உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா | lucky numerology tamil | பிறந்த தேதி ரகசியங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2023
  • Numerology tamil astrology - பெயரியல் ஜோதிடம் - உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா | numerology tamil - birth numerology in tamil - Numerology life path in tamil.numerology predictions.
    Numerologist Astrologer Saravanan : 9514683572
    how to calculate numerology number in tamil
    by astrologer saravanan.
    numerology name number meanings in tamil

    tamil numerology
    numerology name number meanings tamil
    உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா | lucky numerology tamil | பிறந்த தேதி ரகசியங்கள்
    நீங்கள் பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியங்கள் | lucky numerology tamil tips | aura energy
    czcams.com/users/liveUlwB4OSu...
    jothidam in Tamil, numerology in Tamil, numerology Tamil, jothida ragasiyangal,
    astrology in Tamil, numerology, Tamil jothidam.
    astrology by date of birth & astrology Tamil - jothidam Tamil, life horoscope in Tamil.
    numerology name - vedic numerology.
    உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஷ்டமானதா | birth numerology tamil | பெயரியல் ஜோதிடம் - numerology for names in tamil
    அதிர்ஷ்ட Numerology method கத்துக்கலாம் வாங்க | lucky loshu grid tamil | பண ஈர்ப்பு ரகசியங்கள் - numerology house numbers
    czcams.com/users/liveL86rESIV...
    உங்கள் பெயரில் மறைந்து இருக்கும் இருக்கும் கிரக ரகசியங்கள் & சூட்சுமங்கள் | Numerology tamil Secrets
    czcams.com/users/liveI-FTdT1_...
    numerology tamil - name numerology tamil - astrology tamil
    numerology for names in tamil
    2023 numerology - numerology 2023,
    name numerology calculator, numerology predictions
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal
  • Jak na to + styl

Komentáře • 268

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Před 8 měsíci +6

    1முதல்9கிரகங்களின் பெயர்களையும், அந்தந்த கிரகங்களின் நட்பு கிரகங்களையும் வரிசைப்படுத்தியிருந்தால் அணைவருக்குமே உபயோகமாக இருந்திருக்கும்.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 10 měsíci +11

    Rajesh = Total 17. But you have written 2, for letter j.

  • @mathuramanokaran7860
    @mathuramanokaran7860 Před 10 měsíci +3

    மிகவும் அருமை ஐயா
    வாழ்த்துகள்

  • @santhoshr8264
    @santhoshr8264 Před 10 měsíci +2

    Super sir nalla oru vaazhkaikku vazhi kaattuthalaga anivarukkum irukkum ungal nigazhci sir nadri 🙏

  • @rpdt2004
    @rpdt2004 Před 10 měsíci +3

    Sir please provide friendly planet and its numbers that it will get along. Example: birth #2 and destiny #8. So what planet combination are friendly and it's numbers for me but in General list if provided also help audience. Thank you sir in advance

  • @manjulav6412
    @manjulav6412 Před 6 měsíci +1

    அருமையான தகவல்கள் சார் 💯💯💯👌👌👌

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 9 měsíci

    4
    5
    6

    2
    ‌‌ 5
    8
    இந்த முறையில்
    இதே நிலையில்
    இன்ஷியலோடு இருந்தாலும்......
    இல்லாவிட்டாலும்
    இந்த பெயரியல்விதத்தில்
    பெயர் அமைத்திருக்கி
    றேன்.
    GOLD. and SILVER
    இரண்டும் ஒருங்கி
    ணைந்து சேர்ந்து
    அமைந்துள்ளது.
    அப்படியானால்
    இரண்டு மடங்கு
    பலன் உண்டாகும்
    அப்படித்தானே.
    நன்றி நற்பவி நற்பவி நற்பவி
    அருமையான விளக்கம் கூறியதற்கு நன்றி

  • @karthikarthikeyan6313
    @karthikarthikeyan6313 Před 4 měsíci +1

    நன்றி அய்யா 👌

  • @SUCCESSDINESH
    @SUCCESSDINESH Před 5 měsíci +1

    It is a really wonnnnnnderfulll vidddeooo... ❤❤❤❤❤

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 9 měsíci +2

    வவ்வல்ஸ்
    அ முதல்

    வரை
    ஆரம்ப எழுத்தாகவும்
    இறுதியில் மெய்யெழுத்துடன்
    பெயர் அமைந்தால்
    சிறப்பு என
    கூறுவதுண்டு.
    அதுபற்றிய கருத்து
    கூறுங்கள்.
    நன்றி நற்பவி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 10 měsíci +6

