மீண்டும் அதிமுகவின் ராஜமாதாவாக சசிகலாவை தேடி வந்த இறுதி வாய்ப்பு - ஆசிட் டெஸ்ட் வைக்கும் எடப்பாடி

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • மீண்டும் அதிமுகவின் ராஜமாதாவாக
    சசிகலாவை தேடி வந்த இறுதி வாய்ப்பு
    ஆசிட் டெஸ்ட் வைக்கும் எடப்பாடி
    #sasikala #eps #ops #edapadipalaniswamy #opanneerselvam #thanthitv #aiadmk
    சுற்றுப்பயணம் செய்யும் சசிகலாவுக்கு அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து கொடுக்கப்படும் அட்வைஸ்களை இப்போது பார்க்கலாம்...
    Uploaded On 21.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 543

  • @JayaramanGovindarasu-sr6in
    @JayaramanGovindarasu-sr6in Před měsícem +61

    அதிமுக ஒன்றாக வேண்டும் என்பது மட்டுமே அதிமுக தொண்டன் என் விருப்பம், இல்லை என்றால் அதிமுக தனது இடத்தை பிஜேபி இடம் இழக்கும்

    • @TheMeenalover
      @TheMeenalover Před měsícem +1

      மிகச் சரியாக சொன்னீர்.

  • @kalidasskali2179
    @kalidasskali2179 Před měsícem +32

    நீ எப்படி சாதிப்பாய் உன்னுடைய தொடர் தோல்விக்கு வாழ்த்துக்கள்
    துரோகி எடப்பாடி வாழ்க வாழ்க

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem +1

      சிடி வித்த வளுக்கு எப்படிடா கோடிக்கணக்குல காசு

    • @rajselva4383
      @rajselva4383 Před měsícem

      எடப்பாடி தோல்வி சசிகலாவும் தோல்வி இரண்டு நாய்களும் சாக வேண்டிய நாய்கள்

    • @rajarathinam2841
      @rajarathinam2841 Před měsícem

      ஒண்டி மேளம் அடிச்சு உனக்கு காசு வரலாம் சிடி வித்தவவருக்கு வரக்கூடாதா​@@tngoodscarrier1142

    • @rajarathinam2841
      @rajarathinam2841 Před měsícem +1

      ஒண்டி மேளம் அடித்த திமுகவுக்கு வரலாம் சிடி வித்தக வரக் கூடாதா

  • @maduraimeenavan
    @maduraimeenavan Před měsícem +63

    அனைவரும் ஒன்றிணைந்தால் தான் ஏடிஎம்கே ஆட்சி அமைக்க முடியும்

    • @user-fc8cy5yi9e
      @user-fc8cy5yi9e Před měsícem

      எல்லம் ஒற்று இணைந்தாலும் ஆட்சி அமைவதுக்கு பல தேர்தல் சந்திக்கனம்..

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Před měsícem +3

      பத்து கட்சிகள் ஒன்றாகவும் ஒரு கட்சி தனியாகவும் போட்டியிட்டதை லாவகமாக மறைத்து விட்டு கூவுவதற்க்கு கூலி எவ்வளவு !

  • @udhayak2548
    @udhayak2548 Před měsícem +91

    ஏன்டா பதவி கொடுத்து அழகு பார்த்தவர்கள் வீட்டில் இருக்கனும் தொடர்மாடி நீ இருக்கிற பதவி எல்லா அனுபவிக்க வேண்டும் இது எந்த ஊரு நியாயம்டா

    • @KUMARSHANMUGAM-bt3rg
      @KUMARSHANMUGAM-bt3rg Před měsícem +3

      💯 super

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem +2

      பாவம் னு சிடி வித்தவா அம்மாக்கு செஞ்ச நன்றி பாருடா

  • @RameshRamesh-wm8pf
    @RameshRamesh-wm8pf Před měsícem +6

    Sasimaas Ta🔥🔥🔥 welcome ❤

  • @sigaramthottamanithargal
    @sigaramthottamanithargal Před měsícem +42

    அண்ணன் ராஜன் செல்லப்பா அவர்களே, உங்கள் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட வேண்டும்

