பிரிவினை சபைகளை ஏன் எதிர்க்கவேண்டும்? இவர்கள் கிறிஸ்தவர்களா?/divisive churches / Are they Christian?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #DivisivePreachers .. are they buiding the Church or destroying it?
    என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். ...
    - இயேசு கூறியது யாரைப்பற்றி?
    #CatholicChurch
    #seperatedchurch
    #Trinity

Komentáře • 1K

  • @lawrencesiluvaimuthu8848
    @lawrencesiluvaimuthu8848 Před 3 lety +18

    Chatholic means Universe
    So catholisom is not a religion but It is an universal system .So Every one can make use of this
    System and go int an eternal life.
    Those people are made for the
    fullfillment of Bible verses.
    'Lot of false profets will come and cheat you like wolf in sheep clothing.' so be carefull.
    They are preaching not for salvation but for their apitize and fame.
    Words without action is dead .
    So you please continue and explain the spirit of catholisom

    • @aksharadazzles7321
      @aksharadazzles7321 Před 3 lety

      Everybody enter the narrow gate?😭😭😭😭😭🙏🙏

    • @aksharadazzles7321
      @aksharadazzles7321 Před 3 lety +1

      @@mykk_views9007 you people r the dead bro repent find one real church

    • @jmjselvin3276
      @jmjselvin3276 Před 2 lety

      @@aksharadazzles7321 Ave maria mother of jesus christ

    • @robinson5923
      @robinson5923 Před 6 měsíci

      Good but I would not be putting that Catholicism is not a religion, many great scholars and apologists hold the view that it is a religion. God bless you and Our Lady keep you!!

  • @casimiercarolinecasicaro8992

    அருண்,
    உம்முடைய இந்த சேவை
    அரணாய் தொடரட்டும்.....

  • @maryalex7251
    @maryalex7251 Před 3 lety +57

    நான் ஒரு கத்தோலிக்க திருச்சபை சகோதரியாக இருப்பது பெரு மகிழ்ச்சி அடைகிறேன் பிற சகோதரர் சகோதரிகள் இடம் ஏசுகிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோம் அனவதோடு அல்ல அன்பால் இந்த பதிவிற்கு நன்றி அருண் தம்பி

  • @rajustephen8405
    @rajustephen8405 Před 3 lety +26

    I am proud to be a Catholic myself and my entire family

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 Před 3 lety

      Kannu enna polave pesurapa oonai Petra thayarai potrugiren

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 Před 3 lety +27

    Proud to be a catholic 💗

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 Před 3 lety +22

    Very happy to hear this vedio bcz of we are Catholics ....👌👌👍💐💐💐

  • @olithontruga2834
    @olithontruga2834 Před 3 lety +17

    தம்பி அருன் அவர்களூக்கு நம்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும்அமைநியம்

  • @williamsr8477
    @williamsr8477 Před 3 lety +13

    Excellent speech about Catholic & Jesus Words👌👌👌Really I am very very Happy to be a Catholic.

  • @relynloganathan2836
    @relynloganathan2836 Před 3 lety +15

    Arun! நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என் நீண்ட நாளைய வேண்டுதலை இறைவன் உங்கள் மூவமாக நிறைவேற்றி வருவதற்காக இறைவனுக்கு கோடி நன்றிகள்.
    உண்மையை உணர்ந்த கத்தோலிக்கர்களுக்கு நீங்கள் ஒரு gift.
    இன்னும் நிறைய "அருண்கள் " உருவாக வேண்டும்.
    So inspiring and a call to our need for action.
    ***Rise up good Catholics***

    • @zebronics29854
      @zebronics29854 Před 3 lety +1

      @@mykk_views9007
      I'am going to talk to you in அந்நிய பாஷை,
      யா புர்ரா , சுர்ரா, முர்ரா , டர், கர் புர் லவ பவ பல மல ஜல புல ஜல புல ஜல், ஜிம்பலக்கடி பம்பபா,
      If you're anointed by holy ghost you will understand the meaning of it

    • @zebronics29854
      @zebronics29854 Před 3 lety

      @@mykk_views9007
      I have spoken in tongues , so you don't understand what I said...? , then you're not blessed and anointed, If you understood you won't ask the second question

    • @zebronics29854
      @zebronics29854 Před 3 lety

      @@mykk_views9007
      You were talking about blind fellows (Catholics) right...?
      Since you're a Pearson with good vision answer my question which I've asked in tounges. You should be fluent in the tounges cause that is defacto sign of annointing depicted by pastors in all those ministries and churches, So instead of wasting my time answer my question.
      You want me to repeat
      யா புர்ரா , சுர்ரா, முர்ரா , டர், கர் புர் லவ பவ பல மல ஜல புல ஜல புல ஜல், ஜிம்பலக்கடி பம்பபா...?

    • @zebronics29854
      @zebronics29854 Před 3 lety

      @@mykk_views9007
      Puft....what a pity, so you don't understand the tounge , this is how the churches and ministries calls others Saitan, but they themself couldn't understand what their pastors yelling in the name tounges, blindness in you brother not in others
      This is a just tip of iceberg of your blindness,
      So first correct your sight then you go and lead others in the right path

    • @zebronics29854
      @zebronics29854 Před 3 lety

      @@mykk_views9007 why they need to try , I spoken in tounges with you, so answer my question what I asked in tounges ...?