    மிகவும் அருமை ❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 10 měsíci +2

    நன்றி அருமை வணக்கம் சார்

  • @thyagguraaj4610
    @thyagguraaj4610 Před 10 měsíci +2

    Sir, my name is E.thiyagauraaj
    Born day 14 =5
    Total( dd+mm+yy)=6

  • @srijayaharis7423
    @srijayaharis7423 Před 9 měsíci +5

    நமது முன்னோர்கள் கூறியது பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் மட்டுமே பெயர் அமைக்க வேண்டும் என்று. பாரம்பரியத்தை மட்டும பின் பற்றுவோம். எந்த உணவாக இருந்தாலும் அதை வலது கையால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    • @divinerulesjothidaanmegara8762
      @divinerulesjothidaanmegara8762 Před 9 měsíci +3

      வணக்கம் நீங்கள் பராம்பரிய படி வாழ்க்கை நடத்தும் நபராக இருந்தால் புதிய கண்டுபிடிப்புகளை எதையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது ஆனால் நாம் அனைத்து புதிய கண்டுபிடிப்புகளையும் பராம்பரியத்திற்கு மாற்றாக அனைத்தும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் நாம் மட்டும் ஊருக்கும் பராம்பரிய படி பெயர் அமைக்க வேண்டும் பாரம்பரிய படி இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்து வருகிறோம் வலது கையால் சாப்பிடவேண்டும் சொல்லும் நபர் அவருக்கு என்று வலது மூளை வேலை கண்டிப்பாக வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்

    • @srijayaharis7423
      @srijayaharis7423 Před 9 měsíci

      @@divinerulesjothidaanmegara8762 முதலில் இந்த மாதிரி பெயர் அமைத்து வெற்றி பெற்றோர் வாழ்க்கை முறைகளை எத்தனை வருடங்கள் நீங்க ஆராய்ச்சி செய்து உள்ளிங்க? முதலில் உங்க பெயர் அமைப்பு சரியாக உள்ளதா? அப்படி என்றால் எந்த ஒரு முறையும் குறைந்தது ஒரு தலை முறை இடைவெளியில் அதனை ஆராய்ந்து அம்முறையில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து பயன் படுத்த வேண்டும். எனக்கு வலது முளை மட்டுமல்ல இடது மூளையும் வேலை செய்யும் என்று எனக்கு தெரியும். இது ஒரு சோசியல் மீடியா.... இம்மாதிரி தவறான வழி காட்டுதல் மூலம் எவராவது பாதிக்கப்பட்டு விட்டால், உன் வம்சம் வேருடன் அழிந்து போகும் என்பது பாரம்பரிய ஜோதிடம் படித்து இருந்தால் இம்மாதிரி பதில் சொல்ல மாட்டிங்க. வெறும் வியுஸ் மட்டும் நம்பி ....

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Před 9 měsíci +3

    ஜோதிட ரகசியங்கள் CHANNEL THANKS

  • @floramary480
    @floramary480 Před 8 měsíci +1

    So good

  • @mahalaxmi9482
    @mahalaxmi9482 Před 10 měsíci +2

    Sir W alphabet is missing in chart. Two times X letter is repeated.

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Před 9 měsíci

    Koopidarathu kannan enru irunthalum signature podumpothu, name Ezhuthum pothu G.kannan thaan poduvaanga aana G yen serkkakoodathu solringa vithayasama ???.

  • @tohussain6642
    @tohussain6642 Před 5 měsíci +1

    Ayya piravi number 8, vithi number 8.... Endha nuber combination superaaga irukkum....

  • @sathishkumar6443
    @sathishkumar6443 Před 4 měsíci +1

    Super

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Před 10 měsíci

    மிக்கநன்றிசார்

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 Před 8 měsíci

    Lo shu grid 4,8,6 படி missed ஆகயிருந்தால் gem stone மூலம் குறைந்த பட்சம் மோதிரமைத்து
    பயன் படுத்தலாமா?

  • @sathiyakalasathish7490
    @sathiyakalasathish7490 Před 10 měsíci +1

    oyo, zoho, etc.

  • @user-wl2jp8ew7q
    @user-wl2jp8ew7q Před 5 měsíci

    Arumai🎉sir

  • @kavitharamu1524
    @kavitharamu1524 Před 9 měsíci +1

    Sir,pravi no -1
    Vithi no -1
    10.06.1974
    Eppadi irrukum relpy sir

  • @samyukthar.3508
    @samyukthar.3508 Před 10 měsíci +1

    Sir , my name is thenmozhi. As per Lose Grid 4 3 8 and 5 is empty

  • @regupathypandarinathan6658
    @regupathypandarinathan6658 Před 9 měsíci

    Lengty videos. Pl split into maximum 1 hour duration.