    • @senthilmouli4121
      @senthilmouli4121 Před měsícem

      அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் பாதம் தொட்டு என் முதற்கண் உனக்கு கத்தி தெரிவித்துக் கொள்கிறேன் இவர்கள் அனைவரும்😊 விரும்புகிறார்கள் என்று கூறுகிறார்களே தொண்டர்கள் கருத்தை கேட்கச் சொல்லுங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றாக இணைந்து வெற்றி வாகை சூட வேண்டும் என்றுதான் தொண்டர்களின் கருத்து சுயநலத்துக்காக ஒருவர் கையில் கட்சி அடமானம் செய்வது தொண்டர்களின் கருத்து அல்ல எடப்பாடியார் புரட்சித்தலைவர் அவர்கள் 4 ஆண்டு ஆட்சி காலம் சிறப்பாக இருந்தது ஆனால் தற்போது சூழ்நிலை மாறி இருக்கிறது அதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றாக இணைந்து 2026 இல் வெற்றி வாகை சூட வேண்டும் இதுதான் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக அமைகிறது இதை எடப்பாடியார் புரிந்து கொண்டு கச்சை செயல்படுத்த வேண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களின் கட்சி தாழ்மையான கட்சி அல்ல கட்சி ஒன்றிணைந்து 2026 இல் அரியணை ஏற வேண்டும் என்றால் கட்சி ஒன்றிணை வேண்டும்

  • @kaanthanv1834
    @kaanthanv1834 Před měsícem +124

    எடப்பாடி உன் மனசாட்சியை தொட்டுசொல்லு நீ காலில் விழுந்து வந்ததை மறந்துவிட்டாயா

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 Před měsícem +102

    தவழ்ந்து தவழ்ந்து பதவியை பிடித்தவர் யார்?

  • @akashparani535
    @akashparani535 Před měsícem +51

    கட்சியில் சசிகலா இல்லை என்று சொல்லும் எடப்பாடி ஒபிஎஸ்யை கட்சி கொடி சின்னம் ஆகியவை கலை பயன்படுத்த கூடாது என்று சொன்ன எடப்பாடி சசிகலா இப்போது கட்சி சின்னம் கொடி எல்லாம் பயன்படுத்துகிறார் எடப்பாடி முடிஞ்சா சசிகலா விடம் மோதிபாருங்கள்

  • @mahamaharajan5322
    @mahamaharajan5322 Před měsícem +32

    கருவாடு மீன் ஆகாது சரி தான் சார்
    நீங்க மறுபடியும் ஆட்சி க்கு வரமுடியாது சார்

  • @Maadan_TV
    @Maadan_TV Před měsícem +62

    மண்டியிட்டு வந்தவன் மண்டியிட்டு வந்தவன் மண்டியிட்டான்

    • @karthicktk7379
      @karthicktk7379 Před měsícem

      😂😂😂😂

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      நீ போடுற மண்டி கள்ளதனமா😅😅😅😅😅😅

    • @maravarkural8454
      @maravarkural8454 Před měsícem

      @@Maadan_TV மண்டியிட்ட மைராண்டி டெட்பாடி

  • @dharalcr7460
    @dharalcr7460 Před měsícem +37

    சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவியை சசிகலா தான் முதல்வர் பதவி கொடுத்தார்

    • @senthils4862
      @senthils4862 Před měsícem

      ஏலே நாய்யே எம்ஏல்ஏகள் தாண்டா இபிஎஸ்யை தேர்ந்து எடுத்தார்க்கள் சசிகலா என்ற மன்னார்குடி மாப்பியா கும்பல் இல்லைடா த்துஊஊஊஊ ...

  • @kpsivam5792
    @kpsivam5792 Před měsícem +45

    தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த நீ அப்படித்தான் பேசுவாய்

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem +6

      சிடி வித்து பிழைத்த வா எப்படி வேணாலும் பேசுவா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před měsícem

      @@tngoodscarrier1142 dey,mamka

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      @@Robert-mx6sc சொல்டா தேங்கா

