League | City Police Chennai Vs Kannaginagar | South Indian Women's Kabaddi Tournament 2023

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2023
  • Watch all the live kabaddi action, Highlights of your favorite match and Bests of our Kabaddi Players.
    Join this channel to get access to perks:
    czcams.com/channels/lVE.html...
    Instagram: dhilsportstamil...
    #kabaddi #dhil #tamilnadu #live #livestreaming #kabaddistatus #pkl #dhilsports #yuva #kabaddiseries #highlights
    #khelnow #bangabandhu #asiangames #kabaddiworldcup2023 #kheloindia #nationalgames #tamilkabaddi #dhilsportstamil
  • Sport

Komentáře • 27

  • @thesingurajan1980
    @thesingurajan1980 Před 4 měsíci +13

    கார்த்திகா -வின் தீவிர ரசிகன்
    I am big fan of KARTHIKA❤

  • @sakthivel-bg3of
    @sakthivel-bg3of Před 2 měsíci +10

    எல்லா இடங்களிலும் வெற்றி வாகை சூட கார்த்திகா மற்றும் அவள் கபாடி குழு தோழிகளுக்கும் வாழ்த்துகள் ❤

  • @jayarajaprakash9214
    @jayarajaprakash9214 Před měsícem +7

    சீமான் சொல்வது போல் வெல்ல முடியாத அணி என்று ஒன்று இல்லை...
    ஒருபக்கம் அனுபவமும் எடையும் அதிகமுள்ள சென்னை மாநகரகாவல் அணி மறுபுறம் தலைவருக்கே 15 வயது தான் ஆகிறது பதின்பருவ சிறுமிகள் நிறைந்த கண்ணகி நகர் அணி!
    நிச்சயமாக சென்னைமாநகரகாவல் அணிதான் எளிதாக வெல்லும் என நினைக்கும் போது ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி முன்னணியில் இருந்தது கண்ணகி நகர் அணியே...
    வழக்கமாக கார்த்திகா தான் தனிமனித இராணுவமாக களமாடுவார் ... இன்று அதிரடி காட்டியவர் சுஜி.... செம்ம ஆட்டம்
    வாழ்த்துகள் கண்ணகிநகர் கபடிக்குழு
    நன்றி பயிற்சியாளர் இராஜு
    செ.மா.கா அணியில் திருமதி காஞ்சனா இரவி தவிர ஒருவரும் கபடிவீராங்கனைகளுக்கு உரிய கட்டுகோப்பான உடலமைப்பை பேணவில்லை... கவனம் தேவை...
    அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது என்பதை தவறாக புரிந்து கொண்டு அரசுபணியில் சேர்ந்து விடும் வீரர்கள்/ வீராங்கனைகள் வலிமையையும் அதன் மூலதனமான உடல் ஆரோக்கியத்தையும் பராமறிப்பில்லாமல் விட்டு விடுவது தவிர்க்க படவேண்டும்.
    அடுத்தமுறை வெல்லப்போகும் செமகா அணிக்கு வாழ்த்துகள்
    -பேரளம் பேரொளி

    • @vimal7029
      @vimal7029 Před měsícem

      அண்ணான் சீமான் மாதிரி கபடி கராத்தே யாரும் விளையாட முடியாது

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před měsícem +7

    ❤ காவியா சூப்பர் ❤
    கார்த்திகாவின் தங்கை👑

  • @nagendran.n3846
    @nagendran.n3846 Před 2 měsíci +11

    கார்த்தி காவின் தங்கை காவியா

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 Před 2 měsíci +3

    Karthika and no 11 defence vera level sujji❤ vera good played 😊❤❤

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před měsícem +4

    👑கார்த்திகா 👑

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 Před 8 měsíci +8

    Number 6 and 9 very good play 👏👏👏

  • @james-bond-007
    @james-bond-007 Před 2 dny

    karthi the indian super star

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před měsícem +2

    🎁கார்த்திகா குழு சூப்பர் 🎁

  • @v3_vicky_r15
    @v3_vicky_r15 Před 10 měsíci +6

    Kaviya

  • @PalaniRajan-hc9ds
    @PalaniRajan-hc9ds Před měsícem +1

    Karthika super rider ❤❤❤

  • @kalaiselvan7923
    @kalaiselvan7923 Před 9 měsíci +1

    சூப்பர்

  • @anbuthiru9909
    @anbuthiru9909 Před 9 dny

    Suji vera level

  • @Meenujingu1618
    @Meenujingu1618 Před 8 dny

    Suji mass

  • @samysugan3420
    @samysugan3420 Před 9 měsíci +4

    Kannagi nagar no.9&6 name please ....well played

  • @kaniarasan4427
    @kaniarasan4427 Před měsícem +1

    வாழ்த்துக்கள் சகோரி

  • @vnatar
    @vnatar Před 2 měsíci +1

    Move the audience 50 feet away 🤬🤬🤬🤬😶‍🌫️
    Why does any one need to sit so close to the play area 🤬
    ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

  • @svrt6130
    @svrt6130 Před 10 měsíci +9

    Chennai kannagi nagar jersy No 1 girl name please