எளிமையன பிரம்ம முகூர்த்த பூஜை🪔🙏

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2024

Komentáře • 197

  • @padma494
    @padma494 Před 5 měsíci +69

    இந்த இந்த பிரம்ம முகூர்த்த பூஜை ரொம்பவும் ரொம்பவும் உண்மையானதும் சக்தி வாய்ந்ததும் நம்ம என்ன வேண்டுமானாலும் அப்படியே நடக்கும் நான் வேண்டுவது ஒன்னு எனக்கு நடந்துருச்சு இன்னும் ஒரு வேண்டுதல் இருக்கு அதுக்காக நான் பூஜை செஞ்சிட்டு இருக்கேன் பட் இப்போ எக்ஸாம் கிட்ட நெருங்கி வருவதால் என்னால சரியா பண்ண முடியல ஆனா கண்டிப்பா இந்த கமெண்ட்டை பாக்குறவங்க யாரா இருந்தாலும் சொல்றேன் தயவுசெஞ்சு உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கோ நீங்க பகல் அந்த கோயில் போறது இந்த கோவிலுக்கு போறது அந்த பரிகாரம் இந்த பரிகாரம் காசு கொடுத்து எதுவுமே செய்யாதீங்க உங்களோட சரஸ்வதி தேவி 3:00 மணிக்கு கண் விழித்து இந்த உலகத்தை பாப்பாங்க பிரம்மாவும் பார்ப்பாங்கன்னு சொல்லுவாங்க அந்த டைம்ல நாம அந்த 3:30 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு 5:00 மணிக்கு குள்ள நம்ம விளக்கு ஏற்றி நம்ம என்ன வேண்டுமானாலும் அது கண்டிப்பா நடக்கும் இது சத்தியமான உண்மைங்க என் வாழ்க்கைல நடந்து இருக்கு அதனாலதான் சொல்றேன் நண்பர்களே உங்களுக்கும் நடக்கணும்னா இந்த பூஜையை செய்யுங்க தயவு செஞ்சு யார்கிட்டயும் பரிகாரம் அதை எதுவும் சொல்லி காசு கொடுத்து வேணும்னா இது பண்ணிக்காதீங்க ரொம்பவும் சக்தி வாய்ந்த நேரம் நீங்க என்ன வேண்டுமானாலும் அப்படியே நடக்கும்

    • @user-tf1od8gi2h
      @user-tf1od8gi2h Před 5 měsíci +2

      Early morning muliga mudila. Nre thuga 11.30 aakuum. So mudiyala. Morning saiyanum aasai

    • @padma494
      @padma494 Před 5 měsíci

      @@user-tf1od8gi2h நீங்க நைட்டு தூங்குறது 11:30 மணி அப்படின்னு போட்டிருக்கீங்க அப்படி தூங்குறப்ப காலையில் 4:00 மணிக்கு எந்திரிக்கணும் ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு திடீர்னு ஒரு நாள் 4:00 மணிக்கு எழுந்திருக்க சொன்னா யாரா இருந்தாலும் ரொம்ப கஷ்டப்படுவாங்க அதனால ஃபர்ஸ்ட் நீங்க ஒரு 5:30 மணிக்கு எந்திரிங்க அப்ப எந்திரிச்சு நீங்க குளிச்சிட்டு உடனே நீங்க பூஜை பண்ற மாதிரி வையுங்க நைட்ல எல்லா வேலையும் முடிச்சிடுங்க காலைல எழுந்து நீங்க எந்த வேலையும் வைக்காதீங்க குளிச்சிட்டு ஸ்ட்ரைட்டா வந்து பூஜை இறக்கி பூஜை பண்ணுங்க அதுக்கப்புறம் இன்னொரு நாளைக்கு 5:00 மணிக்கு எந்திரிங்க ஒரு வாரம் எந்திரிச்சு எந்திரிச்சு பழகிட்டா உங்களுக்கு அது பழக்கம் ஆயிடு இப்படி டைமை ஒரு நாளைக்கு ஒரு வாரம் 5:30 மணி ஒரு வாரம் 5:30 மணி ஒரு வாரம் 4:30 மணி ஒரு வாரம் 4:00 மணி போட்டீங்கன்னா அப்புறம் டெய்லி நீங்க அந்த 4:00 மணிக்கு எழுந்திருக்க பழக்கம் உங்களுக்கு வந்துரும் அதனால கொஞ்சம் சிரமப்படாமல் கொஞ்சம் ஒரு 5:30 மணில இருந்து ஸ்டார்ட் பண்ணீங்கன்னா மேக்ஸிமம் ஒரு ஒன் மந்த் குள்ள நீங்க 3:00 மணிக்கு எழுந்து நீங்க பூஜை பண்ற அளவுக்கு நீங்க வந்து விடுவீங்க ஏன்னா நானும் அப்படித்தான் ஸ்டார்ட் பண்ணேன் ஃபர்ஸ்ட் 5:30 அப்புறம் 5:00 மணி அப்புறம் 4:30 4:00 மணி 3 இப்ப 3:00 மணிக்கு எல்லாம் எழுந்து பூஜை பண்ற அளவுக்கு என்னால முடியுது