  • @manoharanb5249
    @manoharanb5249 Před měsícem +87

    இபியெஸ் வாயப்பார்த்தாலே எவனும் ஓட்டுப்போட மாட்டான்

    • @mathu708
      @mathu708 Před měsícem +3

      Yes

    • @mohanv-bn7di
      @mohanv-bn7di Před měsícem +8

      சசிகலா அது பாத்துட்டு ஓட்டு போடுவாங்களா

    • @KathirvelD-tk5im
      @KathirvelD-tk5im Před měsícem

      இவனை விட அந்தம்மா மேல் ​@@mohanv-bn7di

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 Před měsícem +5

      ​@@mohanv-bn7diடயர் நக்கிகள் கிட்ட கேளு

    • @govindrajan248
      @govindrajan248 Před měsícem +2

      சகோதரா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை,உண்மை,

  • @sathiyarajvvs3361
    @sathiyarajvvs3361 Před měsícem +18

    சரி யா எல்லாரும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு பயந்து இருக்கிங்க.

  • @ramus6188
    @ramus6188 Před měsícem +14

    அதுஎன்ன epsae. துரோஹி

  • @manaimaranshanmugam378
    @manaimaranshanmugam378 Před měsícem +7

    சின்னமா வாழ்க

  • @pushparajpushparaj9893
    @pushparajpushparaj9893 Před měsícem +6

    தம்பி நீங்க எப்பவுமே ஜெயிக்க மாட்டீங்க யோசிச்சு வச்சுக்கோங்க

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Před měsícem +19

    E.P.S அமைதிபடையில் உன் கேரக்டரை "பார்த்துவிட்டேம்.சசிகலாO.P.S.TTV'இவர்கள் இல்லமல் ஒன்றும், புடுங்க முடியது

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      அவருங்க ரெண்டு பேறும் புடுங்கியா

    • @logeshlogesh5811
      @logeshlogesh5811 Před měsícem

      @@tngoodscarrier1142 ந

  • @ravikumarravikumar8684
    @ravikumarravikumar8684 Před měsícem +34

    இனிமேல் நீங்கள் அரசியலை மறந்து விடுங்கள்

  • @murugaperumal9267
    @murugaperumal9267 Před měsícem +6

    டெட் பாடி உங்க கதை முடிஞ்சது

  • @mahamaharajan5322
    @mahamaharajan5322 Před měsícem +5

    அதை நீங்க செய்யலாமே சார்

  • @anbalagana4263
    @anbalagana4263 Před měsícem +6

    இபிஎஸ் வலுவான கூட்டணி 2026ல் அதிமுக அமைக்கும் என்கிறார், ஆனால் அதிமுக நான்காக பிளவுபடுகிறதே !

  • @uthayajai4851
    @uthayajai4851 Před měsícem +63

    காலில் விழுந்து நக்குனீர்களே

    • @rajselva4383
      @rajselva4383 Před měsícem

      சசிகலா பெரிய கோடீஸ்வரி ஜெயலலிதா வீட்டுக்கு எந்த சூழ்நிலையில் வந்தால் சொல் பிறகும் நில்

  • @truthisalwaystruthfullybut6577

    யாருக்கு யார்டா வாய்ப்பு கொடுப்பது....

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig Před měsícem +17

    அட எடப்பாடி நீ ஜெயலலிதாவா நீ நான்குகாள்

  • @aravindhana5865
    @aravindhana5865 Před měsícem +15

    சின்னம்மா 👍

  • @muthupandis711
    @muthupandis711 Před měsícem +5

    Sasikala Amma Mass

  • @jagadeeshramesh7373
    @jagadeeshramesh7373 Před měsícem +18

    எங்க தடுத்து பாருடா செட்டப் செல்லப்பா

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      தடுக்கதா போறங்க போய் நக்கு

    • @jagadeeshramesh7373
      @jagadeeshramesh7373 Před měsícem

      @@tngoodscarrier1142 சரிடா வந்து ஊம்பு

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      @@jagadeeshramesh7373 நீ புண்டய நக்குடா கோத்தா

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      @@jagadeeshramesh7373 போய் மண்டிபோட்டு புண்டய நக்கு

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem +1

      @@jagadeeshramesh7373 டேய் கமண்ட டெலிட் பண்ற கள்ள கூ🔥

  • @VellaiSamy-d8y
    @VellaiSamy-d8y Před měsícem +50

    அவர் சுற்றுப்பயணம் செய்தால் உங்களுக்கு என் வயிற்று எரிச்சல் கடைசியில் அதிமுக பூஜ்ஜியம் தன்

