குல்லா வியாபாரியும்,குரங்குகளும்/நீதி கதை/kids bed time story in tamil/kurangu potta kulla

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • குல்லா வியாபாரியும்,குரங்குகளும்
    குல்லா வியாபாரி ஒருவர் கிராமம் கிராமமாக சென்று குல்லாக்களை விற்று வந்தார்,அவர் விற்க்கும் குள்ளாக்கல் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் ,குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
    மீதமுள்ள குல்லாக்களைவிற்க்க,பக்கத்து கிராமத்திர்க்கு சென்றார்
    ஆனால் அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில்,குரங்குகள்நிறைந்த,காடு ஒன்று உள்ளது,அதை கடந்துதான் போக வேண்டும்
    வெயில் அதிகமாக இருந்ததால்,ஒரு மரத்தினடியில் சற்றுநேரம் உறங்கி ஓய்வெடுத்துவிட்டு போகலாம்என்று நினைத்து அங்கேயே உறங்கினார்
    உடனே அங்கிருந்த எல்லாக் குரங்குகலும்,வியாபாரியின் குள்ளாக்கலை எடுத்து தலைய்ல் போட்டு கொண்டது
    வியாபாரிக்கு ஒரு யோசனை தோன்றியது,தன் தலையில் இருந்த குல்லாக்களை எடுத்து கீழே வீசினார்,உடனே குரங்குகளும் அதே மாறி குல்லாக்களை வீசியது
    அந்த குல்லாக்களை எல்லாம் வியாபாரி எடுத்துக்கொண்டு சந்தோசமாக குல்லாக்களை விற்க்க சென்றார்
  • Zábava

Komentáře •