    • @ammuarasu531
      @ammuarasu531 Před 5 měsíci +2

      Sister periods ena panrathu antha 3 day yappti 48day complite agum

    • @padma494
      @padma494 Před 5 měsíci

      @@ammuarasu531 சிஸ்டர் நீங்க இப்போ ஒரு 10 நாள் பூஜை பண்ணிட்டீங்க திடீர்னு நீங்க பீரியட்ஸ் ஆயிட்டீங்களா நீங்க பீரியட்ஸ் முடிஞ்சு நீங்க பஸ்ட் 10 நாள் பண்ணீங்க அந்த 10 நாளோடும் முடிஞ்சு நீங்க ஸ்டார்ட் பண்றிங்களா அந்த டேல இருந்து திருப்பி 11-வது டேவை நீங்க கனெக்ட் பண்ணிக்கலாம் திரும்பவும் ஃபர்ஸ்ட்ல இருந்து பண்ணனும்னு அவசியமே கிடையாது

    • @rainbowulagam2960
      @rainbowulagam2960 Před 4 měsíci

      Ethana naal pananum solunga sis... Thodarchiya pananuma sis

  • @selvan33
    @selvan33 Před 5 měsíci +3

    Good sharing akka 👍🥳

  • @satha2832
    @satha2832 Před 4 měsíci +1

    Naa paathathil migavum piditha voice vdo ithuthan❤

  • @geethapriya358
    @geethapriya358 Před 4 měsíci +2

    unga speech positive vibe kudukudhu sis thank u ..

  • @suba_nani28
    @suba_nani28 Před 2 měsíci

    Sema motivation ah iruku madam super nalla irupinga ❤️

  • @ganesanjeyaraj522
    @ganesanjeyaraj522 Před 4 měsíci +2

    கடவுள் இருக்கிறார் உண்மை உண்மை 😅😅

  • @gangarameshkumar3018
    @gangarameshkumar3018 Před 4 měsíci +3

    Same sis ennoda life nadantha mathiriye ongalukkum nadanthuruku nanum en husband ore ooru than madurai inter marriage pannikittom 5years aachu enaku oru பையன் irukan enga amma v2side yarume pesa mattanga potta dress oda than rendu perum vanthom innaki naaga nalla irukom innum enga lifela munneri poganum sis ennoda story than apdiye sollitinga ❤

  • @sachinchinnu6404
    @sachinchinnu6404 Před 4 měsíci

    Hai sister unga story ketkum pothu romba feel agita. Neenga yethukum feel pannathinga unga life nalla irukum. Neenga pesarathu romba motivation iruku. Nanum brama mukurtha pooja panra today 13 day. Ennudaiya venduthal nirai vera prayer pannunga sister