  • @sahulmaitheen7813
    @sahulmaitheen7813 Před měsícem +67

    எடப்பாடி பழனிச்சாமி முதலில் காலில் விழுந்து முதல்வர் பதவி வாங்கிய மறந்து விடாதே அதை நினைத்துப் பார்த்து அப்புறம் பேசு

    • @karthikeyankrk8061
      @karthikeyankrk8061 Před měsícem

      ஐயா கட்சியை காப்பாற்ற காலில் விழுந்தோம் இல்லை என்றால் சசிகலாவின் குடும்ப சொத்தாக மாறிவிடும் கட்சி

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem +3

      சசிகலா அப்பனோட கட்சியா

    • @Anand-be9ob
      @Anand-be9ob Před měsícem

      சசி ஒன்றும் ஜெ. இல்லை

  • @user-sp7cf9nv7u
    @user-sp7cf9nv7u Před měsícem +12

    அம்மையார் சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் அதிமுக ஒன்றும் இல்லை

    • @senthils4862
      @senthils4862 Před měsícem

      ஐய்யோ அப்படியா நீ சொன்ன மூன்று நாய்களையும் பொதுமக்கள் துரத்தியடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதுடா த்துஊஊஊஊ ...

    • @AravinthK-l8r
      @AravinthK-l8r Před měsícem

      Super. Ahhs

  • @maravarkural8454
    @maravarkural8454 Před měsícem +41

    உனக்கு பிச்சை போட்டது சின்னம்மா தாண்டா

    • @senthils4862
      @senthils4862 Před měsícem +1

      யாருடா சின்னம்மா ஜெயலலிதா வீட்டு வேலைகாரி அவளா த்துஊஊஊஊ ...

    • @raghavanraghvan2305
      @raghavanraghvan2305 Před měsícem

      தே..........ள் 4 வருடம் களி திண்ற சசிகலா. வாழ்க அ.தி.மு.க. வாழ்க ஈ.பி.எஸ் செல்லாக்காசு டிடிவி. ஓழ்.பி.ஸ்

    • @raghavanraghvan2305
      @raghavanraghvan2305 Před měsícem

      4 வருடம் பீ களி திண்ணவ சசி. ஏண்டி மறுபடி களி திண்ணனும்னாநீயே செஞ்சி சாப்பிடு. அரசு இலவசமா ஜெயிலில் தரனுமா?

    • @raghavanraghvan2305
      @raghavanraghvan2305 Před měsícem

      4 வருடம் ஜெயில் கம்பி எண்ணவ சசி தே.........

    • @rajselva4383
      @rajselva4383 Před měsícem +1

      சின்னம்மாவுக்கு பிச்சை போட்டது ஜெயலலிதா அவள் எந்த சூழ்நிலையில் வந்தால் ஜெயலலிதா வீட்டுக்குள் பிறகு சொல்

  • @ssubburam2335
    @ssubburam2335 Před měsícem +17

    பௌர்ணமியை போல் பளபளவென இருந்த எடப்பாடியின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கடைசியில் அமாவாசை ஆகிவிடுவார் போல் தெரிகிறது.

    • @Ravichandran-ic3ig
      @Ravichandran-ic3ig Před měsícem +1

      இனிமேலா இப்பவே இருட்டில்தான்

    • @AJMALTHARIQ
      @AJMALTHARIQ Před měsícem

      அவன் எப்பவுமே அமாவாசை தான்

  • @kolipannai8564
    @kolipannai8564 Před měsícem +4

    உன் கம்பெனியாக மற்ற உன் முயற்சி தோல்வி அடையும்

  • @rkmuthu860
    @rkmuthu860 Před měsícem +13

    ராஜன் செல்லப்பா நீ யாருடா உன்னை யாருக்கு தெரியும்

  • @kennedyr969
    @kennedyr969 Před měsícem +13

    சசிகலா தனது சொத்தை அதிமுக வுக்கு எழுதி வைத்துவிட்டு ஆசிரமத்தில் சேர்ந்தால் கட்சிக்காரன் சந்தோஷபடுவான்.

