#SJBerchmans

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2019
  • பெர்க்மான்ஸ் தென்னிந்தியாவின், மதுரை மாநகரிலிருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலைவுள்ள "சூசைப்பட்டி" எனும் குக்கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாம் தேதி பிறந்தார். விவசாயிகளான அவரது பெற்றோர் ஓர் பக்தியுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாரம்பரியம் கொண்டோர். ஐந்து பிள்ளைகளை உடையது அந்தக் குடும்பம். இவரது அத்தையும் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி.
    இளம் வயதில் தேவாலயப் பாடகர் குழுவில் சேர்ந்து பாடுவதில் அதிக நாட்டமுடையவராக விளங்கியவர், பின்பு அடிப்படை கர்நாடக இசையையும், மேற்கத்திய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக்கொண்டார். பள்ளி உயர்நிலைக் கல்விக்குப்பின், கத்தோலிக்கக் குருவானவராகப் பணி செய்ய விருப்பம் கொண்ட அவர், பின்பு இளம் குருவானவர் பயிற்சி மடத்தில் சேர்ந்தார். பயிற்சியின் போதே இசை நாட்டத்தை விடாமல் தொடர்ந்து அதிக இசைப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1974 ஆம் ஆண்டு கத்தோலிக்கக் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அவர், பணித்தளங்களில் தொடர்ந்து பாடுவதால் மக்களிடம் நன்கு அறியப்பட்டார்.
    மதுரையில் மாணவராக பயிலும் காலத்தில், ஆலய பாடகர் குழுவில் சேர ஆர்வத்துடன் முயற்சித்தபோது, பாடகர் குழு தலைவர் இவரது குரலை ஏளனம் செய்து புறக்கணித்தார்[2]. காலங்கள்` உருண்டோடியபின், தமிழ் கிறிஸ்தவ உலகில் பலரால் அறியப்படும் புகழ் பெற்ற ஒரு பாடகரானது இவருக்கே மாபெரும் வியப்பு.
  • Zábava

Komentáře • 211

  • @prakash1327
    @prakash1327 Před 2 lety +7

    இவரை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் நாங்கள் வட இந்தியாவில் ஊழியத்திற்காக சென்றேன் சின்ன கிராமம் படிப்பு அறிவு இல்லாத அந்த கிராமத்தில் father Hindi songs பாடினார்கள் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @amalamary8785
    @amalamary8785 Před 3 lety +7

    கடவுளின் சீடர் தேவ மனித ர் அருமையான பாடல் கள் நன்றி யேசுவே

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 3 lety +22

    கிரித்தவரல்லாத எனக்கு இவர்மிது மதிப்பும் மரியாதையும் உண்டு

  • @balamohanathas2833
    @balamohanathas2833 Před 3 lety +10

    நன்றி ஆமேன்.தேவன் இன்னும் நீண்ட ஆயுளை கொடுத்து வல்லமையாய் பயன் படுத்த நானும் பிரார்த்திக்கிறேன்.

  • @berlinadla3755
    @berlinadla3755 Před 3 lety +9

    ஜெபக்கூட்டங்களில் இவர் பாடல் இல்லாம் இருக்காது, இவரின் பாடல்களில் ஆவியானவரின் பிரசன்னத்தை உணரமுடிந்தது,

  • @prabhurani3328
    @prabhurani3328 Před 3 lety +12

    தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @aprajan297
    @aprajan297 Před 3 lety +1

    பாட்டு இயற்றும் ஞானமும்,இசை ஞானமும்,ராகம் அமைத்து பாடும் வல்லமையையும் கூடிய தேவ பக்தியோடுத் தெய்வ. தொண்டாற்றும் ஊழியர்களில் முதன்மை ஆனவர் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் என்று அவர்களை சொன்னால் அது மிகையாகாது.இன்னும் தேவாதிதேவன் அவருக்கு பூரண ஆயுசை வழங்கி இன்னும் தெய்வத்தைப்பாடித் துதிக்க கிருபை அருள்புரிவாராக-ஆமென்!