  • @meenasuccessfullwomen1085

    நல்லது நடக்கட்டும் சகோதரி

  • @user-lu8on4pt2u
    @user-lu8on4pt2u Před 5 dny

    Ungala pakumpothu avlo happy ah iruku enga life la nadantha ellam unga life lam nadanthuruku nanum love marriage konja nal apram tha enga veetla pesunanga enaku veetuki thevaiyana ellameu en husband um nanum tha conceive ah irukum pothu athoda veyil la alainju ella things um vangunom konjam konjama ipa one sent la veedu katirukom engala pathu ellarum poramaipaduranga inum valkaila jeikanum athan engaloda latchiyam enakum antha kadavul arulala rendu thevathaigal poranthyrukanga enakum kadavul mattum tha ellamey avanga tha en nambikai engala kashtapaduthunavanga munnadi nalla valthu katanum athan nengalum valkaila sathikanum sister 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😊🤗🤗🤗💯

  • @bhuvanapandiyan3014
    @bhuvanapandiyan3014 Před 4 měsíci +2

    Nice remember my life stories

  • @sreesvlogs9793
    @sreesvlogs9793 Před 5 měsíci +9

    கவலைப்படாதே சகோதரீ.. எல்லாம் நல்லா இருக்கும்...படி படியாக நீங்கள் முன்னுக்கு வருவாங்க 🎉🎉🎉🎉 நானும் இன்னைக்கு 46 வது நான் விளக்கு ஏத்தினேன்...❤❤❤

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 5 měsíci +1

      Tq sis..

    • @premadoll4922
      @premadoll4922 Před 4 měsíci

      😊எப்டி ஸ்டார்ட் பண்ணனும் procedure enna sis

  • @manimegalai7043
    @manimegalai7043 Před 4 měsíci +1

    Very super akka all the best

  • @ananthiraj7018
    @ananthiraj7018 Před 3 měsíci +1

    Unga video pakum pothu romba feel ah iruku sis..
    Yenakum niraya time lonely ah feel ah irukum sis. But pray panurathu yenaku romba pudikum. Inimel nanum itha panuren sis.. Super sis

  • @SaravananPriyanka-tf7rj
    @SaravananPriyanka-tf7rj Před 4 měsíci

    True sister thanks

  • @selvakumar7792
    @selvakumar7792 Před 5 měsíci +3

    ❤❤s it's true sis. Brahma muhurtha Pooja miraculous.. am happy wth family after this pooja. Bt am continuing still. Enala poojai Panama eruka mudilaa.

  • @vaishusaravanan-ow7lp
    @vaishusaravanan-ow7lp Před 28 dny

    First time unga video patha thangachi.....your rocking da maa ..... family illanu sollathennga ....nanga irukom kandipa ....enna unga akka ah ninachiko da.,..

  • @sivakrstudio7066
    @sivakrstudio7066 Před 3 měsíci

    Thank you god

  • @jayakumarjayakumar5923
    @jayakumarjayakumar5923 Před 5 měsíci +2

    Sem too youga என் life இப்புடி தா இருக்கு ஆனா என்ன ஒன்னு எல்லாரும் இருக்காங்க ஆனா யாருமே இல்லை பேசுவாங்க தொண்டை மேல மட்டும் கலியாணம் ஆகி 2009 ஆச்சு நா காசு குடுத்து பேசவேண்டியதா இருக்கு பெரிய குடும்பம் எல்லாரும் என் விட நல்ல நிலமேல இருக்குறாங்க எனக்கு இரண்டு பசங்க பொண்ணு 12 வயசு பையனுக்கு 14 எனக்கு 30 ஆகுது life ல என் lla நடக்கணும் nu நெனச்சேனோ அது எதுவும் நடக்கல என் நடக்க கூடாதுனு நெனச்சேனோ அது மட்டும் அப்புடியே நடத்துகிட்டே இருக்கு பசங்களுக்காக மட்டும் தா life ஓடிட்டு இருக்கு 🙏🏻😔😢

  • @KathijaM-kg3qt
    @KathijaM-kg3qt Před 4 měsíci +2

    சூப்பர் சகோதரி நல்லதே நடக்கும்

    • @Beauty-kids317
      @Beauty-kids317 Před 4 měsíci

      Vasala yellowa irrupathu painta sis? Mangalakarama irruku.