    • @rajselva4383
      @rajselva4383 Před měsícem

      அந்தப் பாவ பணம் வேண்டாம் அந்த நாயே தின்னுட்டு சாகட்டும் நோய் பிடித்து

  • @velanthangaiyaa8917
    @velanthangaiyaa8917 Před měsícem +8

    அதிமுக கொந்தளிக்கவில்லை காலில் விழுந்து பதவிசுகம் அனுபவிக்கும் ஒட்டுண்ணிகள் தான் கொந்தளிக்கிறது

  • @vijayakumar459
    @vijayakumar459 Před měsícem +69

    Thuroki eps ku payam vanthuvidathu

    • @tngoodscarrier1142
      @tngoodscarrier1142 Před měsícem

      தூரோகி எடப்பாடி னா அம்மாவ கொன்ன கொல காரி சசிகலா

  • @murugaperumal9267
    @murugaperumal9267 Před měsícem +9

    உங்க கதை முடிஞ்சது டெட் பாடி குரூப்ஸ்

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 Před měsícem +3

    Eddapaddi oru throgee

  • @kvsrocks1741
    @kvsrocks1741 Před měsícem +9

    2 கோடி தொண்டர்கள் 😮

  • @user-lf3jl6db1m
    @user-lf3jl6db1m Před měsícem +4

    அதிமுக உட்கட்சி பூசல் முதலில் தீர்வு கண்டபின் திமுக எதிர்ப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Před měsícem +8

    திரு. மு.க.ஸ்டாலின் கடும் உழைப்பால் முதலமைச்சர் ஆனார். திரு.எடப்பாடி பழனிச்சாமி கடும் உடற்பயிற்சியால் முதலமைச்சர் ஆனார்.

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 Před měsícem +3

    🙏🙏 சசிகலா 🎉🎉

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU Před měsícem +51

    படு தோல்வி பழனிசாமி 😂🤣🤣🤣🤣

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Před měsícem

      OPS வெற்றியாளரா ?
      சசிகலா டெல்லி BJP ஆட்டி வைத்த பொம்மை !

  • @6UhhaaYssusiiss
    @6UhhaaYssusiiss Před měsícem +5

    தந்தி பத்திரிக்கைக்கு ஏன் இந்த வேலை அதிமுக மீது ஏன் இவ்வளவு வன்மம் ஆட்சியில் எவ்வளவு பிரச்சனை உள்ளது அதை பெரிதுபடுத்துங்கன்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Před měsícem

      ஆட்சியாளர்களிடம் யாசகம் வாங்கிய பிறகு கூவாமல் இருந்தால் கொடுத்த யாசகத்தை திரும்ப கேட்பார்களே 🐵🐵🐵🐵🐵

  • @shalinip8268
    @shalinip8268 Před měsícem +6

    தொண்டர் என்று நீயே சொன்னா எப்படி?

  • @GopalakirushnanGopalakirushnan

    சூப்பரா சொன்னீங்க சார்

  • @சிட்டுகுருவி-ர9ள

    சாணக்யா தனம் காலில் விழுவது

  • @Suresh_suresh..hjilzv56
    @Suresh_suresh..hjilzv56 Před měsícem +10

    பயம் பயம்(அது மட்டுமல்ல எடப்பாடிக்கு முகராசி (ஃபேஸ் வேல்யூ) இல்லை.)

  • @muthuthevar956
    @muthuthevar956 Před měsícem +4

    VKS

  • @gunasekaran396
    @gunasekaran396 Před měsícem +2

    சின்னம்மா பதவி பிச்சை போட்டாங்க...
    எடப்பாடி பணம் பிச்சை போட்டாங்க...

  • @r.madasamy.7489
    @r.madasamy.7489 Před měsícem +7

    எப்பாடிக்கு அழிவு தான்

  • @murugaperumal9267
    @murugaperumal9267 Před měsícem +2

    டெட் பாடி உன் கதை முடிஞ்சது

  • @selvasundar2353
    @selvasundar2353 Před měsícem +4

    உதயகுமார் நீ உதவாத குமாரு உதயகுமார்

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g Před měsícem +8

    நடக்குற கூத்துல ஜெ. எப்படி இறந்தார் என்பதை அனைவரும் மறந்து விட்டனர்.

