#motivation

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • இந்த வீடியோவில் உஷா ஆர் பூர்ணிமா வழிகாட்டுக்கு உங்கள் உள்ளம் மீறுவது என்னது என்பதை அறியுங்கள்! இந்த மோட்டிவேஷனல
    இந்த வீடியோவில் உஷா ஆர் பூர்ணிமாவின் வாய்ப்புகளை உருவாக்கி முன்னேறும் கூடுதல் முடிவுகளை அறிய வேண்டும்! ஜாஷ் டஒரு கனவு இருந்தால், அதனை துணிந்து செய்தால் நாம் நிச்சயம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் Usha R Poornima , Motivational Speaker , Successful Woman என எப்படி வேணாலும் கூறலாம்.
    Usha R Poornima அவர்கள் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர். அவரின் குடும்பம் நடுத்தர [ Middleclass Background ] குடும்பம். Doctor , Professor , என பல துறைகளை பரிந்துரைத்தபோதும் அதில் ஆர்வமில்லாது, கோவையில் Bio Medical Instrumentation Engineering படிக்க ஒகே சொல்லியுள்ளார். அங்கு Campus Interview வில் சூப்பராக Presentation மூலம் ஒரு பெரிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பை பெறுகிறார் [ Success In Interview ]. அதன்பின் சில காலத்தில் Life Partner கூட Kerala சென்றவர் தனது வாழ்க்கையை தொலைத்ததாக உணர்ந்து, அதன்பின் Work From Home , Whatsapp Sales , Content Writer Home Jobs என பல துறைகளில் மெல்ல மெல்ல முன்னேறுகிறார். அதன்பின் Language Trainer ஆக பிரபலமடைந்து, தற்போது Motivational Speaker , Soft Skill Trainer என பல துறை மன்னராக உள்ளார்.How To Be Successful In Life , How To Grow In Life , How To Live Life , How To Get Rich , How To Dream , How To Implement Law Of Attraction என்றெல்லாம் தேடுபவராக இருந்தால் இந்த Video உங்களுக்கு சரியான பதிலை அளிப்பதாக இருக்கும்.
    Usha R Poornima, Motivational Speaker , Successful Woman is the best example that if we have a dream, we can definitely achieve Success if we dare to do it.Usha R Poornima was born and brought up in Tirunelveli. Her family is of middle class background. Even though he was recommended many fields like Doctor, Professor, but he was not interested in it, he said OK to study Bio Medical Instrumentation Engineering in Coimbatore. There she gets an opportunity to join a big company with a superb presentation in the Campus Interview [ Success In Interview ]. After some time even the Life Partner who went to Kerala felt that his life was lost and after that he progressed slowly in many fields like Work From Home , Whatsapp Sales , Content Writer Home Jobs . After that, she became famous as a Language Trainer and now she is a leader in many fields such as Motivational Speaker , Soft Skill Trainer and etc.,If you are looking for How To Be Successful In Life , How To Grow In Life , How To Live Life , How To Get Rich , How To Dream , How To Implement Law Of Attraction , this video will give you the right answer.
    Contact Info
    linkedin.com/in/trainerushapoornima
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.உஷா ஆர் பூர்ணிமா பேசும் இந்த மோட்டிவேஷனல் வீடியோவை காண்க! உங்கள் வாய்ப்புகளை உருவாக்கி முன்னேறுங்கள்! - Josh Talks Tamil
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #joshtalkstamil #tamil #motivational #success #motivation #successstory #top #topmotivation #money #alphawomen

Komentáře • 19

  • @lathamottu9014
    @lathamottu9014 Před měsícem +7

    உங்கள் வார்த்தைகள் இலட்சியத்தை நோக்கி பயணிப்பவருக்கு உந்து சக்தியாக இருக்கிறது.

  • @impresivenglish
    @impresivenglish Před měsícem +2

    A well prepared speech_ effect Toastmasters fraternity_ The best speech I hv ever heard here... Good in pause , connections , linkinv ideas

  • @Govindarajan-ij6xi
    @Govindarajan-ij6xi Před měsícem +2

    Wish u a happy many and more motivation and life journey share with me congratulations teacher

  • @nivethakoteswaran6630
    @nivethakoteswaran6630 Před měsícem +1

    Dear sister,
    Having seen and heard all your ups and downs I just wanted to tell you that you are more than what you think! A good daughter, wife, mother, sister, trainer, well-wisher and what not.
    Yes, we were in our bad phase; and yes, we are still together in our growing phase! Whatever people say be it good or bad you always shine! And as you always say, it’s never too late💯😌
    I’m simply proud of you! ✨❤️
    Best wishes from your sister!
    Nivetha Koteswaran🥰

  • @miluskuttyvlog9219
    @miluskuttyvlog9219 Před měsícem +1

    Proud moment... U r my insiparation akkaaa.... Luv u❤❤

  • @MS-pr6qe
    @MS-pr6qe Před měsícem +1

    Awesome Usha sis

  • @AnandhiBalu-gz7nx
    @AnandhiBalu-gz7nx Před měsícem

    Wow! What a speech!
    Highly motivating!

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 Před měsícem

    Great Work Keep your precious confidence ... Keep Going !!!

  • @thahiramansoor6432
    @thahiramansoor6432 Před měsícem

    I always comment in your video that I love to hear your energetic voice. Here also I am telling the same. Keep spreading your energy everywhere akkaa.
    I am your EP intermediate level student. ❤
    I have learned a lot from you. Thanks akkaa.

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 Před měsícem

    Excellent mam congratulations

  • @best15033
    @best15033 Před měsícem +1

    Superb sister

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Před měsícem +1

    Nice

  • @jancychirayil
    @jancychirayil Před měsícem

    Wow great 👏👏👏🥰🥰🥰🥰

  • @umarulshorts
    @umarulshorts Před měsícem

    Inspiring 💖💖

  • @thiruthirunavukarasu.m4830
    @thiruthirunavukarasu.m4830 Před měsícem

    Super madam

  • @sameeraanju1613
    @sameeraanju1613 Před měsícem +1

    👏🏻👏🏻👏🏻

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 Před měsícem

    🎉🎉🎉

  • @durgadevi348
    @durgadevi348 Před měsícem

    Me too studied same institute

  • @harshanshree6270
    @harshanshree6270 Před měsícem +1

    Nice