  • @jemi4677
    @jemi4677 Před 3 lety +10

    Related wishes appa..... 😍 Ungala Mathiri nanum yesapakaga valanumppa ❤❤❤

  • @nothingbuthisgrace3136
    @nothingbuthisgrace3136 Před 3 lety +6

    I am praising God for giving us this big gift

  • @amuthas5249
    @amuthas5249 Před 3 lety +7

    இவர் பாடல்கள் இல்லாத ஜெப கூட்டம் இருக்கவே முடியாது...நன்றி ஆண்டவரே

  • @salethdelcy
    @salethdelcy Před 2 měsíci

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @s.gabrialnicholas5966

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக .

  • @josephdaniel4710
    @josephdaniel4710 Před 3 lety +7

    Father roda padalgal kettu ratchika patavargal anager undu, nam Dhasathil, Glory to Jesus.

  • @maryjames8011
    @maryjames8011 Před 3 lety +10

    Appa Happy birthday God bless you more and more many more happy returns of the day 100 aandu kaalam valzga

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety +2

      Bible verse vs corono czcams.com/video/rB-GZ8v-rYU/video.html

  • @diyaprincy2621
    @diyaprincy2621 Před 3 lety +2

    Advance happy birthday daddy ....Unga song ennai romba thetrina padalgal

  • @user-qr2jq4pl9d
    @user-qr2jq4pl9d Před 3 lety +2

    அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @estherthomas4481
    @estherthomas4481 Před 3 lety +26

    நான் அறிந்த உண்மை போதகர்.நான் நம்பும் தேவ மனிதர்.

    • @vijayaneie
      @vijayaneie Před 3 lety

      ஆம்.. இன்று நாம் அறியாத பல இறை ஊழியர்கள் உண்டு..

  • @r.sargunapathiguna3747
    @r.sargunapathiguna3747 Před 3 lety +6

    என் உயிர் அப்பா

  • @julietjuli8904
    @julietjuli8904 Před 3 lety +4

    My favourite father

  • @devaprasannapandiyan619
    @devaprasannapandiyan619 Před 2 lety +2

    Amen hallelujah praise the lord

  • @stellajayakumari8273
    @stellajayakumari8273 Před 3 lety +6

    Many many more happy returns of the day father.💐💐💐

  • @suganthig1442
    @suganthig1442 Před 3 lety +3

    God's gift in His ministry

  • @pjjesusname6253
    @pjjesusname6253 Před 2 lety +2

    Thank you Jesus.. 🙏👍🎉❤️

  • @malateshakadamanahallimala9141

    Amen Praise the lord

  • @jasinthakumarrjl1983
    @jasinthakumarrjl1983 Před 3 lety +1

    Many More Happy RTNs.Of The Day May God JESUS CHRIST Bless you Rev.Father

  • @hentrydhass9013
    @hentrydhass9013 Před 3 lety +1

    நன்றி சகோதரரே

  • @selvarajjasmine461
    @selvarajjasmine461 Před rokem +1

    அருட்தந்தையாக அபிஷேகம் செய்யப்பட்ட தந்தை அவர்கள் அந்த நிலை மாறாது தன் சரீரத்தை தூய்மையுள்ளவராக வைத்துக்கொண்டு ஆன்மீகப் பணியை ஆற்றுவது மிகச் சிறப்பு தந்தை அவர்கள் அன்னை மரியாளை பற்றி எவ்வாறு நினைக்கிறார் தயவு செய்து பகிரவும் நன்றி

  • @jagadeeshjaga2270
    @jagadeeshjaga2270 Před rokem +1

    Thank you Jesus Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @aakash3181
    @aakash3181 Před 10 měsíci

    I think, he more famous pastor than a musician❤

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +2

    Praise the Lord Amen.

