எனக்கு எங்க மாமாவ தவிர வேற யாரும் இல்லை😢😔 | எங்க வீட்ல யாரும் பேசுவதில்லை😭😢 | Lalitha Crying |

Sdílet
Vložit

Komentáře • 127

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Před 3 dny +30

    உங்கள் இருவரின் விடா முயற்ச்சிக்கு கிடைத்த பரிசு இது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்மா கலங்காதே மகளே

  • @Sanjaykumar.07
    @Sanjaykumar.07 Před 3 dny +25

    லதா‌ அழதீங்க நீங்க அனைவரும் நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் தங்கம் குட்டிம்மாக்கு ❤❤❤❤

  • @kalaiyarasan6490
    @kalaiyarasan6490 Před 3 dny +17

    வாழ்த்துக்கள் அக்கா உங்க லட்டு மாரி எங்க அக்கா ku ஒரு லட்டு வேணும் கடவுளா வேண்டுக அக்கா please

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn Před 3 dny +11

    வாழ்த்துக்கள்.மேல் மேலும் வளர்ந்து வருக! நன்றி.

  • @mennakshimenna7067
    @mennakshimenna7067 Před 3 dny +9

    Alathiga akka romba yannaku kastama iruku yannoda kannum kalagiruchi so happyya iruga❤️❤️❤️❤️

  • @user-xf8lj5gt4z
    @user-xf8lj5gt4z Před 3 dny +5

    Romba romba santhosam Kamal Lalitha super ❤❤❤

  • @AshokKumar-em8qc
    @AshokKumar-em8qc Před 3 dny +12

    வாழ்த்துக்கள் இயேசப்பா ஆசிர்வதிப்பாராக🎉🎉❤❤

  • @Sujikutty2446
    @Sujikutty2446 Před 3 dny +5

    Feel pannathinga ma lalitha kadavulum naanga ellarum irukkom pa god bless you and your family kutty thanga ponnu. Clmmmm 🙌🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️

  • @Depuggomu
    @Depuggomu Před 3 dny +3

    சந்தோசமான குடும்பம் ஆண்டவருடைய ஆசிர்வாதம் இப்போது இருக்க நான் இறைவனை ஜெபிக்கிறேன்.

    • @Sri15299
      @Sri15299 Před 2 dny

      Vera velayea ilaya comment section la kuda vanthu madham mathura vela paapingala unga kadavul mela ungaluku hey bayam athaa madham maathura echa velai seira hindu Muslims la maathuraangala paaru avangala paathu kathuko avanga kita konjo vangi kudi apo aachum arivu varatum naangala yarayum maatha matom en na enga kadavul mela engaluku bayam Ila enga kita konjo vaangi kudi😂

  • @mariasheeba4617
    @mariasheeba4617 Před 2 dny +1

    அழுகை வேண்டாம் லலிதா
    வாழ்த்துக்கள் 🎉🎉 ஆண்டவர் துணை என்றும் உண்டு உங்கள் அனைவருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @harishraj2317
    @harishraj2317 Před 3 dny +4

    Congratulations 👏🎉🎉🎉 next gold play button vaanga vaazhthukal🎉❤

  • @RK-uf7mg
    @RK-uf7mg Před 2 dny

    சூப்பர் லலிதா கமல் இன்னும் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @RajaAPappathi
    @RajaAPappathi Před 2 dny

    கவலைப்படாதீர்கள் அப்பா உங்களோடு என்றும் துணையாக இருப்பார் நீங்க இருவரும் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் பிராத்திக்கின்றேன்

  • @suganjp5770
    @suganjp5770 Před 3 dny +1

    Dont cry lallima. Nanga irukom.

  • @SathyasSss-fj4lk
    @SathyasSss-fj4lk Před 3 dny

    Edhale thapa nenaika enna eruku ds s what a true love & carrying.Good pair ya neega lalitha & fr ur Silver button Conraglation 🎉🎉🎉🎉🎉

  • @sathyamano1701
    @sathyamano1701 Před 3 dny

    Ithuke emotional agathinga sister. Inum neriya happy surprises iruku.. happy irupinga.. 🎉 stay blessed sister. so happy for u

  • @santhosh1732
    @santhosh1732 Před 3 dny

    வாழ்த்துகள் அக்கா ❤❤❤

  • @vijayalakshmisrinivasan2823
    @vijayalakshmisrinivasan2823 Před 9 hodinami

    Super ma valga valamudan

  • @user-ck6hi7vz8l
    @user-ck6hi7vz8l Před 3 dny +3

    லதா அக்கா அழுவாதிங்க ப்ளீஸ் ❤❤

  • @sangeethakarthivaisu9345

    Super sister ennala alahaya adakka mudiyala neenga pesaratha keatu congrats Anna sister🎉