  • @honorryma1625
    @honorryma1625 Před 3 lety +17

    அருண் தம்பி நீங்க சொன்ன இந்த விவரங்களை நம் கத்தோலிக்க மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம் கத்தோலிக்க மக்கள் அனைவருக்காகவும் இயேசப்பாவுக்கு நன்றி நன்றி.

  • @jebarajjairaj8177
    @jebarajjairaj8177 Před 3 lety +5

    தாயை நேசிக்கிறவர்கள் அனைவரும் தாய் திருச்சபையின் வழியாக ஆண்டவரை விசுவாசியுங்கள் மரியன்னையின் பரிந்துரையினாலும் புனித அந்தோணியாரின் வேண்டுதலினாலும் ஆண்டவர் உங்களுக்கு நன்மை செய்வார் நன்றி ஆமென்

  • @lillymalar9238
    @lillymalar9238 Před 3 lety +47

    நீங்கள் விளக்குத் தண்டின் மீது ஏற்றப்பட்ட ஒளி.. தொடர்ந்து ஒளிரட்டும் உங்கள் ஒளி மக்கள் முன் ☺️👍

  • @jestherarokiamarydavid2951
    @jestherarokiamarydavid2951 Před 3 lety +15

    Excellent Arun Brother. Congratulations.May God bless you.🎊🎊🎊

  • @jjjjjjj4348
    @jjjjjjj4348 Před 3 lety +23

    உண்மையில் உங்கள் பதிவு அருமை சகோ... எப்போடா நம்ம ஆட்கள் இவ்வாறான வீடியோக்களை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்....உண்மையில் தரமாக உள்ளது....நீங்க போடுங்கள்...அதை நாங்கள் எங்கள் குடும்பங்களில், எங்கள் தளங்களில் கொண்டு சேர்க்கிறோம்..

    • @prasannakumarf7005
      @prasannakumarf7005 Před 3 lety +2

      Super

    • @remie12699
      @remie12699 Před 3 lety +3

      @@my_kkviews809defense ah 🤔
      Naanga(RC) offnzz aadA ♟ arambuchu romba varusham aachu brother 😁😇
      Poi matha vdo'zz parunga ..
      Praise the Lord 😇
      Ave Maria🥳

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +7

      குடும்பத்துடன் ரெய்டில் சிக்கிய கள்ள தீர்க்கதரிசி பால் தினகரனின் கூலியாள் kk view என்னும் புது கோமாளி அனைத்து கமெண்டிலும் வெறி பிடித்த நரி 🦊 போல ஊளையிடுவார்...

    • @remie12699
      @remie12699 Před 3 lety +3

      @@my_kkviews809 Romba pazhaya que bro
      1000 angle la explain pannitom 🧐
      Praise the Lord😇
      Ave Maria 🥳

    • @remie12699
      @remie12699 Před 3 lety +3

      @@my_kkviews809 already njying a lot brother☺
      ThnkU 😊

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Před 2 lety +5

    கனி தரும் சீடர்.வாழ்த்துக்கள் சகோதரரே .ஆண்டவர் என்றும் நம்மோடு.

  • @edwinandrews2500
    @edwinandrews2500 Před 3 lety +36

    நன்றி திரு அருண் அவர்களே
    ஒரு சாமானிய கத்தோலிக்கனுக்கு திருச்சபையின் நிலைப்பாடை விளக்கும் தங்கள் தொண்டு அளப்பெரியது

    • @jesustochrist
      @jesustochrist  Před 3 lety +2

      நன்றி தோழரே

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +2

      @@my_kkviews809 now anti Christ arrived...

    • @FrancisAntonyRajK
      @FrancisAntonyRajK Před 3 lety +5

      @@my_kkviews809
      வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.
      நீதிமொழிகள் 17:19

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +5

      @@my_kkviews809Go and tell to Paul dinagaran family 😂😂😂 because they only cheating the peoples in the name of Jesus 😂

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +3

      @@my_kkviews809 u Jokers are still getting frustration on others 😂

  • @yesumariatv336
    @yesumariatv336 Před 3 lety +11

    Bro நிச்சயம் உங்களுக்காக ஜெபிப்பேன் ஏனெனில் உங்களுக்கு பல எதிர்ப்புகள் வரும் ஆனால் பயபடாதீர் தூய ஆவியும் அன்னை மரியாவும் நம் புனிதர்களும் உன்னை தேற்றுவார்கள். God bless you🙌

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +6

      Kk view கோமாளிக்கு பைத்தியம் முற்றி விட்டது...

