🤲அல்லாஹ் ஒரு மனீதனுக்கு நலவு நாடினால் என்ன செய்வான் தெரியுமா🙂Adhil Hasan|Tamil Bayan

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2023
  • #tamilbayan #adhilhasan #bayanvideos #adhilhasantamilbayan
    ‪@LOVEISLAM___‬
    Assalamu Aleikkum Warahmatullahi Wabarakathuhu❤️.அல்லஹ் உன் மீது அன்பு வைத்தால் அவன் என்ன செய்வான் தெரியுமா?.In This Video You Can learn About That.
    𝕄𝕪 𝕡𝕦𝕣𝕡𝕠𝕤𝕖 𝕠𝕗 𝕒𝕝𝕝 𝕥𝕙𝕖𝕤𝕖 𝕧𝕚𝕕𝕖𝕠𝕤 𝕚𝕤 𝕥𝕠 𝕘𝕦𝕚𝕕𝕖 𝕥𝕙𝕖 𝕤𝕠𝕔𝕚𝕖𝕥𝕪
    ☞𝒀𝒐𝒖 𝒂𝒍𝒍 𝒂𝒓𝒆 𝒓𝒆𝒒𝒖𝒆𝒔𝒕𝒆𝒅 𝒕𝒐 𝒑𝒍𝒆𝒂𝒔𝒆 𝒘𝒂𝒕𝒄𝒉 𝒗𝒊𝒅𝒆𝒐𝒔 𝒐𝒏 𝒐𝒖𝒓 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍 𝒂𝒏𝒅 𝒂𝒍𝒔𝒐 𝒔𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆 𝒐𝒖𝒓 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔.
    Adil hasan bayan,
    adhil hassan bayan tamil,
    adil hasan bayan,
    adhil hassan bayan whatsapp status,
    adil hassan bayan,
    aadil hassan bayan,
    adil hassan bayan new,
    adil hasan bayan,
    adhil hasan tamil bayan,

Komentáře • 107

  • @nis74
    @nis74 Před 10 měsíci +21

    உண்மை. எனக்கு நடந்த சோதனைகள் அனைத்தும் என் நன்மைக்காக என்பதை மனப்பூர்வமாக உணர்கிறேன். இறைவன் மேல் நேசம் இன்னும் அதிகமாகி விட்டது

