மூச்சு திணறல் , ஆஸ்துமாவை குணமாகும் யோகா.! Krishnan Balaji | தேகம் சிறக்க யோகம் | Mega TV

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மூச்சு திணறல் , ஆஸ்துமாவை குணமாகும் யோகா.! Krishnan Balaji | தேகம் சிறக்க யோகம் | Mega TV
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about yoga asanas to who suffers from health illness, Try these easy asanas, breathing exercises to keep your body healthy.
    Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    👉விந்து உற்பத்தியை 20 நாட்களில் அதிகரிக்கலாம்..! I Krishnan Balaji
    • விந்து உற்பத்தியை 20 ந...
    👉இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு எளிய தீர்வு - • இரவில் அடிக்கடி சிறுநீ...
    👉மலச்சிக்கலிலிருந்து குணமாக..! Yoga for constipation | Krishnan Balaji
    • மலச்சிக்கலிலிருந்து கு...
    👉சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு..! • சர்க்கரை நோய்க்கு நிரந...
    👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்து குறைக்கலாம்.!
    • உடல் பருமனை நாற்காலியி...
    👉தொப்பை குறைய..! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji
    • தொப்பை குறைய..! தேகம் ...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    #YogaMuthirai #YogaAsanas #KrishnanBalajiYoga #MegaTV

Komentáře • 53

  • @nagamuthumuthu8265
    @nagamuthumuthu8265 Před 2 lety +6

    அய்யா அனைத்து முத்திரைகளும் மற்றும் சிகிச்சை வடிவில் செய்வது தொடர்பாக புத்தக வடிவில் வழங்க வேண்டுகிறேன். 🙏🏻🎉

  • @bharathib7724
    @bharathib7724 Před 2 lety +3

    இரண்டு முத்திரைகளும் மிக அருமையான விளக்கம். இவைகள் சுருங்கிய சுவாசக் குழாயை விரிவடையச் செய்யுமா? ஏனென்றால் ஆஸ்த்மா என்பதே சுவாசக்குழாய் சுருக்கம்தானே! சுருக்கம் சரியானால்தானே நாடி சுத்தி செய்ய முடியும், சளி வெளியேறும்.
    இரண்டாவது நாடிசுத்தி அம்மா மாற்றி செய்கிறார்.
    இடது பக்கம் இழுத்து வலது பக்கம் விடுவதை 10 முறை செய்த பின், வலது பக்கம் இழுத்து இடது பக்கம் விடுவதை 10 முறை செய்ய வேண்டும்.

  • @saiarthi5079
    @saiarthi5079 Před 2 lety +1

    இந்த சேன்னல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před 2 lety +3

    தெய்வத்தின் குரல்
    கிருஷ்ணன் பாலாஜி
    யின் குரலாக ஒலிக்கிறது

  • @radhakrishnan-qd5ir
    @radhakrishnan-qd5ir Před 3 lety +4

    முத்திரைகளை தெளிவாக close up ல் காட்டுங்கள் அய்யா

  • @kavithakavi1728
    @kavithakavi1728 Před 3 lety +6

    Actually am suffering a lot . It’s very helpful to me sir u live long life 🙏🙏🙏🙏🙏🙏

    • @tjs1684
      @tjs1684 Před 3 lety +1

      Also watch acu Nithy Tv exercise .. Very very useful for breathing problems

  • @lakshmis7256
    @lakshmis7256 Před 3 dny

    நன்றி. ஐயா.

  • @user-ze5zi5ob4r
    @user-ze5zi5ob4r Před 2 měsíci +1

    Nandri sir ❤🎉🎉🎉🎉🎉

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs Před 18 dny

    முத்திரைகளை தெளிவாக காட்டவும் ஐயா

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs Před 18 dny +1

    ஆஸ்துமா எனக்கு ஆரம்ப நிலை... தொடர்ந்து செய்தால் முழுவதும் சரியாகுமா ஐயா.... ஆஸ்துமா வை நிரந்தரமாக சரி செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்

  • @rockstarbaby056
    @rockstarbaby056 Před 3 lety +2

    அய்யா எனக்கு தும்மலுடன் மூக்கிலிருந்து தண்ணீர் போன்ற வந்து கொண்டே இருக்கும் மமாத்திரை சரியாகுது இதனை சரி செய்ய வழி சொல்லுங்கள்

  • @anadhakrishnan8452
    @anadhakrishnan8452 Před 3 lety +1

    இந்த பயிற்சி நல்ல பலன் ஐயா

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 Před 2 lety

    Thanks a lot Sir🙏

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 Před 2 lety

    🙏🏻🙏🏻 Thank you so much Sir 🙏🏻🙏🏻

  • @user-jk1ou4qf1g
    @user-jk1ou4qf1g Před 2 lety

    நன்றி அய்யா.... 🙏

  • @lathaamma2680
    @lathaamma2680 Před měsícem

    Nandi Ayya

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Před rokem +1

    முத்திரைகளை பொறுமையாக செய்து காட்டினால் follow செய்ய முடியும் .

