Video není dostupné.
Omlouváme se.

டாப் நடிகர்களின் 50-வது படம் வெற்றியா? தோல்வியா? | Rajinikanth | Ajith | Vijay | Kamal | Vikram

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • டாப் நடிகர்களின் 50-வது படம் வெற்றியா? தோல்வியா?
    #rajinikanth #maharaja #Ajithkumar #Vidaamuyarchi #Vijay #VijaySethupathi #Goat #ChiyaanVikram #kamalhaasan
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Komentáře • 186

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Před měsícem +30

    சூப்பர்ஸ்டாரின் 50 . . வதுபடம் பிரியா சூப்பர்ஹிட்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @6547m
    @6547m Před měsícem +23

    ULTRA MASS Scene With Stunning Screen Presence And Perfect BGM Ever 😎💥
    One Of The Most TALKED Film 💯 MANKATHA

  • @karthivithya9402
    @karthivithya9402 Před měsícem +31

    Thamil cinemavil. 25th 50th 100th 150th all movie success one and only captan Vijayakanth mattume

    • @sivaprakasam8375
      @sivaprakasam8375 Před měsícem +5

      125th உளவு துறை vittutingale

    • @vinothd6985
      @vinothd6985 Před 11 dny +1

      Poda comedy piece 🤣🤣🤣🤡🤡🤡

  • @6547m
    @6547m Před měsícem +23

    Mankatha ❤

  • @karthikr2730
    @karthikr2730 Před měsícem +109

    தமிழ் சினிமா நடிகர்களின் 25ஆவது படமும் சரி 50வது படமும் சரி வெற்றியை வசூலை கொடுத்தது😎💪💯 தல அஜித் மட்டும் தான் என்றும் தல அஜித் டாப் 💯💯😎💪

  • @thala_jegan
    @thala_jegan Před měsícem +46

    AJITH 🔥
    25th film #Amarkalam
    50th film #Mankatha

  • @vinothd6985
    @vinothd6985 Před 11 dny +1

    Super star rajinikant only top for all-time🎉🎉🎉

  • @vinothd6985
    @vinothd6985 Před 11 dny +1

    Super star rajinikant mass🎉🎉🎉

  • @srinivasan1866
    @srinivasan1866 Před měsícem +4

    ரஜினி யின் 50 வது படம்
    புதுக்கவிதை பெரிய வெற்றி.சாரங்கதாரா
    சிவாஜிக்கு தோல்வி படம்
    சரியான தகவல் சொல்

    • @aarirose6072
      @aarirose6072 Před měsícem +1

      என்ன நண்பா புதுக்கவிதை வெற்றியா சரங்குதாரா தோல்வியா மாற்றிக் கூறி விட்டீர்கள் நினைக்கிறேன்

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 Před měsícem +12

    ரஜினி படம் நான் வாழவைப்பேன் படம் 1979 ஆகஸ்ட் 10 ரிலீஸ் ஆச்சி ப்ரோ...

  • @rithishprabha9374
    @rithishprabha9374 Před měsícem +7

    Navarasa nayagan karthik 50th movie kaalicharan watched very interesting good movie paaka rombave nalla irukkum

  • @vickysenthil5993
    @vickysenthil5993 Před měsícem +14

    Ak, vjs vijaykanth 50 movie hit

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Před 29 dny +1

    Rajini
    50 வது படம்
    ப்ரியா
    மாபெரும் வெற்றி பெற்றது

  • @RamKathir-dp7cs
    @RamKathir-dp7cs Před měsícem +11

    Entha actor Kum 50th movie Mankatha Mari irukathu.Thala ❤

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před měsícem +24

    புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் நல்லவன் வாழ்வான் திரைப்படம் 87 நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் படம். எம் ஜி ஆர் அவர்கள் திரைப்படங்கள் என்றுமே வெற்றி தான்.

