நீ விளங்கமாட்டே என்ற இயக்குனர் - Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -1

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2020
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 104

  • @samyrama8388
    @samyrama8388 Před 3 lety +60

    பிழைக்க தெரியாத கவிஞர்.....சிறந்த மனிதர்...

  • @SKumar-qu5zx
    @SKumar-qu5zx Před 3 lety +16

    என் மனம் கவர்ந்த கவிஞர் .உள்ளதை உள்ளபடி சொல்வதால்,நீங்கள் உண்மையில் பிறை அணிந்தவர்தான்.

  • @g.thommaianthonyjebastian411

    ஐயா பிறைசூடன் அவர்களின் ஒவ்வொரு அணுபவமும் நாம் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும்

  • @Selvaraj-lu5fq
    @Selvaraj-lu5fq Před 2 lety +3

    என் மனம் கவர்ந்த கவிஞர் பிறைசூடன் ஐயா அவர்களின் யதார்த்தமான பேட்டியை அதற்கு சாட்சி

  • @anandantrichy8565
    @anandantrichy8565 Před 3 lety +14

    அருமை யான கவிஞர் நன்னிலம் பெற்ற நன்முத்தே நீடூடி வாழ வாழ்த்துக்கள் மற்றொரு வர் நெப்போலியன் செல்வராஜ் அருண் மொழி

  • @rameshgopinath2173
    @rameshgopinath2173 Před 2 lety +4

    வணங்காமுடி ஆழ்ந்த இரங்கல்
    தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கு
    பேரிழப்பு

  • @user-jz2wv3hv8b
    @user-jz2wv3hv8b Před 3 lety +8

    நேர்மைமிகு கவிஞர் பிறைசூடன்...

  • @vignesh.s4513
    @vignesh.s4513 Před 3 lety +19

    பாலசந்தர் மற்றும் பிறைசூடன் இருவரால் நன்னிலம் பெருமைப்படுகிறது

  • @mst3173
    @mst3173 Před 3 lety +18

    திரு.சித்ரா லட்சுமணன் சார் உங்களுக்கு இளையராஜா மிகுந்த மரியாதை உண்டு என்று நினைக்கிறேன்.....யாரை பேட்டி எடுத்தாலும் கண்டிப்பாக அவர்களிடம் ஐயா இளையராஜா பற்றிய கேள்வி நிட்சயம் கேட்பிங்க......அதுவும் தம்ப்நெய்ல் இளையராஜா ஐயா பெயரை பார்த்தாலே உடனே நான் வீடியோ பார்க்க வந்து விடுவேன்......அவ்ளோ பிடிக்கும் ஐயா இளையராஜா அவர்களை........என்றும் இசைஞானி ரசிகன்💐💐💐💐💐💐💐💐

    • @ashokalways
      @ashokalways Před 3 lety +5

      It is just a marketing strategy to attract fans of IR, ARR, Vijay, Ajit and more. Just check all of his videos so far. He would certainly connect famous people who has more fans and use as title with their pictures. He understand how to make people to watch his videos.

  • @osho-zm5tb
    @osho-zm5tb Před 3 lety +4

    கன்னீர் வருகிறது அருமை ஐயா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 2 lety +1

    சிறந்த கவிஞர் திரு பிறைசூடன் அருமை ‌🌹🙏

  • @mst3173
    @mst3173 Před 3 lety +23

    17:50நிமிடம் ஐயா இளையராஜா கேள்வி💐💐💐💐💐💐

    • @ramvicki9354
      @ramvicki9354 Před 3 lety +1

      நன்றி நண்பரே 🙏

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před 2 lety +2

    தன்மானம் மனித நேயம் உள்ள ஒரு கவிஞர் உலகம் உள்ள வரை பிறைசூடன் புகழ் இருக்கும்

  • @annamalaip1000
    @annamalaip1000 Před 11 měsíci

    அருமையான திமிர்

  • @pirakalathanpirakalathan7836

    இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்களை பேட்டி கானவும்

  • @HighlifeC
    @HighlifeC Před 2 lety +1

    ஜயாவது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 3 lety +13

    ஆடியோ அடிக்கடி கட் ஆவதால் ரசிக்க முடியவில்லை. சரி செய்ய வேண்டுகிறோம்.

  • @veryallsongsgoodvel9470

    அருமயான கவியரசர்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před 2 lety +8

    ஐயா இறைவனடி சேர்ந்த பின் இந்த காணொளியை கண்டேன்..... உன் உயிர் இல்லை உன் ஒலி கேட்டேன் 🙏🙏🙏🙏

  • @lakshminarasimhannarasimha1338

    What a Frank interview!!??Salute to your sir

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 Před 3 lety +6

    பிறைசூடான் இந்தபேரை ரெண்டு மூணு தடவை சொன்னாலே கவிதை மாதிரித்தான் இருக்கு, சந்திரசேகர் என்ற சிவன் பெயரை இவ்வளவு அழகாகவைத்திருக்கும் கவிஞர் பெயர்கெட்டறார் கோபம் வந்தால் தாண்டவம் ஆட்டிடுவார் போலிருக்கு

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +3

    Great legend Piraisoodan ji

  • @rexrex7471
    @rexrex7471 Před 2 lety +1

    இவர் வாலிக்கு பிறகு சிறந்த கவிஞர் . இவருக்கு அடுத்தது தான் வைரமுத்து .