    • @MuraleetharanKanagalingam
      @MuraleetharanKanagalingam Před 3 lety

      Bible does not say so

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +1

      @@MuraleetharanKanagalingam only to collect money 💸💸💸 offerings.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety

      @@mykk_views9007 most of the uneducated fool's like u trusting biggest criminals like Mohan c womaniser etc.,

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety

      @@mykk_views9007 y should I give answers to such a fool like u???🤣🤣🤣

  • @mariathereselenipazalish1536

    நீங்கள் கூறுகின்ற விளக்கங்கள் எல்லாம் சரி தான் ்ரொம்ப சந்தோஷம் நானும் கத்தோலிக்கராய் இருப்பதில் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் 💐🎈🎁

  • @wilsonrani4644
    @wilsonrani4644 Před 3 lety +6

    Thank you Jesus, God bless you with His Heavenly wisdom.🙏

  • @dominicpaul6665
    @dominicpaul6665 Před 3 lety +7

    21.18......Excellent....... 100% True......
    பைபிளை மனப்பாடம் செய்வது முக்கியமில்லை....... சிறு குழந்தைகள் போல இயேசுவை பின்பற்றுவதே முக்கியம்........ மரியாயே வாழ்க ✝️

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 2 měsíci

      @@dominicpaul6665 வேத வசனங்களை . ஆராய்ந்து அறியாமல் . இயேசுவை எப்படி உண்மையாக பின்பற்ற முடியும்.. உதாரணம் - கல்வியறிவு இல்லாத ஒருவர். ஏதாவது உயர்ந்த உத்தியோகத்திற்க்கு போக முடியுமா? யோசியுங்கள். சகோதரா.

    • @dominicpaul6665
      @dominicpaul6665 Před 2 měsíci

      @@Agnes-ss3ug
      இயேசுவை பின்பற்றுவது என்பது, உலகில் நாம் செய்யும் உத்தியோகம் போன்றதா???

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 2 měsíci

      @@dominicpaul6665 நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். சகோதரா. நான் அப்படி சொல்லவில்லை. நாம் ஒன்றை பின்பற்ற விரும்பினால், நாம் அதின் அடிப்படையை அறிந்திருக்க வேண்டும்.. அப்பொழுதுதான். அக்காரியம் முழுமை பெரும். நீங்கள படித்திருப்பீர்கள்..... எப்பொருள் யார்? யார்? வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. ..... என்று.. திரு குறளில்.

    • @dominicpaul6665
      @dominicpaul6665 Před 2 měsíci

      @@Agnes-ss3ug
      அதேபோல, கிறிஸ்துவிற்கு பிறகு தொடர்ந்து 2025 வருடங்களாக ஒரு சபை, வரலாற்றில் தொடர்ந்து வருகின்றது........ கிபி 369இல் அந்த சபை அறுதியிட்டு கூறிய புத்தகங்களே புதிய ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது......... இவைதான் இறையேவுதல் பெற்ற 27 புத்தகங்கள் என்று வரையறை செய்த சபையின் வரலாற்றை படித்து புரிந்து கொள்ளலாமே

  • @bens3354
    @bens3354 Před 3 lety +9

    வாழ்த்துகள் அருண் சகோ உங்கள் இறைபணி தொடரட்டும்
    அருமையான பதிவுகள் எதார்தமான பதிவுகள் தொடருங்கள்

  • @goodshepherd3391
    @goodshepherd3391 Před 3 lety +10

    21.17 time vera level .. கண்டிப்பாக அவர்கள் கிருஸ்துவமே கிடையாது இனி நான் கவலைப்படபோவதில்லை ஏன் என்றால் அவர்கள் தான் கிருஸ்துவமே கிடையாதே.. சரியாக சொன்னால் அவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது.

  • @antonyselvaraj1726
    @antonyselvaraj1726 Před 3 lety +20

    I like your way of speech and good explanation in our roman Catholic Church..... Correct words brother... Keep going.... God always with you.... 😇

  • @kingthegreat1336
    @kingthegreat1336 Před 3 lety +17

    Glory to God 🙏
    Awesome brother 👌👌👌
    Proud be a Catholic 🔥🔥🔥🔥🔥
    பரிசேயர்கள் மிகவும் கோபம் கொண்டு தங்கள் கோபங்களை பதிவு செய்ய இப்போது dislikeஐ இரண்டு முறை அழுத்துவார்கள்...

    • @MaryMary-ij4bf
      @MaryMary-ij4bf Před 3 lety +3

      😆😆👍

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +2

      @@MaryMary-ij4bf கள்ள ஊழியர்களின் சீட சிகாமணி தான் இந்த kk குருட்டு கண் வியூ... இரட்டை வேடம் அணிந்த அத்தனை கள்ள தீர்க்கதரிசிகளின் துரோகத்தை தியாகமாக மாற்ற இங்கு வந்து கதறுவார்...

    • @relynloganathan2836
      @relynloganathan2836 Před 3 lety +3

      Ha Ha Haaa

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety

      @@mykk_views9007 Joker king is Paul dinagaran fraud king is Mohan c womaniser allegation king is a Ravi Zacharias 😂😂😂

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety

      @@mykk_views9007 income tax criminal Paul dinagaran looting money from innocent peoples 😀😀😀