    • @rajeshwari5809
      @rajeshwari5809 Před měsícem +4

      👍🏼 வாழ்த்துக்கள் ✌🏼

  • @sivathuva02
    @sivathuva02 Před měsícem +3

    சூப்பர் ஸ்டாரின் 50 வது படம் டைகர். இதில் என்.ரி.ராமாராவ் உடன் நடித்து இருப்பார் இது ஒரு வெற்றிப்படம். கார்த்திக் கின் காளிச்சரன் படம் விறுவிறுப்பான ஆக்ஷன் படம்

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 Před měsícem +10

    ❤️ Thala ❤ MANKATHA❤

  • @user-nb8tr1tz1u
    @user-nb8tr1tz1u Před měsícem +8

    ரஜினி சாரோட 50வது படம் தெலுங்கு மூவி டைகர் நான் வாழவைப்பின் கணக்கே இல்ல ஐம்பதாவது படம் ரஜினி சாரோட தெலுங்கு மூவி டைகர்

  • @ThamoTharan-kg3fu
    @ThamoTharan-kg3fu Před měsícem +11

    Appove mankatha 130cr ippalam vantha Kollywood la highest gross movie ya irukum 🔥

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu Před měsícem +9

    My dear god captain vijaykanth sir movie always Mass

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před měsícem +8

    6:00 mangatha ak mass

  • @bhuvanbhuvan188
    @bhuvanbhuvan188 Před měsícem +11

    Bro captain vijaykanth movie sologo

  • @ThamoTharan-kg3fu
    @ThamoTharan-kg3fu Před měsícem +14

    Mankatha mari oru padam tamil cinemanu illa indian cinemalaye ithu varaikum varala

    • @user-ky6xu1je4t
      @user-ky6xu1je4t Před měsícem

      தளபதி 🔥

    • @jdvickysite6530
      @jdvickysite6530 Před měsícem

      Yaar ra nee comali😅😅😅

    • @user-ky6xu1je4t
      @user-ky6xu1je4t Před měsícem

      @@jdvickysite6530 🤣🤣🤣🤣

    • @aarirose6072
      @aarirose6072 Před měsícem

      மங்காத்தா திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது அனைவரும் ஏமாற்றி கொள்ளை அடிக்கிறார்கள் அவ்வளவுதானே எத்தனை இந்தி படங்களில் வந்துவிட்டது அது போல் கதை படங்கள் பெயர் தான் நினைவுக்கு இல்லை ஆங்கில படங்களும் பல இருக்கிறது வெங்கட் பிரபு எடுக்கும் கதை அனைத்தும் ஆங்கிலப் படத்தில் இருக்கும் கதையை திருடி தான்

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Před měsícem +13

    ரஜினியின் 50 வது படம் டைகர் தெலுங்கு படம்...

  • @Tom-sj8yw
    @Tom-sj8yw Před měsícem +23

    தல அஜீத்.. மங்காத்தா படத்தில் தமிழ்நாட்டின் வசூல் நாயகனாக உருவேடுத்தார்.இன்று தென்னிந்தியயாவில் மிகப்பெரிய வசூல் நாயகனாக உள்ளார்..

  • @Rajesh-py2tw
    @Rajesh-py2tw Před měsícem +9

    Thala mangatha ❤❤❤

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 Před 4 dny +1

    I movie block buster

  • @spark422
    @spark422 Před měsícem +3

    Captain 50th Film 'Eetti'...Vetri

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Před měsícem +2

    சாரங்கதாரா தோல்விப் படம்.
    இதை நடிகர் திலகம் அவர்களே இதைக் கூறியுள்ளார்.

  • @sironmani5747
    @sironmani5747 Před měsícem +3

    நல்லன் வாழ்வான் படம் ரிலீஸ் ஆன வருடமே உனக்கு தெரியவில்லை. சாரங்க தாராவை விட நல்லவன் வாழ்வான் வசூல் அதிகம்.