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 Před 4 lety +12

    Father birth place
    Soosayapparpatti
    He start as a RC father in
    Satharasanpatti

  • @anburaj3451
    @anburaj3451 Před 3 lety +1

    Amen amen amen amen amen amen amen, hallelujah, Praise the lord jesus

  • @ALOYSiUS173
    @ALOYSiUS173 Před 3 lety +3

    WONDERfully Wonderful Beautifully Beautiful Amazingly Amazing Marvellously MARVEllous super excited GoD bless you Fr ALOSHiUS,C.J

  • @Jesusvediochannel
    @Jesusvediochannel Před rokem +1

    I love you Jesus

  • @diviyadiviya3879
    @diviyadiviya3879 Před 3 lety +2

    Love my appa.ivaral bless pannabatta child naan.

  • @VimalKumar-vo2rs
    @VimalKumar-vo2rs Před 3 lety +2

    Praise the lord

  • @suganyasusmitha428
    @suganyasusmitha428 Před rokem

    Enga ooru kalayar kovil unga pattuna enakku uyir amen

  • @mabel1480
    @mabel1480 Před 11 měsíci

    Berhmans is gods man one type of apothecary I will pray God always in my prayer amen

  • @prabhaprabha7594
    @prabhaprabha7594 Před 2 lety +2

    Thank You Jesus

  • @yogeskanagasingam7429
    @yogeskanagasingam7429 Před 3 lety +3

    Amen Amen Amen

  • @danieljebaraj9259
    @danieljebaraj9259 Před 3 lety +4

    He is the legend in the 20 and 21st centurys

  • @vincentthangamani1143
    @vincentthangamani1143 Před 3 lety +2

    Praise God 🙏

  • @sureshbilla2093
    @sureshbilla2093 Před 3 lety +2

    I love you father 🌹🌹🌹🌹

  • @markjoshva9344
    @markjoshva9344 Před 3 lety +2

    Super

  • @indranipodimanike974
    @indranipodimanike974 Před rokem

    God bless you

  • @selvarajfredric8806
    @selvarajfredric8806 Před 3 lety +1

    I wrote a a letter to him to help me when my wife, son and myself were in serious trouble after road accident. All ministry's are not helping mind but they will come forward to collect offerings from POOR PEOPLE and when POOR PEOPLE seek for any help simply SPEAK prayer and prayer and and this type of replies all affected people get when they seek any help from any top level ministry doing persons.

  • @jchandru6054
    @jchandru6054 Před 3 lety +3

    Thank you Jesus

  • @gnanadhas9556
    @gnanadhas9556 Před 3 lety +3

    Glory to God

  • @danrajpp429
    @danrajpp429 Před 3 lety +5

    Belated birthday greetings it's.

  • @gnanapoomurugesan6274
    @gnanapoomurugesan6274 Před 3 lety

    ஆமென்

  • @ALOYSiUS173
    @ALOYSiUS173 Před 3 lety

    Super super

  • @santharuby2979
    @santharuby2979 Před 3 lety +3

    Amen

  • @devasahayam9280
    @devasahayam9280 Před 3 lety +2

    Praise the Lord!