  • @kannankanna3529
    @kannankanna3529 Před 2 lety

    நன்றி🙏💕 அப்பா

  • @keerthanamarish7683
    @keerthanamarish7683 Před 2 lety

    Good information

  • @mrevathi1
    @mrevathi1 Před 3 lety

    Tq Mega TV and Krishnan Balaji sir. Plz tell yoga for epilepsy.

  • @sathyanarayanankandasamy6150

    Nandri ayya hats off

  • @karthekarthe7453
    @karthekarthe7453 Před 2 lety

    Tq sir

  • @perabaperagaran7763
    @perabaperagaran7763 Před 3 lety

    Good morning yoga Sanam good asma

  • @jacksparrowwwcreation4982

    Nandri iyya

  • @raghavachariaravamudhan6144

    Great. Can you please say some mudras for prostate issues

  • @punithavathysiva162
    @punithavathysiva162 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @AbiAbi-k3s
    @AbiAbi-k3s Před 2 měsíci

    ஐயா. இந்த ஆசனம் எந்த நேரத்தில் செய்யலாம். இதோடு ஆங்கில மருந்து பப் பாவிக்கலாமா

  • @SivaramakrishnanSwamy
    @SivaramakrishnanSwamy Před měsícem

    Mudra has to be shown in close up from different angles. NOT CLEAR

  • @chandruhema2542
    @chandruhema2542 Před 3 lety +1

    Please avoid putting caption in the middle of yoga mudra.we could not view properly.kindly zoom and show the yoga mudra.

  • @kalpana.k546
    @kalpana.k546 Před 2 lety

    Thank you for your best information.It is very useful to me.God bless you.

  • @sujinis1064
    @sujinis1064 Před 2 lety

    🙏🙏

  • @velmurugan2845
    @velmurugan2845 Před měsícem

    அய்யா எனக்கு சுவாசப் பிரச்சினை இருக்கு அதுக்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கல்

  • @rajiram1508
    @rajiram1508 Před 3 lety

    நல்ல பதிவு ஐயா. நன்றிகள் பல 👌🙏

  • @pavithrapavi6477
    @pavithrapavi6477 Před 3 lety

    Nandri iyya, ennoda paatikum idhae problem than iyya ungaluku letter potanga iyya, neenga adhikaana muthirai solliteenga iyya paatiku romba sandhosam iyya.

  • @mythilimythili5279
    @mythilimythili5279 Před 3 lety

    Balaji.sir.I am.mythilI.urea. caretin.high.ya.aduthuKu.yedhavadhu.muthirraise
    Iruka

  • @induvardan3511
    @induvardan3511 Před 3 lety +1

    At which time this programme in Mega tv

    • @bharathib7724
      @bharathib7724 Před 2 lety

      மெகா டிவி நிகழ்ச்சி நிரலை பாருங்கள்.

  • @leelahariharan5609
    @leelahariharan5609 Před 3 lety

    Guru you are very fast and for 1st time followers it’s rather difficult to follow. I’m a Srilankan living in Doha.
    Guru can’t you to this demonstration in English. Please help people like us.

  • @NaveenRajzz
    @NaveenRajzz Před 3 lety

    During Pranayama , while I am inhaling , I am getting some nose trouble like One side nose block... How can I overcome this ????
    பிராணயாமா செய்யும்போது மூக்கு எதாச்சி ஒரு பக்கம் அடசிக்குது என்ன பண்றது ???

  • @ntarunantaruna7031
    @ntarunantaruna7031 Před 3 lety +1

    அய்யா நாடி சுத்தி பண்ணி முடித்தும் லைட்டா தலை சுற்றுது பயமாக இருக்கு ஐயா இதற்கு பதில் சொல்லுங்க

    • @vivegamchannel6762
      @vivegamchannel6762 Před 3 lety

      Bayam illai thodarndhu seiyaum... Migaum nalladhu... Nadisudhi

  • @thamizhisasi845
    @thamizhisasi845 Před 2 lety

    En wife muzhukama irukkanga avanga seyyalama

  • @syedmasoodkhan9817
    @syedmasoodkhan9817 Před 3 lety +1

    Instructions padi seyyala... Kolambitanga....

  • @user-wg6ne6rh9n
    @user-wg6ne6rh9n Před 3 lety +2

    செம கட்டை

  • @murugesanmuthuselvam7806
    @murugesanmuthuselvam7806 Před 2 lety +1

    நன்றி ஐயா

  • @karpagamguna7944
    @karpagamguna7944 Před 3 lety

    Nandri iyya. 🙏🙏🙏

  • @sv4663
    @sv4663 Před 3 lety

    🙏🙏

  • @sv4663
    @sv4663 Před 3 lety

    🙏🙏