25 ரூபாய் சுரண்டை சாப்பாடு | எளியவர்கள் பசி போக்கும் வெள்ளந்தி மனிதர் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • சேர்மன் உணவகம்
    chairman unavgam & tea stall
    contact: 97887 41762
    XCG9+6F3, Surandai, Varagunaramapuram,
    Thenkasi district, Tamil Nadu 627859
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 178

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před měsícem +57

    உங்களின் சேவை என் மனதார பாராட்ட கூடியதாக உள்ளது அய்யா,இந்த காலத்தில் 25 ரூபாய்க்கு மற்றவர்களின் பசியாற்றும் நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @richierichie168
    @richierichie168 Před měsícem +25

    நான் வயித்துக்கு 25ரூபாய் கு சாப்பிட்டேன் னு அந்தம்மா சொல்லுற அப்போ அவங்க முகத்தில இருந்த சிரிப்பு தான் அந்த கடைக்காரர் ஓட மிக பெரிய லாபம் 🥰🥰

  • @RamScienceGenius
    @RamScienceGenius Před měsícem +34

    இறைவா இவர்களை மாதிரி நண்பர்களுக்கு நீண்ட ஆயுல கொடு

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +36

    ஒரு அரசு செய்ய வேண்டிய சமூகப் பணியை இது போன்ற மிக எளிய மனிதர்கள் செய்வதென்பது மனிதம் இன்னும் இங்கு இருப்பதை உறுதி செய்கிறது!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +26

    இன்னும் இங்கு இது போன்ற மனிதர்கள் இருப்பது ஆச்சரியத்தின் உச்சம்!!அதுவும் மிகச் சாதாரண மனிதர்கள் செய்யும் மிகப் பெரிய சமூக நற்பணி!!வாழ்க வளமுடன்!!

  • @Truth2023teller
    @Truth2023teller Před měsícem +29

    அந்த முரட்டு மீசைக்குள் ஒரு அன்னதான கடவுளை கண்டேன்❤❤

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Před měsícem +10

    நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @bharathisoftware1781
    @bharathisoftware1781 Před měsícem +28

    வாழை இலை போட்டு இவ்வளவு கம்மியான விலையில் சாப்பாடு கொடுப்பது மிகவும் வரவேற்க கூடியது ஆகும்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před měsícem +34

    உணவு கொடுப்பவன் இறைவன் இந்த இறைவனுக்கு நன்றி 7:17

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 Před měsícem +16

    MSF இப்படி நம்மை சுற்றி வாழும் உணவு தரும் மாமனிதர்களை உலகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் 🎉🙏🙏🙏💐🙌

  • @TheNakkeeran
    @TheNakkeeran Před měsícem +20

    இந்த மாதிரி எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் குறைந்த விலையில் தரமான உணவு சேவை செய்யும் கடைகளை தேடி வீடியோ போடுங்கள்.உழைக்கும் எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.வாழ்த்துகள்💐

  • @Truth2023teller
    @Truth2023teller Před měsícem +22

    சாப்பாடு என்ற பெயரில் சுரண்டாமல் உண்மையான உணவை கொடுத்த சுரண்டை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @mariappan6905
    @mariappan6905 Před 4 dny +1

    இயல்பான கிராமத்து பேச்சு. வாழ்க வளர்க. தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவோம் என்றான் மகா கவி பாரதி . பசியின் வேதனையை உணர்ந்தவன் மகா கவி பாரதி. நான் மகா கவி பாரதி மண்ணில் பிறந்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உணவகத்திற்கு உலகிற்கு தெரியப்படுத்திய MSF க்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். எங்கள் ஊரிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் தான் இந்த ஊர். விரைவில் இந்த உணவகத்திற்கு செல்கிறேன். நன்றி.

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 Před měsícem +16

    சுயநல உலகம் என்று சொல்லிக்கொள்ளும் நபர்களுக்கு இந்த வீடியோ காட்சி ஒரு எடுத்துக்காட்டு 😊 வியாபாரமாக பார்க்காமல் மக்கள் சேவையில் இருக்கும் உங்கள் போல அண்ணன்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ✨🤝✨

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran Před měsícem +14

    நீங்க நல்லா இருக்கனும் அண்ணே.. அருட்பெருஞ்ஜோதி ❤..

