Aayiram Ithazh Konda song by P Susheela | K Veera Mani | Tha Vaseelan

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Watch the devotional song Aayiram Ithazh Konda sung by P Susheela.
    Music : K Veera Mani
    Lyrics: Tha Vaseelan
    For more updates:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamasouth
    Like us on: / saregamasouth
    Follow us on: plus.google.co...

Komentáře • 228

  • @mapcoauh7
    @mapcoauh7 Před 4 lety +63

    நான் முஸ்லிம்தான் ஆனால் சிறு வயதில் இருந்தே சுசீலா LR. ஈஸ்வரி இருவரின் பக்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்... அதிலும் சுசீலா அம்மா பாடிய தாமரை பூவில் அமர்ந்தவளே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... எங்கள் வீட்டின் எதிரில் தான் மாரியம்மன் கோயில் இருந்தது. மார்கழி மாதம் முழுமையாக இந்த பாடல்கள் தான் ஒலிக்கும்... இதைக் கேட்பதற்கு என்றே வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து கொள்வேன்

    • @vijayamp552
      @vijayamp552 Před 4 lety

      By

    • @sundarbabu3420
      @sundarbabu3420 Před 4 lety +1

      மிக நன்றி

    • @sarathkumar2834
      @sarathkumar2834 Před 3 lety +2

      Matham vera irunthalum hindi song ketkuringa nice👍👍👍👏👏👏

    • @sureshs9087
      @sureshs9087 Před rokem +2

      தமிழகத்தில் தாமரை மலரும்

    • @kavinkumar7064
      @kavinkumar7064 Před rokem +4

      மனிதனுக்கே மத இன பாகுபாடுகள்.... பரம்பொருளுக்கு அல்ல.... 🌹🙏🌹

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    மனிதகுலம் சிறிது நேரம் நிம்மதியாக வாழ இதுபோன்ற பாடல்களை கண்களை மூடிக்கொண்டு கேட்க வேண்டும். மனதில் எத்தனை கொடூரம் சோகம் கவலை இருந்தாலும் பணிபோல் கரைந்து விடும். இசைக்குயில் பி. சுசீலா பாடல் அமைதியானவை!

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 3 lety +50

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் திருமணத்திற்கு முன் நான் காலை 4:30மணி எந்திச்சு முற்றம் தூத்து முற்றம் தெளித்து கோலம் போடும் போது இந்த பாடல் எங்கே இருக்கிருந்து தூரத்தில் காற்றில் அப்படி அசைந்து அசைந்து அப்படி கேட்கும் எங்க ஊரு மாரியம்மன் கோவில் காலையில் இந்த பாடல் ரெக்கார்ட் போட்டு விடுவார்கள் எனக்கு அந்த நினைவு நாள் வருகிறது நல்லா தெய்வீக கலந்த குரலில் பாடிருக்காங்க அம்மா பி சுசீலா அம்மா அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்க நன்றி யூடியூப் சேனல்

  • @gayathrirengaraj4028
    @gayathrirengaraj4028 Před 6 lety +172

    ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
    அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
    மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
    அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்
    ஆயிரம்
    ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
    கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
    முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
    அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு
    ஆயிரம்...
    நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
    தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
    தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
    அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்
    ஆயிரம்

    • @artsmathesh6048
      @artsmathesh6048 Před 5 lety

      Thanks l sung

    • @mritula-nithyabalaji1844
      @mritula-nithyabalaji1844 Před 4 lety

      🙏🙏🏵🌹🌼🌺

    • @SureshSuresh-xk2fi
      @SureshSuresh-xk2fi Před 4 lety

      Suresh

    • @prabhudass4027
      @prabhudass4027 Před 4 lety +4

      அவள்முத்துகரங்களில்சூட்டிமகிழ்வோம்சந்தனகாப்பு.இந்த.ஒருவரிதெய்வத்தின்வரி.இதைஉணர்ந்தால்புரியும்.

