நடமாடும் சுண்டல் கடை | தந்தை மகள் பாச கூட்டணி | MSF

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2022
  • தன் தாயை இழந்த தீபா வயாதான தன் அப்பாவோடு சேர்ந்து தங்களிடம் இருந்த TVS super இரு சக்கர வாகனத்தை மாற்றம் செய்து சுணடல் விற்கும் கடையாக மாற்றி தினமும் சென்னை மேற்கு மாம்பலத்தில் மாலை பல வகை நவதானியங்களை விற்று வருகின்றனர்.
    Lalitha Traditional Foods
    Contact - 9940331355
    Aryagowda Rd, near My Jio Store,
    SM Nagar, Vivekanandapuram,
    West Mambalam, Chennai, Tamil Nadu 600033
    4pm to 8pm
    goo.gl/maps/M5d5Jxe4K8NzQxxJ8

Komentáře • 323

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +53

    Lalitha Traditional Foods
    Contact - 9940331355
    Aryagowda Rd, near My Jio Store,
    SM Nagar, Vivekanandapuram,
    West Mambalam, Chennai, Tamil Nadu 600033
    4pm to 8pm
    goo.gl/maps/M5d5Jxe4K8NzQxxJ8

    • @bhuvanamurali7259
      @bhuvanamurali7259 Před 2 lety +1

      Super sister all the best

    • @anithacharles4601
      @anithacharles4601 Před 2 lety +1

      So sweet of you !! You seem to hav so much of care nd concern for the health of the people God bless you ma nd yr appa nd may Jesus prosper you both greatly.

    • @redsp3886
      @redsp3886 Před rokem

      Hats off ji

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před 2 lety +75

    உங்க அப்பாவையும் கவனித்துக்கொள்ள நல்ல மாப்பிளை கிடைக்கட்டும் அம்மா💞

  • @babubabe8294
    @babubabe8294 Před 2 lety +144

    அப்பாவுக்காக மகள், மகளுக்காக அப்பா என இவர்கள் வாழும் இந்த வாழ்க்கை உண்மையில் கண்களில் நீருடன் மனதில் ஆனந்தத்தையும் வரவைக்கிறது....எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு என்றும் துணை இருக்க வேண்டுகிறேன்.......

  • @chanbashaps288
    @chanbashaps288 Před 2 lety +26

    மனைவி இல்லாத தந்தையை மணம் முடிக்காமல்.. மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளும் அருமை மகளே... உன் தந்தையின் இழப்புக்கு பிறகு உன் தனிமையை நினைத்தால்.. நெஞ்சம் பதறுது...

  • @thiyagur3017
    @thiyagur3017 Před 2 lety +57

    அருமையான தந்தை அருமையான மகள் கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரட்டும்.

  • @batchanoor2443
    @batchanoor2443 Před 2 lety +48

    பெண் பிள்ளைகள் இறைவனின் அருள். இன்னொரு தாய். உணவும் அருமை .இப்படி தேடி கண்டுபிடித்து போடும் சேனலுக்கும் பாராட்டுக்கள். 👏 👌 👍

  • @fredy2861
    @fredy2861 Před 2 lety +70

    Grand Attitude.... hearty congratulations..... அப்பாவுக்கும் அன்பு மகளுக்கும். இப்படிப்பட்ட தகப்பன்மார்களுக்கு பலமே இப்படிப்பட்ட மகள்தான்.

  • @guyfrommadras
    @guyfrommadras Před 2 lety +66

    A big shout out for MSF for identifying these type of food seller.

  • @sarathkumar-pe1dr
    @sarathkumar-pe1dr Před 2 lety +41

    MSF you are the deserved one for the all AWARDS.....yaaru saami neenga....

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Před 2 lety +15

    நல்ல பொண்ணு..கருத்து மிக்க பொண்ணு..அப்பாவும் பொண்ணும் நீங்கள் இருவரும் மற்றவர்களுக்கு முன்மாதிரி👍👍👍🙏🙏🙏..