    • @sermakani8234
      @sermakani8234 Před 20 dny

      நல்லவன் வாழ்வான் குறைந்த செலவில் எடுத்து நல்ல வசூல் செய்த படம்

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před měsícem +5

    இளைய திலகம் படம் மாஸ் வெற்றி

  • @Dheenaravi29938
    @Dheenaravi29938 Před měsícem +13

    #ThalaAjith Mankatha all time blockbuster movie 😎

  • @iloveoman5702
    @iloveoman5702 Před měsícem +2

    Thala mass movie 50 movie block buster

  • @dtdheena7
    @dtdheena7 Před měsícem +6

    Vikram 50 not flop its good movie Only

  • @user-de3hk7li1e
    @user-de3hk7li1e Před měsícem +4

    1987rajathi Raja 125days

  • @MuthamizhlMurali
    @MuthamizhlMurali Před měsícem +6

    Mankatha 🔥

  • @karthishri3136
    @karthishri3136 Před měsícem +3

    Mankatha ❤❤❤

  • @user-wt1kl5rd9u
    @user-wt1kl5rd9u Před měsícem +6

    தவறான தகவல். நல்லவன் வாழ்வான் 1966 ல் வரவில்லை. 1961ல் வந்தது.
    சிவாஜியின் 50வது படம் சாரங்கதரா மிகப் பெரிய தோல்விப் படம். வெற்றி படம் அல்ல. இந்தப் படத்தை பற்றி சிவாஜி அவர்களே
    இந்தப் படத்தை தயாரித்து இருக்கவே வேண்டாம் என்று விமர்சனம் எழுதி இருப்பார். இது மிகப் பெரிய வெற்றி படம் என்று உங்களுக்கு யார் சொன்னது

    • @ravichandran6490
      @ravichandran6490 Před měsícem

      Wrong information. Nallavan vallavan released 1961

  • @VijayRathika-nf8zx
    @VijayRathika-nf8zx Před měsícem +3

    Thala mass

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 Před měsícem +3

    எல்லாம் தப்பு நான் வாழ வைப்பேன் படம் 1987 இல் வரவில்லை. 1987 இல் ரஜினி பெரிய ஸ்டார். அது 1979 என நினைக்கிறேன். தகவலை சரியாக சொல்லவேண்டும். நல்லவன் வாழ்வான் 1966 இல் வரவில்லை. அது 1961 ரிலீஸ். அது தோல்வி படமில்லை. பெரிய வெற்றி படமும் இல்லை. உன் தகவல்கள் எல்லாம் தப்பு.

  • @user-ck2iv3ww4p
    @user-ck2iv3ww4p Před měsícem +2

    Thala... 🔥🔥✨💥

  • @SakthiVel-od3nq
    @SakthiVel-od3nq Před měsícem +7

    Captn thanda

  • @PRABHAKASHPRABHU
    @PRABHAKASHPRABHU Před měsícem +3

    Thala

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před měsícem +1

    MGR Nallavan Valvan - about 86 to 90 days. It was a HIT MOVIE.

  • @Shaukath_sha
    @Shaukath_sha Před měsícem +2

    எம் ஜி ஆரின் நல்லவன் வாழ்வான் 1961 வந்தது அது ஐம்பதாவது படமல்ல ரஜியின் நான் வாழவைப்பேன் 1978 வந்தது 1987 என்பது பிழையான கருத்து

  • @user-kh9pq9dy1c
    @user-kh9pq9dy1c Před 20 dny +1

    Captain vijaykanth 50 th and 100 movie blockbuster

  • @JothiJothi-bq6ir
    @JothiJothi-bq6ir Před 19 dny

    Thala Ajith Kumar in 50 movie mankatha 💯 days black buster movie Nagapattinam devi theatre la pathan super movie

  • @ayyappannithish8021
    @ayyappannithish8021 Před 20 dny

    Tamil cinema history 25,50,75,100, 125,150 this mailkal released movies hit one and only captain vijayakanth

  • @tamilan9781
    @tamilan9781 Před měsícem +1

    சூப்பர் ஸ்டார் 50-வது திரைப்படம் தெலுங்கில் ' டைகர் ' திரைப்படம்.... தப்பு தப்பா சொல்லாதே....