    • @user-vk5ye2kp3f
      @user-vk5ye2kp3f Před 10 měsíci +3

      அல்லாஹ் அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடக்கட்டுமாக ஆமீன்

    • @jamaliyajamaliya6631
      @jamaliyajamaliya6631 Před 10 měsíci +1

      Alhamdulillah

    • @kalandark2399
      @kalandark2399 Před 10 měsíci

      S

    • @WELOVEMUHAMMED
      @WELOVEMUHAMMED Před 10 měsíci

      czcams.com/video/d94J8T50sEk/video.htmlsi=_YNZE7gwalTDBe7F

    • @WELOVEMUHAMMED
      @WELOVEMUHAMMED Před 10 měsíci

      czcams.com/video/d94J8T50sEk/video.htmlsi=_YNZE7gwalTDBe7F

  • @dinamoruvidham
    @dinamoruvidham Před 10 měsíci +6

    இந்த உண்மையை மனபூர்வமாக கண்ணீருருடன் ஏட்கிறேன்

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Před 10 měsíci +19

    பரிசுத்த மிக்க துல்லியமான படைப்பாளனே வணங்கத் தகுதியானவன் உன்னை தவிர்த்து வேறு யாருமில்லை. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆட்சியும் அதிகாரமும் உனக்கே உரித்தானது. ☝️🤲 ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..
    எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யா அல்லாஹ் நீ எங்களுக்கு கொடுத்த அருட்கொடை அவர்களை முழுமையாக பின்பற்றக்கூடிய சமுதாயமாக எங்களை ஆக்கி அருள்வளிப்பாயாக யா அல்லாஹ்
    அடங்காத உள்ளத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    பேராசை கொள்கின்ற உள்ளத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    கபூர் வேதனையை விட்டும் நரக நெருப்பை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    போதும் என்கின்ற மனம் உன்னிடம் வேண்டுமென்று கேட்கிறேன் யா அல்லாஹ்
    பொறாமையை விட்டும் வஞ்சத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    சோம்பலை விட்டும் இயலாமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    சைத்தானை விட்டும் மனிதர்களின் அடக்குமுறை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    தஜ்ஜாலின் பித்தனாவை விட்டும் மனிதர்களின் சூழ்ச்சியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    மனக்குழப்பத்தை விட்டும் பிரச்சினைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    நெருக்கடியை விட்டும் கடன் சுமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    பயனற்ற கல்வியை விட்டும் பயனற்ற காரியங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    ஏற்றுக்கொள்ளப்படாத துஆக்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    நிராகரிக்கப்படும் பிரார்த்தனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    நல் அமல்களுக்கு தடங்கலாக உள்ள அனைத்து விஷயங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்
    ☝️🤲ஆமீன் ஆமீன் ஆமீன் அல்ஹம்துலில்லாஹமீன்

  • @playstor2426
    @playstor2426 Před 10 měsíci +12

    உள்ளம் கவலையால் மட்டும் நிரம்பி உள்ளது
    தொழில் இருந்தும் செய்ய முடியவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது இது போன்ற ஒரு நிலைமை நான் முகம் கொடுத்ததே இல்லை!
    யா அல்லாஹ் என் நிலைமையை மாற்றுவாயாக.
    ஆமீன்

  • @user-lb1yu8kq6v
    @user-lb1yu8kq6v Před 27 dny +1

    Subhanallah

  • @nazeemanisa7794
    @nazeemanisa7794 Před 5 měsíci +1

    Masha Allah

  • @Quranlovely-you-
    @Quranlovely-you- Před 10 měsíci +8

    Mashallah அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @nabiphysioqueen3878
    @nabiphysioqueen3878 Před 10 měsíci +5

    Masha Allah....❤Subhana Allah....❤Allahamdhulillah....❤Allahu akbar....❤La illah illalah Mohammed Rasoolallahi....❤

  • @BaisiBas
    @BaisiBas Před 3 měsíci

    Mashallah❤

  • @Mmmdila
    @Mmmdila Před 4 měsíci

    Alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤❤

  • @WELOVEMUHAMMED
    @WELOVEMUHAMMED Před 10 měsíci +1

    Mashalah❤

  • @sagasbr531
    @sagasbr531 Před 4 měsíci

    என் இறைவன் போதுமானவன்
    எனது எந்நிலையிலும் 🥺
    காத்திருக்கிறேன் என் இறைவன் எனக்கும் ஒரு வழி செய்து தருவான் என்று ❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @RamzanBeevi-be8ci
    @RamzanBeevi-be8ci Před 10 měsíci +2

    Allaha nam anaivarukum nallarul purivanaha Aameen.

  • @shaeelasifa8171
    @shaeelasifa8171 Před 10 měsíci +1

    May Allah bless you.

  • @dinamoruvidham
    @dinamoruvidham Před 10 měsíci +1

    யா அர்ஹாம்ராராஹிமீன்

  • @user-ez3tj4ys5t
    @user-ez3tj4ys5t Před 10 měsíci +1

    Alhamthullila

  • @hasnahasna-pi2hu
    @hasnahasna-pi2hu Před 10 měsíci +2

    Manam. Niraya. Vedanaii.insha.allah.duaseyyungal

  • @UsmanUsman-ku4xj
    @UsmanUsman-ku4xj Před 4 měsíci

    ❤😢

  • @punardha2252
    @punardha2252 Před 10 měsíci +1

    Anbana sohadharahal enakaha Allah vidam dua seinga Allah enaku kulandai selvam tharanumnu

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 Před 10 měsíci

    Aameen Aameen Aameen YA Rabbil Aalameen

  • @mohammadfaheem5681
    @mohammadfaheem5681 Před 9 měsíci

    Alhamthulillah 😌

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 Před 10 měsíci

    Alhamdullila ☝ 🤲.

  • @salihasafwana8984
    @salihasafwana8984 Před 10 měsíci

    Subahanallah

  • @user-lj3nl6ty9t
    @user-lj3nl6ty9t Před 10 měsíci

    Manithan palaghinamanavan nu theeiyum peanna yeathukku...... Uyirea pochu..... Nalla manithar...