  • @malarvizhi7854
    @malarvizhi7854 Před 2 lety +18

    இந்த உலகத்தில் தந்தையின் மகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.... என் முதல் கண்ணீரை கண்டு மகிழ்ந்த முதல் ஆண் அல்லவா அவர்.. 🙏🙏👍👍👍

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +19

    பெண் பிள்ளைகள் கடவுள் கொடுத்த வரம் .. செய்யும் தொழிலிளே தெய்வம்.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +18

    வாழ்க்கை எத்தனை பேருக்கு.. 😭 😭.. சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது. கவலை வேண்டாம்.. சகோதரி.. இதுவும் கடந்து போகும்.. Let us face the world once again..a very big royal both father and daughter

  • @manickavelvenkatachalam9297

    சிறுக கட்டி பெருக வாழ் என்பது போல் சிறுக ஆரம்பித்த உங்கள் வியாபாரம் நன்றாக தழைக்கட்டும்,
    உங்கள் அம்மாவின் மறு அவதாரமாக மாமியார் அமைவார்
    வாழ்க வளமுடன்

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 Před 2 lety

      @manickavel Venkatachalam anna magal agavum also nga anna

  • @sumalatha586
    @sumalatha586 Před 2 lety +38

    👏👏👏👏👏👏👏👏👏👏👏FOR BOTH FATHER AND DAUGHTER 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇TEARS FROM MY EYES

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Před 2 lety +51

    அப்பாவுக்கு ஒரு foldable stool ஒன்று வாங்கி தினமும் கொண்டு வந்து வியாபாரம் இல்லாத சமயத்தில் வயதானவர் அதிக நேரம் நின்றுக் கொண்டு இருப்பது சரியில்லை ,உட்கார வைக்கவும் , இரவு தூங்கும் போது கால் வலியால் அவதிப்படலாம். இப்படியே உற்சாகமாக அப்பாவையும் உங்களையும் ,வியாபாரத்தையும் கவனித்துக் கொள்ளவும்.
    வாழ்த்துக்கள் !

    • @GmailUser2
      @GmailUser2 Před 2 lety +2

      he will be sitting in chair behin the shop and seeing phone

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z Před 2 lety +1

      @@GmailUser2
      OK ,Have to take care of parent is always are blessings for you .Thank you !

    • @jayalakshmim9567
      @jayalakshmim9567 Před 2 lety +3

      Yes, really good suggestion

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Před rokem +1

      👌👌

  • @ashokansv7259
    @ashokansv7259 Před 2 lety +16

    அப்பா மகள் காதல் என்றுமே அழகானது .இருவருக்கும் வாழ்த்துகள் MSF சிறப்பு வாழ்த்துகள்.

  • @richierichie168
    @richierichie168 Před 2 lety +19

    குறைந்த வருமானத்திலும்
    தனது தொழில் மீது அளவில்லா காதலும் கொண்டு அதானிலும் ஒரு சுகம் உள்ளது எனும் இவர்களை பார்த்தால் மகிழ்ச்சி யாக உள்ளது 🥰🥰😘

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +24

    இறைவன் தந்தை மற்றும் மகளின் இந்த சேவையை மேலும் மேலும் வளர அருள வேண்டும்... இருவரையும் பரிபூரணமாக ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறோம்....MSFயின் மற்றும் ஒரு சிறந்த பகிர்வு....
    😍😍😍🤗🤗🤗🙏🙏🙏

  • @kamalraj9751
    @kamalraj9751 Před 2 lety +7

    அப்பா மகள் உறவுக்கு எடுத்து காட்டு இவர்கள்.. உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @abiramisekar2158
    @abiramisekar2158 Před 2 lety +12

    நல்ல முயற்சி.
    இது போன்ற கடைகள் - பள்ளிகள் முன் இருந்தால் நன்றாக இருக்கும். பசியுடன் பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் பெப்சி மற்றும் பாக்கெட்டில் அடைத்த உணவுகளை தவிர்த்து சத்தான இது போன்ற பாரம்பரிய உணவுகளை உண்ணலாம்.
    ஆபீஸில் வேலை செய்பவர்கள் மாலை நேரத்தில் டீ மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து இவ்வகை உணவுகளை உண்ணலாம்.

  • @thirumalairaj333
    @thirumalairaj333 Před 2 lety +3

    அய்யா ஆண்டவன் அருளால் ஆரோக்கியமாக உள்ளார், வியாபாரத்தை முழு ஈடுபாட்டுடன் ஒரு கொண்டாக செய்கிறார்.