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 9 měsíci

    நம்பர் மட்டும் வச்சு பெயரை நட்பு எண்ணில் வைப்பது சரியா அல்லது அவரது ஜாதக கட்டத்தில் அந்த கிரகங்களின் நிலை சாதகமாக உள்ளதா பாதகமாக உள்ளதா என்பதை அறிந்து பெயர் வைப்பது நல்லதா விளக்கம் தேவை

  • @rarasu8109
    @rarasu8109 Před 8 měsíci +1

    Rajesh 17 number thaan correct. 18 wrong. J value number 1.

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV Před 6 měsíci

    ஐயா மிதுன லக்கம் ல வில் சனி பகவான் .சூரியன் செவ்வாய் குரு சுக் ஆகிய வர்கள் உச்சம் ராகு கேது விருச், ரிஷ்பத்தில் புதன் சந்திரன் 11 ல் பெயர் : லோகஜித் , 1.5.2003, 10:57 AM ,பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Před 9 měsíci

    NAME- S.AROKIADOSS
    DOB- 10.05.1974
    TIME- 21.45 (9.45 PM)
    RASI- DANUSH
    STAR- POORADAM (1 PAADHAM)
    Sir enakku solla mudiyuma numerology pragaram.

  • @hosur7737
    @hosur7737 Před 19 dny

    Twins girl baby,Birth date 13-06-2024 birth time : 6.03 am, 6.04 am .. Pls suggest the name

  • @user-ix3ku6gc7e
    @user-ix3ku6gc7e Před 10 měsíci +2

    RAJESH 18 is x
    17 is Right

  • @Gays-sd2bj
    @Gays-sd2bj Před 10 měsíci

    Sir na P. Gayathri yennoda DFB -02-03-1987.ippo neenga podara vedio lea0 vai cut pannuna 7 numbers tha varuthu but neenga veethi yen 8 nu solringa yeannoda Dfb kkum sollunga yeanga pappakkum change. Pannanum sir

  • @KAK29
    @KAK29 Před 6 měsíci

    Date of birth 29.7.1959 name kulala Ashokkumaren nalla iruka.chollugo sir.

  • @Sangiliraja33366
    @Sangiliraja33366 Před 6 měsíci

    Thangs

  • @ramalingama369
    @ramalingama369 Před 10 měsíci

    correct

  • @thangavel7470
    @thangavel7470 Před 8 měsíci

    Name . P.Thangavel
    ராசி , தனுஷ்
    நட்சத்திரம் , பூராடம்(1ம் பாதம்)
    இதுவரை எனக்கு ஏந்த நல்லது நடக்க வில்லை
    பெயர்யில் மாற்றம் செய்ய வேண்டுமா பதில் அளிக்கவும்

  • @sitsteady
    @sitsteady Před 10 měsíci +1

    🙏son name Akash DOB feb16’ 2018 12:12am , west Bloomfield , Michigan,USA please tell what name is ok, his father died june21’2023 .. please help

  • @rajanreethaworldcooking8794
    @rajanreethaworldcooking8794 Před 10 měsíci +1

    Puthuraja perukku Enna palan

  • @kjkarthikkeyan5517
    @kjkarthikkeyan5517 Před 8 měsíci

    Thangalakshmi

  • @funstudio0005
    @funstudio0005 Před 9 měsíci +1

    பிறவி 2
    விதி 2

  • @gnanadevi4552
    @gnanadevi4552 Před 5 měsíci

    Gnanadevi endra peyaruku sollunga sir

  • @ranjaniganapathisubramania8086
    @ranjaniganapathisubramania8086 Před 10 měsíci +1

    Uma yes

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 10 měsíci

    Mohaan Eswarakanthan 20.08.1997 சரியாக இருக்குமா?