  • @jayalakshmi3213
    @jayalakshmi3213 Před 3 měsíci

    Congratulations

  • @kathirvelstore
    @kathirvelstore Před 4 měsíci +1

    👌👌👌👌

  • @Bhuvi_Sahas
    @Bhuvi_Sahas Před 4 měsíci

    என் சொந்த ஊர் kumarapalayam

  • @Ganesh-jc9lz
    @Ganesh-jc9lz Před 5 měsíci +1

    Sister ungala pola nanum lifela kasta pattu vanthean katavela nanmpunga sister neega sona anaththum en valgaila natanthathu sis, naanum piramma mugurtha poojai panrean sis namakgu katavel eppavem erupparu thank u sis

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 5 měsíci

      Kandipa namakku ellam katavul than thunai unga anbukku romba nanri sis tq

  • @user-zg3po8ht3m
    @user-zg3po8ht3m Před 4 měsíci

    Super sister

  • @kalpanaa5543
    @kalpanaa5543 Před 3 měsíci

    Sister ninga nalarpinga kavalapadathinga.....don't cry sis...god help panuvaru siis

  • @Revathisatheesh-nm7vn
    @Revathisatheesh-nm7vn Před 4 měsíci

    Ivlo naal kadavul nampikai illama iruntha. Unga videova partha piragu Naa rompa impress aayitta rompa thank u sister neenga unga lifela men menlum valaranum

  • @RamyaRamya-tz7yv
    @RamyaRamya-tz7yv Před 5 měsíci +2

    Super sis❤

  • @user-rz3gi8rn2j
    @user-rz3gi8rn2j Před 5 měsíci

    🎉❤

  • @KingworldKingworld-skamh
    @KingworldKingworld-skamh Před 4 měsíci

    ❤❤❤😊😊

  • @deenakutty5398
    @deenakutty5398 Před 5 měsíci +1

    Ennoda life apadithan ka 😔 unga feelings ellam understand panura ellarum itha anupavachudu vanthurukanum 😔😔

  • @divyamakesh9041
    @divyamakesh9041 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤don't worry.... ❤❤❤

  • @manjuvaishuu5339
    @manjuvaishuu5339 Před 3 měsíci

    Kadavul mattum thaa epume kudave irupar avartha ellame panuvar manusanga relatives suituation ku marifuvanga ...enaku nu yaar ilama irunthapo kaduvl tha irunthar ipavum irukaru.. uyiroda iruka vendra alavuku avlo sad life naa ipo oralavuku nalla irukana athuku kadavul mattume reason..om namashivaya

  • @ramesha8594
    @ramesha8594 Před 4 měsíci +3

    2:40 2:41 2:42 2:43 2:43 2:43

  • @kaleeswari-js8re
    @kaleeswari-js8re Před 4 měsíci

  • @user-rz3gi8rn2j
    @user-rz3gi8rn2j Před 5 měsíci

    ❤❤❤

  • @salosupdate5005
    @salosupdate5005 Před 4 měsíci +1

    Unga life kekum pothu romba feelinga achu sis. Kandipa inum unga life semmaya marum kavala patathinga sis❤.