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 Před 2 lety +19

    Super dad and daughter all the very best 👍👍 you are great 🙏

  • @karthis9908
    @karthis9908 Před 2 lety +6

    இருவரின் பாசம் இணைந்து என்று வாழ்க வளமுடன் சிவாய நம 🙏

  • @ansarybaai2313
    @ansarybaai2313 Před 2 lety +8

    கண் கலங்க வைக்கும் காணொளி இது. தன்னம்பிக்கைக்கான இலக்கணம் இவர்கள். பகிர்ந்தமைக்கு MADRAS STREET FOOD CHANNELக்கு நன்றி

  • @n.i.l.a
    @n.i.l.a Před 2 lety +17

    அருமையான மனிதர்கள்...எப்பயும் போல Msf😍😍

  • @Angarayan
    @Angarayan Před 2 lety +17

    Salutations to this wonerful father and daughter. God bless you. Assirvathams from a 86 year old well-wisher from Norman, Oklahoma, U.S.A.

  • @RamKumar-kf7yu
    @RamKumar-kf7yu Před 2 lety +6

    தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்
    தந்தை மகள் சேவைக்கு எனது பாராட்டுக்கள்
    உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை
    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
    மதுரை நண்பரின் வாழ்த்துக்கள்
    எல்லா புகழும் உங்கள் இருவருக்கும்.

  • @muthu511
    @muthu511 Před 2 lety +18

    God bless father and daughter. Very inspiring and god should stop bothering people like them. Thanks for this post

  • @madras2quare
    @madras2quare Před 2 lety +1

    வணக்கம். சார் நீங்கள் இரண்டு பேரும் நீண்ட ஆயுளுடன் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ கடவுளைபிரார்த்திக்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +17

    The chemistry of dad daughter with the blessings of late mum runs natural food shop to middle class people. the entrepreneur really deserves appreciation. god bless entrepreneur. Hats off MSF. your effort also deserve appreciation. God bless you. ⚘🙋‍♂️

  • @janarthanan.n5465
    @janarthanan.n5465 Před rokem +2

    இந்த தந்தை மகள் அவர்களுடைய வீடியோவை எடுத்து போட்டதற்கு முதலில் நன்றி அவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு இந்த கடையை வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து இரண்டு பேரும் தனி மனிதராக நின்று வெற்றி அடைய வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கு மிக மிகவும் மீண்டும் ஒரு நன்றி வாழ்த்துக்கள் அப்பா மகள் வியாபாரம் வெல்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மீண்டும் இந்த சேனலுக்கு ஒரு நன்றி நன்றி

  • @fredy2861
    @fredy2861 Před 2 lety +10

    MSF ன் தேடலே......தனி. ❤️❤️❤️

  • @senthilnathan6845
    @senthilnathan6845 Před 2 lety +3

    சூழல் சில சமயங்களில் நம்மை சோர்வடயவைக்கும். ஆனால் நாம் சோர்ந்து போகக்கூடாது போரடணும் சாதிக்கலாம் best of luck கடவுள் யாரையும் கைவிட்டதில்லை

  • @salemdeva
    @salemdeva Před 2 lety +1

    உணவோடு உணர்வையும் ஊட்டும் உங்கள் வீடியோக்கள் அருமை.

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +28

    This is good healthy food so liked immediately. Must try - West Mambalam , Chennai. Also, really happy both of you overcome your struggles to reach here. Valara valara vaazhthukkal.

  • @prasannag7793
    @prasannag7793 Před 2 lety +7

    MSF is always simple but impact powerful on middle class people. 👏
    Best people on identifying hidden talents....

  • @luckkystrikeable
    @luckkystrikeable Před 2 lety +10

    Ur an inspiration to others uncle … my salute 🫡 to u

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Před 2 lety +20

    Kudos to the father & daughter duo

  • @p.u.narayanan8038
    @p.u.narayanan8038 Před 2 lety +1

    அந்த பெண்ணின்.கருததுக்கள் ஆழ்ந்த கருத்துக்கள்.
    பாராட்டுக்கள்

  • @jayanallapan7896
    @jayanallapan7896 Před 2 lety +1

    மேலும் பல சானைகள் படைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @manojkumarraichura2357
    @manojkumarraichura2357 Před 2 lety +19

    Appreciate their efforts 👍🏻 Wishing them lots of success 💟

  • @padmavathykrishnamoorthy8935

    இந்த காணொளியை பார்த்ததும் என் கண்களில் இருந்து கண்ணீர்.