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 Před 4 lety +2

      Varikalukku mikka nanri🙏
      Oum Sri Mahalakshmiye vasu vasu swaga❤️🌹🌺🌸🏵️🌻🌼💮🌾

  • @madhavanmadhan7520
    @madhavanmadhan7520 Před rokem +18

    தெய்வீக சக்தி கொண்ட பாடல் மனதிற்கு அமைதி தரும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +18

    இசைக்குயில் இசை வாணி பி.சுசிலா அம்மா அவர்களின் தேன் குரலில் அம்மனின் அருளை நமக்கு பாடலின் மூலம் வாரி வழங்கி உள்ளார்கள்

  • @karthikeyankarthikeyan9074
    @karthikeyankarthikeyan9074 Před 6 lety +47

    ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூ முகம் கொண்ட தாயின் பாடல் எங்கள் இல்லம் எங்கும் பக்தி மனம் வீசின

  • @thuvaindiakanesharajah4154
    @thuvaindiakanesharajah4154 Před 4 lety +43

    இனி இது போன்ற பாடல்கள் வர போவது இல்லை

  • @ammusundar4921
    @ammusundar4921 Před 6 lety +29

    ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ பாடல் வரிகளும் குரலும் ஆகா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது பக்தி மணம் வீசும்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +42

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை நன்றி கருமாரி அம்மன் பாடல்களில் ஒன்று இனிமை இனிமை நன்றி பழமை பழமை அருமை அருமை

    • @vishnuvb571
      @vishnuvb571 Před 5 lety +3

      கானக்குயில் சுசீலா நீடூழி வாழ்க.

    • @vadivuh2120
      @vadivuh2120 Před 5 lety

      Hul it tr318 tojjkoiijKtyY7877777

  • @muniyandik9470
    @muniyandik9470 Před rokem +6

    என்றென்றும் இனிமை நிறைந்த, இதயத்திற்கு இனிமை ராகம் இந்த பாடலை பாடிய திருமதி சுசிலா அம்மாவுக்கு 🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumars9580
    @sivakumars9580 Před 3 lety +8

    கெட்டவர்களையும் நல்லவர்களுக்கும் பாடல் கஷ்டமான நேரங்களில் கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் பாடலை கேட்டால் கண்ணீர் வழியும் தெளிவு பிறக்கும்

    • @uthayashanu2663
      @uthayashanu2663 Před 3 lety +1

      ஐயா உண்மை ஐயா என்னால முடியல கண்களில் நீர் ஊற்றுகிறது

    • @uthayashanu2663
      @uthayashanu2663 Před 3 lety +1

      ஐயா உண்மை ஐயா என்னால முடியல கண்களில் நீர் ஊற்றுகிறது

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    பாடலின் சங்கதிகளை ஏற்றம் இறக்கம் பாடும்போது மெய்மறந்து கண்களை மூடிக்கொண்டு ரசிக்க வேண்டும்.

  • @devasenathipathyrajangam
    @devasenathipathyrajangam Před 4 lety +7

    கலியுக தேவமாதா கருமாரி அம்மன் ❤️❤️👍👍👍

  • @ArunKumar-nc9qv
    @ArunKumar-nc9qv Před 6 lety +35

    மனதிற்கு அமைதி தரும் பாடல்

  • @krishnamurthy-px8fz
    @krishnamurthy-px8fz Před 3 lety +8

    இசையும் அம்மாவின் குரலும் தெய்வீகம்

  • @SivanParvathi-cj6lk
    @SivanParvathi-cj6lk Před 11 měsíci +2

    இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @uthayashanu2663
    @uthayashanu2663 Před 3 lety +3

    என் தாயே கருமாரி அம்மா
    உன்னை நினைக்க செய்துவிட்டயே
    இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது தாயே
    இதுவும் உன் கிருபயோ
    எம் உலகை காப்பவளே உன் பிள்ளைகளை காப்பாற்று தாயே

  • @Osho55
    @Osho55 Před 4 lety +6

    Ithanai iyarkaiyaaga ithanai azhagaaga, vaarththaigalin arthathai uL vaangi, thuLi kooda migai illaamal paada eppadi mudigiradhu indha P Susheela vaal!!! Ivarai oru miracle endru sollaavittal veru yaarai solvadhu!!!