  • @Unknown-kz6qk
    @Unknown-kz6qk Před 4 měsíci +1

    Kolam super ma vasal la manjal kumkumam veayuga innum deavikama irrukum

  • @poongodik5355
    @poongodik5355 Před 5 měsíci +6

    Unga video first time pagara sis ..really nice.quick a ellamae sari yaidum sis feel panathega sis..nega unmaiyavae rmba mature a pasarega sis

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 Před měsícem

    nice

  • @user-ty8km5eq2g
    @user-ty8km5eq2g Před 5 měsíci +1

    Super sister ❤

  • @senthamilselviD-et1wk
    @senthamilselviD-et1wk Před 5 měsíci +6

    Sister vetrilai deepam podurom ila, antha vilaku thana kulirunuma allathu namma kulir vaikanuma konjam solunga sis

  • @PremavathiS-gz9nf
    @PremavathiS-gz9nf Před 2 měsíci

    Sister I adapted my family sister no feelings ok

  • @gokulfi1128
    @gokulfi1128 Před 5 měsíci +4

    👌👌👌

  • @salosupdate5005
    @salosupdate5005 Před 4 měsíci

    Hi sis

  • @sridevimohan7493
    @sridevimohan7493 Před 5 měsíci

    Don't worry sissy ungalukaga annakaga kuttieskaga nanga irukom

  • @saradhiya9422
    @saradhiya9422 Před 4 měsíci

    Neenga enna pesunalum, ungalai petra amma appava kastapaduta kodadu. Ana ungalin ennangalum aanmeega vaalvum ungalai uyartum.

  • @kazeehai5274
    @kazeehai5274 Před 5 měsíci

    thinamum kulichuttu than vilakku yeathanuma.enakku salithollai erukku kathu valikkum.Kai,kaal,moonji kalivittu vilakku yeathalama sollunga pls.sollunga sisterrr

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 5 měsíci

      Mm yeathalam sisters

    • @thirupanju1960
      @thirupanju1960 Před 4 měsíci +1

      Ethalam but non veg aparam thambathiyam la iruntha kulichitu tan vilaku ethanum sis

    • @kazeehai5274
      @kazeehai5274 Před 4 měsíci

      ok sister.tq

  • @amudhab7759
    @amudhab7759 Před 13 dny

    கணவர் குடியை விடுவதற்கு பிரம்ம முகூர்த்த பூஜையை தொடங்கலாமா

  • @lovewithmoon987
    @lovewithmoon987 Před 2 měsíci

    Daily thaliku kulikanuma

  • @Prabha22
    @Prabha22 Před 4 měsíci

    Neega madurai ya akka

  • @snarmatha3243
    @snarmatha3243 Před 4 měsíci

    Sister daily mrng samikku poo podanuma.apuram padaichitu kuppaiyai velila kottalama

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 4 měsíci

      Yes sister. Poo vaa kuppaila poda kutathu sister

  • @vedachannel4843
    @vedachannel4843 Před 3 měsíci

    Ethanna days intha poojai seiyanum sister ladies ku vara monthly problem la intha poojai seiyanuma kudatha full ah detail ah sollunga sister please

  • @sowndaryaarun3687
    @sowndaryaarun3687 Před 23 dny

    Brammar mugurtha poja timing soluga sis... Yethana maniku yethuna ... Nallathu athaium soluga sis ...

  • @jayanthiraji4483
    @jayanthiraji4483 Před 4 měsíci +2

    Hiakka

  • @maheswarimahes1588
    @maheswarimahes1588 Před 4 měsíci

    How many days pooja pannanum sir?

  • @Revathisatheesh-nm7vn
    @Revathisatheesh-nm7vn Před 4 měsíci

    Enaku oru dout iruku 48 days piramma mugurtha vazhipadu seiyyum pothu kanavan manaivi thampathyam vachikalama pls reply pannu ga

  • @ammuarasu531
    @ammuarasu531 Před 5 měsíci +1

    Sister periods time ena panrathu sis rpl me sister

    • @K_a_n_m_a_n_i
      @K_a_n_m_a_n_i Před 4 měsíci

      Period timla just yapavum Pola 3 maniku yalunthutu unga velai yallam mudichittu yadhavuthu saami pattu illa na yadhavuthu ungaluku pudicha visayaim pannunga sis

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Před 4 měsíci

    Hi sis ....
    Period time la epdi sis....
    Antha timela pooja panama irupingala sis..pls sollunga