  • @madrasnarayan
    @madrasnarayan Před 2 lety +1

    நீங்களும் என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தெய்வங்கள்!!

  • @saravananm6144
    @saravananm6144 Před 2 lety +5

    Excellent....God bless you...
    MSF Really you are deserve gentleman...

  • @selvanthiru8015
    @selvanthiru8015 Před 2 lety +6

    My father is my God. Proud of you sister 🙏

  • @emmanuelemmanuel9560
    @emmanuelemmanuel9560 Před 2 lety +21

    This review is not only about the taste of the food. It is more about the Father-Daughter relationship when the Mother is taken away. The decision to stand on their own feet is an encouraging one for others to follow. I am sure the Almighty will take them to great heights!

  • @shankarlingam4702
    @shankarlingam4702 Před 2 lety +6

    Oww really got emotional after watching dis video Sis and appa valthugal take of ur health awesome video with emotionally bonding attached to dis video

  • @eshaismail2882
    @eshaismail2882 Před 2 lety +9

    Masah Allah.. great foods. Mouth watering.. much appreciated both of them.. hope ur done excellent starup.

  • @rajiaravamudhan1926
    @rajiaravamudhan1926 Před 2 lety +4

    God bless MSF and all such people they bring to light in their videos.

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +6

    Almighty GOD will Bless Them......Tq MSF

  • @agilasenthilkumar6198
    @agilasenthilkumar6198 Před 2 lety +3

    Thanks for SMF for posting this video. Very heartbreaking incident.All human beings should see this video.God is omnipresent

  • @dayanandana3360
    @dayanandana3360 Před 2 lety +6

    Thanks MSF food team.This kind of people you will encourage hans off sir.pls support this kind of family.

  • @praja7844
    @praja7844 Před 2 lety +2

    MSF ONLY WORTH CZcams CHANNEL👌👌 unique only( MSF) sir msf history best vlog, I m very very emotional...

  • @sarathkumar-pe1dr
    @sarathkumar-pe1dr Před 2 lety +7

    Hatsoff.......Great salute ..

  • @myvoicemyrights9135
    @myvoicemyrights9135 Před 2 lety +5

    Continue your good work in identifying these type of people and hatsoff to your work

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Před 2 lety +8

    Super dad and daughter 🙌🏻🙌🏻.. Best wishes 👍🏻

  • @meenanachimuthu359
    @meenanachimuthu359 Před 2 lety +11

    Big hug and love to u akka and appa... God bless u both❤❤❤❤❤

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před 2 lety +8

    GREAT , KEEP GOING ...... GOD & LALITHA AMMA DEFINITELY BLESS YOU BOTH ........ OUR PRAYERS & WISHES TOO ... BOTH YOU & THE TEAM .. 👌💐❤🤩👍🏻🙏🙏🙏🙏🙏

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +6

    உழைப்பாளிகளின் உணவக காணொளிகள் அய் தொடரும் உங்களில் ஒரு நண்பனின் இன்றைய நாளின் மாலை வணக்கம் !! 🔥

  • @shanthir7741
    @shanthir7741 Před 2 lety +3

    Namaskaram. GOD BLESS YOU BOTH. VAAZHGA VALAMUDAN NALAMUDAN.

  • @venkatraj48
    @venkatraj48 Před rokem

    அருமை சகோதரி வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz Před 2 lety +7

    Thanks Msf team bringing them to us, I wish them to get success in there business and in life as well

  • @ganeshiyer1140
    @ganeshiyer1140 Před rokem

    தந்தை மகள் பாசமும் அன்பும் என்றும் மாறாத ஒன்று. இந்த இருவருக்கும் எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அவர்களது முயற்சி வெற்றி தர ஆண்டவனை பிரார்த்திப்போம். காஞ்சி மஹாபெரியவா ஆசிகளுடன்
    அவர்களது வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய வேண்டிக்கொள்வோம்.

  • @KarthickMaKaNU7
    @KarthickMaKaNU7 Před 2 lety +6

    Intha video la comment ah Kadai owners Akka & Appa pathinga na...Ungaluku Big Kudos 🙌🥰keep growing 👏menmelum valara Vaalthukkal✌

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Před 2 lety +1

    அருமை👌👌👌அருமை👌👌
    சகோதரி👭👭👭. அருமை.