  • @karthickthalabhaktan1883
    @karthickthalabhaktan1883 Před měsícem +2

    AK 🔥

  • @non-vegfoodies1443
    @non-vegfoodies1443 Před měsícem +1

    ரஜினி படம் 1987 நான் வாழவைப்பேன். கிடையாது 1987 ஆம் ஆண்டு மனிதன் படம் வந்தது உனக்கு தெரிஞ்ச சொல்லு இல்லனா விடு

  • @user-jw5oz7nw6n
    @user-jw5oz7nw6n Před 29 dny +1

    Captain vijayakanth 80s 90 s

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 Před měsícem +2

    Vedan Sharath Kumar super hit film

  • @rukeshkumar6398
    @rukeshkumar6398 Před měsícem

    Rajnikanth 50th movie is Tiger telugu movie

  • @p.prabhuduke0543
    @p.prabhuduke0543 Před 3 dny

    Thala Thala Thala ❤❤❤

  • @hbk664
    @hbk664 Před měsícem +3

    1977 nanba,, Naan vaazha vaippen🤔🤔

  • @veerasamyramakrishnan5494

    1)நல்லவன் வாழ்வான் __1961.
    2) நான் வாழவைப்பேன்__1979.

  • @Raja-ln4wt
    @Raja-ln4wt Před 25 dny

    Nallavan valvaan, sarangatara both utterfailure movies.

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y Před 14 dny

    சிவாஜி யின் 75,100,125,150,175,200,225வது படங்கள் வெற்றி படங்கள் ஆனால் 50வது படம் சாரங்காதாரா சுமார் படம் இதில் 200வது படமான திரிசூலம் மிக பெரிய வெற்றி பெற்ற படம்

  • @SAMSTAR2418
    @SAMSTAR2418 Před 17 dny

    விஜய் சுறா படம் தோல்விதான் ஆனா அதே சுறா படம் விஜயை எப்ப நினைச்சு பாருங்க 😌🤫💥💥💥💥

  • @Shangkar-fq4kt
    @Shangkar-fq4kt Před měsícem +2

    Dei loose kamal 1976
    Rajini 1987

  • @Nisha-dd9me
    @Nisha-dd9me Před měsícem +3

    Ak

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před měsícem +2

    எங்க தலைவர் ரஜினி என்றும் மாஸ்

  • @akbarakbarpi6675
    @akbarakbarpi6675 Před měsícem +2

    Sivaji padam flop mgr padam hit thappu thappa solreenga loose mathiri 😮

  • @dhruvvinoth1910
    @dhruvvinoth1910 Před 29 dny

    Vikram in 50th movie 'I' movie block buster hit bro.... Not average movie...super hit movie...

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Před měsícem +1

    Naan vazavaipein hit movie..Vikram.I also 200 crores hit

  • @susisusitharan6742
    @susisusitharan6742 Před měsícem +1

    அதென்ன நம்ம விஜய் அவனுக்கு மட்டும் விஜய் எனடு மட்டும் சொல்லுங்க

  • @user-su8nd5vl7r
    @user-su8nd5vl7r Před 2 dny

    Ajith Kumar

  • @radhikaradhi7205
    @radhikaradhi7205 Před 23 dny

    Sethupathi ❤❤❤❤❤❤

  • @srinivasan-so3rw
    @srinivasan-so3rw Před měsícem +2

    ராமராஜன் இது வரை 47 படம் தான் சாமானியன் படம் விளம்பரம் பாரு

  • @MagendranPoopathy
    @MagendranPoopathy Před měsícem +1

    மக்கள் நடிகர் புரட்சிக் கலைஞர் ஐம்பதாவது படம் உள்ள நூறாவது படம் கூட வெற்றி தான்

  • @rajaduraikavitha-oo9rw
    @rajaduraikavitha-oo9rw Před měsícem +1

    Super super hero sarathkumar vedan super hit .move super

  • @johnsonjohnson6875
    @johnsonjohnson6875 Před 16 dny

    Vijay anna fans like pannunga ❤❤❤❤❤❤

  • @thangamunish4756
    @thangamunish4756 Před měsícem +1

    NAVARASA NAYAGAN KARTHICK 50th 100th film BLOCKBUSTER. CAPTAIN 100TH FILM BLOCKBUSTER

  • @tamilselvi5507
    @tamilselvi5507 Před 22 dny

    என்றும் தல

  • @user-uz4ge3mc4w
    @user-uz4ge3mc4w Před měsícem +4

    ராமராஜன் நடிச்சதே மொத்தம் 44படம் தான் இதுல எங்க ராமராஜன் 50 படம் நடிச்சு இருக்கர் 🤔🤔🤔
    பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்துர மாதிரி சொல்லுய்யா

  • @yuvaraniyuva631
    @yuvaraniyuva631 Před 21 dnem

    One and only mass hero puratchi kalingar vijayakanth,

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Před měsícem +3

    வேடன் வெற்றியா?