  • @remie12699
    @remie12699 Před 3 lety +17

    I had a experience.. 😌Enku Big temple ( tanjore), gangai konda cholapuram laam romba pudikum ( effect of Tamil novels) .. So oru time andha temple ah visit pannapo,, naan sema excite aanen ,,romba perumai ah adhella paaathute irundhen.. But amma ku adhu pudikala.. So during prayer amma ku verse silai vazhibaadu nu vandhu sema kaatu kaatitaaru manushar † ☹️ ..
    Aprm i thought.. Appo namba apdi ulla kuda poga kudaadha nu sema thinking enku😒 ..
    And at that time my dad explained Nee poi unku puduchurukunu paakuradhu thappe kedayadhu,, u r seeing ur culture.. But Adha avlo exitment oda romba adha pathi research panni.. Prayer time la kuda adha pathiye nenaikuradhu dhn thappu..
    Kadavul 1st place la illama.. Nee vera edhuku priority kuduthalum adha kadavul accept pannika ve maatarunu 😌 i.e called silai vazhibadu😁😁😁
    Adhu puriyame summa kalu mannu dhn silai silai nu sollikitte oru gp aprm adutha religion ah hurt pannitte irukaanga 😏 aprm epdi andha 2 golden rule fulfill aagum nu kuda yosikka maatanga...
    Ivungaluku nenappu Sathan naa rendu kombu vachukittu black dress potukittu ' naane varuven nu ' paaatu padi ti varum nu😌😂
    Dhillu bro ungaluku😄
    Praise the Lord🙏
    Ave Maria🥳

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety

      இயேசுவுக்கே புகழ்...
      பெண்களிலே பேறுபெற்றவரான அன்னை மரியே வாழ்க...

  • @jesynels2065
    @jesynels2065 Před 3 lety +12

    Arun thampi, wooooove very nice explanation. Examples are superb.... நல்லா புரியுது தம்பி.... நன்றி மிக்க நன்றி
    Always prayers and wishes

  • @sagayaranit2362
    @sagayaranit2362 Před 3 lety +10

    Well said brother... Continue your mission.. U r called for it... May God be with you

  • @MaryMary-ij4bf
    @MaryMary-ij4bf Před 3 lety +9

    Suberb....brother.....வாழ்க உம் பணி, வளர்க உம் சேவை 👍👍👍

    • @wonder256
      @wonder256 Před 3 lety

      God knows the fact. We need to allow or encourage the people to learn God's word completely to understand the message if Gospel. This is what missing in Catholic. We are keeping the letter from God closed and don't want to know what God expect from me. You are not pointing the importance of power of Jesus' blood and Resurrection and salvation which is the basic of Bible. We need to say strongly that Jesus is the truth, the way and the life. If I hesitate today, Jesus will hesitate to save me. Please leave all ego and wrong or hidden teachings and work for the truth. The Truth shall let you free. God bless you

  • @olithontruga2834
    @olithontruga2834 Před 3 lety +3

    சகோதரர் அருன் அவர்களூக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும்,அமைதியும்,சமாதானமும்என்றென்றும் இருப்பதாக.உங்களதுஅனைத்துசெய்திகளையும்கேட்டும்,பார்த்தும்மிகுந்தமகிழ்ச்சியும்,நிறைவும் கொண்டுள்ளேன்.ஏனனில்,நீண்டநாட்களாககேட்டவிண்ணப்பம்,உங்கள் மூலமாகவும்,வெளிஉலகிற்குதெரியாத, உஙகளைபோன்றுள்ள,எண்ணற்றசகோதர,சகோதரிகள்மூலமாகவும்நிறைவேறிவருவதைகாணும்போது.உங்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். எந்தவித தடைகளும்உங்களுடைய இறைவிழிப்புணர்வுபணிகளுக்குஇடையூறாக வராது காக்கும் பொருட்டு ஜெபிக்கின்றோம் உங்களைதொடர்புககொள்ளவிரும்புகின்றேன்.

  • @swamyjoseph1262
    @swamyjoseph1262 Před 3 lety +8

    Dear Arun, I really appreciate that you take time to explain the Lenten daily reading to the believers. Catholic Church is like O+ blood group. it is universal. In Tamil Nadu itself more than 500 denominations are there. Most of them are out of context groups and devil's representatives. Those who can't steal either like thieves or like the corporates apply these methods of proclamations. Catholic Church always believea that there is seed of faith (search for God or Truth) in all the religions. Catholic Church is the torch bearer for all the religions. Because in one of our Eucharistic prayers we have a phrase, "whose goodness you (God) alone know. " Therefore the Catholic Church is very dynamic and very open minded. Let us thank God we are members in such a great Church. God bless you.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +2

      @@my_kkviews809 getting more and more frustration ah 😂😂😂??? All the Pharisees are getting severely by Catholics 😂

  • @antonfrancismariampillai90

    beautiful explaination Arun.welldone. God bless you thambi continue your messages. we are proud to be a catholic

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 Před 3 lety +7

    மிக மிக தேவையான கருத்துக்கள்
    நன்றி

  • @jayaseelithomas4011
    @jayaseelithomas4011 Před 3 lety +7

    Thank you 🙏👍👍👍

  • @bens3354
    @bens3354 Před 3 lety +8

    தங்கள் போதனைகளை அவ்வப்போது மாற்றி கொள்ளும் பச்சோந்தி பெந்தகோஸ்து டுபாக்கூர் பாஸ்டர்கள்
    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பெந்தகோஸ்டிக்கு TV 📺 பெட்டி பார்த்து பேய் பிசாசு என்று உளரிய காலங்கள் உண்டு
    ஆனால் இன்று அவர்கள் அட்டு ஊழியத்தை விளம்பரப்படுத்த Tv 📺 தான் மிகப்பெரிய ஊடகமாக உள்ளது
    எல்லாவற்றிலும் மேலாக ஒரு சினிமாவில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மரத்திற்கு மர்ம உண்டியல் தொங்கவிடப்பட்டு வசூல் செய்வதை போல இன்றய பாஸ்டர்கள tv 📺 பெட்டியில் google pay 💰 உண்டியலை தொங்க விட்டு வசூல் செய்கிறான்
    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக சாத்தானாக தெரிந்த tv 📺 இன்று அவர்கள் ஊடகம்
    பணத்திற்காக எதையும் செய்யும் பெந்தகோஸ்து கும்பல்