  • @pandiarumugam375
    @pandiarumugam375 Před 2 dny +1

    மனித உருவில் இருக்கும் கடவுள் இவர்கள்...இவர்களை கண்டுபிடித்து சொல்லும் நீங்கள் கடவுளின் தூதுவன்....நன்றி MSF.......சேவை தொடரட்டும்........

  • @pondurai.r4138
    @pondurai.r4138 Před měsícem +13

    நல்ல உள்ளங்கள் வாழ்க பல்லாண்டு❤ hats off msf

  • @chennai4511
    @chennai4511 Před měsícem +11

    வாழ்த்துகள் 🤝🤝 உங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +8

    இது போன்ற மனிதர்களை நாம் சந்தித்து பேசினால் கூட அது கடவுளை நாம் நேரில் சந்திததற்கு சமம்!!இந்த அன்பு உள்ளங்கள் நீண்ட நாள் வாழ இறைவன் அருள் புரியட்டும்!!❤❤🎉🎉.

  • @chandrasekaran9752
    @chandrasekaran9752 Před měsícem +4

    பசி பிணி ஆற்றும் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆண்டவன் அருள் புரிவான்

  • @naveenrakki5778
    @naveenrakki5778 Před měsícem +11

    அண்ணா சொன்ன ஒரு வார்த்தை என்னால் இந்த அளவு தான் முடியும் என்று சொன்னார்...
    தன்னலம் கருதாத தன்மையான மனிதன்🎉🎉🎉

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před měsícem +8

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před měsícem +5

    இது போல நினைக்கும் மனிதர்கள் இருக்கிறதலதான் நாட்டில் மழை பெய்யுது உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது நீங்கள் நீடூழி வாழனும் 👍❤️🙏🌹

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q Před měsícem +7

    வாழ்க வளமுடன் வாழ்க அவர்கள் புகழ்.சேவை
    மனம் படைத்த தாங்கள்
    இறையருள் பெருகி ததும்பட்டும்

  • @vythilingampurusothemen5799

    ஐயா இது ஒரு நல்ல மனித சேவை கடவுள் உங்களை கைவிட மாட்டார். இது சத்தியம். வாழ்க நலமுடன்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před měsícem +10

    அருமை MSF! இதற்கெல்லாம் பெரிய/தாராள மனசு வேண்டும்.யதார்த்தமான மனிதர்.(5.7.24)

  • @duraimeena4706
    @duraimeena4706 Před měsícem +1

    அண்ணாச்சி நான் திருச்செந்தூர் காரன்.
    திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்.நன்றி!

  • @aksmani8867
    @aksmani8867 Před měsícem +11

    எங்க அப்பா ஊரு சுரண்டை, எங்க அம்மா ஊரு பண்பொழி , ....

  • @vtvscreations5735
    @vtvscreations5735 Před měsícem +4

    பிடிக்காமல் எப்படி சார் இருக்கும்.
    ரொம்ப பிடித்திருக்கிறது சார் நன்றி. குறைந்த விலையில் விற்பனை மனநிறைவான வாழ்க்கை. அழகான பதிவு சகோதரா.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před měsícem +3

    பெரிய மனசு படைத்தவர்கள் ❤️ வாழ்க வளமுடன் 🙏
    கடவுள் உங்கள் குடும்பத்தை பார்த்து கொள்வார். 🙏

  • @manosaravanan1798
    @manosaravanan1798 Před měsícem +7

    வயித்துக்கு சாப்பிட்டு டேன்...❤

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před měsícem +5

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
    அறிஞர் அண்ணா.

  • @n.k.shyamganesh1114
    @n.k.shyamganesh1114 Před měsícem +4

    என் வீட்டு பக்கத்துல இருக்கு இந்த கடை ❤ my mams😊

  • @selviganesh6257
    @selviganesh6257 Před měsícem +4

    சிறப்பு. சிறந்த பணி.

  • @ravir6052
    @ravir6052 Před měsícem +5

    வாழ்த்துகள் அய்யா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @balam9057
    @balam9057 Před měsícem +4

    ITHU CORRECT AND ALAVANA SAAPADU EXCELLENT

  • @gurutoursevent1983
    @gurutoursevent1983 Před měsícem +3

    கம்பம் குரு சஞ்சய் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே 🎉

  • @rprema2093
    @rprema2093 Před měsícem +3

    Siruku nalla manasuku nalla irupar👍👍👍👌👌👌

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem +3

    Vazha valamudan🙏🙏

  • @sarbudeen7699
    @sarbudeen7699 Před měsícem +4

    Super ayya. Vaalga valamudan.