  • @GaneshC-s3u
    @GaneshC-s3u Před měsícem +9

    Sasikala mass

  • @kalikalliraj-yg4te
    @kalikalliraj-yg4te Před měsícem +5

    தென் மாவட்ட தொண்டர் தொண்டர் இருக்காங்க இவங்க தொண்டரை நாங்க தொண்டரா இவங்க சம்பாத்தியம் பண்றதுக்கு நாங்க போக மாட்டோம்

    • @seranseran7327
      @seranseran7327 Před měsícem

      புரியல யாருக்கு இருக்காங்க

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui Před měsícem +3

    தவழ்ந்து வரும் எடுபுடி

  • @karthikeyankrk8061
    @karthikeyankrk8061 Před měsícem +1

    அம்மா கேசில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் கொடுத்த பிளான் கட்சியை பிரிக்கவும் அம்மா கேசில் விடுதலை செய்கிறேன் இரண்டு பேரும் களவாணி

  • @anandhm1401
    @anandhm1401 Před měsícem +1

    OPS 🌱✌️

  • @S.SEKAR1983
    @S.SEKAR1983 Před měsícem +15

    தந்தி விடியல் டிவி

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Před měsícem +8

    அந்தம்மா வராது.இன்னொரு 10 ஆண்டு சிறக்குப்போகவேண்டுமே! (அன்று கூட்டுக்கொள்ளைக்ககாரியால் 5 இனிப்போனால் 10)

  • @karthikeyand6678
    @karthikeyand6678 Před měsícem +8

    EPS to be thrown out of ADMK

  • @ramaiahkandasamy9896
    @ramaiahkandasamy9896 Před měsícem +24

    உங்கள் டிவிக்கு வேறு வேலை இல்லை

  • @kumarv439
    @kumarv439 Před měsícem

    அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும்

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Před měsícem +1

    சிறுவயது பாட புத்தகத்தில் ஒரு கதை உண்டு அதில் இரண்டு பூனைகள் கேக் துண்டை வைத்து சண்டை போடும். அப்பொழுது அங்கு வரும் குரங்கு உங்களுக்கு நான் சரிசமமாக பிரித்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு தராசின் இரண்டு பக்கத்தில் கேக் இரண்டாக புட்டு வைக்கும். ஒரு பக்கம் அதிகமாக இருக்கும் அதை புட்டு வாயில் போட்டுக்கொள்ளும். மீண்டும் சரி பார்த்தால் மற்றொரு பக்கம் அதிகமாக இருக்கும் அதைப் புட்டு வாயில் போட்டுக்கொள்ளும். இப்படியே கேக் முழுவதையும் சாப்பிட்டு விடும். இந்தக் கதை இவர்களுக்கு பொருந்தும். முதலமைச்சர் பதவிக்கு சசிகலாவும் ஓபிஎஸ் சண்டை போட்டார்கள். கடைசியில் வந்த எடப்பாடி தட்டி சென்று விட்டார்.😅😅😅

  • @ntrkalai9716
    @ntrkalai9716 Před měsícem +9

    2026 eps cm

  • @JayaPrakash-qs6ri
    @JayaPrakash-qs6ri Před měsícem +12

    போடா

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x Před měsícem +3

    ADMK peoples we are never not accepted in future. Who is that person raja Matha.

  • @sheikshamil-g7y
    @sheikshamil-g7y Před měsícem

    இவர் முயற்சி வெற்றி அடையாது பன்னீர்செல்வம் அனைத்தையும் கெடுத்துகுட்டிசுவராக்கிவிடுவார்
    பன்னீரை கழட்டிவிட்டு எடப்பாடியாரும் சசிகலாவும் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை சந்தித்தால் நிச்சியம் வெற்றி உண்டு

  • @viswanathan4621
    @viswanathan4621 Před měsícem +10

    Admk Eps mass

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 Před měsícem

    நீங்க செய்யக்கூடிய அனைத்து செயல்களும் தொண்டர்களை அவமதிப்பதாக உள்ளது.