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv Před 3 lety +2

    Amen amen

  • @salethdelcy
    @salethdelcy Před 2 měsíci

    இவர பாக்கணும் இது என்னோட ஆசை

  • @metildanirmal4180
    @metildanirmal4180 Před 3 lety +1

    GOOD SONG FATHER PRAISE THR LORD IYYA

  • @gnanadhas9556
    @gnanadhas9556 Před 3 lety +2

    Glory to god

  • @ponnouponnou7723
    @ponnouponnou7723 Před 3 lety +1

    happy birthday appa god bles you

  • @salethdelcy
    @salethdelcy Před 2 měsíci

    😢😢

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 Před 2 lety

    Praise the Lord Jesus Christ

  • @newgracechurch4693
    @newgracechurch4693 Před rokem

    இவர் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு வரை சிவகங்கை மாவட்டம் ஆவிக்குரிய வாழ்க்கை நன்றாக இருந்தது..... என்றைக்கு பெர்க்மான்ஸ் ஊழியத்திற்கு வந்தாரோ அன்று முதல் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள் ஆனால் ஜனங்களிடத்தில் எந்த ஒரு ஆவிக்குரிய முன்னேற்றமும் இல்லை. ஜனங்கள் ஆடினார்கள் பாடினார்கள் ஒருவரிடமும் ஒரு மாற்றமும் இல்லை. இன்றைக்கும் ஜெ. ஜெய கீதங்கள் படுகிற சபைகளும் அப்படித்தான் உள்ளன.. இதே சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டத்தில் பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல் பாடாத சபைகளும் உள்ளன.. ஆவிக்குரிய வட்டாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கியதில் பெர்க்மான்ஸ் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இன்றைக்கு கண்டவனும் (ஜான் ஜெபராஜ் போன்றவர்கள்)பாடல் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டு வாலிபர்களை கெடுத்துக் கொண்டிருக்கக் காரணமே பெர்க்மான்ஸ் அவர்கள் தான்.... இராமநாதபுரம் மாவட்டம் பல ஆவிக்குரிய கிறிஸ்தவ தலைவர்களை உருவாக்கிய மாவட்டம், ஆனால் அதே மாவட்டத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையை கெடுத்து ஜனங்களை நாசமாக்கியது வேதனையாக உள்ளது. இவர் ஊழியத்திற்கு வரும் முன்பே இங்கு பல பரிசுத்தவான்கள் ஜீவனை கொடுத்திருக்கிறார்கள்... இதே இராமநாதபுரம் மாவட்டத்தில் மேய்ப்பர்.செல்லப்பா என்று கமுதி வட்டாரத்தில் பல ஆண்டுகளாக ஊழியம் செய்து வருகிறார். பெர்க்மான்ஸ் அவர்கள் ஊழியத்திற்கு வருவதற்கு முன்பே இவர் கிட்டத்தட்ட 150 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அதை அப்படியே ஒரு சில வரிகள் ராகத்தை மாற்றி பெர்க்மான்ஸ் அவர்கள் பாடியுள்ளார். பெர்க்மான்ஸ் நல்ல மனிதர். தாழ்மையுள்ளவர், நன்கு பாடுவார். சுவிஷேசகர், ஆத்தும பாரம் உள்ளவர் தான். ஆனால், பெரிய பரிசுத்தவான், கிறிஸ்தவத்தை வளர்த்தவர் இவர் பாடலை தான் கிறிஸ்தவ வட்டாரத்தில் பாடுகிறார்கள் இவரால் தான் அந்த மாவட்டம் தேவனை அறிந்து கொண்டது, சபைகள் வந்தது என்று தவறான பொய்யான தகவல்களை நம்பி பரப்பாதீர்கள். எனக்கும் பெர்க்மான்ஸ் அவர்களுக்கும் தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. ஆனால் ஆவிக்குரிய, தேவனுக்குரிய காரியங்களில் அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது....

  • @geethar7368
    @geethar7368 Před 3 lety

    at you wish happy birthday god bless you

  • @ISAC.J
    @ISAC.J Před rokem

    Praise Jesus

  • @jamesraja8662
    @jamesraja8662 Před 3 lety +3

    Thank you for Info 🙏🏻

    • @lahairoi8773
      @lahairoi8773  Před 3 lety

      czcams.com/video/A77CQFPz8G4/video.html Fr new song

  • @pushpalathaalbert1221
    @pushpalathaalbert1221 Před 3 lety +3

    Belated birthday wishes Father

  • @johnsonselvakumar5171
    @johnsonselvakumar5171 Před 3 lety +1

    Wish you happy birthday ayya god bless you

  • @user-sm2yj9hv2k
    @user-sm2yj9hv2k Před 5 měsíci

    Enaku piditha deva manidhar oruvar endral adhu father Berchmaans ayya mattumdham avar oruvar mattumdhan yesappavukku unmaiyaga irukuraar vera yaarum ivarai pola illai

  • @martinpress2591
    @martinpress2591 Před 3 lety +1

    Many more happy birth day Father. God bless you. Glory to god in your songs.

  • @shanthiebi6468
    @shanthiebi6468 Před 4 lety +2

    Super
    Happy birthday father

  • @danrajpp429
    @danrajpp429 Před 3 lety +1

    A dedicated revlunitary modern Tamil Christian song master.
    God bless you dear.

