பாக்கெட் பாலில் சீம்ப்பால் செய்வது எப்படி.How to make seempaal in pocket milk .Mamiyar veedu/..

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2020
  • பாக்கெட் பாலில் சீம்ப்பால் செய்வது எப்படி.How to make seempaal in pocket milk#MAMIYARVEEDU#
    வீடியோவில் சொல்லாததை description இல் தந்துள்ளேன்.
    கால் லிட்டர் பாலுக்கு செய்முறை விளக்கம்.
    1/4 லிட்டர் பால்
    பொட்டுக்கடலை மாவு 3 ஸ்பூன்
    கார்ன் ஃப்ளார் 3 ஸ்பூன்
    பவுடர் சர்க்கரை தேவைக்கு ஏற்ப ஏலக்காய் ஒரு சிட்டிகை
    சுக்கு ஒரு ஸ்பூன்
    ஒரு பாத்திரத்தில் பாலை சேர்க்கவும் அதனுடன் பவுடர்ட் சுகர் தேவைக்கு ஏற்ப பெரிய அளவு ஸ்பூனில் பொட்டுக்கடலை மாவு 3 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் 3 ஸ்பூன் ஏலக்காய் ஒரு சிட்டிகை சுக்கு ஒரு ஸ்பூன் இவை அனைத்தையும் பாலுடன் சேர்த்து நன்றாக கலக்கி சுவையை பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து குக்கரில் கால்பாகம் தண்ணீர் ஊற்றி stand வைத்து பாத்திரத்தை வைக்கவும் பாத்திரத்தை மூடி போட்டு வெயிட் வைக்கவும். அடுத்து குக்கர் மூடி போட்டு 5 விசில் விட்டு பின்னர் ஓபன் செய்து பாருங்கள் பால் மாதிரி தெரியும் ஆனால் அடுத்து குக்கர் மூடி சேர்த்து விசில் சேர்த்தும் செய்யலாம் விசில் சேர்க்காமலும் செய்யலாம் பால் கெட்டியாகும் வரை குக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும். நீங்கள் இடையில் ஓபன் செய்து பார்க்கலாம். வேக வைக்கும் நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே பால் கெட்டியாகி சீம்பால் போன்று வரும். வேகவைத்து எடுத்த உடன் சீம்பால் ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
    original seempal video
    # • சீம்பால் செய்வது எப்பட...

Komentáře •