  • @gurumurthyr5897
    @gurumurthyr5897 Před 2 lety +2

    ஓம் சாந்தி

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Před 3 lety +5

    Very open talk...best wishes 🙏

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +3

    Raja. Sir. All. Hits. Very.Super. hits.👍✒️✒️📝📝✒️✒️🎹🎶🥁🎵🎹

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před 3 lety +4

    Amaidhiyan manithan, Nalla kavinjan

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 Před 3 lety +3

    Atama theerotama song by pirai soodan sir

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Před 3 lety +8

    ஆணவம் இல்லாத, பொய் பகட்டு வேஷம் போடாத கவிஞர்

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 Před 3 lety +4

    சுயமரியாதை என்பதை உயிராய்் கொண்ட , தன்னம்பிக்கை மிக்க எதார்த்தமான மனிதன்...!!!

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 3 lety +2

    Good writer speed interesting speak er nice simple person

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety

    Thamizththiraiulagil NANRI unarvullavargalum irukkirargal... PIRAISOODAN vaazhga valamudan!!

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +2

    சிறந்த அறிவாளிகளை பெற்ற ஊர் பழைய தஞ்சை

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Před 2 lety

    நீங்கள் எப்போதுமே எங்களுடன் வாழ்கிறீர்கள் மாமா😭😭😭😭😭

  • @manivannankrishnaswamy8253

    I like him.my native also same district.

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 Před 3 lety +16

    Chithra Sir as usaual your selection of questions are very good, but this first time find editing and sound cuts were very bad sir, i wouldn't hv mentioned this but I like this programme so much as any of u r Fan's, am sorry if said any thing wrong sir

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 3 lety +1

    ஐயா உங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @Meega_Anand.
    @Meega_Anand. Před 3 lety

    Ennai thottu alli konda mannavan yarudi... song nice

  • @prabumarudai7552
    @prabumarudai7552 Před 3 lety +8

    Y so many jump cuts. Very disturbing .

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 Před 3 lety

    Super sir

  • @josesimonh
    @josesimonh Před 3 lety

    Very casual talk. Kannkkoru Vannakizhi movie had amazing songs. Unfortunate that it never came out.

  • @vigneshwaranrvigneshwaranr3016

    Nannilam odiyan theatre nangalum pathu irukkom sir

  • @balajibala9782
    @balajibala9782 Před 3 lety +1

    Respected chithra sir please I kindly request to you take interview mu.metha

  • @winsaratravelpixwinsaratra7984

    Mihavum sirappaga. Padalgal ezhudhiyavar nammidaiye illai enbadhu varuthamana seithiyaga pathivu seikiren. Avaradhu padalgal moolam' vazhndhu kondiruppar.

  • @winworldsun4718
    @winworldsun4718 Před 3 lety

    Straight forward persons 😀😀
    Nanell valaiyathuu..
    Prevee straight forward kunam....
    Sir....Varumaiee Varumm...Payapadavanam...
    But ..Mana Nimeethee Kadavull thunaiee unduu...
    Nallavariee God sodipaarr
    Kaiee vedaa mattarr...👍👍👍👍

  • @vnkrishnan7395
    @vnkrishnan7395 Před 2 lety

    He is a very good gentleman

  • @prabhureus9510
    @prabhureus9510 Před 2 lety +1

    Rip piraisoodan sir🙏🏵️

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +1

    26.12.2020

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 3 lety +7

    Zomato thollai perum thollaiya iruku very irritating but excellent Interview He is genius

  • @neelamegam7036
    @neelamegam7036 Před 3 lety +8

    First part yen evlo edit.....

  • @vivekmad2010
    @vivekmad2010 Před 3 lety +1

    Dear Chitra Sir.... there is some audio issue.... Please correct it

  • @pradeepkumar731
    @pradeepkumar731 Před 3 lety +2

    So many cuts.. It's disturbing.. Please rectify it

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +3

    Audio problem..improper audio editing. Correct it please.

  • @TheGanesh17
    @TheGanesh17 Před 3 lety +3

    Chitra sir, please take interview of yesteryear legends..p.susila, LR . Eswari, KR Vijaya , Sarojadevi...etc

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 Před 3 lety +1

    Chitra sir, please check the Audio, not clear.

  • @g.thommaianthonyjebastian411

    நான் ஐயா பிறைசூடன் அவர்களை சந்திக்க வேண்டும் வீட்டு முகவரி கிடக்குமா

  • @seenikous7094
    @seenikous7094 Před 3 lety +1

    Chitra Lakshman sir, please take interview with shankar Ganesh music director

  • @saiarulkumar
    @saiarulkumar Před 2 lety +1

    RIP .🙏🙏🙏🙏🙏

  • @mohandass8609
    @mohandass8609 Před 3 lety

    That's people's studio.