  • @thankamony1783
    @thankamony1783 Před měsícem +6

    சசிகலா ஊழலுக்காக சிறைசென்றவர் எப்படி முதல்வராக முடியும்

  • @malayandipandian1311
    @malayandipandian1311 Před měsícem

    வெற்றி பெற்றால் தான் போயஸ் தோட்டம் போக முடியும் நீங்கள் வெற்றி பெற போவதே இல்லை

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 Před měsícem

    பரவாயில்லை சூப்பர்

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r Před měsícem +20

    சசிகலா பேசுவது திருநங்கை போல வாய்ஸ் உள்ளது

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před měsícem +3

      ஏய் அவனாநீ ஏதாவது 9 நம்பர் ரூம்பில் தங்கிக்க

    • @pandianganesan9583
      @pandianganesan9583 Před měsícem +4

      அப்ப உன் வீட்டிலுள்ள அனைவருமே நீ சொல்லுவது போலதானோ

    • @baskeransivananthan6133
      @baskeransivananthan6133 Před měsícem

      உன் ஆத்தா வாய்ஸ் எப்படி இருக்கு ன்னு கொஞ்சம் பாரு மவனே 😂

  • @Maadan_TV
    @Maadan_TV Před měsícem +2

    அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா வாழ்க ❤❤❤❤

  • @rmurugan2252
    @rmurugan2252 Před měsícem +3

    Uthaya kumar orunaye

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 Před měsícem +11

    She is not a member of AIADMK

  • @kpsivam5792
    @kpsivam5792 Před měsícem +4

    உதயா இந்த கருவாடு மீனாகாது கறந்தபால் மடி புகாதுங்கற வார்த்தை அன்று ஜெயலலிதாவைகாளிமுத்து பேசியவை 😂😂

  • @Anandakumaran-s5w
    @Anandakumaran-s5w Před měsícem +5

    Ne thirunthave Matta admk jaikaum Vida matta

  • @balayannaveenkumar1795
    @balayannaveenkumar1795 Před měsícem

    அம்மா வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 Před měsícem +2

    Only chinamma can save admk. Chinamma is a great leader for admk. Chinamma is a lion for admk

  • @KannanKannan-gz7wb
    @KannanKannan-gz7wb Před měsícem +1

    😢😢😢😢over.cheelapa

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před měsícem

    சதிகலா அவர்கள் நுழைந்தால் அ.இ அ தி மு க மேலும் பலஹீனமாகும்.

  • @sriramkumar9583
    @sriramkumar9583 Před měsícem +2

    Unmayilaye amma vah miss pandravanga sasikala vah nambalam

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x Před měsícem +3

    Next CM eps

  • @JeganReddy
    @JeganReddy Před měsícem +1

    Jayakumar matrum rb udhyakumar katchieilla irrundhu neekam saiya vyandhum

  • @gurukarthi9641
    @gurukarthi9641 Před měsícem +1

    சின்னம்மா வாழ்க

  • @tvs.murugantvs.murugan7598
    @tvs.murugantvs.murugan7598 Před měsícem +1

    அட போங்கப்பா 2026 இல் EPS முதல்வரா 😂😂😂 சும்மா காமெடி பண்ணாதீங்க 🤗

  • @murugank644
    @murugank644 Před měsícem +5

    சின்னம்மா

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Před měsícem

    சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று சொல்வதும் எடப்பாடி வெளியேற வேண்டும் என்று சொல்வதும் ஒன்றுதான்.
    ஜெயலலிதா இருந்தபோது சசிகலா எப்படி கட்சியை விட்டு வெளியே இருந்தாரோ அதுபோல் தொடர்ந்து இருந்து கொள்ள வேண்டும்.

  • @lillykambam8046
    @lillykambam8046 Před měsícem +1

    E, p, s ops sasikala 3berum thirudarkal

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Před měsícem

    அம்மா அவர்களுக்கு
    ஈடாக மாட்டார்.......சசி

  • @Arusiva9585
    @Arusiva9585 Před měsícem +1

    அய்யோ நீங்கள் தான் சிறுபிள்ளை

  • @panduranganr1399
    @panduranganr1399 Před měsícem +1

    Jayakumar.vest

  • @govindarajulusr6179
    @govindarajulusr6179 Před měsícem +1

    Iippadiye iruntha katchiye kannama poidum

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před měsícem +9

    காசுக்காக ஊடகங்கள்