  • @user-jr8ie5pq1q
    @user-jr8ie5pq1q Před 4 měsíci +1

    Period time la epdi 48 days complete akum sis.... Reply please sis

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 4 měsíci

      Period timela Pooja pannathinga sister next day la Irundhu count Pannunga sister

    • @user-jr8ie5pq1q
      @user-jr8ie5pq1q Před 4 měsíci

      @@kokisaran7465 ok sister. Thank you❤

  • @user-tf1od8gi2h
    @user-tf1od8gi2h Před 5 měsíci +4

    Uga life pola than en life. Love marriage. Avar inthu nsn muslim. But eppo fulla inthu va than erukan.. But en name mattum nan change Pannigala namaku theyvaiyanatha nammalay pathuganum.nan rompa kadaul nambigai ulla person. Murugan, sivan, samayapurathalai vendi konda erupan. Vetil ella பூஜை உம் saivan.. Not 2perukum family support... Enaku avar avaruku nan eggaluku 2pasaga. . God mattum than eggaluku... . En full venduthal en husband own business start pannanum. But no investment. God kita vendi kita erukan.. God than ellama

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 5 měsíci

      Unga aasai kandipa niraiverum

    • @afathimarthi
      @afathimarthi Před 5 měsíci

      Hi sis nanum Muslim than en husband Hindu ungala Mari than en life um ipothan enoda ponnu name CZcams channel start paniruken namala namathan pathukanum intha ulagathula yarume namaku yean kuda poranthavanga kuda help pana matanga adhunala than enaku 2 babies velaiku poga mudila so adhan oru vairakkiyama channel open Pani videos poduren ipo konja Nala reach iruku poga poga Nala nilamaiku varuven nu enaku nambikai iruku nengalum oru channel start panunga sis

    • @user-tf1od8gi2h
      @user-tf1od8gi2h Před 5 měsíci

      @@afathimarthi . Namaku eppoum kadaul thunai ya erupar. Sis.

    • @afathimarthi
      @afathimarthi Před 5 měsíci

      @@user-tf1od8gi2h ama sis

    • @afathimarthi
      @afathimarthi Před 5 měsíci

      @@user-tf1od8gi2h ama sis

  • @vijaykowsalyakowsalya7552
    @vijaykowsalyakowsalya7552 Před 4 měsíci +16

    48 நாள் விரதம் இருக்கும் போது non veg சாபடாலமா கூடாத சொல்லூங்க பீளிஸ்

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 4 měsíci +1

      Non veg saptalam sistar

    • @jeevanyaayyandurai1674
      @jeevanyaayyandurai1674 Před 4 měsíci +1

      100% result வேணுனா non veg சாப்பிடாம இருந்த நல்லது.. இல்லை என்றால் தவிர்க்கமுடியாது என்றால் தப்பு கிடையாது

    • @DivyaDivya-xi5fj
      @DivyaDivya-xi5fj Před 4 měsíci +1

      Egg mattum sapda lama

    • @user-fx8dq4ot7w
      @user-fx8dq4ot7w Před 3 měsíci +3

      Non veg சப்படலாம் சாப்பிட்ட பின் வீடு துடைத்து விட்டு குளித்துவிட்டு பூஜை செய்யலாம்

    • @prakashluck3686
      @prakashluck3686 Před 2 měsíci +1

      Sapdama errudha nalladhu ellana sapta murunall veeta clean panittu marubadiyum Pooja start pannanum

  • @Sousikasamayal
    @Sousikasamayal Před 3 měsíci +1

    கவலை வேண்டாம் மா வாழ்க்கை மாறும் be happy ❤❤❤❤

  • @GayathriMeganathan
    @GayathriMeganathan Před měsícem

    Kannu kalangiduchu sister

  • @user-qe8nb6xp4y
    @user-qe8nb6xp4y Před 4 měsíci

    Daily um veedu clean pannanum aj ma

  • @rose8008
    @rose8008 Před 4 měsíci

    Dont worry da itharchiyathan un video parthen elame nallathathan nadagum salut

  • @muthukumar7642
    @muthukumar7642 Před 4 měsíci

    Ennoda life unga life same than but 4 girl baby

  • @kalpanakalpana6424
    @kalpanakalpana6424 Před 5 měsíci

    Daily thalaiku kulikanuma sunday kalaila sami kummuttu nin veg samaikalaima kalaila pooja pannitu non veg saiyalama