  • @ezhilarasia117
    @ezhilarasia117 Před 3 lety +1

    Wish you happy birthday father

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jesusringtonebgmshosur

    God bless you Appa

  • @amalarani4835
    @amalarani4835 Před 3 lety +1

    Paster wish
    happy birthday to you

  • @megalaphilips878
    @megalaphilips878 Před 3 lety +1

    belated wishes aya

  • @johnsonravikumar9828
    @johnsonravikumar9828 Před 3 lety +1

    Happy birthday iyyah

  • @sheilajoy9294
    @sheilajoy9294 Před 3 lety +1

    Belated birthday wishes father

  • @asmusic6323
    @asmusic6323 Před 4 lety +1

    Good work

  • @tamiltamil-xr2zu
    @tamiltamil-xr2zu Před 3 lety

    God bless you father your voice kalathal azhiyatha marakkamudiyatha geethangal amen

    • @lahairoi8773
      @lahairoi8773  Před 3 lety

      czcams.com/video/A77CQFPz8G4/video.html Fr new song

  • @georgegeorge8139
    @georgegeorge8139 Před 3 lety

    தாவிதை போல நடனமாடி என்ற வரிகள் இன்றுவரை சபைகள் குழம்பி கிடக்கிறது

  • @catrinpinto9265
    @catrinpinto9265 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skysky7085
    @skysky7085 Před 3 lety

    Happy birthday Rev. Father ,Let Jesus gives you long long long life,so that our generation will be blessed by your song which is given by Holy spirit and we always filled with the presence of the Living God,God bless you Father.

  • @pugalenthis248
    @pugalenthis248 Před 3 lety

    My village

  • @a.agape_2017
    @a.agape_2017 Před 3 lety +3

    Happy birthday to appa god bless you forever and be blessed

  • @joelimman3303
    @joelimman3303 Před 4 lety +2

    Praise the Lord

  • @hermasgregory551
    @hermasgregory551 Před 3 lety

    Life history என்ற பெயரில் பெர்க்மான்ஸ

  • @selvisamson8975
    @selvisamson8975 Před 3 lety +1

    Wish you happy brithday father

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety

      Corono vs Bible verse.. Subscribe czcams.com/video/rB-GZ8v-rYU/video.html

  • @arulaanandam1770
    @arulaanandam1770 Před 3 lety +3

    திருத்தம் சூசையப்பர்பட்டி, செம்பொன்குடி அஞ்சல், திருவரங்கம் வழி, முதுகுளத்தூர் தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்

    • @sagayamsagayam5546
      @sagayamsagayam5546 Před 3 lety +1

      Father belated wishes to you father Happy Birthday I am Thipore from kkl can u remember me

  • @saisanthanam1384
    @saisanthanam1384 Před 4 lety +7

    அப்பா உங்க குரல் தெய்வீகமானது உங்களை புரகனித்தவர்கு அப்போது தெரியவில்லை .

    • @REVINGSTON
      @REVINGSTON Před 3 lety

      புறக்கணிக்கப்பட்டதே புகழுக்கு காரணி....

  • @ALOYSiUS173
    @ALOYSiUS173 Před 3 lety +2

    +918754602766... Tamilnaattukku Indiavukku Catholikka thirutchabaikku yen Aandavar Yesuvu kristhuvin indha kristhava ulagatthirkkey oru miga Periya pokkisham Rev.Dr.Respected Honourable Fr. Berchmans avargal... E-varaip patri neengal Supera miga surukkamaana avarudaiya saritthiratthai indha CZcams la veliyittadharkaaga GOD bless you more n more n much n Abundantly.. (Fr.Aloshius,C.J +918754602766)

    • @vijayaneie
      @vijayaneie Před 3 lety

      Please remain in the priestly anointing of God which you got in the order of Melchizedek, the high true priest Jesus.