  • @csravikumar9171
    @csravikumar9171 Před 2 lety +8

    God bless them with colourful days

  • @TrendyTechies_Official_09

    Business is not mean to only earn, She said it is a Service it's true. Hard Work Never Fails...Good Things will Come to You Soon....
    All the Best Sister and Congrats...!!!

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 2 lety +7

    Best wishes to Father and daughter❤ Kudo's MSF❤

  • @artistraja7623
    @artistraja7623 Před 2 lety +3

    🎉 சிலரது உழைப்பு சிலிர்க்கிறது🎉 வணங்குகிறேன்💐💐

  • @MaddyMugunth
    @MaddyMugunth Před 2 lety +5

    Madras Street food is one of the best food vlogging channel in Tamil. Superb coverage and content. Thank you!

  • @MrPRASAD2116
    @MrPRASAD2116 Před 2 lety +4

    அண்ணா வணக்கம் மத்த Food லோகர் வீடியோ மட்டும் தான் போடுறாங்க ஆனா நீங்க மட்டும் தான் அவங்களுடைய
    Life காட்டுறீங்க நன்றி

  • @shobharani9101
    @shobharani9101 Před 2 lety +2

    Hats off to your service and God bless you with all happiness and good health and also be safe with you right way 🙏🙏🙏🌹🌹🌹

  • @chennaikeyankarthi5121
    @chennaikeyankarthi5121 Před 2 lety +4

    Very nice video, infact my eyes are moist while seeing this video, wishing all the best for the young girl and her dad,, hope she gets a very nice hubby,👍🙏

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 Před 2 lety +4

    MSF am so happy to see this video and thanks

  • @explore_more_0502
    @explore_more_0502 Před 2 lety +5

    It's a really good one every one should support
    Awesome

  • @srimahizhinitime9466
    @srimahizhinitime9466 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 2 lety +5

    Wishes you both for grand success further. May God bless you both.

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 Před 2 lety +4

    congrats
    both are good example of many peoples
    super keep it up❤

  • @thespssp
    @thespssp Před 2 lety +2

    Kudos to this father daughter team for their positive vibes and hard work and resilience. Thanks MSF for sharing this. God bless 🙏🏽🧡🙏🏽

  • @npraveenkumar565
    @npraveenkumar565 Před 2 lety +5

    Wow , Great... Their Kind Words Inspiring lot... 🔥👍 superb sis...

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 2 lety +1

    Anma bantham brave child God save both penpillaigal evargalai parthu sinthikkavendum ethuthan valkaiyen kalvi ulayppin thathuvam

  • @rajeshvinoth3647
    @rajeshvinoth3647 Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி.. உங்களது சேவை நன்றாக தொடரட்டும்

  • @srisakara1981
    @srisakara1981 Před 2 lety +6

    Cheers to both... God bless you...

  • @prakashsnursery3838
    @prakashsnursery3838 Před 2 lety +5

    God should bless good person's both good luck🤞

  • @balajisvtube9833
    @balajisvtube9833 Před 2 lety +4

    Great father and daughter live long with this energy

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Před 2 lety +1

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 2 lety +4

    Great. All the best to them

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 Před 2 lety +1

    Well-done dear.
    May God grant you bright future.

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast Před 2 lety +3

    I cried watching, God bless the Father-Daughter duo in their business and life ahead.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +4

    Great father and daughter.
    Keep going

  • @vajravele9060
    @vajravele9060 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரி ஐயா அவர்கள்

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv Před 2 lety +2

    God bless you madam. Royal salute to Mr

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc Před 2 lety +4

    Very nice truth nd confident speech

  • @sundarmadasamy3564
    @sundarmadasamy3564 Před 2 lety +1

    அருமையான உணவுகள் வாழ்த்துகள்

  • @vasansvg139
    @vasansvg139 Před 2 lety +2

    உழைப்பு... உயர்வு....
    இறைவன் அருள் உண்டு 🙏

  • @chennaivaasi....4997
    @chennaivaasi....4997 Před 2 lety +5

    I love to watch MSF always

  • @psi255
    @psi255 Před 2 lety +2

    HATS OFF to the father and daughter duo. fight all odds and come out trumps, god bless

  • @saransk6072
    @saransk6072 Před 2 lety +2

    Vazhalthukal akka, ayya Ungaludaiya muyarchiku

  • @kamarkatsrinisrini8747
    @kamarkatsrinisrini8747 Před rokem +1

    அற்புத பதிவு வாழ்க வளமுடன்