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 5 měsíci

      Daily kulikanum thalami kulikalam illana udampuku kulikalam kandipa Friday thalaiku kulikanum non veg samaikalam

  • @manjuvaishuu5339
    @manjuvaishuu5339 Před 3 měsíci

    Akka daily samiku veikka
    poo kedaikalana onum problem ilaya ka

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 3 měsíci

      Illa sister

    • @manjuvaishuu5339
      @manjuvaishuu5339 Před 3 měsíci

      Tqq akka.naa daily deepam poduva ka poo tha kedaikala ka atha athu naala venduthal la edhachu problem varumo nu keta akka

  • @user-ky1sw8iu3p
    @user-ky1sw8iu3p Před 4 měsíci

    21 நாள் தொடர்ந்து பூஜை பண்ணும் போது வெளியூர் போய்ட்டு வந்து மறுபடியும் விட்ட நாளிலிருந்து தொடரலாமா சிஸ்டர் கொஞ்சம் சொல்லுங்க pls

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 4 měsíci

      Mm ok sister continue pannunga

    • @user-ky1sw8iu3p
      @user-ky1sw8iu3p Před 4 měsíci

      Ok sis thank u unga rly kutha wit pannidu irutha 2days after continue pannalamla thappagathu illa sis vendunathu nadakumla

  • @virginiyavirginiya2274
    @virginiyavirginiya2274 Před 5 měsíci

    Sister period,non veg sapta pooja pathiram clean pannittuthan pooja pannanuma sister

  • @mathupandian9484
    @mathupandian9484 Před 3 měsíci

    Innum oru 10 min la varattuma

  • @UndiSam
    @UndiSam Před 4 měsíci +1

    😢

  • @Raji-gw2eg
    @Raji-gw2eg Před 5 měsíci

    Neka win panneyachu❤

  • @sathya2225
    @sathya2225 Před 4 měsíci

    Nama itha follow panum pothu husband um enthuruchuranuma and ethana vilaku vaikanum

    • @kokisaran7465
      @kokisaran7465  Před 4 měsíci +1

      Neenga intha pooja pannum pothu husband um enthuriga thevai illa sister 5 vilaku

  • @muthuraja4614
    @muthuraja4614 Před 4 měsíci

    Super super super sister

  • @sankarjothi7400
    @sankarjothi7400 Před 5 měsíci +2

    Sis nega komarapalayama🎉

  • @kaliselvakumar6337
    @kaliselvakumar6337 Před 5 měsíci +1

    Prama முஹூர்த்தம் time epam சிஸ்டர் mng

  • @maniviji8384
    @maniviji8384 Před 5 měsíci +2

    Neenga nalla Levalukku vara en vazhthukkal ma

  • @babukishore1736
    @babukishore1736 Před 4 měsíci

    சிஸ்டர் எனக்கு ஒரு டவுட் டெய்லி நில வாசலுக்கு தொடச்சிட்டு பொட்டு வைக்கணுமா இல்ல வாரம் ஒரு ரெண்டு தடவை வச்சா போதுமா

  • @kazeehai5274
    @kazeehai5274 Před 5 měsíci

    aka veetil room illa orea call than.ennota 2 pasanga (9,6 vayasu) thunkittu eruppanga appo vilakku yeathalama.

