தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai!

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2023
  • தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai! தேவையான பொருட்கள் : ( 6 நபர்களுக்கான அளவு ) பச்சரிசி 1கப் புழுங்கலரிசி 1கப் துவரம் பருப்பு 1கப் கடலைப் பருப்பு 1கப் கருப்பு உளுந்து 1கப் மிளகாய் வத்தல் 10-12 ( உங்கள் வீட்டு காரத்துக்கு ஏற்ப போடவும் ) இஞ்சி ஓரு துண்டு கல் உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் 200 கிராம் பெரிய வெங்காயம் 1 கருவேப்பிலை சிறிது சோம்பு தூள் 2டீ ஸ்பூன் ( விருப்பம் எனில் சேர்க்கலாம் ) எண்ணெய் 50 மிலி பிஞ்சு சுரைக்காய் பொடியாக நறுக்கியது 1கப் (பிஞ்சு பரங்கிக்காய், மரவள்ளி கிழங்கு, முருங்கை கீரை என அந்தந்த சீசனில் கிடைக்கும் காய் சேர்க்கலாம் )

Komentáře • 16