  • @MuthuMuthuvijay
    @MuthuMuthuvijay Před 26 dny

    Mgr vijay same அரசியல் சினிமா

  • @user-ii2vl4ch6x
    @user-ii2vl4ch6x Před 23 dny +1

    உங்களுக்கு நடிகர்களின் வரிசை போட தெறியவில்லை

  • @ThanuSha_Manisha__Moni_Vishal_

    Dhanush

  • @veluprasaath996
    @veluprasaath996 Před měsícem +1

    Asal padam tholvi thala 50

  • @prabha6722
    @prabha6722 Před měsícem +1

    G mulusha therunjudu vanthu solluga g

  • @babus4523
    @babus4523 Před 29 dny

    மங்கம்மா சபதம் படு தோல்வி அதை வெற்றி படம் என்று சொல்ல லாமா

  • @aarirose6072
    @aarirose6072 Před měsícem

    1987 ஆம் ஆண்டு நாயகன் மனிதன் உழவன் மகன் சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது நான் வாழவைப்பேன் ரஜினி புகழ் அடையாமல் சமயத்தில் வந்த படம் வருடத்தை சரியாக குறிப்பிடுங்கள்

  • @MuthuMuthuvijay
    @MuthuMuthuvijay Před 26 dny

    All round hero vijay💯 thalapathy

  • @GopinathanD-ei9jn
    @GopinathanD-ei9jn Před 21 dnem +1

    எம்ஜிஆரை பற்றி தெரிந்தால் சொல்லவும் இல்லையேல் வாய மூடிட்டு இருக்கவும்

  • @thiyagarajan-np3zb
    @thiyagarajan-np3zb Před měsícem +1

    Thala dhan

  • @romeogaming2754
    @romeogaming2754 Před 9 dny

    THALA

  • @pandiraja8997
    @pandiraja8997 Před měsícem +1

    Day bunnada dearinda beazuda 1987:naan valali vaibbana adu 1979da rajini 50: badam taiger delugu badam ndr rajini da naya

  • @ambi9258
    @ambi9258 Před měsícem +1

    Ramarajan 45 padam mattum than nadithu irukkirar

  • @sukumarrathinam7088
    @sukumarrathinam7088 Před měsícem +1

    தலைவர் நடித்த நான் வாழ வைப்பேன் படம் 100 நாட்களுக்கு மேல ஓடிய வெற்றி படம் தான்...மங்கம்மா சபதம் டப்பா..

  • @MunieshMuniyappan
    @MunieshMuniyappan Před 16 dny

    Sivaji kanesan 50 movie sarangathaara illa sarangathara

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před 22 dny

    NAKESH SON ,
    ANNANTHA BABU 50 PADAM ENNA ANNA ....

  • @gethupandipandi6873
    @gethupandipandi6873 Před 18 dny

    Bro ethavathu video poda gudathu correct therucha potuinga bro 😢😢

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před 22 dny +1

    DAI ,
    M G R IN 50 MOVIE ,
    NORMAL , ENDA ...
    ATHU VASOOL KUMIKKUM
    PADAM THAN ..

  • @user-mn6ox4qm9e
    @user-mn6ox4qm9e Před 4 dny

    Vetri kanna marikum tholvey tha kathu kuttkum only one to thalapathy mudicha eppa vanga all padamum vetri tha 😂

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv Před měsícem

    Captain

  • @RAMRAM-fj9ei
    @RAMRAM-fj9ei Před měsícem

    Chiyaan 🔥 Vikram 😊

  • @sundrarr7844
    @sundrarr7844 Před měsícem +3

    யார் எந்த படம் நடிச்சாலும் சரி 150 கோடி சம்பளம் வாங்கியது விஜய் மட்டும் தான்

    • @vinothd6985
      @vinothd6985 Před 11 dny +1

      Poda comedy piece 🤣🤣🤣🤡🤡🤡