  • @mariaarul9992
    @mariaarul9992 Před 3 lety +6

    Very happy dear brother we more leaning about Bible Thank you. 🙏

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 Před 3 lety +18

    Mr Arun !!! Congratulations on reaching 5000 subscribers... I hope and pray that God blesses this flock and uses your channel to strengthen his church!!! God Bless You!!! Ave Maria!!!

  • @stanlyravijoseph8039
    @stanlyravijoseph8039 Před 3 lety +18

    கிழே சகோதரர் John harris பதிவிட்டது போல இந்த வலைத்தளத்தைவெறித்தனமாக பரப்புங்கள் இப்படிப்பட்ட வலைத்தளங்கள் காலத்தின் தேவையும் கட்டாயமும் ஆகும் நாம் உறங்கியது போதும் இனியாவது விளித்தெளுவோம்

  • @jjjjjjj4348
    @jjjjjjj4348 Před 3 lety +29

    அன்பின் கத்தோலிக்க பிள்ளைகளே...இந்த சகோதரரின் பதிவுகளை அதிகம் பாருங்கள்...பகிருங்கள்...உங்கள் குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்துங்கள்...

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před 3 lety +7

    Greetings to you in the name of our lord Jesus Christ.
    The whole Bible is about fellowship
    Between.
    God and man.
    If this truth is understood then, fellowship with fellowman is sure to be based on practicing love.
    Peace be upon us.
    Brother Arun 🙏

  • @babababa2566
    @babababa2566 Před 3 lety +5

    அருமை 👌 யான விளக்கம்... பிரிந்த சபை பாஸ்டர்கள் பார்த்து சிந்திக்க வேண்டும்...

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq Před 5 měsíci +1

    Prise The Lord Thankyou Jesus avargal like a private companys don't worry we in our Lord JESUS CHRIST

  • @raniroyraniroy8500
    @raniroyraniroy8500 Před 3 lety +6

    Thank you bro..

  • @SackanAbragam
    @SackanAbragam Před 3 lety +7

    Hi bro , we are watching your channel recently and you are doing so great and your explanations are very useful.We will be praying for your service towards truth.Keep up the good work.
    I would like to share one of my experience with protestants.
    I am catholic.My younger brother ,my cousin brother, my cousin sister and my uncle are in God's servants in Catholic.
    i come from a very keen catholic family.Recently i got a contact with a pastor from another church.
    Actually they came to vist our place .They came as family .Our place is divided into 2 stairs one is my office and upstair is home.
    they said his only son the younger one he is nearly 5years old.The pastor said his son identifies evil presence where ever he goes.
    so when he came he was making trouble downstairs.Again they came upstairs and he was playing and felt good. So they said somethimg wrong in the downstairs and upstair is ofcourse fine and feeling blessed.
    Actually the boy is very hungry thats why he was naughty. after meals he was okay😂
    we too have baby she is a toddler. when we went to thier home , on the stair case itself my baby starts crying 😅
    Not once each time we go there she starts crying. So what we felt is the evil presence is there in pastor's home.🤣

    • @srp4556
      @srp4556 Před 3 lety +2

      Better to speak with your Parish priest regarding this. They may assist

  • @ItsAntoHere
    @ItsAntoHere Před 3 lety +11

    Excellent points bro. Catholics should start understanding more about bible to defend our catholic beliefs. Many time when non-Catholic criticize us by quoting bible verses out of its original context, we are not able to defend as we lack knowledge of the words. We should read bible more. Then we can defend us based on the context in which the word is mentioned in the Bible.

    • @ItsAntoHere
      @ItsAntoHere Před 3 lety +2

      @@my_kkviews809 I am not shameful about that. It was not my fault. If I would have remained so then it will be my fault.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +2

      @@my_kkviews809 shameless Ravi Zacharia is captured by peoples after his death... His spa girls revealed the truth about him.... Go and search bloody frustrating fellow 😂

    • @relynloganathan2836
      @relynloganathan2836 Před 3 lety +2

      @@ItsAntoHere Very well said.

    • @MuraleetharanKanagalingam
      @MuraleetharanKanagalingam Před 3 lety

      He is intepreting his own ideas. He is far from Bible. Catholics : Are you born again?

    • @ItsAntoHere
      @ItsAntoHere Před 3 lety +1

      @@MuraleetharanKanagalingam who are you to decide whether he is far from bible are not? What is your credentials to say so?

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Před 2 lety +1

    Proud to be a Catholic Christian. Very good sense of belonging to the parent Church, the Catholic Church. Martin Luther divided the church in the 15th Church and all those believe in his advocacy are not true Christians in the true sense of the word. Praise the Lord, Ave Maria. Glory to God in the Highest and Peace to His People on Earth. Amen.