  • @udayashankarvr8461
    @udayashankarvr8461 Před 10 měsíci

    Udaya shankar please explain the first two letters

  • @IndiraRaji
    @IndiraRaji Před 9 měsíci +1

    அய்யா என் பெயர் இந்திரா நான் பிறந்த தேதி ஜூலை 2.7.1981 நேரம் இரவு 12.30 என் ராசிக்கு செந்தவிடுவங்க யோகம் இருக்கா அய்யபிரிஸ்பார்த்து செல்லுங்க❤❤❤❤❤🎉

  • @vijayakumarpitchai
    @vijayakumarpitchai Před 10 měsíci

    அந்தந்த கிரகத்திற்கு குறிய எண்னை தெரிவிக்கவும் வணக்கம்

  • @user-kg7ri5fp7q
    @user-kg7ri5fp7q Před 7 měsíci +1

    RAJESH is the name given so that the name should be as per his numerology chart R-2 A-1 J-1 E- 5 S- 3 H- 5 but it has been written wrong J as 2

  • @krsa75kdho64
    @krsa75kdho64 Před 7 měsíci

    What about ONIDA TV it is gone

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 Před 10 měsíci +1

    V. BALAJI Sir

  • @ramanujamc5425
    @ramanujamc5425 Před 9 měsíci

    Pl tell me about Ramanujam c

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 Před 9 měsíci +15

    தமிழ் வருடம் மாதம் தேதி இவற்றை கொண்டு தான் ஜாதகம் எழுதப்படுகிறது. மற்ற ஜாதகவிஷயங்களும் கணக்கிடப்படுகிறது. இதில் ஆங்கில தேதி வருடங்கள் கணக்கிடுவது சரியா. ஏசுபிரான் பிறந்ததில் இருந்து எத்தனை நாட்கள் மாதம் வருடங்கள் என்று தான் கணக்கிட முடியும். நமது பாரம்பரிய முறையில் இது பொருந்தாது என்றே கருதுகிறேன். விளக்கம் அளிக்க வேண்டும்.

    • @user-ij4nt4lu1w
      @user-ij4nt4lu1w Před 7 měsíci +2

      ஐயா வணக்கம் எனக்கு கடந்த 03 11 2023 அன்று ஆண் குழந்தை பிரண்டுள்ளது அவனுக்கு புனர்பூசம் நசித்ரம் கூட்டு தொகை 3 என்ன பெயர் வைத்தால் நல்லது

    • @user-ij4nt4lu1w
      @user-ij4nt4lu1w Před 7 měsíci

      1:07:45

    • @user-ij4nt4lu1w
      @user-ij4nt4lu1w Před 7 měsíci

      டைம் 12 19 மதியம்

    • @ansarihanifa9785
      @ansarihanifa9785 Před 6 měsíci

      All kattam fulla aganuma

    • @ansarihanifa9785
      @ansarihanifa9785 Před 6 měsíci

      5,6 name vaiganuma

  • @paramasivamparamasivam5863
    @paramasivamparamasivam5863 Před 4 měsíci

    Paramasivam

  • @manikandanpln-bz3cr
    @manikandanpln-bz3cr Před 10 měsíci +2

    Letters தெளிவாக எழுதவும்

  • @ramadossn1335
    @ramadossn1335 Před 2 měsíci

    R. Harishkumar. Dateof birth 2.5.2017 time 3.01am. Correction. Name sir. Please sir

  • @user-vc9zl6dm4j
    @user-vc9zl6dm4j Před 9 měsíci

    ye...aung...........❤❤❤❤

  • @funstudio0005
    @funstudio0005 Před 9 měsíci +1

    VENKATESWARAN

  • @kaveenideas899
    @kaveenideas899 Před 10 měsíci

    3 3 1956 , Vetrimani ithu eppadi irukkum VETRIMANI.

  • @user-kg7ri5fp7q
    @user-kg7ri5fp7q Před 7 měsíci

    Yes

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 9 měsíci

    NILKAMAL
    பிளாஸ்டிக் புராடக்ட்ஸ்
    நில். கமல்

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 Před 10 měsíci

    4 place ulla kiragam pudhan sir

  • @user-ch6gr6mx3q
    @user-ch6gr6mx3q Před 9 měsíci

    Sir Rajesh no. Correct da
    Calculate panunga sir 18 illa 17

  • @user-xf1mx6io7t
    @user-xf1mx6io7t Před 9 měsíci

    Sir sasikala pathu sollunga sir

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l Před 2 měsíci

    How did we know matching number

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Před 10 měsíci

    Ok

  • @jayalakshmijayalakshmi4743
    @jayalakshmijayalakshmi4743 Před 9 měsíci

  • @Malar-hn7kd
    @Malar-hn7kd Před 10 měsíci

    N.KANAGARAJAN எண்.23.கூட்டுஎண்.5பிரவிஎண்.3.விதிஎண்.3.பெயர் மாற்றம் வேண்டுமா

  • @ranjaniganapathisubramania8086
    @ranjaniganapathisubramania8086 Před 10 měsíci +1