  • @user-pv1px7zr6n
    @user-pv1px7zr6n Před 4 měsíci

    நீங்கள் இரவு எத்தனை மணிக்கு துங்குவிங்க, மதியம் துங்குவிங்கள

  • @Mangai392
    @Mangai392 Před 3 měsíci

    நானும் அப்படித்தான்

    • @Mangai392
      @Mangai392 Před 3 měsíci

      Life Start ஆகும் போது 150 தான் இருந்தது இப்ப சொந்தமா வீடு வயல் வச்சிருக்கோம் Dont worry பாத்துக்கலாம் Same Story

  • @muthuramanathan3243
    @muthuramanathan3243 Před 4 měsíci

    48days period time enna panurathh husband vilaku yattralama

  • @jananiram6360
    @jananiram6360 Před 4 měsíci

    எனக்கும் இந்த பூஜை செய்யனும் தோணுது..ஆனா எங்கிட்ட பித்தளை தட்டு இல்ல.என்ன செய்யறது.தயவு செய்து சொல்லுங்க

    • @saradhiya9422
      @saradhiya9422 Před 4 měsíci

      Vaalai ilaila seyyalam. Pitthalai thattu just 30 rs r 50 rs thaan varum. Vaangalam.

    • @jananiram6360
      @jananiram6360 Před 4 měsíci

      K ga

  • @sudarshana535
    @sudarshana535 Před 5 měsíci +1

    Ungalukku vedio yaru eddukkuraanga sister

  • @ArchanaJay-nj7lg
    @ArchanaJay-nj7lg Před měsícem

    48 days continue va pananuma sis

    • @kokisaran7465
      @kokisaran7465  Před měsícem

      Yes sis

    • @ArchanaJay-nj7lg
      @ArchanaJay-nj7lg Před měsícem

      @@kokisaran7465
      Na nurse ah iruken night shift podum pothu pana mudila apa ena panrathu

  • @JebaJeniba-sw8gk
    @JebaJeniba-sw8gk Před měsícem

    தங்கச்சி.பூஜரூம்கிட்ட.கட்டில்இருக்கா

  • @anithavivek9481
    @anithavivek9481 Před 5 měsíci

    1st Nilai vaaasal la manjal kumkum vainga pa unga palaka padi

  • @soundharigopal2809
    @soundharigopal2809 Před 4 měsíci

    Vadagai rent la onu tha ma

  • @Tanu_jaikidsvlog
    @Tanu_jaikidsvlog Před 5 měsíci +10

    சகோதரி நீங்கள் சொன்னது எல்லாம் அப்படியே ஏன் வாழ்க்கையில் அப்படியே நடந்தது நடக்கிறது.எனக்கு திருமண முடிந்தது 10வருடங்கள் ஆகிரது இன்னும் யாரும் பேசவில்லை எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன 😢

    • @Manimani-yw8vp
      @Manimani-yw8vp Před 5 měsíci

      My life ethuthan sister.my name ammu

    • @Tanu_jaikidsvlog
      @Tanu_jaikidsvlog Před 5 měsíci +1

      @@Manimani-yw8vp don't feel Ammu ethuthaan my lifenu mudievu pannithaan vanthoom vazhnthu kastuvoom

    • @Tanu_jaikidsvlog
      @Tanu_jaikidsvlog Před 5 měsíci

      Kattuvoom

    • @sarumathi3120
      @sarumathi3120 Před 4 měsíci +2

      All best your future sister 💖

  • @seethachinnanicechinnaseet3356

    Floor yellow clr la iruku sister.paint ah

  • @soundharigopal2809
    @soundharigopal2809 Před 4 měsíci

    Rmba rolling aguthuma unaku

  • @prabhaprabha-fh5kc
    @prabhaprabha-fh5kc Před 4 měsíci

    Yen maa Ipdi pesa mokura

  • @Rakshana-kx3sp
    @Rakshana-kx3sp Před 5 měsíci

  • @ramesha8594
    @ramesha8594 Před 4 měsíci

    2:40 2:41 2:42 2:43 2:43 2:43

    • @lathakr2344
      @lathakr2344 Před 5 dny

      0:00 😂😅., ?, .. , , .,.,.,,.,,,.,.,

  • @lovewithmoon987
    @lovewithmoon987 Před 2 měsíci

    Daily thaliku kulikanuma