  • @srinivasanr6480
    @srinivasanr6480 Před 2 lety +7

    ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
    அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
    மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
    அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்
    Aayiram idazh konda thamarai poo
    Engal devi mugam
    Anda aadisakti karumari aalayam vazhvu
    Tharum
    mangaiyarellam potri vanangum
    Mangala selvam
    Adhai kungumathaley alli
    Kodukkum kaliyuga deivam

    ஆயிரம்... aayiram
    ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
    கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
    முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
    அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு
    ஆயிரம்...
    Aani maraindhu aadi Pirandadhum kann
    Malaria
    Karumaariyammanin arul mazhaiyale
    Mann kulirum
    Munnai vinaigalai odida seiyyum
    Annaiyin theerpu
    Aval muthu karangalil chooti
    Magizhvom sandana kaappu
    Ayiram...
    நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
    தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
    தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
    அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 5 lety +10

    Suseela = thaenaamirtham........100% beauty......natural......totally blessed.....😍😍😍😍😍😍😛😛😛😛😛😌😌😌😌nandri ammaa

  • @r.kalishr.kalish7992
    @r.kalishr.kalish7992 Před 2 lety +5

    அற்புதமான குரல் அடடா எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிக்கவில்லை

  • @manisubramani6454
    @manisubramani6454 Před 10 měsíci +1

    தமிழ்நாட்டு தங்க தாரகை இன்னும் உங்கள் பாடல்கள் தான் கேட்கிறேன் நான்

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 Před 5 lety +28

    P.Shusheela Amma... you are an angel and a Nightingale to us. Absolutely mesmerizing.

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 4 lety +8

    இந்தபாடலைகேட்டாலேஅருள்வரும்

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru Před 3 lety +3

    இந்த ஒருபாடல்போதும் நூறுஜென்மங்கள்க்கு விருக்தியாம்சம்

    • @MohamedIbrahim-wm7pp
      @MohamedIbrahim-wm7pp Před 2 lety

      எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @ajithprajith8584
    @ajithprajith8584 Před rokem +1

    Prajith ❤

  • @durga39119
    @durga39119 Před rokem +1

    Naan 9th padikum pothu pakkathula iruka mangayarkarasi school la intha paatu poduvanga.. Friends kooda vibe pannuvom.. Fine Days❤

  • @MrVinod1984
    @MrVinod1984 Před 4 lety +17

    Both the lyrics and voice is a gift from the goddess herself

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 4 lety +2

    தெய்வத்தின்அருளால்உருவாணபாடல்இது.சுசீலாஅம்மா.நன்றிஅம்மா

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 2 lety +3

    A Beautiful composition. Seems to be based on Shuddha Dhanyasi. Susheela amma's Sweet Voice.

  • @nsridhar3114
    @nsridhar3114 Před rokem +3

    Very excellent melodious voice by kalaimamani smt. P. Suseela madam. Always her voice spread all over the world. God Saraswathi is permanently sit her tounge. God bless her their famiky. I am also one of my best fan for her voice. Erode sridar.

  • @jeevakrish6714
    @jeevakrish6714 Před rokem +3

    Ellarum Nalla irukanum Amma🙏🙏🙏🙇🙇🙇

  • @Srinatha1959
    @Srinatha1959 Před 8 lety +33

    when we listning of this song we will forget the world we are travelling in other galaxy mind refreshment

  • @nizamudeenmohammed5273
    @nizamudeenmohammed5273 Před 2 lety +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..வாரம் ஒருமுறையாவது இதை கேட்பேன்....

