அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யும்... அதை ஏன் என்று கேட்பதற்கு திராணி இல்லை...ஏன் இந்த ஆசிரியர் பணிக்கு படித்து விட்டு வாழ்க்கை யை தொலைவிட்டோ மோ எனற வருத்தமே மிச்சம்😢
நிதியுதவி பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி நிரவல் செய்ய தடை கோரி உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும் தயவு செய்து யாராவது இந்த நியாயத்தை கேட்க முன்வரமாட்டிங்களா 😢😢😢😢
மிகவும் மனவேதனையாக உள்ளது.தனியார் பள்ளியில் வேலையில் இருந்தேன்.நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து விட்டிர்களே என்று அனுப்பி விட்டனர் இப்போது எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறேன்.
Sir naanum aided school than work panren..enkoooda work panna teacher government school ku transfer panunanga...7 years achu...avangala extrn panite irukanga...
@sajia640 You are mistaken. Like NEET & NET large scale irregularities were committed in the process of the Graduate Teachers Exam. It will be a wrong precedent if the grave irregularities are allowed.
Enna sir asalta solringa..aided school teacher ah veetuku anupunganu...avangalukum government tha sambalam kudukuthu... government ku mulu athikaram iruku.avanga onnum Ella aided school teachers um mathala...teachers pathatha school ku tha transfer panranga..neengala ethayavathu pesathinga sir...
Aided school appointment aanavangaluku aided school transfer panna ok sir.... Govt school ku transfer panrathu sariya.???? Appo govt school ku poga tet & competative exam attend panaravanga yenna sir pannuvanga.!???? Aided school teacher appointment mm govt school teacher appointment mm onna.!???!???
அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யும்... அதை ஏன் என்று கேட்பதற்கு திராணி இல்லை...ஏன் இந்த ஆசிரியர் பணிக்கு படித்து விட்டு வாழ்க்கை யை தொலைவிட்டோ மோ எனற வருத்தமே மிச்சம்😢
அரசு ஊழியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால் எப்படி அரசுப்பள்ளிக்கு அட்மிஷன் கிடைக்கும்?போஸ்டிங் எப்படி கிடைக்கும்?
கேஸ் போட்டவங்க இப்போ இதுக்கு கேஸ் போடுவார்களா. மிடில் கிளாஸ் வலி புரியல போல. எத்தனை தடவ சாகுறது.
Innum neraya case podungaa. Job seekram keadachidum. Cv mudinjadhum amaidhiya irundhieundhaa inneram job keadachii join pannirukkalam
நிதியுதவி பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி நிரவல் செய்ய தடை கோரி உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும் தயவு செய்து யாராவது இந்த நியாயத்தை கேட்க முன்வரமாட்டிங்களா 😢😢😢😢
மிகவும் மனவேதனையாக
உள்ளது.தனியார்
பள்ளியில் வேலையில்
இருந்தேன்.நீங்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு
முடித்து விட்டிர்களே
என்று அனுப்பி விட்டனர்
இப்போது எந்த வேலையும் இல்லாமல்
இருக்கிறேன்.
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் பாதி நண்பர்கள் இப்படி தான் கூறுகின்றனர்.... கடினமான நிலை தான்.... விரைவில் மாறும்....
Please mail to trb don't send lawyer to court with empty hands give abidavid
அரசின் பணி நியமனங்களுக்கு எதிராக போடப்பட்ட தேவையற்ற வழக்குகளால் தான் இந்த நிலை.
Evanga panra anithiya Ethirthu Kelvi kekka kudatha?
அட யாருப்பா நீ அரசின் சூழ்ச்சி புரியாமல் பேசிட்டு இருக்க
Do you have any common sense
ALL teachers put your vote DMK for 2026 election.they have expect 200 more MLA'S(NO vote for DMK.)
நன்றி ஐயா 🎉🎉🎉
இவனுங்க exam எழுதி வரட்டும்.
Scientific thirudanugada
Kandippa case ..podanum ... Etha kekka allae ellaya?