  • @kanimozhisn2020
    @kanimozhisn2020 Před 3 dny

    Sister award vaaga anna ah kutitu poga adhudhan keththu ♥️♥️♥️ inni vara pora award ku nega ponum adhukaga na wait panra na mattum illa namma subscriber um wait panro✨✨silver button vaagitiga aduthadhu kudiya veraivil gold button vaaga ennudaiya manam maardha vazhthukal 💐💐💐

  • @radha58933
    @radha58933 Před 2 dny

    Don't feel sister kadavul erukaruu 😊😊😊😊😊 Bee happy 😊😊

  • @santhivenki3092
    @santhivenki3092 Před 3 dny +1

    🎉congratulations ma super❤❤❤

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 Před 2 dny

    வாழ்த்துக்கள் தங்கச்சி ❤ தம்பிக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @muthu_marees
    @muthu_marees Před 3 dny +1

    வாழ்க வளமுடன் ❤❤

  • @sagayamarynagarajan6379

    Happy irunga

  • @muruganthangapriya1891

    God bless you sis and thambi ❤
    Dnt cry sis
    Papa so cute 🥰

  • @RavikeerthiRavikeerthi-iv3ol

    God bless you ur family ❤❤❤❤😊😊😊😊😊😊😊😊be happy ya irunga

  • @princyprincy9050
    @princyprincy9050 Před 2 dny

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா❤❤

  • @gobikalai9241
    @gobikalai9241 Před 3 dny

    Congratulations bro&sis ❤❤❤🎉🎉🎉🎉

  • @ammubharathi4828
    @ammubharathi4828 Před 3 dny

    Congratulations...🎉🎉🎉

  • @brotherandsisterroutine

    God bless you sister

  • @subithaudhaya1128
    @subithaudhaya1128 Před 3 dny

    God bless you brother and sister

  • @nishamanigandan4721
    @nishamanigandan4721 Před 3 dny +1

    Congratulations

  • @LavanyasatheeshSatheesh-jp1qh

    Congratulations👏 anna anni🎉🎉🎉🎉🎉

  • @SaiBaba-sy4rs
    @SaiBaba-sy4rs Před 3 dny

    ❤❤❤ God bless your family member's ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sagayamarynagarajan6379

    God bless your family

  • @user-hn4rj5ze4z
    @user-hn4rj5ze4z Před dnem

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Před 3 dny

    Congratulations both of you

  • @SarabiSarabi-it8ml
    @SarabiSarabi-it8ml Před 2 dny

    ❤ super Laitha🎉 kamal🎉

  • @vinothinimurugan7927
    @vinothinimurugan7927 Před 3 dny

    Congregation 💐💐💐sis pappa crt ah enthana month aagudhu.vaya therandhu pesarala ennenna pesara sollunga. Next pappa food chart sollunga. Because ya son ku 1year 4 month aagudhu. Rply

  • @thanark2375
    @thanark2375 Před 2 dny

    Congratulations dear 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kanir6782
    @kanir6782 Před 3 dny +1

    Congratulations Anna anni amma sri vani 😊

  • @architaravi07_10
    @architaravi07_10 Před dnem

    Congratulations thaggam ❤️🌹

  • @illamthedikalvistudentskno2257

    God bless you akka ❤❤❤❤❤

  • @pattupattu360
    @pattupattu360 Před 3 dny +1

    Suber 👍

  • @pavielu1591
    @pavielu1591 Před 2 dny

    So cute 🥰🥰🥰🥰

  • @ameenbhaiameenbhai264

    Super Anna akka 🎉❤❤💯💯🎉🍧🍧🎂👋🤘🍯🙌👌👏🍬🍨🧁🍿🍪🍰🍯🌻🌹💐🎉🍫🍫🍫🍫💯🌈🌈🌈🌈🌈🌈

  • @oliviarasuarasu5396
    @oliviarasuarasu5396 Před 3 dny +1

    ❤❤❤❤ love you family ❤❤❤

  • @mahathilak2947
    @mahathilak2947 Před 3 dny

    Congratulations sister

  • @razumeem3911
    @razumeem3911 Před 2 dny

    வாழ்த்துக்கள் அன்னீ 🎉🎉🎉🎉 அழதிங்க நாங்க இருக்கோம்

  • @nishapapa6301
    @nishapapa6301 Před dnem

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @asuba389
    @asuba389 Před 3 dny +1

    ❤😍👌👍🙌

  • @revathianandrevathianand1261

    Love you chellam papa

  • @Beautyworld16
    @Beautyworld16 Před 16 hodinami

    Happy' to c u . congratulations 💞💞💞💞💞💞

  • @rakesh50126
    @rakesh50126 Před 3 dny

    U have to big thanks to your grandfather.