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Před 2 lety

    இங்கே பொன் வீணை பாடல் எழுதிய போது நான் உங்கள் அருகில் இருந்தேன் மாமா 😒😒😒

  • @prabhucreations3209
    @prabhucreations3209 Před 2 lety

    Rip Piraisoodan sir...

  • @muthugmmuthugm615
    @muthugmmuthugm615 Před 2 lety

    aiya pogal valga

  • @arunkumars6408
    @arunkumars6408 Před 3 lety +2

    Editor kitta solli konjam nalla vetta sollunga sir.. Romba jump adikidhu... Initially i thought its browser issue

  • @vinothkumarbangarusamy7782

    Sankar Ganesh please🙏🙏🙏🙏

  • @sureshganesansureshganesan9412

    Delhi gsnesh interview podunga sir

  • @mahadevanr957
    @mahadevanr957 Před 2 lety

    RIP Kavignar

  • @anandvs2564
    @anandvs2564 Před 2 lety

    RIP

  • @manikandaprabhu1572
    @manikandaprabhu1572 Před 3 lety +3

    நெப்போலியன் சாரின் 3 வீடியோ மட்டும் வந்துள்ளதுங்க சார்..அவ்வளவுதானுங்களா

  • @PrimeTimeTamil
    @PrimeTimeTamil Před 3 lety +1

    1

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 Před 3 lety +1

    Sir editing konjam sariyala

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 3 lety

    Enga pakkaththu ooor Thevan Geththu vittu Pokumaa

  • @pulayanen
    @pulayanen Před 3 lety

    Chitra has done a lot of cuts That is the reason for unclear audio

  • @m.r.shreevetriselvan6666
    @m.r.shreevetriselvan6666 Před 3 lety +1

    Voice not clear

  • @uppilichakra
    @uppilichakra Před 3 lety

    Editing should improve, lot of audio cut in this episode

  • @madankumar9374
    @madankumar9374 Před 3 lety +3

    Too many cut ✂️

  • @RanjithKumar-nm5kd
    @RanjithKumar-nm5kd Před 3 lety

    Second

  • @muthugmmuthugm615
    @muthugmmuthugm615 Před 2 lety

    a

  • @gopukumarayyappanpillai7709

    Ilayaraja songa payanpaduttuna tane copy rights kaepanga, namea use pannunaluma kaeppanga. Ilayaraja namea kekkamatenguthu

  • @ganeshbabu4808
    @ganeshbabu4808 Před 3 lety +5

    Poor editing

  • @karunakaran8397
    @karunakaran8397 Před 3 lety +2

    சித்ரா சார், சிங்கப்பூரில் எஸ் பி பி செய்தவேலை அல்ல இலங்கையில் எஸ் பி பி செய்தவேலை. உங்கள் பதிவு எல்லாமே சிறந்ததுதான் , ஆனாலும் கவிஞர் பிறையினதும் , தேனிசை தென்றல் தேவாவின் பதிவுகள் நகைச்சுவையின் எல்லைகள் சிரித்து, சிரித்து வயிற்றுவலியுடன் கண்ணீர் வேறு.

  • @natpudantamizhan9577
    @natpudantamizhan9577 Před 3 lety +1

    Improve Editing

  • @RK-jt5gi
    @RK-jt5gi Před 3 lety +4

    என் கருத்து சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம்.
    Music director ஒரு மாடு
    பாடலாசிரியர் புண்ணாக்கு.
    அர்த்தம் புரிஞ்சிருக்கும்.

    • @muralikumar2098
      @muralikumar2098 Před 3 lety +1

      Nee kudikirarhu paalu....unakku purunji irukkummnnu nenaikiren

    • @yellow3474
      @yellow3474 Před 2 lety

      @@muralikumar2098 🤣

  • @Meega_Anand.
    @Meega_Anand. Před 3 lety

    Rajathi raja movie time la rajini kanth ungaluku bulk amount kodutharame.
    Atha sollavillai.

    • @subramanic5824
      @subramanic5824 Před 3 lety +1

      குடுத்தார் ரஜினி
      பிறை சூடான் வாங்க வில்லை

  • @KarthikeyanT2014
    @KarthikeyanT2014 Před 3 lety

    யாருய்யா அந்த எடிட்டர், வக்காலி..

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 2 lety

    Editing is too bad

  • @muralikumar2098
    @muralikumar2098 Před 3 lety +2

    Kindly take care of worst editing....it's irritating....have some responsibility

  • @kokkikumar1705
    @kokkikumar1705 Před 3 lety +2

    worst editing...

  • @umarfarook51
    @umarfarook51 Před 3 lety

    Very very egoist.

  • @NMMugunthan
    @NMMugunthan Před 2 lety

    Foolish editing. No continuity.

  • @rameshr7274
    @rameshr7274 Před 2 lety

    Very egoistic person.