    • @alphonselayo4924
      @alphonselayo4924 Před rokem

      Super father

  • @deepavijaykumar1576
    @deepavijaykumar1576 Před 3 lety +1

    👍👍Amen Amen

  • @immanuel6356
    @immanuel6356 Před 3 lety +1

    All time my favourite singer father.👏👏👏☺

  • @sherryjesusmedia7114
    @sherryjesusmedia7114 Před 2 lety

    Happy bday

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před 3 lety

    Reminds me of my favorite
    Red John Jebaraj!

    • @vijayaneie
      @vijayaneie Před 3 lety +2

      யாரு.. அந்த கொய்யா sir ஆ

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety

      Bible verse vs corono czcams.com/video/rB-GZ8v-rYU/video.html

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety

      @@vijayaneie correctuu

  • @SasikalaDinu
    @SasikalaDinu Před 3 lety +3

    HAPPY BIRTHDAY APPA, MAY GOD BLESS YOU AND YOUR SONG'S APPA, MANY TIMES YOUR SONG'S HELPED ME TO COME OUT FROM MY PROBLEM, REALLY THANK LORD FOR GIVING YOU APPA.

    • @lahairoi8773
      @lahairoi8773  Před 3 lety

      Thanks for watching, Stay tuned with Lahai Roi channel, Keep share and watch our videos with your family and friends.

    • @lahairoi8773
      @lahairoi8773  Před 3 lety

      czcams.com/video/A77CQFPz8G4/video.html Fr new song

  • @kvkananthan8124
    @kvkananthan8124 Před 3 lety +10

    ஆயிரம் பாடல்கள் காதில் இனிக்கும்.
    அருட்தந்தையின் பாடல்களால் நெஞ்சம் இனிக்கும். _ இவர்
    வாயில் வருவதெல்லாம்
    வார்த்தையின் மகிமை.
    ஆயினும் பெருமையிலா
    ஆவிக்குரிய வலிமை.
    இயேசு நம்மோடு என்று
    எடுத்து சொன்னவர்
    பேசும் தெய்வம் என்று
    பாட்டில். தந்தவர்
    வங்கி கணக்கில் ஆசை இல்லாமல் - தேவ
    வாழ்க்கை கணக்கில்
    வசதி யை. காண்பவர்
    அங்கி கணக்கே அடையாளம் என்கிற
    அங்கீகாரம் கொண்டாலும்
    அனைவரும் தந்தை யாய்
    பார்க்கும் அன்பானவர்.
    வேதனை உண்டாக்கும் வழி
    இவரிடத்தில் இல்லை.
    நாதனை துதிக்கும்
    ஆவலன்றி வேறில்லை. -இவர்
    போதனையில் இரட்சிப்பு க்கு
    வழி உண்டு.
    இவைகளை சொல்வது அவரது புகழச்சிக்கு அல்ல.
    இறைவன் இயேசுவின் நாமம்
    மகிமைக்கே.
    சிந்தை கலந்த தந்தை பரமதந்தையின் கிருபையால் நித்தியமாய்...வாழ்க
    என்றும் உங்கள் அன்புடன்..
    அருட்கவி ஆனந்த் பால்.
    கோவை.
    9489149137

    • @petermanoharan8086
      @petermanoharan8086 Před 3 lety

      Here, the truth fails.

    • @sahayaraju2813
      @sahayaraju2813 Před 3 lety +2

      வாழ்க உங்கள் கவித்தொண்டு. வளர்க உங்கள் இறை ஊழியம்

  • @rajapaulc4259
    @rajapaulc4259 Před 2 lety +2

    Epavumea fr. Berkmans dhan entha sabaiku ponalum Catholic father dhan...

  • @vanithavani6098
    @vanithavani6098 Před 3 lety +1

    Innum menmaelum karthar asirvathipparaga ungala appa

  • @rubyd2693
    @rubyd2693 Před 3 lety +1

    You are our Appa. We are gifted to get you as God Father for our family. We are greatfull to Almighty Father.

  • @vanitha1177
    @vanitha1177 Před 3 lety +1

    Happy birthday to you appa god bless you....🎉🎈🎊🎁💒