  • @vijayanpollekatil7775
    @vijayanpollekatil7775 Před 4 lety +6

    Ammas songs melodious. ...excellent rendition by Susheela Amma.....God bless you.

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 Před 5 lety +14

    Please could someone forward the lyrics for Aayiram Ithazh Konda in english. Too beautiful

  • @thangamanibcc634
    @thangamanibcc634 Před rokem +2

    அருமையான பாடல் காலத்தால் அழியாதது

  • @HariHaran-nb1hv
    @HariHaran-nb1hv Před 5 lety +5

    Karumari kaliyuga deivam. 100 percent true

  • @manimegalaic3530
    @manimegalaic3530 Před 2 lety +2

    ஓம் தாயே போற்றி போற்றி

  • @YaraYara-my5np
    @YaraYara-my5np Před 3 měsíci +1

    கண்மலரும்

  • @keerthieswarisudharsan6795

    Super song. நன்றி அக்கா

  • @karuppiahpillaisubramanian6759

    Thamaraipoovu yengal Devi Miugam.

  • @gurunathdr1892
    @gurunathdr1892 Před 2 měsíci

    Amma please save this mankind with all ur blessings

  • @mrk.reddy.5197
    @mrk.reddy.5197 Před rokem +2

    🙏🌺🌻🌸 Jai. Maha Lakximi !!!!

  • @kamatchib3234
    @kamatchib3234 Před 5 lety +7

    Arumai!!! Old is gold

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 10 měsíci +1

    Yet another wonderful start of the day by listening to this evergreen song!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety +3

    Hearing such songs to start the day or evening is truely wonderful!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 3 měsíci

    This evening too, I have started the proceedings with this wonderful song! Thank u all!!

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 എന്റെ ഹൃദയത്തെ തൊട്ട പാട്ട് 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @ganeshp8608
    @ganeshp8608 Před 3 lety +4

    My favorite song 🙏🙏🙏🙏

  • @jeenus3465
    @jeenus3465 Před 6 lety +9

    Oh what a voice .

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 10 měsíci

    Aaman padal super in Susela amma voice.

  • @MuthuKrishnan-ug7vz
    @MuthuKrishnan-ug7vz Před 7 lety +9

    பக்தி மனம்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 8 měsíci

    Yet another day started by listening to this great devotional song! Thank u all!!

  • @a.o.s.mubasir4710
    @a.o.s.mubasir4710 Před 6 lety +10

    Very old song this my school prayer

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 4 měsíci

    Today too, I start the day's proceedings with this all time great song! Thank u all concerned!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před rokem +1

    Yet another day started by listening to this wonderful song! Thanks everyone concerned,!!

  • @amazingg6032
    @amazingg6032 Před 6 lety +5

    Sarvam sakthi mayam

  • @nirojaniramachandran3678

    Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 Před 3 lety +1

    பரிபூரண தெய்வீகம்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před rokem +1

    Hearing this song is a nice way to start yet another auspicious day! Thank u all !!

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 Před 9 měsíci

    Arumai Bakthi Paadal!✨🎇💐🌹🌺🌻💥❤🙏

  • @balajias2172
    @balajias2172 Před 3 lety +2

    VERRY NICE SONGS THANKS P SUSELAA AMMA

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 6 měsíci

    Yet another day started with this song and thank u all!!

  • @durgaanbu1395
    @durgaanbu1395 Před 4 lety +3

    Om Sri Lekshmi Amma Saranam 🙏🙏🙏

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 3 měsíci

    Nice devotional song with good lyrics and accompaniments ably sung by Suseelamma! Thank u all!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 5 měsíci

    Nice to start the day's proceedings by listening to this devotional song,! Thanks to Suseelamma, music troupe and you tube!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 3 měsíci

    Evening prayers/ tasks begun with this evergreen and altime great devotional song!! Thank u all!!

