Enakku Othasai | Instrumental | Live from Jahhill and Monal's Wedding | Ephratah

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2023
  • "Jesus Over Everything"
    This Instrumental's Credits,
    Flute and Saxophone : Aben Jotham
    Keyboard : Giftson
    Electric Guitar : Shijin
    Bass Guitar : Binoy
    Drums : Jithu Yesudanam
    To Contact,
    Flute and Saxophone - 9941236433 (Aben Jotham)
    Keyboard - 9048389183 (Giftson)
    Electric Guitar - 8606019211 (Shijin)
    Bass Guitar - 9539810400 (Binoy)
    Drums - 9562116247 (Jithu Yesudanam)
    Ephratah - 9600436995 (Shami Wilson)
  • Hudba

Komentáře • 7

  • @robertfaith5130
    @robertfaith5130 Před 9 dny

    மிகவும் அருமை மனதார வாழ்த்துகிறேன்
    உங்களுடைய முழு திறமையும் 100% தேவனுடைய நாமத்திற்கு பயன்படுவதாக
    எல்லாவிதங்களிலும் கர்த்தர் உங்களை நட்சத்திரமாய் பிரகாசிக்க பண்ணுவராக🎉

  • @christinallivingston6626

    Glory to Jesus 🙏🏽

  • @user-lp4wn4ow7h
    @user-lp4wn4ow7h Před měsícem

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you brothers

  • @rajeshg940
    @rajeshg940 Před 14 dny


    Enakoththaasai Varum Parvatham Lyrics Song Chords PPT - எனக்கொத்தாசை வரும் பர்வதம்

    எனக்கொத்தாசை வரும் பர்வதம்
    நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
    வானம் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை
    எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
    என் காலைத் தள்ளாடவொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
    ராப்பகல் உறங்காரே
    வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்.

  • @bhagyalakshmis8322
    @bhagyalakshmis8322 Před 3 měsíci

    Nice keep it up

  • @franklinbrosofficial
    @franklinbrosofficial Před 11 měsíci

    🔥🔥

  • @Marcus-xs3zl
    @Marcus-xs3zl Před 10 měsíci +1

    *promo sm* 💕