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Před měsícem +2

    அருமை அருமை...இதயம் தொட்ட பதிவு...வாழ்த்துக்கள்🎉🎊

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 Před měsícem +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @jakirhussain959
    @jakirhussain959 Před měsícem +4

    Mashallah valge valemudan

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Před měsícem +3

    Great momentam sir 🙏🙏🙏🙏🙏 ananth veppadai

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Před měsícem +1

    இதுபோன்ற எளிய மனிதர்கள் சிறந்த முறையில் ஏழைகளின் பசியாற்றி வருகிறார்கள்.எந்த விளம்பரமும் இல்லாமல்.❤❤❤

  • @brittodomincsavio8352
    @brittodomincsavio8352 Před měsícem +4

    வாழ்த்துக்கள் சகோதரரே! 🎉👍👏 சுரண்டையில் எந்த இடம் என்பதை தெரிவிக்கவும். பாவூர்சத்திரம் சாலை என எண்ணுகிறேன்...... எனது ஊர் அருகிலுள்ள வெள்ளாளங்குளம்.

    • @ssa6699
      @ssa6699 Před měsícem +1

      Varagunaramapuram (தெக்கூர்) சுரண்டை❤❤❤

    • @brittodomincsavio8352
      @brittodomincsavio8352 Před měsícem +1

      @@ssa6699 Thank You Brother

  • @anbum_aranum
    @anbum_aranum Před měsícem +1

    உண்மையா...?
    நம்பவே முடியல...
    👍🏻💐நன்றி, வாழ்க வளமுடன் 🙏

  • @deivaanbazhagan6931
    @deivaanbazhagan6931 Před měsícem +4

    Good coverage MSF🎉

  • @rajiulaganathan9675
    @rajiulaganathan9675 Před měsícem +4

    Sir Tirunelveli kalakadu la busstaand poora rood la portcity finance keela oru hotel iruku, 30rs alavu sapadu 2 poriyal 1 appalam sambar, rasam, moore super ra irukum vaanga

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před měsícem +1

      Please share a full details ...address and contact number to widescreencreations@gmail.com Thank you

  • @marsajaycells8764
    @marsajaycells8764 Před měsícem +3

    ❤வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @BilalAhmed-ch4ej
    @BilalAhmed-ch4ej Před měsícem +3

    Eraivan ungalai melum melum uvartuvanage. Allah bless you ❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před měsícem +1

    Welcome sir.................Superb.................................

  • @msadasivam9331
    @msadasivam9331 Před měsícem +3

    Great sir. Nandri

  • @rkchandran76
    @rkchandran76 Před měsícem +2

    Great service to mankind by these 3 brothers! Thanks to MSF for highlighting such hotels that serve for a cause.

  • @godbalaji7245
    @godbalaji7245 Před měsícem +1

    Msf is best food information chanel in my entire life keep do bro we luv u

  • @gopikrishvimala822
    @gopikrishvimala822 Před měsícem +4

    Haiyaaa enga ooru...surandai 🎉❤😊😊😊

  • @JR-gk9jy
    @JR-gk9jy Před 24 dny +1

    எங்க ஊருகாரங்களுக்கு பெரிய மனசு தான்

  • @RajendranS-wy3wj
    @RajendranS-wy3wj Před měsícem +2

    Vazhga valamudan

  • @sankarabalan3801
    @sankarabalan3801 Před měsícem +2

    வாழ்த்துக்கள்.

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 Před měsícem +3

    Simply super 🎉

  • @Selvaraj-b4e
    @Selvaraj-b4e Před 2 dny

    பசியற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள.

  • @murugank5469
    @murugank5469 Před 24 dny +1

    நீங்கள் நீடுழி பல்லாண்டு வாழ்க. உங்கள் சேவைக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @muralikannan8702
    @muralikannan8702 Před měsícem +4

    நெல்லை தென்காசி தமிழ்😍

  • @sugusugu1138
    @sugusugu1138 Před měsícem +2

    GOD BLESS You Brother 🙏
    Tq MSF 🎉

  • @dhanpani2244
    @dhanpani2244 Před měsícem +9

    வாழை இலையே 3 ரூபாய் வந்து விடும்.