  • @sudajeyakumar1844
    @sudajeyakumar1844 Před rokem +2

    Fantastic song 😊😊😊

  • @shravkumar55
    @shravkumar55 Před 2 lety +2

    Susheelamma..divine voice

  • @pandipan7198
    @pandipan7198 Před 4 lety +2

    Amma kural Arumai

  • @shibuqhjl0ganesan791
    @shibuqhjl0ganesan791 Před 2 lety +1

    என்றும் இனிமை

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 7 měsíci

    Nice to hear this devotional song which is a wise way to start an auspicious day! Thank u all!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety +1

    What a link between human nature ,& that of flora n fona!

  • @prabhubs5465
    @prabhubs5465 Před 2 lety +1

    I have heard a lot of songs but this song affects my mind a lot

  • @nsridhar3114
    @nsridhar3114 Před 3 lety +1

    Sweet voice Mrs.suseela amma.god bless susrrla Amma.

  • @sankarkdk3629
    @sankarkdk3629 Před 9 měsíci

    மனம் உருகி அழுகிறேன்...அம்மா 🙏🙏

  • @miniks1101
    @miniks1101 Před 6 lety +7

    melodious song, wants to hear 10000000000000000 times

  • @ganesanv7475
    @ganesanv7475 Před 6 lety +5

    அருமை

  • @binujms8642
    @binujms8642 Před 6 lety +3

    Suseelama great

  • @pandipan7198
    @pandipan7198 Před 4 lety +2

    Arumai arpputham

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety +1

    Evening prayers on the air on children's day!!

  • @jaishankar2358
    @jaishankar2358 Před 3 lety +1

    Very very rare voice and Divinely song.. So mesmerizing song delivered by Susheela madam. So wonderful

  • @drsaobavaralakshmi-2996

    Wow.simply.in.bhakthi.paravasamof.karumari.amman..no.words.for.suseela.ammas.divine.voice

  • @sunithat8251
    @sunithat8251 Před 6 lety +8

    Super ya

  • @subasreebalakrishnan3785
    @subasreebalakrishnan3785 Před 4 lety +6

    Pure nostalgia❤️

  • @muruganritham8001
    @muruganritham8001 Před 5 lety +13

    இனி ஒருவர் இவருக்கு இனையாக வர முடியாது. இப்பவும் சில சினிமா பாடர்கள் இருக்காங்க நாய் வாயிலயடுத்த மாதிரி த்து...

  • @sureshkpattar3124
    @sureshkpattar3124 Před 7 lety +5

    devi saranam

  • @shilpikanedunchezhiyan0907

    🙏🙏🙏

  • @ArunKumar-nc9qv
    @ArunKumar-nc9qv Před 6 lety +5

    Best song

  • @mahalakshmilakshmi1749

    OOM SAKTHI AMMA ENAKKU EPPAVUME THUNAIYAI ERUMA OOM SAKTHI OOM SAKTHI

  • @arunayyanar3845
    @arunayyanar3845 Před 4 lety +1

    அருமையான பாடல் வரிகள்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety +1

    Hearing such songs is a great way to start a morning/prayers!! Thank u!!!

  • @saraswathi1000
    @saraswathi1000 Před 2 lety +2

    Beautiful voice

  • @shankart4608
    @shankart4608 Před 5 lety +2

    Amma

  • @ilangokrishnan9918
    @ilangokrishnan9918 Před 5 lety +10

    இதைவிட இனிமையாக யாரால் பாடமுடியும்?

  • @ganeshp8608
    @ganeshp8608 Před 3 lety +1

    My favorite song sarvam sakthi mayam🙏🙏

  • @user-mg5nb7cc3i
    @user-mg5nb7cc3i Před 6 lety +4

    i like it song

  • @rakeshkesh2817
    @rakeshkesh2817 Před 3 lety +1

    All time favorite song....om sakthi...