  • @KishoreSiluvaikan
    @KishoreSiluvaikan Před 3 lety +10

    Congrats Arun For 5K Subscribers... 🎉🎉🎉

  • @babinrysonbabinryson3949
    @babinrysonbabinryson3949 Před 3 lety +5

    Very well explained bro. Keep it up may God bless u...

  • @premdoss504
    @premdoss504 Před 3 lety +8

    Super ❤️❤️❤️

  • @donaldburrows1255
    @donaldburrows1255 Před 3 lety +5

    I always share your videos to mu family members.Very useful to us.

    • @johnbaptistaugustine5665
      @johnbaptistaugustine5665 Před 2 lety

      சகோ- அருண் நீங்கள் வேதத்துக்கு விரோதமாக பேசுகிறீர்கள்,நீங்கள் செய்கிறது விக்கிரக ஆராதனை ,தூய ஆவியானவர் உங்களுக்கு இன்னும் சொல்ல வில்லையா?.தயவு செய்து மனம் திரும்புங்கள். திருவெளிப்பாடு 21; 8 இன் படி அக்கினி கடல் தான்,

  • @paulraj1304
    @paulraj1304 Před 3 lety +3

    Amen Hallelujah, Wow! super thambi, very good explanation. God bless you.

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 Před 3 lety +7

    Great !
    உங்கள் பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @sajisujibasker4771
    @sajisujibasker4771 Před 3 lety +5

    நன்றி அண்ணா

  • @benshithimmanuel9857
    @benshithimmanuel9857 Před 3 lety +3

    நன்றி அருண்

  • @carmelmadha7490
    @carmelmadha7490 Před 3 lety +5

    பிரிவினை சபை எதிராளி இல்ல ஒரு தூரோகி ...உண்மை சகோ...நல்ல கருத்து

  • @yuvaraj5903
    @yuvaraj5903 Před 3 lety +6

    Dear I'm reborn from protestant thank GOD I came to catholic.

  • @rebindoagnel3249
    @rebindoagnel3249 Před 3 lety +4

    Very nice&clear tks bro

  • @forex8857
    @forex8857 Před 3 lety +12

    நானும் குற்ற உணர்வு இல்லாமல் எதிர்க்கிறேன் அருண்.

    • @relynloganathan2836
      @relynloganathan2836 Před 3 lety +5

      Yes, same here madam.

    • @forex8857
      @forex8857 Před 3 lety +4

      @@relynloganathan2836 உண்மையை சொல்வதானால் எதிர்ப்பு போய், இவர்களின் எல்லை தாண்டிய போக்கை பார்த்து ஒருவித நடுக்கம் ஏற்படுகிறது. ஆண்டவர் யேசு attached bathroom, visiting room போன்ற சகல வசதிகளுடனும் வாழ்ந்தார் என்று ஒருத்தன் போதிக்கிறான். அதையும் ஒரு மக்கள் கூட்டம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கேட்க அப்படி ஒரு அருவருப்பு ம் ஒருவித பயமும் வருகிறது.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +5

      @@forex8857 நீங்கள் சொல்லும் அருவருப்பான செயலை தான் அவர்கள் அற்புதமாக சபையில் சாட்சியாக சொல்வார்கள்.. மைக்கேல் சம்மனசு எங்கள் வீட்டில் இடியாப்பம் சாப்பிட்டார் என்று ஒரு பாஸ்டர் சபையில் உபதேசித்தார் அதை இப்போது கூட யூடியூபில் காணலாம்...

    • @forex8857
      @forex8857 Před 3 lety +5

      @@kingthegreat1336 🤣🤣இடியப்பம் சாப்பிட்டதை நினைக்க சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +4

      @@forex8857 இப்போது கூட அந்த வீடியோ யூடியூபில் வரும்..

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Před 2 lety +1

    Wonderful message. Well xplained. Thank you Jesus. God bless you Abundantly brother 😇😇😇🙏

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Před 3 lety +4

    Piercing words. Just sword directly to people who poke us often.
    Best example of our Catholic faith is the photo of a sister kneeling in front of the army men begging him to stop shooting which is flashed in all channels. This is our work. World saw Jesus through this Sister.
    But these blind people won't accept this.
    Arun bro do continue your work. All the best👍👍👌👌🙏🙏🙏

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +3

      @@my_kkviews809 still anti Christ is getting more frustration 😂😂😂 bloody false teaching fellows 😎.

  • @wondermedia6416
    @wondermedia6416 Před 2 lety +1

    சிலை வழிபாடு பாவம்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை அருவருக்கிறார்

    • @jeraldjeyaraj9003
      @jeraldjeyaraj9003 Před 2 lety

      சிலைவழிபாடு செய்யாத, இயேசு ஏற்ப்படுத்திய திருச்சபைக்கு எதிராக தப்பறை கொள்கைகளை பரப்பும் உன்னை என்ன செய்வார்.

  • @jefferymabel9241
    @jefferymabel9241 Před 3 lety +4

    Nandri anna....intha perivinai church il irunthu vanthirukurom engalin valiyai kaatirukinga...oliyaai negal vilangukirigal...Nandri

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq Před 5 měsíci

    Prise the Lord AveMariya I proud myself somuch ❤

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 Před 3 lety +4

    அருமை

  • @stellajoseph6548
    @stellajoseph6548 Před 6 měsíci

    Amen ❤. Well presented 🙏🙏🙏. God Bless you Brother.