  • @islamicsounds12
    @islamicsounds12 Před 10 měsíci

    Allhamdulilah ❤

  • @shaikmohammed7730
    @shaikmohammed7730 Před 10 měsíci

    Mashallah

  • @user-qq4hi7xk9x
    @user-qq4hi7xk9x Před 10 měsíci

    Alhamdulellah ❤❤❤

  • @MohamadIlmas
    @MohamadIlmas Před 10 měsíci +1

    ❤️❤️

  • @sureshguru144
    @sureshguru144 Před 10 měsíci +1

    🤲🏻

  • @user-uj2fe6qu3i
    @user-uj2fe6qu3i Před 7 měsíci

    Of course

  • @mohamedjawfar6720
    @mohamedjawfar6720 Před 3 měsíci

    😢

  • @user-ld7dj9fg3i
    @user-ld7dj9fg3i Před 10 měsíci

  • @user-ld7dj9fg3i
    @user-ld7dj9fg3i Před 10 měsíci +1

    🤲

  • @KansulMawfiya
    @KansulMawfiya Před 10 měsíci +1

    ❤🥀😢

  • @azaralne4032
    @azaralne4032 Před 10 měsíci

    AlhamdullilaH.😭

  • @mufthiahamed8094
    @mufthiahamed8094 Před 11 měsíci +1

    😣❤🤲🏻

  • @azaralne4032
    @azaralne4032 Před 10 měsíci

    AllaH akbar😭😭😭😭😭😭😭

  • @sannulife..
    @sannulife.. Před 10 měsíci

    Alhamdulillah ithu 100% unmai 😣

  • @devid734
    @devid734 Před 10 měsíci

    What background nasheed used?

  • @twentyfive3586
    @twentyfive3586 Před 10 měsíci

    Ya...Allah...😭en magan tharam ketta moothevihalal eamatrappattuvittan RAHEEMEY...
    YA...ALLAH..UNAKKUM EN MAGANUKKUM IDAIYE ENTHA THIRAIYUM ILLAI EN RABBEY....😭😭😭😭😭😭😭

    • @LOVEISLAM___
      @LOVEISLAM___  Před 10 měsíci

      😢

    • @kalandark2399
      @kalandark2399 Před 10 měsíci

      Asshalamu alliukum Rahumatbullahi parkhath arab country tamil Nadu putukkottai

  • @nifzahamed5285
    @nifzahamed5285 Před 10 měsíci

    Assalamu alaikkum warahmathullaahi wabarakhathuhu,
    “ Engalukku nadakkure oru vishyam sodhanaya illai allahwin purathilirundhu wara thandanaya endu eppadi therinjikolwadhu? Allaahda sodhanai endal porumai kaakka elum adhe allaahwin thandanai endai engalai thiruthikolla mudiyum always confusion ah iruku

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 Před 10 měsíci +2

    allhamdulilla ithuthan unmayi.ean wallkayil nadandathu enakku perisa kashtamo nashtamo thara illa lesaha sothichchan .allhamdulillah naanum ean maneyiviyum allahweyi nambinen kayendinen porumayi kaththen ramalanil fithra kodukka waliyilleyi maneyivi kathil ulla thodeyi kalatti thanda vitru fithra kodukka solli.allhamdulillah antru thodakkam intru wareyi oru kurayum illamal thangamana 4 pillayihaludan allahvin kirufayudan nimmathiyaha sandhosamaha wallkirom

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 Před 10 měsíci +1

    Pakistan idai kettudan kettuppochchi. Veryargal.

    • @HB-bk8cn
      @HB-bk8cn Před 10 měsíci +1

      😏😏

    • @sakkurbinnaseer5955
      @sakkurbinnaseer5955 Před 10 měsíci +2

      World most beautiful country dubai,saudi arabia ,Qatar,Turkey etc.....antha county lam itha keattu than munneri irukkanga

    • @mohamedthoufic8501
      @mohamedthoufic8501 Před 10 měsíci

      No

  • @scaryghost_
    @scaryghost_ Před 10 měsíci +2

    Mashallah ❤

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Před 10 měsíci

    Masha Allah