  • @ssa6699
    @ssa6699 Před měsícem +3

    இது எங்கள் ஊர் வரகுணராமபுரம், சுரண்டை தென்காசி மாவட்டம்❤❤❤❤

    • @esakkimuthu4827
      @esakkimuthu4827 Před měsícem

      சுரண்டை ல கடை எங்க இருக்கு

    • @balasubramanianm9319
      @balasubramanianm9319 Před 25 dny

      எங்க ஊரு ஆய்க்குடி😂😂

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Před měsícem +1

    கடவுளுக்கு நிகரானவர்கள் இந்த மாமனிதன் 🙏🙏🙏🙏

  • @sivagtvm
    @sivagtvm Před 26 dny +1

    மிக அருமை சகோதரா

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 Před měsícem +3

    ஐயா .. நீங்கள் நீடூழி வாழ்க 🎉🎉🎉🎉🎉 சொல்ல வேற வார்த்தை இல்லை

  • @aruljothiapparelss3947
    @aruljothiapparelss3947 Před měsícem +2

    Thanks thambi

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 Před měsícem +1

    Super. வாழ்க வளமுடன் 🎉

  • @Karthik57523
    @Karthik57523 Před měsícem +4

    Please start "REAL SOCIAL SERVICES HOTEL " Playlist l.

  • @saravanan.rsaravanan.r3832
    @saravanan.rsaravanan.r3832 Před měsícem +3

    Super service anna

  • @VigneshVignesh-ie3mv
    @VigneshVignesh-ie3mv Před měsícem +3

    Madras Street food unga video and voice so good

  • @balajivaithesh
    @balajivaithesh Před měsícem +3

    Great service

  • @JayalakshmiBalasubramaniyan
    @JayalakshmiBalasubramaniyan Před měsícem +1

    😊 Isee this food prepare and give peoples is GREAT I RESPECT HIM like GOD

  • @VigneshVignesh-ie3mv
    @VigneshVignesh-ie3mv Před měsícem +3

    Good service

  • @manikandanmac1520
    @manikandanmac1520 Před měsícem +4

    உலகம் அழியாது!❤

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před měsícem +2

    All the best wishes 👍👍👍👍 God bless you all

  • @pandiarajv3579
    @pandiarajv3579 Před 4 dny +1

    ,வாழ்த்துக்கள்

  • @newrevivalchurch4123
    @newrevivalchurch4123 Před měsícem +1

    கடவுள் உங்களை ஆசிா்வதிப்பாருங்க ஐயா..

  • @sumalatha586
    @sumalatha586 Před měsícem +4

    Hat's off 🎉to them bro😊

  • @ganeshpgan
    @ganeshpgan Před měsícem +3

    வாழ்க வளர்க ❤

  • @VijayKumar-fz5gq
    @VijayKumar-fz5gq Před měsícem +1

    இதுபோல் நல் உள்ளங்கள் தெய்வங்கள்

  • @loganathanm1229
    @loganathanm1229 Před měsícem +2

    Thanks for sharing. ❤

  • @deepikaasai266
    @deepikaasai266 Před měsícem +2

    வாழ்க வளமுடன்

  • @srinivasansrini1927
    @srinivasansrini1927 Před měsícem +1

    அண்ணா உங்க குரால் அருமை கடவுள் காெடுத்த வரம்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před měsícem +1

    Royal salute to owner nice human being i wish you will get more success

  • @inbavoice7911
    @inbavoice7911 Před měsícem +3

    Neenga roomba nalla irukanum anna ❤

  • @muralikannan8702
    @muralikannan8702 Před měsícem +3

    வாங்க டே உக்காருங்க!❤

  • @SenthilKumar-tt5mr
    @SenthilKumar-tt5mr Před měsícem +1

    வாழ்த்துகள் அண்ணா👍

  • @Jeyamravi2020
    @Jeyamravi2020 Před měsícem +1

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏

  • @lathapandi3851
    @lathapandi3851 Před měsícem +2

    MSF fans🎉🎉🎉🎉🎉

  • @AASI432
    @AASI432 Před měsícem +2

    Sir enga ramnad video podungga

  • @Truth2023teller
    @Truth2023teller Před měsícem +3

    மனசார வாழ்த்தறேன்... ❤❤

  • @narendrantcr9902
    @narendrantcr9902 Před měsícem +1

    அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před měsícem +4

    MSF fans like poduga

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh Před měsícem +3

    Nalla Manasan ❤❤❤

  • @gopishankar9296
    @gopishankar9296 Před měsícem +4

    Manithan ❤

  • @kondalhari8424
    @kondalhari8424 Před měsícem +2

    வாழ்க வளர்க