Absolutely right 👍
Justice needed ⚖️
Sir...ugtrb case ennachu sir??? Posting poduvangala?? Matangala sir?? Thookame varamatenguthu sir
Selection list coming soon mam wait
Sir...romba kashtama iruku sir...unga video matumtha enaku aaruthal sir...but case hearing hearing nu porathu nambikaiya koraikuthu sir...cv poitu vanthum kuda nimmathiya sapda mudiyala, thoonga mudiyala.
Case problem illa mam... Relax... Maybe next week la list varalam
Thank you sir...unga words aa god oda words Pola namburen sir
@@PGTRBTAMILTheivame Nalla varthai soniga🙏 Aaruthala iruku🥲
நம்பிக்கையே போயிடுச்சி ஐயா வாய்தா வாய்தா......
Maximum case next week la mudinchurum mam... Relax
ஒன்றாக இணைந்து போராட ஒன்றிணைவோம்
நீங்க நியமனத்தேர்வில்Passஆகவில்லையா
இன்னும் பத்து வருடம் ஆனாலும் போஸ்டிங் increase ஆகாது
It will be answered one day....
Sir stay order time mudinthal trp selection list vidalama sir
Selection list coming soon mam... Wait
Lakhs of money is enough for aided school sir.All they need is money in lakhs. 🙄
Sir naanum aided school than work panren..enkoooda work panna teacher government school ku transfer panunanga...7 years achu...avangala extrn panite irukanga...
Deputation period 4 years than sir...
Sir exam padikara nangalam mutala?
Justice needed ⚖️
Cv ponavarkalu paathippu irruka sir
No mam
Tq sir
உங்கள் உணர்வு மற்றவர்கள் உணரனும்
Ethum theriyamale irukkanga mam pavam 😔
Next ugtrb epo sir varum
Annual plan vantha than therium mam
It's a grave injustice!
No concern for the unemployed teachers.
Justice needed ⚖️
Unka target full ah ugtrb candidates mela dhanaa government oda target aided scl trs to govt scl 😢
@sajia640
You are mistaken.
Like NEET & NET large scale irregularities were committed in the process of the Graduate Teachers Exam.
It will be a wrong precedent if the grave irregularities are allowed.
@@Humanities-ty9xc can you prove it?
Kasu panam thuttu Money money...
Sir BRTE case enna achi
நாளை நடைபெறும்
Superb well experience teachersaaha iruppanga well education superb ideas
Sir ithellam paatha romba kastama iruku
SGT posting avalo than mam
This injustice needs to be taken to the Court for getting justice ⚖️
Sir cv poitu vanthavangaluku intha GO la 98 BT posting impact pannuma?
Next UGTRB la than 98 postings pokum
Thanks for your reply sir.
Enna sir asalta solringa..aided school teacher ah veetuku anupunganu...avangalukum government tha sambalam kudukuthu... government ku mulu athikaram iruku.avanga onnum Ella aided school teachers um mathala...teachers pathatha school ku tha transfer panranga..neengala ethayavathu pesathinga sir...
Aided school appointment aanavangaluku aided school transfer panna ok sir....
Govt school ku transfer panrathu sariya.????
Appo govt school ku poga tet & competative exam attend panaravanga yenna sir pannuvanga.!????
Aided school teacher appointment mm govt school teacher appointment mm onna.!???!???
@@PGTRBTAMIL manasatchi padi patha neenga solrathu tha correct... but intha government unmaya padikrqvangaluku epavum thunaya irukathu...sry sir...unga mana kastam purithu..ethum thapa pesieuntha sry sir...
@kamalakannankamal6230 sorry sir.... 10 years pain.... Control panna mudiyala.... Try panren
Today case in madurai bench disposed by hon'ble division bench Judges
True ah sir???
Check website sir/ madam
Tq sir
Today UG trb case details sollunga bro.
Postponed tomorrow
பணம் இருந்தால்தான் வேலை போல
Aided school appointment romba. *******
Aided school ல் direct ஆ government ஏ teacher postings போடமுடியுமா?
முடியாது சார்....
நியமனம் நிதி உதவி பெறும் நிறுவனமும், அதற்கான ஊதியம் அரசும் வழங்கும்....
Cv mudithavargaluku posting poduvangala sir
Stay oder cencel aguma sir
Next week maximum case mudinchurum sir...
thenk you sir