  • @priyanka6535
    @priyanka6535 Před 3 dny +1

    Akka plss don't crying ❤❤

  • @shanthinim6256
    @shanthinim6256 Před 3 dny

    Congratulations akka Anna ❤️❤️❤️❤️

  • @anushyan188
    @anushyan188 Před 3 dny

    Congratulations sis bro

  • @priyanka6535
    @priyanka6535 Před 3 dny

    Happy ya ernggg

  • @valli5440
    @valli5440 Před 3 dny

    Akka 👌

  • @nanbargalaienaippom7182

    Sist gold button will soon dont worry ❤❤❤❤

  • @bimalbimal93
    @bimalbimal93 Před 3 dny

    Hi srivanikutty thnkam supper

  • @kamatchiselvam9976
    @kamatchiselvam9976 Před 3 dny +1

    Super

  • @SukanyaS-u6q
    @SukanyaS-u6q Před 3 dny

    Akka aladhungo Be happy❤❤❤❤❤❤❤❤

  • @user-ol3cj5ns1n
    @user-ol3cj5ns1n Před 10 hodinami +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @p.rajalakshmi8226
    @p.rajalakshmi8226 Před 3 dny

    My fav ❤

  • @vanakamraja5028
    @vanakamraja5028 Před 3 dny

    Don't get emotional long way to go be strong make srivani strong don't use bad words in front of Sri vani teach her nice words and to help others God bless you

  • @Saiaarthi-cv8um
    @Saiaarthi-cv8um Před dnem

    Don't cry ma 😍

  • @gameplaybalaji
    @gameplaybalaji Před 2 dny

    🎉🎉🎉❤❤❤❤

  • @kalaivani7897
    @kalaivani7897 Před 3 dny

  • @gurupriya1095
    @gurupriya1095 Před 2 dny

    Niga happy iruka

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 3 dny

    🎉🎉🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @AkarthiKarthi-kl7li
    @AkarthiKarthi-kl7li Před 3 dny +1

    🥰🥰🥰🥰🥰

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl Před 2 dny

    😢❤🧡❤🧡

  • @chithraduraivel9813
    @chithraduraivel9813 Před 3 dny

    Neenga entha ooru Sollunga

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 Před 3 dny

    hi sister congratulation both off you

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u Před 2 dny

    ❤❤❤🥰🥰🥰🤗🤗🤗💐💐💐

  • @karthi-ql9ts
    @karthi-ql9ts Před 3 dny

    🎉🎉🎉

  • @vijayarani9811
    @vijayarani9811 Před 3 dny +25

    லலிதா என்ன தவறா நினைச்சுக்காத எனக்கு இந்த வீடியோ பார்க்க விருப்பம் இல்ல 😭😭😭😭 ஏன்னா எண்டிங்களே நீ அழுவுறத பார்த்துட்டு நானே மனசு சரியில்ல முதல் உங்க வீடியோ பார்த்து ஆறுதல் படுத்துகிறேன் உன் கணவன் போல் என் கணவர் இருந்திருந்தால் ஆறுதலா எனக்கு இருந்து ஆனா எல்லாமே போயிட்டாங்களே நான் என்ன தப்பு பண்ண😭 லவ் மேரேஜ் பண்ணி ரெண்டு பாப்பாவ எனக்கு கொடுத்துட்டு நாலு விஷயம் கூட இருந்தேன் இன்னைக்கு 15 வருஷமா அனாதையா தனிமையில் இருக்கிறேன் அவர் உயிரோடு இருந்து என் உயிர் போயிருந்தால் அந்த பிள்ளைகளை யார் பாத்துப்பா ஒரு பெண் நினைத்தால் பத்து பாத்திரம் தேய்த்து கூட குழந்தைகளை வளர்ப்பாங்க ஆனா எனக்கு கொடுத்தது கடவுள் ரெண்டு பெண் பிள்ளை பொக்கிஷத்தை கொடுத்திருக்கின்றார் சமுதாயத்தில் நான் நெருப்ப கட்டி வளர்த்துக் கொண்டிருக்கின்றேன் நான் துணி இல்லாமல் தயவு செஞ்சு இந்த மாதிரி அழுவுற வீடியோ போட்டிருந்தால் லலிதா உன் முகத்திலேயே முழுக்க மாட்டேன் ஐ மிஸ் யூ லலிதா ஆரம்பத்திலேயே நீ அழுவது தெரிஞ்சு போச்சு அதனாலதான் எனக்கு பார்க்க விருப்பம் இல்ல உங்க நல்ல மனசுக்கும் உங்க குடும்பம் இருக்கிற நல்ல இது நீங்க நல்லா இருப்பீங்க கடவுளோட ஆசைகளும் உங்களுக்கு இணைக்க இருக்கும் நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் இனிமே கண் கலங்க மாட்டேன்னு எனக்கு இந்த கமெண்ட்ஸ் முழுசா படிச்சிட்டு சொல்லணும் எனக்கு ப்ராமிஸ் பண்ணாத மணி ஒன்னு பத்து இப்போ படுக்கையறை ஃபுல்லா என் கண்ணீர் ஆராய் ஓடுகிறது என் தலையணை முழுவதும் கண்ணீர் துளிகள் 😭😭😭😭