  • @soosaimaria9791
    @soosaimaria9791 Před 3 lety +10

    பிரிவினை சகோதரர்கள் துரோகி என்பது முற்றிலும் உண்மை
    எல்லா மதங்களையும் மதிக்கும் நான் போட்டோ ஸ்டாண்டுகளை பார்த்தாலே எனக்கு.........

  • @ajsasikumar138
    @ajsasikumar138 Před 3 lety +4

    அன்பரே தமது சிறக்க வாழ்த்துகிறேன் எல்லாம் வல்லவர் அருள் புரிய வேண்டுகிறோம்

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 Před 3 lety +5

    God bless you bro

  • @ibrahimsimson1173
    @ibrahimsimson1173 Před 3 lety +3

    Praise the lord brother

  • @marinapremalaalcapone9189

    Ok👍

  • @KishoreSiluvaikan
    @KishoreSiluvaikan Před 3 lety +6

    👍 Nice Message...

    • @jesustochrist
      @jesustochrist  Před 3 lety +2

      Thank you brother

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +4

      எந்த அளவுக்கு விரக்தி அடைந்திருந்தால் இப்படி ஒவ்வொரு கமெண்டிலும் கதறி அழுவார் 😂😂😂 kk view joker 🃏🃏🃏🃏🃏🃏🃏🃏🃏🃏

    • @voydilan2420
      @voydilan2420 Před 3 lety +4

      @@kingthegreat1336 நீங்களும் விடாதீர்கள் இந்த பிரிவனை சாத்தானை

  • @francissaleth251
    @francissaleth251 Před 3 lety +6

    Next video eppo arun bro?

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 Před 3 lety +1

    Much details....wasted days in protestant churches

  • @boni128
    @boni128 Před 3 lety +15

    Catholic Church is the Work of the Holy Spirit grown up in Faith with The Word of God & Tradition.
    Church : People of God , Spritual Communion in Christ , a Family etc....

    • @glennoel5832
      @glennoel5832 Před 3 lety

      You cannot merge God's word with traditions

    • @boni128
      @boni128 Před 3 lety +1

      @@glennoel5832 Tradition is based on God's Word ... Just as Jewish Tradition is based on God's Word same in The Catholic Church as well.
      So its not a merger...
      It is an Evolution...

    • @glennoel5832
      @glennoel5832 Před 3 lety

      We are in the new covenant

    • @glennoel5832
      @glennoel5832 Před 3 lety

      @@boni128 Jesus has abolished all human traditions. Please read the Bible carefully. The problem with Catholics is they give more importance to catechism rules than the rule of God

    • @boni128
      @boni128 Před 3 lety

      @@glennoel5832 But the Tradition which God Gives continues through the Church In The Church under the inspiration of Holy Spirit
      The New Covenant is expressed through the new Tradition...

  • @t.vaanmalark.thomas3732

    Thank you brother. Praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @puspalathameniandy7487
    @puspalathameniandy7487 Před 3 lety +7

    மிக தெளிவான விளக்கம், மிக்க நன்றி,தம்பி

  • @maryjeya6
    @maryjeya6 Před 3 lety +2

    Why u are not uploading lent videos daily as u said

  • @francissaleth251
    @francissaleth251 Před 3 lety +4

    சகாே.இததான் எதிர் பார்த்தனே்.நீங்கள் அருமையா சாெல்றது முக்கியம்.ஆனால் அதை எடுத்துகாட்டு சாெல்லி புரிய வைக்கிறது கஷ்டம்.அதை நீங்கள் நல்லா சாெல்றீங்க.பகைவரை அன்பு செய்ய வேண்டும் என்று இந்த கானாெலி உணரத்துகின்றது.நாம் அனைவரும் கத்தாேலிக் என்று பெருமை பட வேண்டும்.நான் பெருமை படுகின்றேன்.நன்றி அருண் சகாே.

  • @johnfrancis8618
    @johnfrancis8618 Před rokem

    God bless Mr.Arun

  • @raymondrozario4336
    @raymondrozario4336 Před 3 lety +8

    Dear Arun I not seen your episode from 13 to 18 it's not on CZcams. Did you upload it what is the reason I have seen 19 & 20👍👏

    • @ameerameer3192
      @ameerameer3192 Před 2 lety

      வேதத்திற்கு ஒத்துவராத கள்ள போதனைகளை செய்வதினால் எரி நரகத்தில் பங்கு அடையப் போகிறீர்கள்

  • @vasanthi9045
    @vasanthi9045 Před 3 lety +2

    அருமையான விளக்கம்

  • @premkumar-yl6jr
    @premkumar-yl6jr Před 3 lety +3

    Expecting for more videos like this, please keep it going. May GOD bless you.

    • @soosaiappana6556
      @soosaiappana6556 Před 3 lety

      I feel very envy of your knowledge.You are the another Francis Xavier cardinal NEWMAN.PL TRAIN MANY MORE ARUNS FOR THE CATHOLIC CHURCH.GOD BE WITH YOU

  • @madhastatus5162
    @madhastatus5162 Před 2 lety

    God bless you brother.