    Suguntha

  • @_.sai_here
    @_.sai_here Před 10 měsíci

    Feroz peyaril O erukkuthane sir appo eppadi thappu

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 Před 9 měsíci

    லக்ன அடிபடை என்பது நடக்கும் மாத அட்டவனைய அல்லது பிறந்த அட்டவனைய என்று கூறவும்

  • @myblackstv3198
    @myblackstv3198 Před 9 měsíci

    My date of birth 1+9+1+9+7+5=32 =5 what next Sir

  • @krsa75kdho64
    @krsa75kdho64 Před 7 měsíci

    Umarani is Gynaecologist Doctor

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg Před 6 měsíci

    A.kalaiyarasu 13 02 1952 sariyaga ulladha please sollunga

  • @JohnPaul-eb7tr
    @JohnPaul-eb7tr Před 9 měsíci

    K. Ramesh ku sollunga sir

  • @jeyaprasad3993
    @jeyaprasad3993 Před 10 měsíci +1

    6 no

  • @regupathypandarinathan6658
    @regupathypandarinathan6658 Před 9 měsíci

    Otherwise videos are useful.

  • @user-cf3fz2nf3b
    @user-cf3fz2nf3b Před 7 měsíci

    ஐய்யா உங்களை தொடர்பு கொள்ளுவது எப்படி

  • @hemavathiramu5894
    @hemavathiramu5894 Před 9 měsíci

    I varusaila mudira penkal eppadi erupanganu yen sollala

  • @rockyyoutuber18745
    @rockyyoutuber18745 Před 10 měsíci

    A. B. Shaswin
    விதி எண் 1
    பிறவி எண் 2 ரிஷபம்லக்கனம்
    கும்ப ராசி
    பெயர் சரியாக உள்ளதா ஐயா

  • @sathiamoorthi9554
    @sathiamoorthi9554 Před 10 měsíci +1

    P.SATHIA MOORTHI DOB 1/2/1988

  • @manikandanpln-bz3cr
    @manikandanpln-bz3cr Před 10 měsíci +1

    Rajesh j-1

  • @gururajr26
    @gururajr26 Před 10 měsíci +2

    22/05/1970
    பிறவி எண் 4
    விதி எண் 8
    Raju பெயர் சரியா

  • @krsa75kdho64
    @krsa75kdho64 Před 9 měsíci

    Mithuna lagnathukku

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před 10 měsíci

    My birthday is so November 6,1958

  • @ramalingama369
    @ramalingama369 Před 10 měsíci

    a ramalingam

  • @Gajakoti4689
    @Gajakoti4689 Před 9 měsíci

    Chevvai letters missing sir

  • @Shivasongs86
    @Shivasongs86 Před 10 měsíci

    Sivaraja 25-04-1986

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 Před 10 měsíci

    சிவமகிழன் பெயருக்கு சொல்லுங்கள் பிறந்ததேதி 15.6.2023

  • @pappaasamayal7954
    @pappaasamayal7954 Před 3 měsíci

    நீங்கள் ராஜேஷ் என்று பெயர் எழுதி நியூமராலஜி படி பெயரின் கூட்டு எண் 17 தான் வரும் நீங்கள் 18 என்று கூட்டினீர்கள் j க்கு 1தான் வரும் நீங்கள் 2 என்று கூட்டினீர்கள்

  • @srinivasan99441
    @srinivasan99441 Před 10 měsíci +1

    K. Srinivasan

  • @funstudio0005
    @funstudio0005 Před 9 měsíci +1

    457

  • @venkatkogul7215
    @venkatkogul7215 Před 6 měsíci

    R. Selvakumar mesha rasi dulam lakinam parani nachtriam 21.4.1985 dop ananl school la 7.4.1985 Mari விட்டது எனக்கு athista name amaichi kodunga sir

  • @balasubramaniam6229
    @balasubramaniam6229 Před 10 měsíci +1

    Rajesh 17. 8 Than

  • @ramanujamc5425
    @ramanujamc5425 Před 9 měsíci

    Ramanujam

  • @user-fd8zo3xw3d
    @user-fd8zo3xw3d Před 9 měsíci

    Elumalai

  • @ponnambalamm1644
    @ponnambalamm1644 Před 5 měsíci

    Piravi 8 vithi 8

  • @vedha.vedhachalam.l8805
    @vedha.vedhachalam.l8805 Před 9 měsíci

    Dfb.23.11.1980.
    பிறவி எண்5
    விதி எண் 7
    Number 4&6 missing ji

  • @karpagamkanniyappan8114
    @karpagamkanniyappan8114 Před 7 měsíci

    Karpagam

  • @powertech3956
    @powertech3956 Před 10 měsíci

    Kumba rashiku sollunga