    • @venkatesanr3912
      @venkatesanr3912 Před 2 dny +1

      கடந்து வந்த பாதை
      மிகவும் கண் கலங்க வைத்த பதிவு.
      தங்கள் பதிவு
      படித்து முடித்த பிறகு கண்ணீர் உடன்😂😂😂😂😂😂
      சகோதரன்
      வெங்கடேசன் முடையூர் திருக்கழுக்குன்றம்
      செங்கற்பட்டு

    • @user-ho6li1lj1v
      @user-ho6li1lj1v Před 2 dny +1

      Ve poitusolitu va😂😂😂😂😂

    • @dharshini8055
      @dharshini8055 Před 2 dny

      ​@@user-ho6li1lj1v Mathavangah kastam ungahluku kindala

    • @samuthirabandisamuthiraban597
      @samuthirabandisamuthiraban597 Před 2 dny +1

      நானும் ஒரு மாற்று திறனாளி தான்

  • @sudharsanc.sudharsan9426

    ❤❤❤❤❤❤❤❤

  • @manikandank4808
    @manikandank4808 Před 2 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m0hanapriya323
    @m0hanapriya323 Před 3 dny

    Lalitha nanum arakonam than anga Thirumalpur

  • @kirubavathi2929
    @kirubavathi2929 Před 3 dny +3

    Feell pannathiga Anne Anna Naga erukom ugaluku ❤❤all tha best anna anni god bless u.. Anna anni laddu papa amma appa❤❤❤❤epomee etha pola happy ah eruga my famliy ❤️❤️❤️❤️

    • @Kamallalitha
      @Kamallalitha  Před 3 dny +2

      Romba nandri sister thank you so much for your support sister 🙏🏼🥰🥰🙏🏼

  • @priyaraja4007
    @priyaraja4007 Před dnem

    Hi anna anni hi sollungal pls❤❤❤❤

  • @user-yu6gw3km5h
    @user-yu6gw3km5h Před 2 dny

    Omssiram anna ku baba miracle pannuvar

  • @manjulaprasad7162
    @manjulaprasad7162 Před 3 dny

    பாவம் உன் மாமனார மறந்துட்ட

  • @deepakrishnan9885
    @deepakrishnan9885 Před 3 dny

    Aluvathigka akka yennakku alukiyavaruthu

  • @Nithya-bz9um
    @Nithya-bz9um Před 3 dny

    Don't feel pls

  • @priyamurugan8887
    @priyamurugan8887 Před 3 dny

    🎉

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Před 2 dny

    வீல்...chare ..vaangikunga ..nengalum...kasta pada .mudiyathu

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před dnem

    🎉🎉❤❤👨‍👩‍👦‍👦💐💐🇱🇰🇱🇰

  • @KaruppiyaKaruppiya-cc9di

    Hi akka ssuper❤❤❤❤❤

    • @Kamallalitha
      @Kamallalitha  Před 3 dny

      Hi 👋 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰

  • @p.rajalakshmi8226
    @p.rajalakshmi8226 Před 3 dny

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 Před 3 dny +1

    Hi akka i am first comment ❤😊

  • @user-zl9xj5js9b
    @user-zl9xj5js9b Před 3 dny +1

    🤲🤲🤲🤲🙏🏻🙏🏻🇱🇰🧎‍♀️💐👌👌

  • @Rlitheeshlitheesh
    @Rlitheeshlitheesh Před 2 dny

    Akka alathinga plssssss 😢😢😢

  • @Msprathiksha
    @Msprathiksha Před 3 dny

    na neethiye nenacha sis silver button vanthurukumonu

  • @senthilkumarisubu2411
    @senthilkumarisubu2411 Před 3 dny +2

    ஏம்மா லலிதா செருப்பு இல்லாம பிள்ளையை வெளியே நடக்க விடறியே நல்லா இருக்கா

  • @vetrivelkuppusamy9066

    😭💯🌹🌹🌹🙌🙌🙌👍👍💪💪