  • @smanthony59
    @smanthony59 Před 3 lety +2

    CATHOLIC means Call All To Have Only Love In Christ.

  • @williampradeep2071
    @williampradeep2071 Před 3 lety +3

    Good one bro

  • @roshanjessy7847
    @roshanjessy7847 Před 3 lety +2

    Amen, 💖💖👍👍👌👌👌👌

  • @manikandankandan1210
    @manikandankandan1210 Před 3 lety +3

    Super Anna semaya iruku anna

  • @johnrajeev4551
    @johnrajeev4551 Před rokem

    அவர்கள் தான் அந்திக்கிறிஸ்த்தவர்கள் உண்மையைச் சொன்னீர்கள் சகோதரரே

  • @BibleCommissionMadrasMylapore

    Good message bro
    God bless you

    • @jackulineputhumailogan16
      @jackulineputhumailogan16 Před 3 lety

      உண்மை சகோதரா,நான் பார்த்திருக்கிறேன்.பிரிவினை சபையிலுள்ளவர்கள் மத்தியில் உண்மை இல்லை .அவர்கள் மத்தியில் இருப்பவருக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடி ஓளிந்து விடுவார்கள் ,உண்மையை மறைப்பதில் வல்லவர்கள்.அவகளிடத்தில் ஓர் கள்ளத்தனம் இருக்கிறது ,இந்து சமயத்திரையோ வேறு சகோதர் சமயங்களை நண்பர்களை நம்பலாம்.இவர்களை நம்பவே கூடாது,உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்

  • @IvinRaj
    @IvinRaj Před 3 lety +1

    Amen. Great message

  • @jersonjefrin1306
    @jersonjefrin1306 Před 3 lety +4

    Nice bro

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 11 měsíci

    God is Good...

  • @Chirstinamary
    @Chirstinamary Před 3 lety +6

    Tq bro

  • @luvizahenry9
    @luvizahenry9 Před 3 lety +2

    Nice message👏👏👏👏

  • @vinnarasi8430
    @vinnarasi8430 Před 3 lety +3

    Bro ur good name?

  • @steveraj2115
    @steveraj2115 Před 3 lety +2

    Super Arun Anna

  • @donaldburrows1255
    @donaldburrows1255 Před 3 lety +3

    I am happy to be a Catholic.Bro

  • @aruljoe9228
    @aruljoe9228 Před 3 lety +1

    You have done a good research. Your approach is holistic. Very good.

  • @forex8857
    @forex8857 Před 3 lety +5

    அடுத்தவன் இனி என்ன தப்பா நினைக்கிறது. அதுதான் மூக்குத்தி முருகனில் எடுத்த கிற்னி கல்லு சைஸ் பார்த்தோமே.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +4

      நம்மை பார்த்து இப்படி சிரிக்கிறார்களே என்று கூட வெட்கப்படாமல் இயேசுவுக்காக இந்த உபத்திரவம் வருகிறது என்று தனக்கு தானே தியாக பெருமை கொள்பவர்கள்..

    • @forex8857
      @forex8857 Před 3 lety +5

      @@kingthegreat1336 வேற வழி. விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லித்தானே ஆகவேண்டும். கமல்காசன் நாத்திகராக இருந்தாலும் அன்பே சிவம் படத்தில் கத்தோலிக்கத்தின் பெருமையை அழகாக காட்டியிருப்பார்

    • @kingthegreat1336
      @kingthegreat1336 Před 3 lety +5

      @@forex8857 பிற மதத்தினர் நம்மை மதிக்கும் அளவிற்கு கூட இவர்கள் நம்மையும் மதிப்பதில்லை வேறு எவரையும் மதிப்பது இல்லை.... பழைய படங்களில் எல்லாம் கிறிஸ்தவத்தை காட்சிப்படுத்த ஒரு குருவானவரையோ அல்லது அருட்சகோதரிகளையோ தான் காட்டுவார்கள் அதுவும் புனிதமாக சாந்தமாக ஆனால் இன்று கிண்டல் செய்ய மட்டுமே கிறிஸ்தவத்தை காட்சிப்படுத்துகிறார்கள் அந்த அளவுக்கு கிறிஸ்துவை கேவலப்படுத்தும் கும்பல்.... கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் மதம் மாற்றும் கும்பல் என்ற அசிங்கமான அடைமொழியை பெற்ற அந்தி கிறிஸ்துகள்.

    • @forex8857
      @forex8857 Před 3 lety +4

      @@kingthegreat1336 ஒரு நகைச்சுவை காட்சியில் ரோபோ ஷங்கர் அற்புதமாக அன்னிய பாஷை பேசுவார். முன்பு என்னை யாராவது புதியவருக்கு அறிமுகம் செய்ய வேண்டி இருந்தால். நான் ஒரு Christian என்பேன். இப்போ ஏழனமாக நினைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் கவனமாக நான் ஒரு கத்தோலிக்கன் என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறேன்.

  • @jmjrose679
    @jmjrose679 Před 2 lety

    I'm really happy I'm one of Mother Mary child, I love you amma... I want to be with you plz hold my hand until I live

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 Před 3 lety +4

    நவீன பரிசேய வேதாகம வியாபாரிகளுக்கு சரியான - அடி