என்னை சுமந்த தோள்கள் மீது / Ft. Dhass Benjamin / Cover song / Voice of Gethsemane Ministries

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • என்னைச் சுமந்த தோள்கள் மீது
    ஈனச் சிலுவையா
    என் உருவம் வரைந்த உள்ளங்கைகளில்
    கொடிய ஆணிகளா - என்னை
    கன்மலை மீதினிலே
    எந்தன் அடிகளை நிறுத்திடவே - 2
    கல்வாரி மலையின் ஓரத்திலே
    நீர் தள்ளாடி நடந்ததென்ன - 2
    - என்னை
    பொன்னிற மேனியிலே
    தூய செந்நீர் வழிந்ததென்ன - 2
    பொல்லாத சேவர் போர்த்திய செவ்வங்கி
    மேலும் சிவந்ததென்ன - 2
    - என்னை
    கன்மலை புகலிடமே
    கொடும் கல்வாரி பாடுகளா - 2
    மார்போடு என்னை அணைத்தவர்க்கே
    வாரடி காயங்களா - 2
    - என்னை

Komentáře • 17