA-jn8nw Před 4 měsíci +3

    Very good experience (religion) to be follow our Retired Bishop AMC Spiritual speech & Music AVE MARIA🎉🎉🎉🎉❤❤❤

  • @j.victorsdr7449
    @j.victorsdr7449 Před 4 měsíci +3

    I love my founder a great person...❤

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 Před 4 měsíci +4

    Inspiring Bishop Rev.Dr.A.M .chinnappa

  • @jamesf1912
    @jamesf1912 Před 4 měsíci +1

    ஆண்டவரே உங்களின் பகிர்வே நீங்கள் உண்மையான ஆயர்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 4 měsíci +1

    Thank you for Bishop's testimony. I know Bishop Arokiaswsmy, former Bishop of Kottar. I met the Bishop sometimes. He inspired you in the Pastoral ministry.
    Rev P Muthunayagam
    Rtd Pastor, CSI Church

  • @jeromemetha3977
    @jeromemetha3977 Před 4 měsíci +3

    Nandri Andavare..🙏

  • @leojeraldravi7536
    @leojeraldravi7536 Před 4 měsíci

    ஆயர் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Před 4 měsíci +1

    Very good sermon

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Před 4 měsíci +2

    Really great god bless us 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rosarymary8069
    @rosarymary8069 Před 4 měsíci +2

    Wow ! Wonderful ! My Lord you're an inspiration for many . What beautiful singing ? The conversation between you and Fr. Albert is amazing . Madhatv is doing wonderful work in the all the fields .. we all love Madhatv very much . Thank you so much..

  • @antonysamya31
    @antonysamya31 Před 4 měsíci +4

    பேராயர் அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர் மிக மிக அருமை மாதா டிவி நிறுவனத்திற்கு தங்களின் மேலான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தற்போது உள்ள பேராயர்கள் ஆயர்கள் இவரைப் பின் தொடரட்டும் மக்கள் பணி சமூகப் பணி இறைப்பணி இசைப்பனி நான்கு இனைத்து செயல்பட்ட நம் முன்னால் சென்னை மயிலை உயிர் மறை மாவட்ட பேராயர் அவர்களுக்கு மிக்க நன்றி அவர் பணி தொடரட்டும்

  • @joses7356
    @joses7356 Před 4 měsíci +2

    A great lovable person.

  • @hendrycharalas764
    @hendrycharalas764 Před 4 měsíci +1

    Aamen

  • @arulcreations9374
    @arulcreations9374 Před 4 měsíci +1

    Inspiring wordses thanks

  • @madhubabu3911
    @madhubabu3911 Před 4 měsíci +2

    Your Grace,
    Really ,your life history is meaningful and wonderful
    You said one point i really liked it ,that is we are one community and one family.
    Super singing 😊your grace.

  • @alphonsejohnson3793
    @alphonsejohnson3793 Před měsícem

    Mina pidithamana Padalecki. 1980 l ketu rasitha padal

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p Před 4 měsíci +1

    ❤❤❤❤❤

  • @sundarim9553
    @sundarim9553 Před 4 měsíci

    Thank you My Lord 🎉🎉🎉

  • @stanlyevergreen8716
    @stanlyevergreen8716 Před 4 měsíci +1

    Nice experience ❤

  • @justingeorge8239
    @justingeorge8239 Před 4 měsíci

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தோம் பேராயத்தில் பெரிய வியாழன் அன்று,ஆலயத்தில் பிராத்தனை முடிந்த பின்னர் தனியாக என்னை உடன் அழைத்து அவரது உணவு அறைக்கு அழைத்துச்சென்று அவரோடு உணவருந்த வைத்த நிகழ்வு என் வாழ்வில் எப்போதும் நெஞ்சத்தில் நிறைவுற்றிருக்கும் .
    அவருக்கு நிகர் அவரே.
    அவர்தான் ஆண்டவர்.
    ஜஸ்டின் ஜார்ஜ்.

  • @andrewpt6338
    @andrewpt6338 Před 4 měsíci

    ❤❤❤

  • @djfrans7153
    @djfrans7153 Před 4 měsíci

    Great Inspiration 💖

  • @amalalan3610
    @amalalan3610 Před 4 měsíci

    எனக்கும் அந்த தகுதி இருந்தது ஆனால் நானும் பத்தாம் வகுப்பு வரை நான்தான்SPLஆனால் எந்த தகுதியும் இல்லாமல் ஆகிவிட்டேன் இது 💯💯 உண்மை கடவுளின் அழைப்பு இல்லாமல் யாருக்கும் இறையளித்தல் அதிக சிறமம்

    • @selvatony7660
      @selvatony7660 Před 3 měsíci

      Amazing sharing my Lord 😢that springs so candidly, realistic, cherish able and enjoyable too.
      A person par excellence in instilling the spirit of fraternity, equality and justice especially to those are denied. Commendable really .
      Sir Tony
      English Teacher
      St Joseph's Cor HR Sec School.
      Trichirappalli 2
      Tamil Nadu .

  • @rakeshsharma7967
    @rakeshsharma7967 Před 4 měsíci +3

    எம் பேராயர் போல அவரை பினபற்றி வரும் ஆயர் மற்றும் பேராயர்கள் மனித நேயம் மற்றும் எல்லாரும் ஒரே கடவுள் மக்கள். சாதி மதம் இனம் என்ற வேறுபாடுகள் இன்றி சமமாக நடத்தி கிறித்தவம் போற்றும் வகையில் ஒரு சிறந்த மனித நேயம் உள்ள ஆயன் போல வாழ வேண்டும்......

  • @rosarymary8069
    @rosarymary8069 Před 4 měsíci +1

    Wow ! Wonderful ! My Lord you're an inspiration for many . What beautiful singing ? The conversation between you and Fr. Albert is amazing . Madhatv is doing wonderful work in the all the fields .. we all love Madhatv very much . Thank you so much..